tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4247949783875312056..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: தென்னம்பாறை காட்சிகள் (3)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54549512611106716752022-02-27T21:25:21.069+05:302022-02-27T21:25:21.069+05:30 அன்பின் கமலாமா,
விரைவில் நலமாகி மீண்டு வரவும். அன்பின் கமலாமா,
விரைவில் நலமாகி மீண்டு வரவும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53503474081127214282022-02-27T19:10:40.512+05:302022-02-27T19:10:40.512+05:30அழகிய பசுமை, மலைகள், மரங்கள் என மனதை கவர்கிறது காட...அழகிய பசுமை, மலைகள், மரங்கள் என மனதை கவர்கிறது காட்சிகள். படங்கள் அருமை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58017296333698033852022-02-27T17:27:16.303+05:302022-02-27T17:27:16.303+05:30வாங்க கமலா. உடல் நலம் தேறி வருவதற்கு மகிழ்ச்சி. மு...வாங்க கமலா. உடல் நலம் தேறி வருவதற்கு மகிழ்ச்சி. முழுதும் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். எங்க பையர் இங்கே வந்தப்போவும் இப்படித்தான் சாமான்கள் அவர்கள் விருப்பத்திற்கிணங்க இங்கேயும் அங்கேயுமாய்ப் பயணங்கள் செய்து கொண்டிருந்தன. அதுக்கப்புறமும் இதைப் போட்டுடு வீட்டில் வைச்சுக்காதேனு பையர் சொன்னதற்கிணங்கப் பத்து நாட்களாக சாமான்களைப் பார்த்து வேண்டியவற்றை ஒதுக்கிவிட்டு வேண்டாதவற்றைத் தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். ஓய்வு, ஒழிச்சல் என்பது இல்லை. :( இன்னிக்கு மொத்த வீடும் சுத்தம் செய்யும் வேலை. ஆட்கள் வந்திருக்காங்க. வேலை நடந்து கொண்டிருக்கு. மதியம் சாப்பிடும்போது மணி 2 ஆகி விட்டது. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35805632651094929422022-02-27T12:55:11.812+05:302022-02-27T12:55:11.812+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35998986768547764812022-02-27T12:55:00.485+05:302022-02-27T12:55:00.485+05:30வணக்கம், வாழ்க வளமுடன். வணக்கம், வாழ்க வளமுடன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69906808382984363152022-02-27T12:54:38.867+05:302022-02-27T12:54:38.867+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59541728228041234062022-02-27T12:54:29.309+05:302022-02-27T12:54:29.309+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36911701172606732352022-02-27T12:54:17.867+05:302022-02-27T12:54:17.867+05:30ஆம், பதிவாசிரியர் சொன்னார். ஆம், பதிவாசிரியர் சொன்னார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44729852935231642092022-02-27T12:53:48.900+05:302022-02-27T12:53:48.900+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12965170561106958272022-02-27T12:53:35.413+05:302022-02-27T12:53:35.413+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90194730103984601402022-02-27T12:53:18.849+05:302022-02-27T12:53:18.849+05:30வணக்கம். வணக்கம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79115153920205978992022-02-27T12:53:07.271+05:302022-02-27T12:53:07.271+05:30விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68732613233706940922022-02-27T12:51:48.057+05:302022-02-27T12:51:48.057+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29287639073183679322022-02-27T12:51:37.693+05:302022-02-27T12:51:37.693+05:30தகவலுக்கு நன்றி. தகவலுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50476865285612588392022-02-27T12:51:07.439+05:302022-02-27T12:51:07.439+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69695275035686876332022-02-27T12:45:29.813+05:302022-02-27T12:45:29.813+05:30படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
சாலை காட்சிகள் ...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
சாலை காட்சிகள் அருமை. கடைசி படம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61185494856646639992022-02-27T12:42:45.686+05:302022-02-27T12:42:45.686+05:30அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18356307136919656972022-02-27T12:42:04.498+05:302022-02-27T12:42:04.498+05:30உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள். ஊரிலிருந்து வந...உடல் நலத்தைப் பார்த்து கொள்ளுங்கள். ஊரிலிருந்து வந்து இருக்கும் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள். நேரம் கிடைக்கும் போது வலைத்தளம் வரலாம்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19580463413044822372022-02-27T12:29:21.763+05:302022-02-27T12:29:21.763+05:30படங்கள் அருமை...படங்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16713174594220204782022-02-27T12:25:04.868+05:302022-02-27T12:25:04.868+05:30கமலாக்கா உடல நலம் பார்த்துக்கோங்க. மெதுவா வாங்க போ...கமலாக்கா உடல நலம் பார்த்துக்கோங்க. மெதுவா வாங்க போதும். விரைவில் எல்லாம் சரியாகிடும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15393934956864820922022-02-27T12:24:09.136+05:302022-02-27T12:24:09.136+05:30கடைசிப்படம் மிகவும் அழகு!
கீதாகடைசிப்படம் மிகவும் அழகு!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4780888336282216182022-02-27T12:23:05.030+05:302022-02-27T12:23:05.030+05:30படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆஹா பூதப்பாண்ட...படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆஹா பூதப்பாண்டி போனாங்களா. அழகான ஊர். மலைகள் சூழ் வயல்கள் சூழ் ஊர். பசுமையான ஊர். எங்கூர் இது எல்லாம் பக்கத்து பக்கத்து ஊர்கள்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18566479886074726702022-02-27T11:39:29.947+05:302022-02-27T11:39:29.947+05:30படங்கள் அனைத்தும் அழகு. இயற்கை எழில் கொஞ்சும் இடங்...படங்கள் அனைத்தும் அழகு. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44249434839994800442022-02-27T11:38:30.924+05:302022-02-27T11:38:30.924+05:30உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் கமலா ஹரிஹரன்!உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள் கமலா ஹரிஹரன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46558139911876708162022-02-27T11:37:59.884+05:302022-02-27T11:37:59.884+05:30சாலையோர காட்சிகள் மிகவும் அழகு!சாலையோர காட்சிகள் மிகவும் அழகு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com