tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3749523326159636788..comments2024-03-29T05:37:05.468+05:30Comments on எங்கள் Blog: எந்த ஆசிரியரைக் கண்டால் பயம்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51597626492679924682021-05-13T05:47:03.979+05:302021-05-13T05:47:03.979+05:30விளக்கங்களுக்கு நன்றி. விளக்கங்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48978023369292253982021-05-13T05:46:40.584+05:302021-05-13T05:46:40.584+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16504015242248206502021-05-13T05:46:14.931+05:302021-05-13T05:46:14.931+05:30ஆச்சரியமான தகவல்களுக்கு நன்றி. ஆச்சரியமான தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15394740664304261132021-05-13T05:45:34.300+05:302021-05-13T05:45:34.300+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43611163039716584762021-05-13T05:45:21.542+05:302021-05-13T05:45:21.542+05:30அப்படியா! அப்படியா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22144454698747444882021-05-13T05:45:01.605+05:302021-05-13T05:45:01.605+05:30என்ன செய்யலாம் என்று பார்ப்போம். என்ன செய்யலாம் என்று பார்ப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75628422947050493572021-05-13T05:44:17.899+05:302021-05-13T05:44:17.899+05:30எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனால் பயம் வேண்டாம்...எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனால் பயம் வேண்டாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20493851215976132962021-05-13T05:43:34.279+05:302021-05-13T05:43:34.279+05:30ஹா ஹா !ஹா ஹா !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26384853259744815962021-05-13T05:43:11.121+05:302021-05-13T05:43:11.121+05:30// இணையம் மூலம் சில பள்ளி/கல்லூரி கால நண்பர்களை, அ...// இணையம் மூலம் சில பள்ளி/கல்லூரி கால நண்பர்களை, அவர்களது நட்பை மீட்டதுண்டு. சிலர் கண்டுபிடித்தாலும், நட்பைத் தொடர்வதில் அதிகமாக ஆர்வம் காண்பிப்பதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.// ஆம், நன்றி.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78863385686610710152021-05-12T19:59:15.054+05:302021-05-12T19:59:15.054+05:30 ௫ பேர் 5 பேர்
௧௧ம் 10ம் வகுப்பிலிருந்து ௫ பேர் 5 பேர்
௧௧ம் 10ம் வகுப்பிலிருந்துஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45419425088251367162021-05-12T19:57:46.728+05:302021-05-12T19:57:46.728+05:30ஜனவரியிலிருந்து இன்று வரை என் வீட்டிற்கு வந்தவர்கள...ஜனவரியிலிருந்து இன்று வரை என் வீட்டிற்கு வந்தவர்கள் பானுமதி மேடத்தையும் சேர்த்து ௫ பேர் . டீ கொடுத்தது பானுமதி வெங்கடேஸ்வரன் மேடத்திற்கு மட்டும் தான் . வேறு ஒருவர் என் மகனின் கிளாஸ்மேட் ௧௧ம் வகுப்பிலிருந்து வெந்நீர் மட்டுமே சாப்பிடுவான் அதனால் வெந்நீர் மட்டுமே அவனுக்குத் தந்தேன் . மற்ற மூவருக்கும் எதுவும் தரவில்லை . என்னுடன் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்த மூவருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40954067193565430042021-05-12T19:57:32.232+05:302021-05-12T19:57:32.232+05:30ஜனவரியிலிருந்து இன்று வரை என் வீட்டிற்கு வந்தவர்கள...ஜனவரியிலிருந்து இன்று வரை என் வீட்டிற்கு வந்தவர்கள் பானுமதி மேடத்தையும் சேர்த்து ௫ பேர் . டீ கொடுத்தது பானுமதி வெங்கடேஸ்வரன் மேடத்திற்கு மட்டும் தான் . வேறு ஒருவர் என் மகனின் கிளாஸ்மேட் ௧௧ம் வகுப்பிலிருந்து வெந்நீர் மட்டுமே சாப்பிடுவான் அதனால் வெந்நீர் மட்டுமே அவனுக்குத் தந்தேன் . மற்ற மூவருக்கும் எதுவும் தரவில்லை . என்னுடன் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்த மூவருடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன்
டாய்லெட் தினம் தெரியாது .ஜப்பானில் டாய்லெட் கடவுள் உண்டு அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70823640694945063872021-05-12T17:51:04.374+05:302021-05-12T17:51:04.374+05:30இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது. பின்னூட்டங்க...இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது. பின்னூட்டங்கள் மூலம் நம் குடும்பச் செய்திகளும் சேர்ந்து மனதுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இதே உணர்வு. பதிலெழுதாவிட்டாலும் சேர்ந்துஇருக்கிரோம் என்ற உணர்வு. இதுவே போதும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49683052269992090292021-05-12T13:16:05.668+05:302021-05-12T13:16:05.668+05:30இப்போ நைஜீரியாவில் காலை ஏழு, ஏழரைக்குள் இருக்கும்....இப்போ நைஜீரியாவில் காலை ஏழு, ஏழரைக்குள் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90884476191029846742021-05-12T13:14:51.138+05:302021-05-12T13:14:51.138+05:30தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகள் கற்க...தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகள் கற்கும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. ஆந்திராவில்/இப்போது தெலுங்கானா, சிகந்திராபாதில் இருந்தாலும் தமிழ்/ஹிந்தியே அங்கு போதுமானதாக இருந்தது. தெலுங்கு கற்கச் சந்தர்ப்பம் வாய்க்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73492844539577253572021-05-12T13:08:06.606+05:302021-05-12T13:08:06.606+05:30மின் நிலா மலர்த்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட முடியாம...மின் நிலா மலர்த்தயாரிப்புப் பணிகளில் ஈடுபட முடியாமைக்கு வருத்தமாக உள்ளது. இந்தப் பேச்சு வரும்போதே என்னால் தயாரிப்புப் பணிகளில் கலந்து கொள்வது இயலாது என்று சொன்னேன். இப்போவும் அதே நிலைமை தான்! ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அதற்கான நேரம் கிடைப்பது தான் அரிதாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எப்போ முடியுமோ அப்போ வரட்டும். வெங்கட் ப்ளாகில் போடச் சொல்கிறார். கிழமைகள் பார்த்துப் போடணும். இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39519072766943365422021-05-12T13:03:36.870+05:302021-05-12T13:03:36.870+05:30இப்போ இணையம்போயிருந்ததைச் சரி பார்க்க ஆள் வந்தார்....இப்போ இணையம்போயிருந்ததைச் சரி பார்க்க ஆள் வந்தார். அவரும் உள்ளே வரலை. நாங்களும் வெளியே போகலை. அவரும் மாஸ்க்கோடு தான் வந்தார். நாங்களும் போட்டிருந்தோம். இருந்தாலும் கவலை/பயம்! இருக்கத் தான் செய்கிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30020790469260277412021-05-12T13:02:06.803+05:302021-05-12T13:02:06.803+05:30என் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தமைக்கு நன்றி. நான...என் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தமைக்கு நன்றி. நானெல்லாம் பள்ளி நாட்களில் கணக்கு டீச்சரிடம் பயந்திருக்கேன். அது என்னமோ அவங்களுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அதுவும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை மூன்று வருடங்களுக்கும் ஒரே கணக்கு டீச்சர். எங்க வகுப்பு வேணும்னு கேட்டு வாங்கிப்பாங்களாம். அவங்க படுத்தல் தாங்காமல் எனக்குக் கணக்கில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 78% மதிப்பெண்கள் தான் வந்தன. மற்ற வகுப்புக்களில் கொட்டம் அடித்த நான் கணக்கு வகுப்பில் இருக்கும் இடம் தெரியாமல் உட்கார்ந்திருப்பேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42595465959187083482021-05-12T12:59:57.234+05:302021-05-12T12:59:57.234+05:30ஹிஹிஹி, நெல்லை, நீங்க கேட்காததுக்கும் சேர்த்துச் ச...ஹிஹிஹி, நெல்லை, நீங்க கேட்காததுக்கும் சேர்த்துச் சொல்லிட்டேன் போல! :)))) பெண்ணுக்கு மறுபடி வயிற்றுத் தொந்திரவு! அதனால் கூப்பிட்டாள். என்ன செய்ய முடியும்!:( உம்மாச்சி தான் காப்பாத்தணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37885567281535927882021-05-12T12:58:11.968+05:302021-05-12T12:58:11.968+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கு.கு. பிள்ளையோட...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கு.கு. பிள்ளையோட பெண். இங்கெ சொல்லி இருப்பது பெண்ணோடு பேசியதாக. பிள்ளை நைஜீரியாவில். நமக்குக் காலை ஏழு மணின்னா அவங்களுக்கு இரவு (புதன் காலை) இரண்டரை மணி. அம்பேரிக்காவில் செவ்வாய் இரவு/மாலை! குகுவை அநேகமாகப் பார்ப்போம். இல்லைனா சில நாட்கள் அது பார்க்கணும்னு சொல்லும். அதோட அந்த நேர மூடுக்குத் தகுந்தாற்போல் விளையாடும். கு.குவுக்கு அங்கே நல்ல பாலாகக் கிடைக்கலை. அங்கெல்லாம் evaporated milk என்கிறார் பையர். அது குஞ்சுலுவுக்குப் பிடிக்கலை. ஆகவே முக்கால் பட்டினி. பால் தான் நாலு வேளை குடிக்கும் அம்பேரிக்காவில் இருந்தப்போ. இப்போச் சாப்பாட்டுக்குப் பழக்கினா இன்னும் பழக்கம் வரலை! :( சில உணவு வகைகள் பிடிக்கலை. பெண் வீட்டில் அப்புவைத் தவிர்த்து அனைவரும் வாக்சினேஷன் பண்ணிண்டாச்சு . பிள்ளை/மருமகள் இருவரும் போட்டுக்கொண்டு ஜூரம் வந்து தவித்தார்கள். இப்போப் பரவாயில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54460675824049078162021-05-12T12:45:19.215+05:302021-05-12T12:45:19.215+05:30கு.கு - புது இடம் பிடிபட்டுவிட்டதா? நீங்க ரெகுலராக...கு.கு - புது இடம் பிடிபட்டுவிட்டதா? நீங்க ரெகுலராக கு.குவுடன் விளையாடுகிறீர்களா? அங்கு எல்லோரும் நலமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51798194156045786852021-05-12T12:44:14.320+05:302021-05-12T12:44:14.320+05:30//கல்லூரியிலும் சரி ஆசிரியர்களுக்குச் செல்லம் நான்...//கல்லூரியிலும் சரி ஆசிரியர்களுக்குச் செல்லம் நான்!// - உங்க்ள் நல்ல குணமும் அதற்குக் காரணம். பாராட்டுகள் கீதா ரங்கன்(க்கா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37894085849940605452021-05-12T12:42:11.685+05:302021-05-12T12:42:11.685+05:30//போகலைனா சுயநலம்?// - இது என்ன புதுக் கதையாக்கீது...//போகலைனா சுயநலம்?// - இது என்ன புதுக் கதையாக்கீது? சுயநலத்தில்தான் பொதுநலமும் இருக்கு. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52304201243917623752021-05-12T12:36:27.705+05:302021-05-12T12:36:27.705+05:30இணையம் மூலம் சில பள்ளி/கல்லூரி கால நண்பர்களை, அவர்...இணையம் மூலம் சில பள்ளி/கல்லூரி கால நண்பர்களை, அவர்களது நட்பை மீட்டதுண்டு. சிலர் கண்டுபிடித்தாலும், நட்பைத் தொடர்வதில் அதிகமாக ஆர்வம் காண்பிப்பதில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

மின் நிலா சிறப்பு மலர் - வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்கள் புரிகிறது. பிளாகில் பயன்படுத்திக் கொள்ளலாம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58495045620471405602021-05-12T12:30:37.269+05:302021-05-12T12:30:37.269+05:30மின்சாரமும், இணையமும் மாறி மாறிப் படுத்தல். காலையி...மின்சாரமும், இணையமும் மாறி மாறிப் படுத்தல். காலையில் கொஞ்ச நேரமே வந்திருந்தேன். அதுக்குள்ளே பொண்ணு கூப்பிடவே போயிட்டேன். மறுபடி வரலாம்னா படுத்தல் தாங்கலை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com