tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4333879815699372814..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: கேரளத் திருமணம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67372140398511764272010-03-15T05:57:47.811+05:302010-03-15T05:57:47.811+05:30ஆஹா சாய், இடுகையிட்டு இவ்வளவு நாள் கழித்து இது என்...ஆஹா சாய், இடுகையிட்டு இவ்வளவு நாள் கழித்து இது என்ன ஏக்கம்?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38329729933026483752010-03-15T05:28:54.321+05:302010-03-15T05:28:54.321+05:30என்ன போட்டோ எடுத்து என்ன பிரயோசனம் - கேரளா மணப்பெண...என்ன போட்டோ எடுத்து என்ன பிரயோசனம் - கேரளா மணப்பெண் / அவள் நண்பிகளை எடுக்க தெரியவில்லை - என்னத்தை எழுதி என்னத்தை சொல்ல ?

அட போங்கப்பாசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70190955454738251372010-03-14T22:40:00.468+05:302010-03-14T22:40:00.468+05:30நன்றி துரை..
உயரத்தின் உபயோகம் அதுதான். கெண்டி..பஞ...நன்றி துரை..
உயரத்தின் உபயோகம் அதுதான். கெண்டி..பஞ்சபாத்திர உபயோகமே அங்கு இல்லை. அது ஒரு வித்யாசத் திருமணம்!

நன்றி சித்ரா.

நன்றி திவ்யாஹரி. ஒரு முறை சொன்னா நம்ப மாட்டோமா..!

நன்றி தேனம்மைலக்ஷ்மணன்.

நன்றி வானம்பாடிகள்.

நன்றி புலிகேசி..இது நேரில் பார்த்தது.. வித்தியாசமாய்ப் பார்த்தால் எழுதலாம்.

நன்றி சைவகொத்துபரோட்டா.

நன்றி பத்மா. உங்கள் ஏக்கத்தைப் புரிந்து கொண்டோம். முயற்சிக்கிறோம்..!

ரசனைக்கு நன்றி ஜலீலா.

நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் எடுக்கும் படங்களை விடவா? படம் எடுக்கும்போது உங்கள் ஞாபகம் வந்தது என்றால் நம்புவீர்களா?

வாங்க புதுகை ஜி.வி.ஆர்.,
கிடைத்தால் எழுதுகிறோம்.

நன்றி ஹுசைனம்மா, விவரித்திருக்கலாம்தான்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59557864127903860062010-03-14T11:30:27.773+05:302010-03-14T11:30:27.773+05:30வட்ட மேடை, பூ அண்டா, கெண்டி என்று எல்லாமே புதுசு. ...வட்ட மேடை, பூ அண்டா, கெண்டி என்று எல்லாமே புதுசு. நல்ல ரசனைக்காரர்கள் போல!! நிகழ்ச்சிகளையும் விவரித்திருக்கலாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37016593278718778332010-03-13T21:58:29.024+05:302010-03-13T21:58:29.024+05:30புதுமை இது புதுமை ரொம்ப ரொம்ப பிரமாதம் சார். அடுத்...புதுமை இது புதுமை ரொம்ப ரொம்ப பிரமாதம் சார். அடுத்து கன்னடம் தெலுங்கு என ஒரு ரவுண்ட் வருவது தானே.

புதுகை ஜி விஆர்G VARADHARAJANhttps://www.blogger.com/profile/09995159521805740181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12814342663425003712010-03-13T17:06:50.065+05:302010-03-13T17:06:50.065+05:30படங்களும் பதிவும் அருமை. இனிப்பாய் விருந்து சாப்பி...படங்களும் பதிவும் அருமை. இனிப்பாய் விருந்து சாப்பிட்ட நிறைவு! உங்களுக்கு ரசமும் மோரும் பத்தவில்லையா:))? ஒவ்வொருவர் வழக்கங்கள் ஒவ்வொரு மாதிரி! கேரள அவியல் எப்போதும் அருமைதான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89181435010301368202010-03-13T11:16:05.406+05:302010-03-13T11:16:05.406+05:30கெண்டி படம் ரொம்ப அருமைகெண்டி படம் ரொம்ப அருமைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45439539685138254322010-03-13T11:15:36.118+05:302010-03-13T11:15:36.118+05:30. ரொம்ப சூப்பர், மேடையில் உள்ள மலர், கலர் காம்பினே.... ரொம்ப சூப்பர், மேடையில் உள்ள மலர், கலர் காம்பினேஷன் சூப்பர்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75153267992752399152010-03-13T07:34:19.077+05:302010-03-13T07:34:19.077+05:30நல்ல பதிவு .கொஞ்சம் அழகான கேரளா பெண்களையும் சேர்ந...நல்ல பதிவு .கொஞ்சம் அழகான கேரளா பெண்களையும் சேர்ந்தாற்போல் படம் பிடித்து இருக்கலாம் .வேறொன்னும் இல்ல நாங்க அந்த நகை டிசைன்ஸ் எல்லாம் பார்த்திருப்போம்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24067808680682139582010-03-13T07:24:15.266+05:302010-03-13T07:24:15.266+05:30ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42983717414606057512010-03-13T07:01:13.384+05:302010-03-13T07:01:13.384+05:30நல்ல முயற்சி..இது போல் பலர் பாரம்பரியங்களை எழுதுங்...நல்ல முயற்சி..இது போல் பலர் பாரம்பரியங்களை எழுதுங்கள்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57481920315110588382010-03-13T02:46:31.086+05:302010-03-13T02:46:31.086+05:30its different:) thankyou for sharingits different:) thankyou for sharingvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70779267530115179072010-03-13T01:34:34.611+05:302010-03-13T01:34:34.611+05:30நானும் போயிருக்கேன் ராம் ஆனால் எனக்கு ரெண்டு வகைப்...நானும் போயிருக்கேன் ராம் ஆனால் எனக்கு ரெண்டு வகைப்பாயாசம்தான் போட்டாங்க சாதம் ரொம்ப வேகல ஆனா அவியல் தயிர்பச்சடி எல்லாமே அருமைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66747655611595358192010-03-13T01:28:07.842+05:302010-03-13T01:28:07.842+05:30புகைப் படங்கள் அருமை.. அந்த கெண்டி கூட அழகா ஸ்டில்...புகைப் படங்கள் அருமை.. அந்த கெண்டி கூட அழகா ஸ்டில் கொடுத்திருக்கு.. பகிர்வுக்கு நன்றி நண்பா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40203293842236439842010-03-13T01:27:01.708+05:302010-03-13T01:27:01.708+05:30புகைப் படங்கள் அருமை.. அந்த கெண்டி கூட அழகா ஸ்டில்...புகைப் படங்கள் அருமை.. அந்த கெண்டி கூட அழகா ஸ்டில் கொடுத்திருக்கு.. பகிர்வுக்கு நன்றி நண்பா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8389813240748188592010-03-13T01:19:52.400+05:302010-03-13T01:19:52.400+05:30It is interesting to know about different customs,...It is interesting to know about different customs, traditions and culture.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73807773418531603162010-03-12T23:23:25.788+05:302010-03-12T23:23:25.788+05:30புகைப்படங்கள் அருமை! உட்கார்ந்திருப்பவர்கள் பார்வை...புகைப்படங்கள் அருமை! உட்கார்ந்திருப்பவர்கள் பார்வை தடைபடாமலிருக்க உயரமென்று நினைக்கிறேன். நடுவில் இருக்கும் வட்டமேடை மேல் ஏறி இறங்குவது awkwardஆக இருக்கும் போலிருக்கிறதே? கெண்டி சமாசாரத்தைக் கொஞ்சம் விவரித்திருக்கலாம் - நம்ம ஊர் பஞ்சபாத்திரத்துக்கு substituteஆ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com