tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4339279840099352275..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஐ. பி எல் அனுபவங்கள்..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58843358962200090532010-04-16T18:06:30.137+05:302010-04-16T18:06:30.137+05:30//சாய்ராம்...நித்தியாவை மறக்கலை இன்னும் நீங்க...//...//சாய்ராம்...நித்தியாவை மறக்கலை இன்னும் நீங்க...//

சார் - என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்கரிங்களே ? ரஞ்சிதா சார் ரஞ்சிதா ?

நான் இந்த வார முதல் மூன்று நாள் "சான்பிரான்சிஸ்கோ" போனேன். அங்கே gay couples உண்டு அதுக்காக !! இப்படியா !

நானும் என்னுடைய கஸ்டமரும் SFO மார்க்கெட் ஸ்ட்ரீட் பாரில் உட்கார்ந்திரோந்தோம். ரெண்டு பசங்க கையை பிடித்து வந்தார்கள். ஒருவன் (ஒருவளோ !!) பிரிந்து போகும்போது உதடோடு உதடு முத்தம் வேறு !! கர்மம்.

ஐந்து அறிவு மிருகங்கள் கரீட்டா இருக்கு - நம்ம பயலுவ - ரொம்ப மோசம்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17788928476126326792010-04-16T14:13:05.118+05:302010-04-16T14:13:05.118+05:30SUREஷ் (பழனியிலிருந்து) ...ரசனைக்கு நன்றி.
ஹுஸைனம...SUREஷ் (பழனியிலிருந்து) ...ரசனைக்கு நன்றி.

ஹுஸைனம்மா அவர் என்ன கேரக்டர்னு சொல்றதுக்குள்ள தொடர்பைத் துண்டிசிட்டோம்ல...!

குரோம்பேட்டைக் குறும்பன்...யோசனையை மனதில் வாங்கிக் கொண்டோம்.

தமிழ் உதயம்..நீங்க கேக்கறதைப் பார்த்தா உங்களையும் கேட்டுருப்பர் போலேருக்கே...

Madhavan.... மறக்கவில்லை..நீங்கள் கூட ஐ.பி.எல்லுக்கு எதிர்ப்பாளரா என்ன?

அநன்யா மஹாதேவன்...உங்களுக்கு வசந்தபாலனையும் தெரிஞ்சிருக்கு..எங்களையும் தெரிஞ்சிருக்கு...

சைவக்கொத்துபரோட்டா ...தெளிவான தீர்ப்பு.

Chitra....நீங்கதான் சரியாச் சொல்லியிருக்கீங்கன்னு தோணுது..

வானம்பாடிகள்...காசு இல்லீங்கோ...புல்லுக்கும் பொசிஞ்ச காம்ப்ளிமென்டரி டிக்கெட் ...

meenakshi....ஹுஸைனம்மா ஏதோ பொறாமைல சொல்லி இருக்காங்க..

சாய்ராம்...நித்தியாவை மறக்கலை இன்னும் நீங்க...

செ. சரவணக்குமார்....நிச்சயம் மறக்க மாட்டோம்..

அனானி.....பூனைக்குட்டியா யார் அது?எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4325349064235779232010-04-16T05:36:37.685+05:302010-04-16T05:36:37.685+05:30தோனியை ஹெல்மெட்டோடு பார்த்தது சரி, பின்னாடி பில்லி...தோனியை ஹெல்மெட்டோடு பார்த்தது சரி, பின்னாடி பில்லியன்ல இருந்த பூனைக்குட்டியைப் பாக்கலியா? அது குறித்து பதியாத மர்மம் என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8770802258967478612010-04-15T22:52:48.151+05:302010-04-15T22:52:48.151+05:30சூப்பர் சார். வசந்தபாலன் படத்துல ஹீரோவாயிட்டா எங்க...சூப்பர் சார். வசந்தபாலன் படத்துல ஹீரோவாயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதீங்க ஐயா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86845852860054538942010-04-15T20:24:58.477+05:302010-04-15T20:24:58.477+05:30- கடவுளுக்கு இணையாக கருதப்பட்ட கிரிக்கெட் விளையாட்...- கடவுளுக்கு இணையாக கருதப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தக்கனுண்டு ஆட்களாய் கிரிக்கெட் பிளேயர் பார்ப்பதற்கு மேல் வரிசை ஏறி போனபோதே முட்டி வலி வந்திருக்குமே - எதற்கு அனாவசியாமாக டென்னிஸ் வேறு ?
- பெண்டாட்டியிடம் எதாவது கேனைத்தனமாக பேசியிருந்தால் முட்டி பெத்து கையில் கொடுப்பார்களே ? அதை முயற்சி செய்யவில்லையா ?

இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் ஏதோ பிசகு : -

- "நித்தியானந்தா" கேமெராமேன் அடுத்த பட சிடி எடுக்க கூப்பிடவில்லையே !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68431800273290912512010-04-15T20:04:00.819+05:302010-04-15T20:04:00.819+05:30கலக்கல் பதிவு!
//நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேச...கலக்கல் பதிவு!

//நான் வசந்தபாலனோட அசிஸ்டென்ட் பேசறேன்...நேத்து ஐ.பி.எல் மேட்ச் நடுவுல திரையில உங்களை டைரக்டர் பார்த்தாராம்..அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."//
அட, அட, அட.......! எதுக்கும் சரின்னு சொல்றதுக்கு முன்னாடி ஹுசைனம்மா அவர்கள் எழுதி இருக்கறத ரெண்டு தடவ படிச்சிருங்க. :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18415950097463368682010-04-15T19:47:19.043+05:302010-04-15T19:47:19.043+05:30// அநன்யா மஹாதேவன் said...

வசந்தபாலன் அடுத்...// அநன்யா மஹாதேவன் said...

வசந்தபாலன் அடுத்து எடுக்கப்போகும் படம் ராஜஸ்தான்ல இருந்து வந்து பேப்பர் மெஷ் பொம்மைகள் தயாரிக்கும் வியாபாரிகளை பத்தியாமே? //

அட! அப்போ எனக்கு நிச்சயம் ஒரு சான்ஸ் கிடைக்கும். சின்ன வயசுல சுத்துப் பக்க பதினெட்டுப் பட்டியிலும் என்னை 'சோளக் கொல்லை பொம்மை' போல இருக்கானே இந்தப் பையன் என்று சொல்வார்கள். நான் பொம்மையாக நடிக்கத் தயார். வசந்தபாலன் விலாசம் கொடுங்கள் அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70695201286894143612010-04-15T19:42:02.395+05:302010-04-15T19:42:02.395+05:30பராக்கு பார்க்க அவ்வளவு காசு அதிகமில்லையா:))பராக்கு பார்க்க அவ்வளவு காசு அதிகமில்லையா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27210836766966016652010-04-15T19:28:59.946+05:302010-04-15T19:28:59.946+05:30முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் ...முத்தையா முரளிதரன் விஜய் டிவியில் அனுவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிதானாம் சிவாஜியை பத்து முறை பார்த்தாராம். கமல் நடித்த நாயகன் பிடிக்குமாம்

.....சரிங்க........ அடுத்த பேட்டியில், வசந்த பாலன் சார் அறிமுகப்படுத்த போகிற உங்களையும் பிடிக்கும் என்று சொல்லி விடுவார். :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42100775581718954982010-04-15T19:17:32.479+05:302010-04-15T19:17:32.479+05:30இதில் இருந்து தெரிய வரும் உண்மை
டி.வீ யில் மேட்ச்...இதில் இருந்து தெரிய வரும் உண்மை
டி.வீ யில் மேட்ச் பார்ப்பதே "தெளிவு" :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41981212895714438522010-04-15T18:32:15.014+05:302010-04-15T18:32:15.014+05:30//ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கு...//ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பும் நடந்து கொண்டிருக்கும்போதும் ஏராள பறவைகள் மேலே பறந்த வண்ணமிருந்தன// அங்கே போய் செம்ம 'Bird Watching' போல இருக்கே?

வசந்தபாலன் அடுத்து எடுக்கப்போகும் படம் ராஜஸ்தான்ல இருந்து வந்து பேப்பர் மெஷ் பொம்மைகள் தயாரிக்கும் வியாபாரிகளை பத்தியாமே? அவர் யதார்த்தவாதி. அதான் உங்களை கேட்டு இருக்கார்! :PAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20393686094805027492010-04-15T17:44:23.153+05:302010-04-15T17:44:23.153+05:30//(நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட ...//(நல்ல வேளை...ஐ.பி.எல் தேவையா என்று கேள்வி கேட்ட புலவன் புலிகேசி லீவில் இருக்கிறார்...)//

நா லீவுல இல்ல.. என்ன http://madhavan73.blogspot.com/2010/03/i-p-l.html
மறந்திட்டீங்களா ?

//மேலேயிருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டரில் விளையாடும் பொம்மைகள் போல விளையாட்டு வீரர்கள்...டிவியில் பார்ப்பது போல பெரிதைத் தெரியாததில் வருத்தம்தான்..! //

ஒரு முறை, அகமதாபாத்தில், இந்திய-ஜிம்பாப்வே ஒருதின கிரிக்கெட் போட்டி, நேரில் காண வாய்ப்பு கிடைத்தது..
முன்னரே சென்று இருக்கையில் அமர்ந்தாலும், 'தாஸ்' ஜெயிச்சது இன்டியாயதான்னு வீட்டுக்கு வந்து நியூஸ் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்..
TV ல பாக்குறதே பெட்டெர் நு முடிவுக்கு வந்த நாள் அது..

// தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!//

ஐயா - நீங்க தோனியை பைனாகுலார்ல பார்த்து அவர் அருகே தெரியும்போது கேட்டிருக்கலாமே!

ஒரு முறை, அகமதாபாத்தில், இந்திய-ஜிம்பாப்வே ஒருதின கிரிக்கெட் போட்டி, நேரில் காண வாய்ப்பு கிடைத்தது..
முன்னரே சென்று இருக்கையில் அமர்ந்தாலும், 'தாஸ்' ஜெயிச்சது இன்டியாயதான்னு வீட்டுக்கு வந்து நியூஸ் பாத்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்..
TV ல பாக்குறதே பெட்டெர் நு முடிவுக்கு வந்த நாள் அது..

"குரோம்பேட்டைக் குறும்பன் " --உங்கள் பெயரின் காரணம் இப்போது புரியுது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63487886499441469062010-04-15T17:43:53.046+05:302010-04-15T17:43:53.046+05:30வசந்தபாலன் இதே வேலையாகத் தான் இருக்காரா.வசந்தபாலன் இதே வேலையாகத் தான் இருக்காரா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70497749227372529122010-04-15T16:52:03.537+05:302010-04-15T16:52:03.537+05:30// தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. ம...// தோனியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. முதல் நாள் மாம்பலத்திருந்து மவுண்ட் ரோடு வரை பைக்கில் எனக்கு லிஃப்ட் தந்த ஹெல்மெட் நபர் அவர்தானா என்று தெரிய வேண்டும்! குரல் அவர் குரல் மாதிரிதான் இருந்தது. இவ்வளவு உயரத்திலிருந்து கேட்டால் அவர் பதில் சொல்வாரா?!//

ஐயா - நீங்க தோனியை பைனாகுலார்ல பார்த்து அவர் அருகே தெரியும்போது கேட்டிருக்கலாமே!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19226466919893346062010-04-15T16:26:13.465+05:302010-04-15T16:26:13.465+05:30//அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றா...//அடுத்த படத்துல நடிக்கிறீங்களான்னு கேக்கச் சொல்றார்.."//

படத்துல இதே மாதிரி ஒரு பொதுக்கூட்டத்துல, கூட்டத்தோட கூட்டமா, பராக்குப் பாக்கிற ஒருத்தராகவா? :-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com