tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4059147503673132487..comments2024-03-28T17:25:44.793+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 160731 ஹாபி - தொடர் கண்காணிப்பு. (சுருக்கமா ஃபாலோ அப்) கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14429806121685458612016-08-01T21:57:43.222+05:302016-08-01T21:57:43.222+05:30உபயோகமான பகிர்வு அண்ணா....உபயோகமான பகிர்வு அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71371992874152045722016-08-01T07:38:57.965+05:302016-08-01T07:38:57.965+05:30கௌதம் ஜி மிக மிக பயனுள்ள தகவல். குறித்தும் வைத்துக...கௌதம் ஜி மிக மிக பயனுள்ள தகவல். குறித்தும் வைத்துக் கொண்டோம். மிக்க நன்றிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23193831437659861192016-07-31T20:30:37.193+05:302016-07-31T20:30:37.193+05:30//கே ஜி சார் - இது கீழ்த்தளத்தில் வைத்திருக்கிறீர்...//கே ஜி சார் - இது கீழ்த்தளத்தில் வைத்திருக்கிறீர்களா அல்லது மேல் மாடியிலா? வேறு என்ன என்னவெல்லாம் தோட்டத்தில் முயற்சி செய்திருக்கிறீர்கள்?//

மொட்டை மாடியில். (இரண்டாவது தளம். ) இன்றளவில் கொத்துமல்லியும், வெந்தயக் கீரையும்தான்.
நல்ல செம்மண் கிடைத்தால், மற்றக் காய்கறிச் செடிகள் முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்.
நன்றி நெல்லைத் தமிழன்.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89005951737625845672016-07-31T16:40:24.493+05:302016-07-31T16:40:24.493+05:30பலருக்கும் பயனுள்ள பதிவு தொடரட்டும் ஞாயிறு.பலருக்கும் பயனுள்ள பதிவு தொடரட்டும் ஞாயிறு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53613130989894824152016-07-31T15:01:36.642+05:302016-07-31T15:01:36.642+05:30மிக்க பயனுள்ள பதிவு
நன்றிமிக்க பயனுள்ள பதிவு
நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64758998786649299212016-07-31T14:52:38.007+05:302016-07-31T14:52:38.007+05:30எனக்கும் ஆசைதான் தாசில் பண்ண! அதிர்ஷ்டம் இருக்கானு...எனக்கும் ஆசைதான் தாசில் பண்ண! அதிர்ஷ்டம் இருக்கானு பார்க்கணும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4594447832345407722016-07-31T14:52:07.215+05:302016-07-31T14:52:07.215+05:30நெல்லைத் தமிழன், கர்நாடகாவின் அக்கி ரொட்டி அல்லது ...நெல்லைத் தமிழன், கர்நாடகாவின் அக்கி ரொட்டி அல்லது அடைக்கு நிறையக் கொத்துமல்லி தான் சேர்ப்பார்கள். ஆகவே கொத்துமல்லி அடை உண்டு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39697365142290482016-07-31T11:16:57.604+05:302016-07-31T11:16:57.604+05:30பயனுள்ள தகவல்.கொத்தமல்லியை பார்க்கும்போதே மணக்கிறத...பயனுள்ள தகவல்.கொத்தமல்லியை பார்க்கும்போதே மணக்கிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5114498935684419702016-07-31T11:13:52.551+05:302016-07-31T11:13:52.551+05:30கொத்தமல்லி ரெடியாயிடுத்தா. அப்படின்னா நாளைக்கு கொத...கொத்தமல்லி ரெடியாயிடுத்தா. அப்படின்னா நாளைக்கு கொத்தமல்லி துவையல், ரசம், சாம்பார் ரெசிப்பிதான் போலிருக்கு. கொத்தமல்லி அடைன்னு புதுசா கண்டுபிடிச்சுப் போடாம இருந்தாச் சரிதான்.

கே ஜி சார் - இது கீழ்த்தளத்தில் வைத்திருக்கிறீர்களா அல்லது மேல் மாடியிலா? வேறு என்ன என்னவெல்லாம் தோட்டத்தில் முயற்சி செய்திருக்கிறீர்கள்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90319219825484323722016-07-31T10:12:29.198+05:302016-07-31T10:12:29.198+05:30Nice information's !
Also useful !Nice information's !
Also useful !KANNAA NALAMAAhttps://www.blogger.com/profile/10840066979428869273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46681438546563056362016-07-31T08:18:15.340+05:302016-07-31T08:18:15.340+05:30உபயோகமான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உபயோகமான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54255294660213221682016-07-31T07:47:33.650+05:302016-07-31T07:47:33.650+05:30எனக்காக சம்பந்தப்பட்டவருக்கு மின்னஞ்சல் செய்து, வி...எனக்காக சம்பந்தப்பட்டவருக்கு மின்னஞ்சல் செய்து, விளக்கமானப் பதிவு வெளியிட்டதற்கு மிக்க நன்றி கௌதமன் சார். குடியிருப்பு வளாகத்தில் இருப்பதால், உங்களின் கோகோ பீட் பதிவு வழியாகத் தான் கோகோ பீட் தகவலை அறிந்து கொண்டேன். தற்பொழுது குடியிருப்பு வளாகத்தில் இருப்பதால் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தகவல்.என் மனதில் எழுந்த சந்தேகங்களை கமென்ட்டில் தட்டி விட்டேன். ஒரு பதிவாகவே எனக்குப் பதிலளித்து விட்டீர்கள் .மீண்டும் நன்றிகள் பல.கோகோ பீட் ஆர்டர் செய்து விட்டேன்.
அதில் செடிகள் வந்ததும் படத்துடன் வெளியிடுகிறேன் . RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com