tag:blogger.com,1999:blog-1788649157671288584.post417525177704523026..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ :: மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29445272640112347842023-05-27T10:19:43.464+05:302023-05-27T10:19:43.464+05:30இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். பிடித்தமான பா...இரண்டு பாடல்களும் கேட்டிருக்கிறேன். பிடித்தமான பாடல்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38193905202301945042023-05-26T18:10:43.278+05:302023-05-26T18:10:43.278+05:30எம் எஸ் வி இல்லை... டி ஆர் பாப்பா... டி ஆர் பா...எம் எஸ் வி இல்லை... டி ஆர் பாப்பா... டி ஆர் பாப்பா ஆர் டி பர்மன் டியூனை காபி அடித்திருக்கிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58537812837436133522023-05-26T18:09:07.108+05:302023-05-26T18:09:07.108+05:30நிச்சயமாய்!நிச்சயமாய்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39517742845113599432023-05-26T18:08:45.874+05:302023-05-26T18:08:45.874+05:30இந்த ராகத்தில் ஆரத்திப்பாடலா?!இந்த ராகத்தில் ஆரத்திப்பாடலா?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5787453786794647822023-05-26T18:08:05.952+05:302023-05-26T18:08:05.952+05:30கோயில் உபயம்? வேறெங்கும் கேட்டதில்லையா?கோயில் உபயம்? வேறெங்கும் கேட்டதில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28756719517851540272023-05-26T18:07:30.613+05:302023-05-26T18:07:30.613+05:30நன்றி நண்பரே..
நன்றி நண்பரே..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32423077441260013022023-05-26T18:07:09.236+05:302023-05-26T18:07:09.236+05:30ஓ... உங்கள் அண்ணன் நினைவு வந்து விட்டதா.... கிர...ஓ... உங்கள் அண்ணன் நினைவு வந்து விட்டதா.... கிரேட்... நல்ல பாடல்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87608001546555877042023-05-26T12:19:09.823+05:302023-05-26T12:19:09.823+05:30முதலில் சுசீலாம்மாவின் ஹம்மிங்க் வேறு ஏதோ ஒரு பாடல...முதலில் சுசீலாம்மாவின் ஹம்மிங்க் வேறு ஏதோ ஒரு பாடல் எம் எஸ் வி இசை? அதில் கேட்ட நினைவு. ஆனால் வழக்கம் போல் பாடல் நினைவில்லை!

ஸ்ரீராம், இதுவுமே நீங்க ஆர் டி பர்மன் இசைன்னு சொல்லிருக்கலைனா நான், எம் எஸ் வி என்றே நினைத்திருப்பேன்!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1816822573061429012023-05-26T12:16:04.817+05:302023-05-26T12:16:04.817+05:30தலைவரின் ஹம்மிங்க் மற்றும் ஒஹொவில் அவரது இயல்பான க...தலைவரின் ஹம்மிங்க் மற்றும் ஒஹொவில் அவரது இயல்பான கிமிக்ஸ் ...ரசனையான ஒன்று. ....முகத்தில் Bhபாவம் என்பாங்க ஆனால் இவர் குரலிலேயே Bhபாவம் சொட்டும்!! உணர்வு பூர்வமாகப் பாடுபவதில் தலைவரை அடிச்சிக்க முடியாது என்பது என் கருத்து!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45755735264035025262023-05-26T12:11:30.345+05:302023-05-26T12:11:30.345+05:30இரண்டாவது பாடல் எஸ்பிபி குரல் இளம் வயதுக் குரல். க...இரண்டாவது பாடல் எஸ்பிபி குரல் இளம் வயதுக் குரல். குரல் நடிகருக்காகக் கொஞ்சம் மாற்றிப் பாடுகிறார் என்று தோன்றுகிறது. தொண்டையை விரித்து! ஆனால் அந்தக் குரல் எப்படிப் பாடினாலும் ஈர்க்கும் குரல்.

பாடலை விட குரல்தான் பிடித்திருக்கிறது, முன்பு ரசித்த பாடல்தான். இப்போது பல ஆரத்திப் பாடல்கள் இந்த ராகத்தில் கேட்டுகேட்டு அதுவும் இப்படியே ஆரம்பம் இருக்கிறதா....கேட்டு கேட்டு ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34293057891251289532023-05-26T12:05:20.123+05:302023-05-26T12:05:20.123+05:30ஸ்ரீராம் இரண்டு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன்....ஸ்ரீராம் இரண்டு பாடல்களுமே நிறைய கேட்டிருக்கிறேன். முதல் பாடல் கோயில் உபயம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68432794309236734982023-05-26T10:58:25.643+05:302023-05-26T10:58:25.643+05:30இரண்டு பாடல்களுக்காகவும் நன்றி.இரண்டு பாடல்களுக்காகவும் நன்றி.Paul Jeyaseelanhttps://www.blogger.com/profile/08595162353798849999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34179187964451604522023-05-26T09:39:57.348+05:302023-05-26T09:39:57.348+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண...வணக்கம் சகோதரரே

இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டுமே அற்புதமான பாடல்கள். இரண்டையுமே அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் மறுபடியும் கேட்டு ரசித்தேன்.

முதலாவது பாடல் தெய்வீகத்தில் மனதை உருக்குமென்றால், இரண்டாவது பாடல் பாசத்தால் மனதை உருக்கும். எஸ். பி. பியின் குரல் வளத்தில் அண்ணனின் பாசம் மனதை மகிழ்விக்கிறது. இந்தப்பாடல் இலங்கை வாணொலியில் கேட்டு, கேட்டு நானும் உடன் சேர்ந்து பாடி மகிழ்ந்திருக்கிறேன். எங்கள் அண்ணாவை நினைத்து பழைய நினைவுகள் மனத்துள் தோன்றின. கூடவே கண்ணீரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

நேற்று பதிவுலகம் வர இயலவில்லை. மன்னிக்கவும். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87359923418175358262023-05-26T07:36:26.390+05:302023-05-26T07:36:26.390+05:30வணக்கம் கமலா அக்கா.. வாங்க..
வணக்கம் கமலா அக்கா.. வாங்க..
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29452613346711361432023-05-26T07:14:36.973+05:302023-05-26T07:14:36.973+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37773183508687296182023-05-26T06:58:37.819+05:302023-05-26T06:58:37.819+05:30வரும் அவசியம். நன்றி துரை அண்ணா.
வரும் அவசியம். நன்றி துரை அண்ணா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20397572208371635472023-05-26T06:57:10.561+05:302023-05-26T06:57:10.561+05:30இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்தவை..
அதில...இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டு ரசித்தவை..

அதிலும் முதல் பாடல் தனி ரகம்.

கிருஷ்ண கானத்தின் பாடல்களில் குருவாயூருக்கு வாருங்கள்.. - பாடலை
இங்கே கேட்க ஆவல்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44203658925002843982023-05-26T06:38:13.178+05:302023-05-26T06:38:13.178+05:30காட்சி பெரும்பாலும் காமெடிதான். பாடலை ரசிப்ப்பதில...காட்சி பெரும்பாலும் காமெடிதான். பாடலை ரசிப்ப்பதில் தடங்கல் கொடுக்கும். கானம் எப்படி? தலைவர் குரல் எப்படி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63661976832332349442023-05-26T06:25:24.541+05:302023-05-26T06:25:24.541+05:30முதல் பாடல் நிறைய தடவை கேட்டதுண்டு.
இரண்டாவது பாட...முதல் பாடல் நிறைய தடவை கேட்டதுண்டு.

இரண்டாவது பாடல் கேட்ட நினைவே இல்லை. பாடல் காட்சி காமிக்கலாக இருக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73083447832518921682023-05-26T06:22:16.124+05:302023-05-26T06:22:16.124+05:30ஆம். போன வாரமே சொல்லி இருந்தீர்கள். நானும் அடுத்...ஆம். போன வாரமே சொல்லி இருந்தீர்கள். நானும் அடுத்த வாரம் இந்தப் பாடல்தான் என்று சொல்லி இருந்தேன். நான் படம் பார்த்து ரிஸ்க் எடுக்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28821796935829918582023-05-26T06:22:02.054+05:302023-05-26T06:22:02.054+05:30வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.வாங்க கோமதி அக்கா.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-498046125666978582023-05-26T06:16:20.886+05:302023-05-26T06:16:20.886+05:30முதல் பாடல் அடிக்கடி கேட்டப்பாடல்.
அடுத்த பாடல் வா...முதல் பாடல் அடிக்கடி கேட்டப்பாடல்.
அடுத்த பாடல் வானொலியில் அடிக்கடி கேட்டப்பாடல்.
போன பதிவில் இந்த பாடலை நன்றாக இருக்கும் என்று சொல்லி இருந்தேன் என்று நினைக்கிறேன். பாடலை கேட்டு இந்த படத்தை
youtube ல் தேடி பார்த்தேன், படம் நன்றாக இல்லை. படம் சோகம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89522056665998049842023-05-26T06:10:34.649+05:302023-05-26T06:10:34.649+05:30அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43865342682522261862023-05-26T05:43:52.679+05:302023-05-26T05:43:52.679+05:30வாழ்க.. வாங்க...
வாழ்க.. வாங்க...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37488491397713981562023-05-26T05:43:43.993+05:302023-05-26T05:43:43.993+05:30வாழ்க.. வாங்க...
வாழ்க.. வாங்க...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com