tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3763388311655824585..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை 151221 :: அப்பள சமோசா.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80673980013072339632015-12-23T06:34:23.060+05:302015-12-23T06:34:23.060+05:30அப்பளக்குழம்பு, அப்பள பஜ்ஜி எல்லாம் பண்ணறது உண்டு!...அப்பளக்குழம்பு, அப்பள பஜ்ஜி எல்லாம் பண்ணறது உண்டு! :) சமோசா மட்டும் ஒரிஜினல் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5877048829075639482015-12-23T06:33:51.298+05:302015-12-23T06:33:51.298+05:30நெல்லைத் தமிழன், என் வரவுக்குக் காத்திருப்பதற்கு ந...நெல்லைத் தமிழன், என் வரவுக்குக் காத்திருப்பதற்கு நன்றி. இந்த அப்பள சமோசா முயற்சிக்கவில்லை. :) நம்ம வீட்டிலே அப்பளம் விரும்பி நான் மட்டுமே என்பதால்! :) ஆனால் இது செய்வதற்கு முன் ஓரங்களை ஒட்டுவதற்கு அந்த வேக வைத்த உருளைக்கிழங்கையே சிலர் பயன்படுத்துறாங்க. சிலர் மைதாமாவைப் பசை போல் குழைத்துக் கொண்டு ஒட்டுகிறார்கள். அவசரத்துக்குச் சரி. அல்லது உ.கி.கறி மிஞ்சினால் பண்ணிச் சாப்பிட்டுக்கலாம். ஒரிஜினல் சமோசா போல் வருமோ? வராது! வரவே வராது! என்ன சொல்றீங்க? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18492117535155318852015-12-22T17:45:28.129+05:302015-12-22T17:45:28.129+05:30இது புதுசா இருக்கே... இது புதுசா இருக்கே... unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64991018150323294092015-12-22T12:00:18.988+05:302015-12-22T12:00:18.988+05:30எளிமையாக இருக்கு,
செய்து பார்க்கலாம்.எளிமையாக இருக்கு,
செய்து பார்க்கலாம்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91754320378032715742015-12-22T03:16:47.650+05:302015-12-22T03:16:47.650+05:30 நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்திரலாம். நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்திரலாம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32313146196969014692015-12-21T22:07:54.961+05:302015-12-21T22:07:54.961+05:30ரஞ்சனிமா சொல்வது போல அப்பள பஜ்ஜி ஓகே. ஆனா சமோசா சம...ரஞ்சனிமா சொல்வது போல அப்பள பஜ்ஜி ஓகே. ஆனா சமோசா சம்திங் டிஃபரண்ட். :) செய்து பார்க்கிறேன். பேசாம அப்பளத்தைப் பொரிச்சு உருளை மேலே ஒடச்சுப் போட்டு சாப்பிட்டா பிரமாதமா இருக்கும்.:) !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25455240263493005112015-12-21T21:56:31.110+05:302015-12-21T21:56:31.110+05:30இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற விதிகளையெல்லாம்...இப்படித்தான் செய்ய வேண்டும் என்கிற விதிகளையெல்லாம் தூள் தூளாக்கும் உங்கள் முயற்சிக்கு ஒரு 'ஓஹோ!'
அப்பள பஜ்ஜி செய்தது உண்டு. இந்த சமோசா செய்ததில்லை. அடுத்தமுறை செய்துவிட வேண்டியது தான்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55098331178984273232015-12-21T20:28:28.700+05:302015-12-21T20:28:28.700+05:30நன்றி வல்லிமா.நன்றி வல்லிமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18467449402145979172015-12-21T20:27:58.765+05:302015-12-21T20:27:58.765+05:30நன்றி அப்பாஜி!நன்றி அப்பாஜி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21516902805613271112015-12-21T20:27:27.630+05:302015-12-21T20:27:27.630+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்.நன்றி 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1379520694796940662015-12-21T20:26:56.903+05:302015-12-21T20:26:56.903+05:30நன்றி காமாட்சி அம்மா
நன்றி காமாட்சி அம்மா
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7502504630653906282015-12-21T20:26:16.566+05:302015-12-21T20:26:16.566+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83632909101516074922015-12-21T20:25:47.059+05:302015-12-21T20:25:47.059+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14678382277718264092015-12-21T20:25:18.349+05:302015-12-21T20:25:18.349+05:30நன்றி வலிப்போக்கன். ஏன் நீங்கள் செய்து பார்க்க மா...நன்றி வலிப்போக்கன். ஏன் நீங்கள் செய்து பார்க்க மாட்டீர்களா? ஒவ்வொரு முறையும் பார்க்கத்தான் முடியும் என்று சொல்வது பாவமாய் இருக்கே.. சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வாருங்கள் வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88444041038888594082015-12-21T20:24:43.459+05:302015-12-21T20:24:43.459+05:30சுப்பு தாத்தா.. வீடியோ இன்னும் வரலை!சுப்பு தாத்தா.. வீடியோ இன்னும் வரலை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39692541539071081292015-12-21T20:24:03.189+05:302015-12-21T20:24:03.189+05:30மேலும் நான்தான் படத்துடன் பகிர்ந்துள்ளேனே நண்பர் ந...மேலும் நான்தான் படத்துடன் பகிர்ந்துள்ளேனே நண்பர் நெல்லைத் தமிழன்.. சரியாய் வந்ததே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74619833224354426692015-12-21T20:21:12.317+05:302015-12-21T20:21:12.317+05:30 புத்தம்புது சமோசா. நன்றி ... புத்தம்புது சமோசா. நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11486440755698794692015-12-21T20:04:06.907+05:302015-12-21T20:04:06.907+05:30நன்றி நெல்லைத் தமிழன். அப்பளம் வ்கமாய்ப் பொரிந்து...நன்றி நெல்லைத் தமிழன். அப்பளம் வ்கமாய்ப் பொரிந்து விடாமலிருக்க அந்த ஈரம் உதவும். போலவே உருளைக் கிழங்கு மசாலா ஏற்கெனவே வெந்து ரெடியாய் இருப்பதுதானே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38404606356402785942015-12-21T20:03:29.111+05:302015-12-21T20:03:29.111+05:30நன்றி கீதா. சப்பாத்தியாவது ஓகே, பரோட்டா ரொம்ப தடி...நன்றி கீதா. சப்பாத்தியாவது ஓகே, பரோட்டா ரொம்ப தடிமனாய் இருக்குமே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3398813552708514952015-12-21T20:02:44.616+05:302015-12-21T20:02:44.616+05:30நன்றி சொல்கி"றோம்" ராமலக்ஷ்மி!!!நன்றி சொல்கி"றோம்" ராமலக்ஷ்மி!!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7009371428833293972015-12-21T20:02:03.314+05:302015-12-21T20:02:03.314+05:30நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9685281018274372142015-12-21T20:01:17.493+05:302015-12-21T20:01:17.493+05:30நன்றி பகவான்ஜி. அப்பளம் நனையாவிட்டால்தான் ஓடியும்...நன்றி பகவான்ஜி. அப்பளம் நனையாவிட்டால்தான் ஓடியும். ஓடியாமல் மடங்குவதர்காகத்தான் நனைப்பது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64531119609647099972015-12-21T20:00:33.748+05:302015-12-21T20:00:33.748+05:30நன்றி சுப்பு தாத்தா... நான் ஆர் ஓ தண்ணீரில்தான் நன...நன்றி சுப்பு தாத்தா... நான் ஆர் ஓ தண்ணீரில்தான் நனைத்தேன். ஏற்கெனவே உளுந்து வாசனை ஆகலை! இதில க்ளோரின் வாசனையும் சேர்ந்தா....!! அப்புறம் டெட்டால் வேறயா... உவ்வே...! :))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81074324692904206452015-12-21T20:00:02.449+05:302015-12-21T20:00:02.449+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13646300760429915242015-12-21T19:59:22.596+05:302015-12-21T19:59:22.596+05:30நன்றி ரூபன்.
நன்றி ரூபன்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com