tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3833093887638576473..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஒரு ஞானி இன்னொரு ஞானியை எப்படி அடையாளம் காண்பார் ?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75970895839613847242020-07-22T19:29:25.540+05:302020-07-22T19:29:25.540+05:30வணக்கம் சகோதரரே
சகோதரர் நெல்லைத் தமிழரின் கேள்விக...வணக்கம் சகோதரரே

சகோதரர் நெல்லைத் தமிழரின் கேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் அருமை.

சகோதரர் கில்லர்ஜியின் கேள்விகளையும் அதற்குரிய பதில்களையும் ரசித்தேன்.

சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் போட்டி பாடல்கள் நன்றாக உள்ளது. அவரின் பாடல் அனுபவத்திற்கு கேட்கவா வேண்டும்...? அனைத்திற்கும் அனைவருமே விடை கண்டு பிடித்து விட்டனர். விடைகளை கண்டு படுத்த அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். (கடைசியில் இதற்கு வருவது ஒரு சௌகரியம். மூளையை குழப்பிக் கொள்ளாமல் விடை தெரிந்து கொண்டு விடலாம். அது இருந்தால்தானே..! என மனசாட்சி வேறு சமயத்தில் இடிக்கிறது.. ஹா.ஹா.ஹா.) ஆனால், நானும் கண்டு பிடிப்பேன் என என் மேல் நம்பிக்கை வைத்த சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். அனைவருக்கும், மின்நிலாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7154260983815463302020-07-22T18:32:41.822+05:302020-07-22T18:32:41.822+05:30👩🦯👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼...👩🦯👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼👨🦼(❁´◡`❁)hahhaahhaahahaahah. Thank you for a scintilating
Wednesday. Thank you DD. பழைய பாடல்கள் எல்லாம் அத்துப்படி மா.
அதுவும் நீலமலைத்திருடன்
ரசித்துப் பார்த்த வீர தீர சாகசப்படம்.:)
ஜிக்கியின் குரலில் உள்ளம் கொள்ளை போகுதே
அப்போது பிரபலம். நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26187238199710798912020-07-22T18:25:06.481+05:302020-07-22T18:25:06.481+05:30ராத்திரி என்றால், எந்த ஊரிலும் சூரியன் மேற்கே உதிக...ராத்திரி என்றால், எந்த ஊரிலும் சூரியன் மேற்கே உதிக்காது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46653978537798742692020-07-22T18:21:03.665+05:302020-07-22T18:21:03.665+05:30அன்பு தனபாலன்,
இதயம், துணைவன்.
சரிதான்.
மருதமலை ம...அன்பு தனபாலன்,
இதயம், துணைவன்.
சரிதான்.
மருதமலை முருகன் படம்.
வெகு சுவாரஸ்யம். நல்லபடியாக சிந்திக்க வைத்தீர்கள்.
இங்கே அடிக்கடி விளையாடும் விளையாட்டு. மீண்டும் புதுப்பிக்கப்
பார்க்கிறேன். மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8488063184311151142020-07-22T18:12:08.410+05:302020-07-22T18:12:08.410+05:30நன்றி பானுமா. ஏதோ கிறுக்கு இந்தக் கைரேகை மேல்:)நன்றி பானுமா. ஏதோ கிறுக்கு இந்தக் கைரேகை மேல்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58512972663074826842020-07-22T16:59:02.370+05:302020-07-22T16:59:02.370+05:30சிங்கம் (1) என்று (ஸ்ரீராம் அவர்கள் இவ்வளவு நேரமாக...சிங்கம் (1) என்று (ஸ்ரீராம் அவர்கள் இவ்வளவு நேரமாக சொல்வதாக) நினைக்கிறேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55753688887217575932020-07-22T16:58:38.732+05:302020-07-22T16:58:38.732+05:30சிங்கமா? இப்போத் தான் சன் தொலைக்காட்சியிலோ எதிலோ ப...சிங்கமா? இப்போத் தான் சன் தொலைக்காட்சியிலோ எதிலோ போட்டாங்க போல! இது தெரிஞ்சிருந்தால் பாடலைக் கேட்டு வைச்சிருக்கலாமே! ஆனால் படம் ராத்திரின்னா சூரியன் மேற்கே உதிச்சாலும் உட்கார்ந்து பார்த்திருக்கப் போவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8956205445140206782020-07-22T16:54:16.459+05:302020-07-22T16:54:16.459+05:30அனுஷ்காவை வர்ணித்து சூர்யா பாடுவது எந்தப் படத்தில்...அனுஷ்காவை வர்ணித்து சூர்யா பாடுவது எந்தப் படத்தில்? புரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3452007301806778952020-07-22T15:45:56.217+05:302020-07-22T15:45:56.217+05:30முருகா...?! ஒவ்வொரு படத்திற்கும் அல்ல... எல்லாம் ச...முருகா...?! ஒவ்வொரு படத்திற்கும் அல்ல... எல்லாம் சேர்த்து ஒரு பாடலின் ஆரம்ப வரிகள்...

"ஒரு" எனும் பாடலின் முதல் சொல் சரி...

அப்பறம் மற்றவைகளை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்ல வேண்டும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13111576923201409772020-07-22T15:38:24.514+05:302020-07-22T15:38:24.514+05:30அதே... அதே...அதே... அதே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31827226679192600102020-07-22T15:34:16.872+05:302020-07-22T15:34:16.872+05:30அனுஷ்காவை வர்ணித்து சூர்யா பாடும் பாடல் என்றால் சி...அனுஷ்காவை வர்ணித்து சூர்யா பாடும் பாடல் என்றால் சிங்கம் படத்திலா இதற்கெல்லாம் பாடல் தெரியணும் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31395783777976688702020-07-22T15:32:17.166+05:302020-07-22T15:32:17.166+05:30படங்கள் சொல்லும் பாடல் 1. ஒரு விரல் புரட்சியே..படங்கள் சொல்லும் பாடல் 1. ஒரு விரல் புரட்சியே..Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42655129993700989472020-07-22T13:57:26.998+05:302020-07-22T13:57:26.998+05:30ஓ... அந்தப் படத்தின் பாடல்களும் எங்கள் காலத்தில் ம...ஓ... அந்தப் படத்தின் பாடல்களும் எங்கள் காலத்தில் மிகவும் பிரபலம்... எனது நண்பர்கள் அனைவரும் (நானில்லை நானில்லை...) சோகமே உருவெடுத்து பாடிக் கொண்டிருப்பார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53747109266124475032020-07-22T13:50:30.499+05:302020-07-22T13:50:30.499+05:30சிரமம் இல்லை. நான் "இதயம்" முரளி என்பது ...சிரமம் இல்லை. நான் "இதயம்" முரளி என்பது தெரியாமல் "புது வசந்தம்" மட்டும் கணக்கு எடுத்துக் கொண்டேன். அதான் உடனே புரியவில்லை. இதயம்னு படம் வந்திருக்குனு இப்போத் தான் தெரியும். பாடலில் மங்கை இதயம்னு வருதே! அதனால் அதுவாகத் தான் இருக்கணும்னு ஓர் எண்ணம்.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64083226225655519772020-07-22T13:47:59.709+05:302020-07-22T13:47:59.709+05:30அந்தக் காணொளியை வெட்டி எடுக்கும் போது, முதலில் &qu...அந்தக் காணொளியை வெட்டி எடுக்கும் போது, முதலில் " துள்ளாத மனமும் துள்ளும், சொல்லாத கதைகள் சொல்லும்" என்று மட்டும் தான் அனுப்பலாம் என்று இருந்தேன்... அதற்கு முன் உள்ள வரிகள் ஞாபகம் வர, "அட அதில் மேலும் இரண்டு திரைப்படங்கள் பெயர்கள் இருக்கிறதே" என்று நினைத்து அதையும் வெட்டி, இரண்டையும் இணைத்து அனுப்பி விட்டேன்... அது தான் கண்டுபிடிப்பது சற்றே சிரமம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77082045581924016692020-07-22T13:39:30.809+05:302020-07-22T13:39:30.809+05:30சூப்பர்...!
// இந்த படத்தின் பெயரை தனக்கு முன் போ...சூப்பர்...!

// இந்த படத்தின் பெயரை தனக்கு முன் போடுமளவுக்கு // என்று இதற்கு தான் சொன்னேன்...

முரளி என்றால் சிலருக்கு தெரியாது... இதயம் முரளி என்றால் உடனே அறிவார்கள்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9866884572388669202020-07-22T13:38:46.147+05:302020-07-22T13:38:46.147+05:30ஹா ஹா .. ச்சும்மா .... ச்சு.....ம்மா !ஹா ஹா .. ச்சும்மா .... ச்சு.....ம்மா !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29394967905297757702020-07-22T13:37:32.393+05:302020-07-22T13:37:32.393+05:30ஆமாம், தேனம்மை, நீங்க புத்தம்புதுசு! :)))))ஆமாம், தேனம்மை, நீங்க புத்தம்புதுசு! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67411297960519117582020-07-22T13:37:18.322+05:302020-07-22T13:37:18.322+05:30இரசிப்புக்கு நன்றி. இரசிப்புக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67573920198943425502020-07-22T13:36:03.253+05:302020-07-22T13:36:03.253+05:30ஆனாலும் இவ்வளவு சுலபமாகக் கொடுத்திருக்க வேண்டாமோ? ...ஆனாலும் இவ்வளவு சுலபமாகக் கொடுத்திருக்க வேண்டாமோ? அதனால் தான் கண்டுபிடிக்க முடிந்தது, என் பதில் சரி எனில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53428804645482578552020-07-22T13:35:32.271+05:302020-07-22T13:35:32.271+05:30முகவரி 'தல' நடித்தது...முகவரி 'தல' நடித்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2697140561965210162020-07-22T13:35:23.971+05:302020-07-22T13:35:23.971+05:30ஓம்! ஓம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77639422661670560552020-07-22T13:34:47.764+05:302020-07-22T13:34:47.764+05:30நன்றி வெங்கட் நன்றி வெங்கட் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89333318369594105942020-07-22T13:34:42.349+05:302020-07-22T13:34:42.349+05:30மங்கை இதயம்? இதயம்னு படம் வந்திருக்கா? தெரியாது. அ...மங்கை இதயம்? இதயம்னு படம் வந்திருக்கா? தெரியாது. அதுவாகத் தான் இருக்கணும். பாடிப் பார்த்ததில் மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்னு வரும்னு தோணுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50543985261673994752020-07-22T13:34:21.525+05:302020-07-22T13:34:21.525+05:30ஒவ்வொரு புதன் பதிவிலும், வாசகர்கள் கேள்வி கேட்பார்...ஒவ்வொரு புதன் பதிவிலும், வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். ஆசிரியர்கள் அவைகளுக்கு அடுத்த் புதன் பதிவில் பதில் அளிப்பார்கள். சிலர் வாட்ஸ் அப் மூலமாவும் கேள்விகள் அனுப்புவார்கள். மின்னஞ்சல் மூலமாக கேள்வி கேட்பவர்களும் உண்டு. இரண்டு வருடங்களாக புதன் கிழமைகளில் கேள்வி பதில்கள் இடம்பெற்று வருகின்றன கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com