tag:blogger.com,1999:blog-1788649157671288584.post416586573650908418..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: திங்க கிழமை 140217:: சேமியா பாத். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-354405910953942682014-02-23T09:39:28.634+05:302014-02-23T09:39:28.634+05:30ம்ம்ம்ம்.... பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கி...ம்ம்ம்ம்.... பார்க்கவும் கேட்கவும் நன்றாக இருக்கிறது....

சாப்பிட்டுப் பார்க்க உங்க வீட்டுக்கு வந்துடலாம்னு யோசனை! என்ன சொல்றீங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43954934288270911872014-02-18T21:17:56.004+05:302014-02-18T21:17:56.004+05:30மோர்மிள்காய் முன் ஜென்மத்தில் சாப்பிட்டது..மோர்மிள்காய் முன் ஜென்மத்தில் சாப்பிட்டது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21552067931071756112014-02-18T09:52:10.588+05:302014-02-18T09:52:10.588+05:30சேமியா பாத் சூப்பர்.சேமியா பாத் சூப்பர்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90415684115296620252014-02-18T09:39:39.414+05:302014-02-18T09:39:39.414+05:30ஜூப்பரு..ஜூப்பரு..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57987787382020861712014-02-18T09:08:00.155+05:302014-02-18T09:08:00.155+05:30நன்றி. அருமையான குறிப்பு. அதை நீங்கள் வழங்கும் வித...நன்றி. அருமையான குறிப்பு. அதை நீங்கள் வழங்கும் விதம் இரசிக்கவும் வைக்கிறது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43319468800519671552014-02-18T08:33:43.322+05:302014-02-18T08:33:43.322+05:30@அப்பாதுரை, உங்களுக்கு மட்டும் ஒரு டிப்ஸ், இந்த சே...@அப்பாதுரை, உங்களுக்கு மட்டும் ஒரு டிப்ஸ், இந்த சேமியா பகாளாபாத்துக்கு நெய்யில் தாளிக்காதீங்க. நல்ல சுத்தமான நல்லெண்ணெயில் தாளிச்சுட்டு, அதிலே சாப்பிடும்போது மோர் மிளகாய் வறுத்துச் சேர்த்துட்டுச் சாப்பிடுங்க. சொர்க்கம் உங்களிடம் தான். தயிரும் நல்லா குளிர் பெட்டியிலோ, பானையிலோ உறை ஊத்திக் குளிர்ச்சியா இருக்கணும். :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15314710934602653242014-02-18T08:32:14.017+05:302014-02-18T08:32:14.017+05:30பழனி கந்தசாமி ஐயா, இந்தியா முழுவதும் எல்லா சானல்கள...பழனி கந்தசாமி ஐயா, இந்தியா முழுவதும் எல்லா சானல்களிலும் பார்க்கலாம். பகல், இரவு, மாலை என எப்போதும், எங்கேயும் காணமுடியும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்கு ஏற்றும் நேரத்தில் யாரையாவது சாகடித்துக் கடைசி கர்மாக்கள் நடக்கும், அல்லது அழுது அமர்க்களம் பண்ணுவாங்க, தாலியைக் கழட்டுவது, வளையலை உடைப்பது என மங்களகரமான நிகழ்ச்சிகளையும் காட்டி ரசிகர்களை மெய்ம்மறக்கச் செய்வாங்க. நீங்க தொலைக்காட்சின்னா என்னனு கேட்கும் நபர் போல் தெரியுது! :)))))))

நாம நம்ம வீட்டிலே போடணும்னு அவசியமெல்லாம் இல்லை. எதிர் வீடு, பக்கத்து வீடு, கொல்லைப்பக்கத்து வீடுனு போட்டு சத்தமும் பெரிசா வைச்சுக் கேட்பாங்களா! உங்களுக்குப் பிடிக்கலைனாக் கூட காதில் விழுந்தே தீரும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66276798424679050022014-02-18T07:56:46.308+05:302014-02-18T07:56:46.308+05:30சாருக்குத் தொழில் நெய் வியாபாரமா?சாருக்குத் தொழில் நெய் வியாபாரமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72425914858802903902014-02-18T05:45:40.976+05:302014-02-18T05:45:40.976+05:30//மாமியார் கொடுமை, மருமகள் பொறுமை, நாத்தனார் பொறாம...//மாமியார் கொடுமை, மருமகள் பொறுமை, நாத்தனார் பொறாமை, கள்ளக்காதல், பழிக்குப்பழி, வெட்டுக்குத்து இல்லாத நிகழ்ச்சிகள்//

இந்த மாதிரி நிகழ்ச்சிகள் எந்த சேனலில் வருகிறது என்று தயவு செய்து சொல்லவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52856151551869609842014-02-18T01:01:10.719+05:302014-02-18T01:01:10.719+05:30ஆஹா... சூப்பர்...
செய்து பார்த்திடலாம் அண்ணா...ஆஹா... சூப்பர்...
செய்து பார்த்திடலாம் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41363728812654623272014-02-18T01:01:08.731+05:302014-02-18T01:01:08.731+05:30ஆஹா... சூப்பர்...
செய்து பார்த்திடலாம் அண்ணா...ஆஹா... சூப்பர்...
செய்து பார்த்திடலாம் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74431528871974623042014-02-17T20:14:11.102+05:302014-02-17T20:14:11.102+05:30பிரமாதமான சேமியா பகாளாபாத்! நானும் பாயசம் என்று தா...பிரமாதமான சேமியா பகாளாபாத்! நானும் பாயசம் என்று தான் முதலில் நினைத்தேன். அப்புறம் தயிர் பார்த்து தான் தெரிந்தது..

செய்முறை விளக்கம் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58547013445080332192014-02-17T12:23:25.520+05:302014-02-17T12:23:25.520+05:30சேமியா பகாளா பாத்- ஆ?
நீங்கள் முதலில் ஆரம்பத்தில் ...சேமியா பகாளா பாத்- ஆ?
நீங்கள் முதலில் ஆரம்பத்தில் பாயசம் செய்யப் போகிறீர்கள் என்று நினைத்தேன். (சேமியா+முந்திரி வறுத்தல்+வேகவைத்தல்) எதற்கு தயிர் என்று யோசித்தேன். கடைசியில் பகாளா பாத் செய்திருக்கிறீர்கள்.

மாமியார் கொடுமை etc etc சீரியல்கள் பார்த்தால் சேமியா பாத் சரியாக வராதா?

புகைப்படத்தில் சேமியா பாத் குளுகுளுவென்று இருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15036726736071372322014-02-17T10:58:23.238+05:302014-02-17T10:58:23.238+05:30seimurai pramaadham! athuvum antha puliththa thayi...seimurai pramaadham! athuvum antha puliththa thayir irukke.... :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89629177330388283222014-02-17T10:25:40.735+05:302014-02-17T10:25:40.735+05:30பார்க்கும் போதே எச்சில் ஊறுதே!!பார்க்கும் போதே எச்சில் ஊறுதே!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89333785620064114172014-02-17T10:20:18.662+05:302014-02-17T10:20:18.662+05:30SUN பாத் கேள்விபட்டிருக்கிறேன் SAND பாத் கேள்விபட்...SUN பாத் கேள்விபட்டிருக்கிறேன் SAND பாத் கேள்விபட்டிருக்கிறேன் இன்றுதான் உப்பு மிளகா இஞ்சி புளி பால் எல்லாம் சேர்த்த சேமியா பாத் இன்றுதான் கேள்விபடுகிறேன் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17856134737538885672014-02-17T10:17:13.472+05:302014-02-17T10:17:13.472+05:30டிடி வீட்டில தயிர் தோய்ப்பதில்லையா. என்ன இப்படிக் ...டிடி வீட்டில தயிர் தோய்ப்பதில்லையா. என்ன இப்படிக் கேட்கிறார். ஓஒ இப்பதான் டப்பா டப்பாவாத் தயிர் வந்துவிட்டதே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55396959416861710772014-02-17T10:15:36.801+05:302014-02-17T10:15:36.801+05:30பாத் எடுக்கும் போது பாத் பார்க்கலாம். பாத் செய்த ...பாத் எடுக்கும் போது பாத் பார்க்கலாம். பாத் செய்த சேமியா பார்க்க அழகாக இருக்கிறது. நெய் செலவாகும் வேகத்தைப் பார்த்தால் கொலெஸ்ட்ரல் எகிறும் என்று பயம் வருகிறது}}}} அருமையான விளக்கங்களுடன் சூப்பர் தயிர் சேமியா.மிக நன்றி எபி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29899184762419961152014-02-17T09:08:32.536+05:302014-02-17T09:08:32.536+05:30#சேமியா, 'பாத்' செய்யும்பொழுது பார்க்கலாம்...#சேமியா, 'பாத்' செய்யும்பொழுது பார்க்கலாம்#
சேமியா பாத் சாப்பிடும்போது மட்டுமே பார்ப்பது என் பாணிங்க !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34723454064599395502014-02-17T08:27:24.358+05:302014-02-17T08:27:24.358+05:30ரொம்ப துல்லியமான சமையல் குறிப்புகள்..பாராட்டுக்கள்...ரொம்ப துல்லியமான சமையல் குறிப்புகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23008000297705707582014-02-17T07:05:41.533+05:302014-02-17T07:05:41.533+05:30வீட்டில் செய்த தயிரே வேண்டுமோ...? எப்படியும் 2 நாட...வீட்டில் செய்த தயிரே வேண்டுமோ...? எப்படியும் 2 நாட்களில் செய்து விடுகிறோம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11276519352931872862014-02-17T06:35:32.648+05:302014-02-17T06:35:32.648+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12253750277000380342014-02-17T06:35:21.741+05:302014-02-17T06:35:21.741+05:30சேமியாவை நொறுக்கிட்டு ஏன் கஷ்டப்படணும்? எம்.டி.ஆர...சேமியாவை நொறுக்கிட்டு ஏன் கஷ்டப்படணும்? எம்.டி.ஆர். சேமியாவோ, பொம்பினோ சேமியாவோ வாங்கினால் நொறுக்கியே கிடைக்கும். இதே முறையில் எலுமிச்சை சேமியா, தேங்காய் சேர்த்து தேங்காய் சேமியா, காய்கள் சேர்த்து வெஜிடபிள் சேமியானும் செய்யலாம் தெரியும் இல்ல? சேமியாவோடு உ.கி. ப்ரெட் சேர்த்து கட்லெட், டிக்கி செய்யலாம். இது போதுமா, இன்னும் வேணுமா? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76366130377961755972014-02-17T06:01:27.469+05:302014-02-17T06:01:27.469+05:30வணக்கம்
ஐயா..
நீங்கள் சொல்லும் செய்முறை குறிப்பு ...வணக்கம்
ஐயா..

நீங்கள் சொல்லும் செய்முறை குறிப்பு எடுத்தாச்சி நாங்களும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.... இறுதில் உள்ள படத்தை பார்த்தால் உடனடியாக சாப்பிட சொல்லுது மனம். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com