tag:blogger.com,1999:blog-1788649157671288584.post433703468113670324..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : முன்னவனோ ஆலமரம் தம்பிமுளைத்து வரும் சின்னமரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71599069329679525552019-10-08T12:59:33.497+05:302019-10-08T12:59:33.497+05:30முதல் பாடல் - அவ்வளவாக பிடிக்காத பாடல் - மேரே சாம்...முதல் பாடல் - அவ்வளவாக பிடிக்காத பாடல் - மேரே சாம்னே வாலி கிடுக்கி பாடல் நன்றாக இருக்கும்.

அதே ட்யூனில் தமிழ் பாடல் - அப்படியே மாற்றி விட்டார்களே! கற்பனையான கலந்துரையாடல் சிறப்பு.

இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12307545506274567282019-10-05T07:57:21.234+05:302019-10-05T07:57:21.234+05:30அவர் ஜீஎன்பீ யாய் இருக்கலாம் அவர் ஜீஎன்பீ யாய் இருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26214647117003544572019-10-04T21:02:32.292+05:302019-10-04T21:02:32.292+05:30நேற்று பொல்லுப் பட்டுக் கோபமான ஏ அண்ணன், இன்று ஹிந...நேற்று பொல்லுப் பட்டுக் கோபமான ஏ அண்ணன், இன்று ஹிந்திப்பாட்டுக் கேட்டு கூலாகிட்டார்ர்:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54513816844260668802019-10-04T19:39:13.512+05:302019-10-04T19:39:13.512+05:30ஜெய்ஜெகதீஷு ஹரே... not கரே !ஜெய்ஜெகதீஷு ஹரே... not கரே !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48465237440225567262019-10-04T19:24:35.122+05:302019-10-04T19:24:35.122+05:30ஜி எம் பி (நம் பதிவர் அல்ல) பாடும் ப்ரேமையில் யாவ...ஜி எம் பி (நம் பதிவர் அல்ல) பாடும் ப்ரேமையில் யாவும் மறந்தோமே பாடல் நினைவிருக்கிறதா?நினைவு இருக்க்//

நினைவு இருக்கே!

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79449574235341190122019-10-04T18:32:39.413+05:302019-10-04T18:32:39.413+05:30ஹப்பாடி... ஒத்த கருத்து. நன்றி ஏகாந்தன் ஸார்.ஹப்பாடி... ஒத்த கருத்து. நன்றி ஏகாந்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45285819710675654252019-10-04T18:24:27.491+05:302019-10-04T18:24:27.491+05:30ஹிந்திப் பாடலை முதலில் கேட்கப்போய், ஸாய்ரா பானுவின...ஹிந்திப் பாடலை முதலில் கேட்கப்போய், ஸாய்ரா பானுவின் நடிப்பு குமட்ட, ஆஃப் செய்துவிட்டு தமிழில் சரணடைந்தேன். நல்ல காலம், புலிக்குப் பயந்து பேயிடம் மாட்டிக்கொண்டதுபோல் இல்லை தமிழ் வீடியோ.

வருவாயா வேல்முருகா.. பாடலை ஆனந்தமாக பலவருடங்களுக்கு முன் கேட்டிருக்கிறேன். படம் பார்க்கவில்லை. எஸ்பிபி யின் குரல் அந்தப் பாடலில் நன்றாக இழைகிறது. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73275299726697282862019-10-04T18:23:49.035+05:302019-10-04T18:23:49.035+05:30ஹா... ஹா... ஹா... ப்யார்!ஹா... ஹா... ஹா... ப்யார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17617565518942658612019-10-04T18:22:10.534+05:302019-10-04T18:22:10.534+05:30ஆமாம்... ஆமாம்...ஆமாம்... ஆமாம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27491562733462604052019-10-04T18:19:30.765+05:302019-10-04T18:19:30.765+05:30நீங்கள் குறிப்பிட்டிருப்பது கர்னாட்டிக் இசைப் பாடக...நீங்கள் குறிப்பிட்டிருப்பது கர்னாட்டிக் இசைப் பாடகரை என்று நினைக்கிறேன். அவர் ஜி என் பி. ‘எம்’அல்ல. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3106639283990671752019-10-04T18:05:16.360+05:302019-10-04T18:05:16.360+05:30'தில் வில் Bier வியார்' -ஆ!'தில் வில் Bier வியார்' -ஆ! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58537058770415409712019-10-04T17:44:40.682+05:302019-10-04T17:44:40.682+05:30ஹா... ஹா... ஹா... நன்றி அம்மா. அதே அளவு கிஷோர் ...ஹா... ஹா... ஹா... நன்றி அம்மா. அதே அளவு கிஷோர் எனக்குப் பிடிக்கும். கிஷோரின் மிகப் பெரும் ரசிகன் நான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90689877749674570752019-10-04T17:42:20.461+05:302019-10-04T17:42:20.461+05:30ஆர்த்தி பாடல் ட்யூன் வித்தியாசமாய் இருக்கும்.ஆர்த்தி பாடல் ட்யூன் வித்தியாசமாய் இருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47128278625294313752019-10-04T17:19:00.885+05:302019-10-04T17:19:00.885+05:30ஸ்ரீராம்,
எஸ்பிபி நமோ நமஹ. அவரைப் பத்தி சொல்லாமல் ...ஸ்ரீராம்,
எஸ்பிபி நமோ நமஹ. அவரைப் பத்தி சொல்லாமல் விட்டது தப்புதான்.:)
கிஷோர் தா பிரபாவத்தில் இவரை விட்டு விட்டேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20877918611522714792019-10-04T17:13:49.751+05:302019-10-04T17:13:49.751+05:30அன்பு கோமதி மா. ப்ரேமையின் ஜோதியினால் பாடல் மிக அழ...அன்பு கோமதி மா. ப்ரேமையின் ஜோதியினால் பாடல் மிக அழகு. அதுவும் தெலுங்கிலிருந்து வந்திருக்கும்..ஏனெனில் ப்ரேமை தமிழில்லையே::) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17489072217009317642019-10-04T17:03:46.115+05:302019-10-04T17:03:46.115+05:30Yes Yes ஸ்ரீராம் மீண்டும் 4,5 தடவை கேட்டாச்சு...
...Yes Yes ஸ்ரீராம் மீண்டும் 4,5 தடவை கேட்டாச்சு...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56767592386228414962019-10-04T17:02:51.864+05:302019-10-04T17:02:51.864+05:30ஓ. அதும் தான்.:)ஓ. அதும் தான்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42517335512694905862019-10-04T16:03:14.888+05:302019-10-04T16:03:14.888+05:30ஹா... ஹா... ஹா... போட்டிருக்கலாமோ...
ஜி எம் ...ஹா... ஹா... ஹா... போட்டிருக்கலாமோ...

ஜி எம் பி (நம் பதிவர் அல்ல) பாடும் ப்ரேமையில் யாவும் மறந்தோமே பாடல் நினைவிருக்கிறதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26106503246579948682019-10-04T16:02:21.143+05:302019-10-04T16:02:21.143+05:30நன்றி அக்கா.நன்றி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32256054987341364702019-10-04T16:02:07.936+05:302019-10-04T16:02:07.936+05:30இல்லை ஜி எம் பி சார். இது வேறு. நன்றி ஸார்.இல்லை ஜி எம் பி சார். இது வேறு. நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12823849025293079252019-10-04T16:01:46.054+05:302019-10-04T16:01:46.054+05:30ஆமாம். நவராத்திரி சமயம். வீடு ஜேஜே என்று களைகட்...ஆமாம். நவராத்திரி சமயம். வீடு ஜேஜே என்று களைகட்டி ஜம்மென்றிருக்கும். என்ஜாய்!

இரண்டு பாடல்களையும் ரசித்ததற்கு நன்றி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76297631844685977662019-10-04T16:00:57.611+05:302019-10-04T16:00:57.611+05:30வணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...வணக்கம் கோமதி அக்கா.. வாங்க... வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55247685412959391352019-10-04T16:00:38.431+05:302019-10-04T16:00:38.431+05:30நல்ல பாடல்தான் ஜீவி ஸார்... நான் இந்தப்பதிவுக்கா...நல்ல பாடல்தான் ஜீவி ஸார்... நான் இந்தப்பதிவுக்காக அமைத்த கற்பனை உரையாடல் அது.

மட்டுமல்லாமல்,

மலர்ந்தும் மலராத போன்ற பாடல்கள் எல்லாம் நினைவில் வரவில்லையா... நான் அண்ணன் தங்கை பாடல்களுக்காக என்றே ஒரு வெள்ளியை ஒதுக்கி இருந்தேன். பற்பல பாடல்களை சொல்லி, நான் இறுதியாக என் தெரிவாகக் கொடுத்திருந்தது 'வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்' ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41402781164451180312019-10-04T15:58:34.134+05:302019-10-04T15:58:34.134+05:30அப்படியா? ஆச்சரியமே... நல்லாதான் இருக்கும். நா...அப்படியா? ஆச்சரியமே... நல்லாதான் இருக்கும். நானும் அடிக்கடி ரசிக்கும் பாடல்தான். தமிழில் எஸ் பி பி தான் ஸ்பெஷல். இதை நான் அடிக்கடி சொல்கிறேன்!
வல்லிம்மா கொடுத்திருக்கும் பாடலையும் கேட்டுப்பாருங்கள். புதிய மாதிரியாக நன்றாக இருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84235530718274114632019-10-04T15:57:13.650+05:302019-10-04T15:57:13.650+05:30அப்பாடி.. நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க... ...அப்பாடி.. நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்க... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com