tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4380265265407242786..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 170106 :: ஒரு காட்சி ; இரு பாடல்கள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66580527646830648362017-01-26T07:36:31.313+05:302017-01-26T07:36:31.313+05:30ஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வரும் வாழ்வினிலே...
...ஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வரும் வாழ்வினிலே...
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே...?அருமையான தத்துவ வரிகள்Anonymoushttps://www.blogger.com/profile/15182346253307402355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57460927156511716552017-01-06T22:41:32.287+05:302017-01-06T22:41:32.287+05:30நீங்கள் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதத்தை குறிப்பிட...நீங்கள் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி நிறைய பாடல்கள் உள்ளன. சமீபத்திய உதாரணம் மன்மதன் அம்பு படத்தில் வரும் 'நீல வானம்' பாடல். அந்த பாடல் முழுவதும் ரீவைண்ட் மோடிலேயே படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் அது ஆங்கில ஆல்பம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் பாடலின் அப்பட்டமான காபி என்று சொல்ல விரும்பவில்லை. ஆங்கில ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலின் இன்ஸ்பிரேஷன் என்று வைத்துக் கொள்ளலாம்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61652059804461840562017-01-06T21:16:35.405+05:302017-01-06T21:16:35.405+05:30பாடல்கள் இரண்டும் அருமை.....
ஆமா ஒரே மாதிரித்தான் ...பாடல்கள் இரண்டும் அருமை.....
ஆமா ஒரே மாதிரித்தான் இருக்கு
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82306190886848142002017-01-06T19:33:44.074+05:302017-01-06T19:33:44.074+05:30பாடல்கள் அருமைபாடல்கள் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72911691744288757422017-01-06T17:02:58.439+05:302017-01-06T17:02:58.439+05:30அருமையான பதிவு
அருமையான பதிவு
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58775001258961780232017-01-06T17:00:14.988+05:302017-01-06T17:00:14.988+05:30இரண்டுமே நல்ல பாடல்கள் .
மழைப் பாடல்களில்
ரிம் ஜி...இரண்டுமே நல்ல பாடல்கள் .
மழைப் பாடல்களில்
ரிம் ஜிம் கிரே சாவன் என்ற பாடலும்( அமிதாப்- மௌஷ்மி சாட்டர்ஜி) கூட நல்லா இருக்கும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48693178814535789952017-01-06T15:29:23.066+05:302017-01-06T15:29:23.066+05:30இப்படியான காப்பி நிறைய இருக்கிறது! ஆங்கிலப் படக் க...இப்படியான காப்பி நிறைய இருக்கிறது! ஆங்கிலப் படக் காட்சிகள் நிறையவே தழுவப்படுகின்றன. ஹிந்தி டு தமிழ் பாட்டுகள்....தமிழ் டு ஹிந்தி...ஏன் தமிழ் திரைப்பட உலகிலேயே கூட நிறைய உண்டே..ஆங்கிலப்பாடல்களும் கூட சில இன்டெர்லூட்ஸ், ப்ரீ லூட்ஸ் தமிழில் வருவதாக ஆங்கிலப் பாடல் ஞானம் உள்ளவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. .நல்ல பாடல்கள் தேர்வு!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15523933106126505652017-01-06T15:22:04.155+05:302017-01-06T15:22:04.155+05:30இரண்டு பாடல்களுமே சூப்பரா இருக்குது..இரண்டு பாடல்களுமே சூப்பரா இருக்குது..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73524916772240211852017-01-06T15:11:06.925+05:302017-01-06T15:11:06.925+05:30அவ்வப்போது இம்மாதிரியும் யோசிக்க வேண்டியதுதான் அவ்வப்போது இம்மாதிரியும் யோசிக்க வேண்டியதுதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10728904432055716422017-01-06T12:29:11.429+05:302017-01-06T12:29:11.429+05:30இதுபோல நிறைய பாடல்களைச்சொல்லலாம்.இதுபோல நிறைய பாடல்களைச்சொல்லலாம். ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56465658136179839342017-01-06T12:13:54.613+05:302017-01-06T12:13:54.613+05:30ஸூப்பர்ஸூப்பர்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27616423276224296192017-01-06T10:30:23.475+05:302017-01-06T10:30:23.475+05:30நல்ல பதிவு க்கு மகிழ்ச்சிநல்ல பதிவு க்கு மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36853671375009104422017-01-06T08:34:25.195+05:302017-01-06T08:34:25.195+05:30இரண்டுமே நல்ல பாடல்கள். இவற்றுக்குள் ஒப்பீடு... :...இரண்டுமே நல்ல பாடல்கள். இவற்றுக்குள் ஒப்பீடு... :)

ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் இப்படி நிறைய பாடல்கள் வந்தபடியே இருந்திருக்கிறது.... இன்னும் வருகிறது....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69107554367320449952017-01-06T07:27:41.863+05:302017-01-06T07:27:41.863+05:30அவ்வளவு ஞானம் இல்லை! :(அவ்வளவு ஞானம் இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51696243369265433062017-01-06T06:19:04.189+05:302017-01-06T06:19:04.189+05:30அருமையான பாடல் :
ஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வர...அருமையான பாடல் :

ஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வரும் வாழ்வினிலே...
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com