tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3725741652163878030..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 164 :: கு கு 04கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20222400638523952712012-08-29T21:45:16.414+05:302012-08-29T21:45:16.414+05:30//அப்பாதுரை said...
அட்டக்கத்தி ஹாஹா மஞ்சுபாஷிணி.
...//அப்பாதுரை said...
அட்டக்கத்தி ஹாஹா மஞ்சுபாஷிணி.
அட்டகாசப்பத்தி ஓஹோ மோகன்ஜி.//

ஹிஹி.... :)கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31289310628896754682012-08-29T21:44:04.209+05:302012-08-29T21:44:04.209+05:30//மோகன்ஜி said...
மூக்குரசி மூக்குரசி தீராத காதல் ...//மோகன்ஜி said...
மூக்குரசி மூக்குரசி தீராத காதல் சொல்லி

கண் விதிர்த்து கால் சோர நிற்கலாச்சே!

முகத்தோடு முகமொற்றி சேராத இதழ் சேர்த்து

முத்தாடி முயங்கி நிற்க வாய்க்கலியே//

ரசித்து வாசித்தது மட்டுமில்லாமல் அம்மாக்கும் வாசித்து காட்டினேன் அம்மாவும் ரசித்தார்கள்..அருமை மோகன் ஜி.கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53312256263448155972012-08-28T17:46:03.736+05:302012-08-28T17:46:03.736+05:30அட்டக்கத்தி ஹாஹா மஞ்சுபாஷிணி.
அட்டகாசப்பத்தி ஓஹோ ம...அட்டக்கத்தி ஹாஹா மஞ்சுபாஷிணி.
அட்டகாசப்பத்தி ஓஹோ மோகன்ஜி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49447548680142031112012-08-28T16:20:18.525+05:302012-08-28T16:20:18.525+05:30மூக்குரசி மூக்குரசி தீராத காதல் சொல்லி
கண் விதிர...மூக்குரசி மூக்குரசி தீராத காதல் சொல்லி

கண் விதிர்த்து கால் சோர நிற்கலாச்சே!

முகத்தோடு முகமொற்றி சேராத இதழ் சேர்த்து

முத்தாடி முயங்கி நிற்க வாய்க்கலியேமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68342968735585139362012-08-27T12:15:47.403+05:302012-08-27T12:15:47.403+05:30என்னவோ புதுசா அட்டக்கத்தின்னு படம் வந்திருக்காமே ப...என்னவோ புதுசா அட்டக்கத்தின்னு படம் வந்திருக்காமே பார்த்துட்டு வர்லாம் வரியா??

ஹுஹும்... வேண்டாம்பா... பதிவர் மாநாட்டுக்கு போலாம் நம்ம நண்பர்களையும் பார்க்கலாம் வாயேன்...

அட்டக்கத்தி.......

ஹூஹூம் பதிவர் மாநாடு....

சரி விடு... அட்டக்கத்தியும் வேண்டாம் பதிவர் மாநாடு முடிந்து படமும் போட ஆரம்பிச்சிட்டாங்க...

நாம போஸாவது கொடுப்பாம் ச்சும்மா சண்டை போட்டுக்கிறமாதிரி...

எப்டி அட்டக்கத்தி போலவா?

அழகிய படம் ஸ்ரீராம்... போட்டோகிராபர், ” ஸ்மைல் ப்ளீஸ்.. தலைய கொஞ்சம் நேரா வைங்க... நேரா பாருங்க இப்படி எல்லாம் கைட் பண்ணாமலேயே யாரும் சொல்லாமலேயே என்ன அழகா அற்புதமா போஸ்கொடுக்கிறதுகள் இந்த பறவைகள் சோ ஸ்வீட் அண்ட் க்யூட் ஸ்ரீராம்...

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34764832362346853282012-08-26T22:27:19.996+05:302012-08-26T22:27:19.996+05:30//கு கு 04//
குரோம்பேட்டை குறும்பன் சீரீஸ்? :-)))...//கு கு 04//

குரோம்பேட்டை குறும்பன் சீரீஸ்? :-))))))))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54622616505794437792012-08-26T22:13:31.375+05:302012-08-26T22:13:31.375+05:30புதுசா குகுனு சேர்த்திருக்கீங்களே? (எதுக்)கு?புதுசா குகுனு சேர்த்திருக்கீங்களே? (எதுக்)கு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59564768462438280522012-08-26T21:29:03.998+05:302012-08-26T21:29:03.998+05:30பாத்துடீங்களா! அப்பாடி இப்பதான் ரொம்ப சந்தோஷமா இர...பாத்துடீங்களா! அப்பாடி இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. :))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65883867569129703652012-08-26T19:57:11.150+05:302012-08-26T19:57:11.150+05:30பூ மறுபடி மாத்திட்டீங்களா மீனாக்ஷி? :))) வெண் தாமர...பூ மறுபடி மாத்திட்டீங்களா மீனாக்ஷி? :))) வெண் தாமரைப்பூ அழகு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56357445123682804362012-08-26T19:47:00.859+05:302012-08-26T19:47:00.859+05:30படம் பாக்க அழகா இருக்கு. ஹேமாவோட கவிதை படிக்க அழகா...படம் பாக்க அழகா இருக்கு. ஹேமாவோட கவிதை படிக்க அழகா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26517337628052827722012-08-26T15:50:56.440+05:302012-08-26T15:50:56.440+05:30சிறப்பான புகைப்படம்! அருமை!
இன்று என் தளத்தில்
பா...சிறப்பான புகைப்படம்! அருமை!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57701396322748002002012-08-26T15:32:54.503+05:302012-08-26T15:32:54.503+05:30அருமையான படம்.அருமையான படம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53545649375419992532012-08-26T14:53:19.816+05:302012-08-26T14:53:19.816+05:30வெள்ளைக் காதலை
வெட்டவெளியில்
சொல்லிக்கொள்ளும் அழ...வெள்ளைக் காதலை
வெட்டவெளியில்
சொல்லிக்கொள்ளும் அழகுப்பறவைகளோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44435506225527612522012-08-26T13:37:54.689+05:302012-08-26T13:37:54.689+05:30அற்புதம்....
அற்புதம்....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56137186508406533682012-08-26T13:24:30.500+05:302012-08-26T13:24:30.500+05:30மிகவும் அழகான படம். ;)மிகவும் அழகான படம். ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54455339754409958882012-08-26T12:28:29.898+05:302012-08-26T12:28:29.898+05:30என்னா அழகு!! யார், எங்கே எடுத்தது இந்தப் படத்தை? இ...என்னா அழகு!! யார், எங்கே எடுத்தது இந்தப் படத்தை? இது என்ன பறவை?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68169852055719896072012-08-26T10:13:07.275+05:302012-08-26T10:13:07.275+05:30'கத்தி'ச்சண்டை போடறாங்களா என்ன :-))
படம் ...'கத்தி'ச்சண்டை போடறாங்களா என்ன :-))

படம் ரொம்ப அழகாருக்கு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22415830830965178342012-08-26T06:40:24.566+05:302012-08-26T06:40:24.566+05:30Padam edukkaadheengannu 'x' pottu kamikkar...Padam edukkaadheengannu 'x' pottu kamikkarangalo?!! :-)). Picture is very nice.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30957299782278662752012-08-26T06:25:00.537+05:302012-08-26T06:25:00.537+05:30ரெண்டும் சண்டை போடறாப்போல இருக்கு ஒரு ஆங்கிள்ளே இர...ரெண்டும் சண்டை போடறாப்போல இருக்கு ஒரு ஆங்கிள்ளே இருந்து பார்த்தா! :))))) எங்கே பிடிச்சீங்க?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40598524938969473952012-08-26T06:24:11.342+05:302012-08-26T06:24:11.342+05:30ஆஹா, நல்ல ரசனை.ஆஹா, நல்ல ரசனை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5221922041875883392012-08-26T05:54:01.032+05:302012-08-26T05:54:01.032+05:30ப்றவைப் பதிவர்கள் சந்திப்பா. படம் வெகு அழகு. க்ளா...ப்றவைப் பதிவர்கள் சந்திப்பா. படம் வெகு அழகு. க்ளாஸிக். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com