tag:blogger.com,1999:blog-1788649157671288584.post423798951866464926..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹே ஹா ஹ ஹா ஹா... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76742037476365900032018-06-09T14:03:32.010+05:302018-06-09T14:03:32.010+05:30இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது. நினைத்தாலே இனிக...இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது. நினைத்தாலே இனிக்கும் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58132905225948989602018-06-08T19:37:21.483+05:302018-06-08T19:37:21.483+05:30எனக்கு பிடிச்ச பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோஎனக்கு பிடிச்ச பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44184113144289764442018-06-08T19:36:28.966+05:302018-06-08T19:36:28.966+05:30இந்த படத்தில் எல்லா பாடலும் ரொம்ப நல்லா இருக்கும்....இந்த படத்தில் எல்லா பாடலும் ரொம்ப நல்லா இருக்கும். எனக்கும் பிடிக்கும். முக்கியமா பாரதி கண்ணம்மா..ன்ற பாடலும், நினைத்தாலே இனிக்கும்ன்ற ஒரே ஒரு வார்த்தைய வச்சே ஒரு பாடல் இருக்கும் அந்த பாடலும் பிடிக்கும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63646958705746381182018-06-08T18:46:47.694+05:302018-06-08T18:46:47.694+05:30 குரல் என்று மாற்றிப் படிக்கவும்.நன்றி. குரல் என்று மாற்றிப் படிக்கவும்.நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1974666679469470612018-06-08T18:45:41.704+05:302018-06-08T18:45:41.704+05:30எல்.ஆர் ஈஸ்வரியின் குரலில்
மயக்கம் அதிகம்.
60களில்...எல்.ஆர் ஈஸ்வரியின் குரலில்
மயக்கம் அதிகம்.
60களில் வந்த அனேகம் பாடல்களில் ஈஸ்வரியின்
குரை பரிமளிக்கும்.
//எனக்கு வந்த இயக்கம்,உனக்கும் வரவேண்டும் என்ற பாடல்
இன்னும் ஒலிக்கிறது என் மனதி. ஜெ.அவர்களின் படம் நீ.அதில் இந்தப் பாட்டு வந்ததாக நினைவு.

கேட்டுப் பாருங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19834162180136785422018-06-08T18:29:12.594+05:302018-06-08T18:29:12.594+05:30வாங்க ஏகாந்தன் ஸார்..
கிரிக்கெட்டிலேயே பதில் சொல்...வாங்க ஏகாந்தன் ஸார்..

கிரிக்கெட்டிலேயே பதில் சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொன்னபிறகு பாடலில் "நினைத்தாலே இனிக்கும்" வார்த்தையை நீக்கிப் பார்க்கிறேன். நிறைவு இருக்காது என்று தோன்றுகிறது. அல்லது அந்த இடத்துக்கும் னனனானா னனன்னா என்று வரவேண்டுமோ!

//பாடலில், கண்கலங்கும் ஒரு ஸ்டில்லில் ஜெயப்ரதாவின் முகம் காண்பிக்கும் ஜாலத்தை//

படம் பார்த்ததில் பாதி ஜெயப்ரதாவுக்காகப் பார்த்தது.. மிஸ் செய்வோமா!

நீங்கள் சொல்லும் பெரிய ஜாம்பவான்கள் படம் எதுவும் நான் பார்த்ததில்லை - சந்தர்ப்பம் ஏற்பட்டும்!

ஜுனியர் டெண்டுல்கர் செய்தி உட்பட எல்லாவற்றையும் சொல்லி ய்விட்டீர்கள். ரஷித்கான் ஹர்ஷா போக்லேயை ப்ரோ என்று கூப்பிட்டு (ஒரு ஆர்வக்கோளாறில்) அசடு வழிந்ததும் படித்திருப்பீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52887439919622392622018-06-08T17:53:34.682+05:302018-06-08T17:53:34.682+05:30@ அதிரா: ..ஏகாந்தன் அண்ணனுக்கு உப்புப் புளிப்புப...@ அதிரா: ..ஏகாந்தன் அண்ணனுக்கு உப்புப் புளிப்புப் போட வெளிக்கிட்டு நம்மை.. வசனம் தத்துவம் ஏதுமில்லாப் பாட்டுப் போட்டு ஏமாத்திப்போடீங்க ..//

அதானே! ஞானிக்குப் பிடித்தது தத்துவமெல்லோ!

@ஸ்ரீராம்: ..அதிரா... ஆப்கானிஸ்தான் பங்ளாதேஷை T 20 மேட்சில் துவைத்து எடுத்து விட்டது. அதைப் பற்றி அவர் பதிவு போடுவார் என்று நினைக்கிறேன்.//

கவனித்தேன். இடையிலே, இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி கேட்டுக்கொண்டதால், ரசிகர்களால் நிரம்பி வழிந்த மும்பை ஸ்டேடியத்தை, மேட்ச்சை டிவியில் கண்டுகளித்தேன். நேற்று, ஜூனியர் டெண்டுல்கர் இந்தியா U-19 அணிக்குத் தேர்வாகியிருக்கும் அதிரடி நியூஸ்..

இருந்தும், வேறெதெதோ எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்..ஒன்னும் சரியாக வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது. இடையிடையே எபி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவுகிறது..நன்றி.

ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73377401567035169752018-06-08T17:41:48.493+05:302018-06-08T17:41:48.493+05:30மிருணாள் சென், அரவிந்தன், ஷ்யாம் பெனெகல், சத்யஜித்...மிருணாள் சென், அரவிந்தன், ஷ்யாம் பெனெகல், சத்யஜித் ரே, ஜான் ஆப்ர்ஹாம் என சினி-ஆளுமைகளின் க்வாலிட்டி சினிமாவை (ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்களில்) தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் போய்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்த காலகட்டம் அது. தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளின் சராசரி அல்லது ஸ்டீரியோடைப் படங்களிலிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். இருந்தும், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றோர்கள்மீது ஒரு கண்ணும் இருந்தது – அவர்களின் படங்களையெல்லாம் துரத்திச் செல்லவில்லை என்றபோதும். அப்போது தவறவிட்டிருந்த பலபடங்களில் இதுவும் ஒன்றானது.
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81435950013320376902018-06-08T17:27:20.045+05:302018-06-08T17:27:20.045+05:30காலையிலிருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். ம...காலையிலிருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மிடில் ஆர்டர் ப்ரமாதமாக பேட்டிங் செய்கிறதே. நாம் லோயர் ஆர்டர்தானே, சாவகாசமாக இறங்குவோம் என நினைத்திருந்தேன்.

அந்தக் காலகட்டத்தில் இளையராஜா கொடுத்த இசை அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்திருக்கவேண்டும் எம்.எஸ்.வி என்று நினைக்கிறேன். கிரிக்கெட் அணியில் புதிய பேட்ஸ்மன் ஒருவன் அறிமுகப்படுத்தப்பட்டு, அவனும் பேட்டைக் கையிலெடுத்தவுடனேயே வீரேந்திர சேஹ்வாக் போலக் கலக்கோகலக்கு எனக் கலக்க ஆரம்பித்தால், இதுவரை ’நம்மை விட்டால் டீமுக்கு வேறு ஏது கதி’ என்றிருந்தவர்கள், பொழுதுபோக்கு ஆட்டம் காண்பித்துக்கொண்டிருந்தவர்கள், திடுக்கிட்டு விழித்து, சரியாக நின்று, மட்டையை ஒழுங்காகப் பிடிக்க ஆரம்பிப்பார்கள்.. அவுட் ஆகாமல் இருக்கவேண்டுமே ஆண்டவா என்று பதட்டத்துடன் ஆடுவார்கள் அல்லவா - அதைப்போன்ற அனுபவம்போலும் எம்.எஸ்.வி-க்கு.

ஹம்மிங்கை வைத்தே சில நிமிஷங்கள், இனிமையாக, நன்றாக ஓட்டத் திறமை வேண்டும். எம் எஸ் வி-க்கு அதற்குக் குறைவில்லை எனினும் இங்கேதான் முயற்சித்தார். ஒரு வித்தியாசமான ஷாட்..பௌண்டரி! ரசிகர்களின் ஆரவாரம்!

ஆனால், இடையிடையே ’நினைத்தாலே இனிக்கும்...’ என்று அடிக்கடி வருவது அவ்வளவு இனிக்கும்படி இல்லை.

பாடலில், கண்கலங்கும் ஒரு ஸ்டில்லில் ஜெயப்ரதாவின் முகம் காண்பிக்கும் ஜாலத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லையே..

2018-ல் வரப்போகிற காலா அப்போதே ஒரு ஹிண்ட் - ரசிகர்களுக்கு இந்தப் படத்தின்மூலம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறதே..அதாவது தாடி வெளுக்காத காலா..
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23649344042795444502018-06-08T17:09:17.520+05:302018-06-08T17:09:17.520+05:30வாங்க ஏஞ்சல்...
// இதில் ஸ்ரீராமின் ஆஸ்தான வெறி :...வாங்க ஏஞ்சல்...

// இதில் ஸ்ரீராமின் ஆஸ்தான வெறி :) டியர் ஹீரோஸ் //

ஓ.... ஜெச ,சிகு, சிக மாதிரியா!

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38796940245745289072018-06-08T17:07:35.093+05:302018-06-08T17:07:35.093+05:30ஹை சித்தப்பா அண்ட் கமல் அங்கிள் ரெண்ண்டுபேரும் நடி...ஹை சித்தப்பா அண்ட் கமல் அங்கிள் ரெண்ண்டுபேரும் நடிச்ச படம் .நான் டிவியில் தான் பார்த்தேன் .
காட்சிகள் க்ளியரா இருக்கு .
டைரக்டர் பாலசந்தருக்கு தாங்க்ஸ் சொல்லணும் இதில் ஸ்ரீராமின் ஆஸ்தான வெறி :) டியர் ஹீரோஸ் யாரையும் போடாததுக்கு :)
சாமீ கற்பனைகூட பண்ண முடில :)
spb குரல் காந்தம் .
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85890930984943959472018-06-08T17:01:44.900+05:302018-06-08T17:01:44.900+05:30இரண்டையும் பார்த்து பதிலளித்தமைக்கு சகோதரருக்கு மி...இரண்டையும் பார்த்து பதிலளித்தமைக்கு சகோதரருக்கு மிக்க நன்றி.
காலையில் அனுப்பியதை பார்த்து குறிப்பிட்ட கீதா சாம்பசிவம் சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76825638055240697022018-06-08T16:44:46.899+05:302018-06-08T16:44:46.899+05:30ஆமாம்... காலையிலேயே சகோதரி க ஹ எழுதி இருந்த கமெண...ஆமாம்... காலையிலேயே சகோதரி க ஹ எழுதி இருந்த கமெண்ட் நாந்தான் கவனிக்கவில்லை... இப்ப நான் சொல்றேன்...

ஙே..............!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32607211061379051852018-06-08T16:42:25.502+05:302018-06-08T16:42:25.502+05:30மன்னிக்கவும் கீதா அக்கா... என் கேள்வியில் தவறு......மன்னிக்கவும் கீதா அக்கா... என் கேள்வியில் தவறு... டயட் சரியாய் இருக்கிறீர்கள்தானே என்பதை சுருக்கமாக கேட்க நினைத்தது என் தவறு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13663513101576023742018-06-08T16:42:15.726+05:302018-06-08T16:42:15.726+05:30//ஙே!!!!!! எதற்குக்கா?// கொல்லன் பட்டறையில் ஈக்கு ...//ஙே!!!!!! எதற்குக்கா?// கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? அதான் ஙே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77607267235296763182018-06-08T16:41:04.398+05:302018-06-08T16:41:04.398+05:306-51க்குக் கமலா ஹரிஹரன் ஒரு கருத்துச் சொல்லி இருக்...6-51க்குக் கமலா ஹரிஹரன் ஒரு கருத்துச் சொல்லி இருக்காங்க! எங்கே! சரியாவே படிக்கலை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62589278206354213762018-06-08T16:39:39.237+05:302018-06-08T16:39:39.237+05:30
// நடைப்பயிற்சியை ஏன் நிறுத்தினீர்கள்? டயட்?//

// நடைப்பயிற்சியை ஏன் நிறுத்தினீர்கள்? டயட்?//
//காலை நடைப்பயிற்சியைக் கால் வலி அதிகம் ஆனதால் நிறுத்தி இருந்தேன். அதை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒழுங்காப் படிங்க! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20950637294106868892018-06-08T16:37:16.701+05:302018-06-08T16:37:16.701+05:30வாங்க சகோதரி கமலா ஹரிஹரன் .. காலையில் உங்கள் கமெண...வாங்க சகோதரி கமலா ஹரிஹரன் .. காலையில் உங்கள் கமெண்ட் பார்த்தது போல நினைவில்லையே... நன்றி சகோதரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26075259038944745492018-06-08T16:36:50.371+05:302018-06-08T16:36:50.371+05:30ஙே!!!!!! எதற்குக்கா? சர்க்கரைச் சோதனையா? இரண்டு ...ஙே!!!!!! எதற்குக்கா? சர்க்கரைச் சோதனையா? இரண்டு பேருமே அதிக மதிப்பெண்கள் எடுத்து ஃபெயிலா? நடைப்பயிற்சியை ஏன் நிறுத்தினீர்கள்? டயட்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79237620521158258912018-06-08T16:36:28.663+05:302018-06-08T16:36:28.663+05:30வாங்க ஜி எம் பி ஸார்... நன்றி. இதுவே பழைய படம்தா...வாங்க ஜி எம் பி ஸார்... நன்றி. இதுவே பழைய படம்தானே? நீங்கள் கேட்டிருப்பீர்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87058202542286213372018-06-08T16:16:28.609+05:302018-06-08T16:16:28.609+05:30வணக்கம் சகோதரரே
இந்த படத்தில் ரஜனி ஸ்டைல் நன்றாக...வணக்கம் சகோதரரே

இந்த படத்தில் ரஜனி ஸ்டைல் நன்றாக இருக்கும். பொதுவாகவே அப்போது வந்த ரஜினி படங்களில் ஸ்டைலும், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் நடிப்பும் நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின்பு வந்த எந்த படங்களும் திரைஅரங்குகளில் சென்று பார்த்ததில்லை. இந்தப் படம் ஒரு உறவினருடன் சென்று பார்தோம். கதை கூட எனக்கு இப்போது நினைவில்லை. இந்தப் படத்தின் பாடல்கள் வானொலியில் கேட்டு பிடித்தமாகி விட்டது. அதுவும் எஸ. பி. பி யின் குரலுக்காக அடிக்கடி கேட்பேன்.

இதற்கு முன் காலையிலேயே பாடலைப் பற்றி ஒரு கருத்துரை தந்திருந்தேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24169266728634695942018-06-08T15:29:05.813+05:302018-06-08T15:29:05.813+05:30கொல்லன் பட்டறை! இந்த ஈ என்ன செய்யும்! காலம்பர வர ம...கொல்லன் பட்டறை! இந்த ஈ என்ன செய்யும்! காலம்பர வர முடியலை! கொஞ்ச நேரமே கணினியில் அமர்ந்தேன். எதுவும் படிக்கவோ, எழுதவோ முடியலை! ஏழு மணிக்குப் பரிட்சை! அதே ஞாபகம்! எப்போவும் வீட்டுக்கு வருவார். அந்த நபர் இன்று கிடைக்கலை. புதிய நபர் வந்தார். பரிட்சை வைத்தார். ரெண்டு பேருமே வழக்கம்போல் பரிட்சையில் தோல்வி! அதிக மதிப்பெண்கள்! ஆகவே நாளையிலே இருந்தும் காலை வருவேனா சந்தேகமே! :))))) காலை நடைப்பயிற்சியைக் கால் வலி அதிகம் ஆனதால் நிறுத்தி இருந்தேன். அதை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். பார்ப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72717290859048256392018-06-08T15:25:27.545+05:302018-06-08T15:25:27.545+05:30//அதிரா.... நினைத்தாலே இனிக்கும் பார்த்ததில்லையா? ...//அதிரா.... நினைத்தாலே இனிக்கும் பார்த்ததில்லையா? ஆச்சர்யம்தான்! ஏகாந்தன் ஸாரை இன்னும் காணோமே.// ஙே!!!!!!!!!!!!!!!!!!! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27015353920278322102018-06-08T15:01:41.535+05:302018-06-08T15:01:41.535+05:30ஒரு காலத்தில் நிறையவே படங்கள் பார்த்ததுண்டு பாடல் ...ஒரு காலத்தில் நிறையவே படங்கள் பார்த்ததுண்டு பாடல் வரிகளும் நினைவில் இருக்கும் என்னை அறியாமல் அந்த வரிகள் நினைவில் வந்துமோதும் ஆனால் இக்காலப் பாட்டுகள் நயத்தைவிட ஓசையே அதிகம் என்பது என் எண்ணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19490808412492806982018-06-08T13:54:26.598+05:302018-06-08T13:54:26.598+05:30// இந்த பாடலில் இல்லை, பல பழைய பாடல்களில் எல்.ஆர்....// இந்த பாடலில் இல்லை, பல பழைய பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் //

ஓகே அக்கா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com