tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4393170936119961825..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : ஜிலேபி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger159125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39204673927700045132020-11-26T21:11:19.294+05:302020-11-26T21:11:19.294+05:30வாங்க மாதேவி. மிக்க நன்றிவாங்க மாதேவி. மிக்க நன்றிநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83671295949395503322020-11-25T01:32:19.326+05:302020-11-25T01:32:19.326+05:30மிதிவெடி என் பக்கம் ரெசிப்பி போட்டிருக்கிறேனெல்லோ:...மிதிவெடி என் பக்கம் ரெசிப்பி போட்டிருக்கிறேனெல்லோ:)... பின்பு தேடி என்பக்கம் வரும்போது லிங் தாறேன்...
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு சமைச்ச உணவோ? அவ்வ்வ்வ் உங்களுக்குத் தெரியாது இங்குள்ள பேரன்ஸ் பற்றி:)... பொலீஸ் கேஸ் ஆகிடும்:)...
இது ரீச்சர் ஆட்களுக்கு மட்டுமே...

கீசாக்கா ... எனக்கு வயசு ஏற ஏறத் தான் சுறுசுறுப்பு அதிகமாவதுபோல பீலிங்ஸ்சா இருக்குதூஊ ஹா ஹா ஹா:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13572771228643186042020-11-25T01:26:24.022+05:302020-11-25T01:26:24.022+05:30நான் குதிச்சால் கொம்பியூட்டர் தான் விழும் ஆனா அஞ்ச...நான் குதிச்சால் கொம்பியூட்டர் தான் விழும் ஆனா அஞ்சு குதிச்சால்... அது ஏர்த் குவெக்:)... ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52569612323653680822020-11-25T01:24:58.232+05:302020-11-25T01:24:58.232+05:30அதே அதே:)... ஆனா உண்மையைச் சொல்லட்டோ... ரசமலாய், ர...அதே அதே:)... ஆனா உண்மையைச் சொல்லட்டோ... ரசமலாய், ரசகுல்லா வித்தியாசம் தெரியாது:)... ஆனா நான் இதில ஒன்று மட்டும்தான் அதுவும் சமீபத்தில் தான் முதன்முதலா சாப்பிட்டேனாக்கும்:)... அது பாதாம்பாலில் இருந்தது என மட்டும் தெரியும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32575445032651601612020-11-24T20:58:25.523+05:302020-11-24T20:58:25.523+05:30சூப்பர்.மகளுக்கு வாழ்த்துகள். சூப்பர்.மகளுக்கு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50485575469973784312020-11-24T15:57:13.060+05:302020-11-24T15:57:13.060+05:30மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71648415551976741002020-11-24T15:19:03.651+05:302020-11-24T15:19:03.651+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30509674396595325582020-11-24T13:36:17.416+05:302020-11-24T13:36:17.416+05:30வாங்க அனுராதா ப்ரேம்குமார். ரொம்பவே சுலபம்தான். செ...வாங்க அனுராதா ப்ரேம்குமார். ரொம்பவே சுலபம்தான். செய்துபாருங்கள்.

இப்போ இருக்கும் கிளைமேட்டுக்கு காரவகைகள்தான் சூப்பரா இருக்கும். விரைவில் ஒரு ஸ்பெஷல் வடை ரெசிப்பி வரும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87729540888389422452020-11-24T13:05:31.213+05:302020-11-24T13:05:31.213+05:30வாவ்...பார்க்கவே சூப்பரா இருக்கு ...
ஜிலேபி சாப்ப...வாவ்...பார்க்கவே சூப்பரா இருக்கு ...

ஜிலேபி சாப்பிட ரொம்ப பிடிக்கும், ஆனா இது வரை செய்ய முயற்சி செஞ்சது இல்லை ...

கண்டிப்பா செஞ்சு பார்க்கிறேன் ....

அருமையான குறிப்பு..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13802008342291242552020-11-24T12:40:40.205+05:302020-11-24T12:40:40.205+05:30ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் இதான் யோசிப்பேன்...ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் இதான் யோசிப்பேன் நெ.த. முன்னெல்லாம்/ இங்கே ஶ்ரீரங்கம் வந்த புதுசிலே கூட இருந்த சுறுசுறுப்பு இப்போக் குறைஞ்சே போச்சு! காலை நாலு, நாலரைக்கே எழுந்து யோகாசனம், நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள்னு எல்லாம் நானே பண்ணி இருக்கேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44903091676886927342020-11-24T09:32:54.887+05:302020-11-24T09:32:54.887+05:30//இட்லி, மசால் தோசை, ஃபில்டர் காஃபி எனச் சாப்பிடுவ...//இட்லி, மசால் தோசை, ஃபில்டர் காஃபி எனச் சாப்பிடுவார்கள். சாம்பாரைக் கிண்ணம் கிண்ணமாகக் குடிப்பார்கள்.// - அப்போ அவ்வளவு தெம்பு இருந்தது, இப்போ அந்த சக்தி குறைந்துவிட்டதே என்று எப்பவாவது நினைச்சுக்குவீங்களா கீசா மேடம்?

எங்க அப்பா, வீட்டின் கார்டனில் மண்ணைக் கொத்திக்கொண்டிருக்கும்போது சொன்னார், அப்போல்லாம் நிறைய நடப்பேன், சிரசாசனம்லாம் பண்ணுவேன், எவ்வளவோ எக்சர்சைஸ், பொருட்களைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்றெல்லாம் செய்திருக்கேன், இப்போ கைல சக்தி போய்விட்ட ஃபீலிங் வருது என்றார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55936464874010803842020-11-24T09:30:27.737+05:302020-11-24T09:30:27.737+05:30//மிதிவெடி// - மிதியடியா மிதிவெடியா? என்னன்னே தெரி...//மிதிவெடி// - மிதியடியா மிதிவெடியா? என்னன்னே தெரியலையே. ஒருவேளை வாயில் போட்டுக்கொண்டால், கடிக்க முயன்றால் பல் உடைந்துவிடுமோ? அப்படி இருக்காதே... ஸ்கூல் பசங்க அதிரா மேல கேஸ் போட்டுடுவாங்களே.

இட்லி கொடுங்க... உங்க கிளாஸ் பசங்களுக்குக் கொடுக்காதீங்க. சொல்லிட்டேன். அவங்க, 'மிஸ்' ஒட்டறதுக்கு புதுவித ஃப்ரெஷ் கோந்து கொடுத்திருக்காங்க என்று நினைச்சுடக்கூடாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68607693425571335162020-11-24T09:27:22.897+05:302020-11-24T09:27:22.897+05:30புது போஸ்டைப் படித்த பிறகு நாங்களே, உங்களுக்குப் ப...புது போஸ்டைப் படித்த பிறகு நாங்களே, உங்களுக்குப் புதுப் பெயர் சஜஸ்ட் பண்ணலாம்னு இருந்தோம். ஹாஹா. குதிங்க...ஆனா மெதுவா குதிங்க. என் லேப்டாப் கீழ விழுந்துடப்போகுது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1239685627942687882020-11-24T09:25:28.701+05:302020-11-24T09:25:28.701+05:30இந்தத் தீபாவளிக்கு எங்க பில்டிங்ல ஒரு வட இந்தியர்,...இந்தத் தீபாவளிக்கு எங்க பில்டிங்ல ஒரு வட இந்தியர், ஏகப்பட்ட flatsக்கு ரசகுல்லா 1/2 கிலோ ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பியிருந்தார் (ஆர்டர் செய்து வாங்கினது). எங்க வீட்டுல நான் மட்டும் சாப்பிட்டேன், அட்டஹாசம் (மத்தவங்கள்லாம் கொரோனா காலத்துல வெளில ஒருத்தர் பண்ணினதைச் சாப்பிடணுமா என்று யோசித்துக்கொண்டே இருந்தார்கள்). என்னுடைய உறவினருக்கும் அது போச்சு. அவங்களும் இதே காரணத்துக்காகச் சாப்பிடலை.

ரசமலாய், என் பெண் ஒரு தடவை செய்திருந்தாள். எனக்கு ரசமலாய் ரொம்பவே பிடிக்கும், ஆனா பாருங்க.... எனக்கெல்லாம் ஒரு 5-6வது சாப்பிட்டாத்தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும். ரசமலாய்-ஒரு அட்டஹாசமான இனிப்பு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76137716872169809992020-11-24T09:22:26.054+05:302020-11-24T09:22:26.054+05:30//எனக்கு இனிப்பு ஐட்டம் பிடிக்காது, அதனால செய்யவும...//எனக்கு இனிப்பு ஐட்டம் பிடிக்காது, அதனால செய்யவும் பிடிக்காது:))// - அப்போ நீங்க இதுவரை செய்ததாகப் போட்டிருந்த இடுகைகள்லாம், வெறும் இடுகை போடுவதற்குத்தானா? பண்ணினப்பறம், கு.கூடை அல்லது மற்றவர்களுக்குத் தானமா? இதை நம்பி நான் நீங்க எழுதினதில் கேக் மாதிரி கட் பண்ணக்கூடிய கேசரி, அப்புறம் கொழுக்கட்டை போன்ற பலவற்றைச் செய்துபார்க்கணும்னு திட்டம் போட்டிருந்தேனே... கடவுளே.. காப்பாற்றினாய்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23839820271053291682020-11-24T06:54:26.136+05:302020-11-24T06:54:26.136+05:30ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கையில் சனி, ஞாயிறு கால...ராஜஸ்தான், குஜராத்தில் இருக்கையில் சனி, ஞாயிறு காலை/மாலை வீட்டில் கூட்டமாக வந்து மாமாவின் கீழ் வேலைபார்ப்பவர்கள்/ராணுவ அதிகாரிகள் என இட்லி, மசால் தோசை, ஃபில்டர் காஃபி எனச் சாப்பிடுவார்கள். சாம்பாரைக் கிண்ணம் கிண்ணமாகக் குடிப்பார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74325306173517157452020-11-24T06:48:56.141+05:302020-11-24T06:48:56.141+05:30Inside Badam Milk it is definetely Rasamalai.Inside Badam Milk it is definetely Rasamalai.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13933281572068042472020-11-24T03:21:25.717+05:302020-11-24T03:21:25.717+05:30Rasgulla, Roshogolla or Ras malai :))))))))))Rasgulla, Roshogolla or Ras malai :)))))))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88207713998927642722020-11-23T23:06:38.912+05:302020-11-23T23:06:38.912+05:30உண்மையைச் சொல்லப்போனால்.. இந்த ஜிலேபி(எ)தேன்குழலை ...உண்மையைச் சொல்லப்போனால்.. இந்த ஜிலேபி(எ)தேன்குழலை நான் மணந்துகூடப் பார்ப்பதில்லை, எனக்கு இனிப்பு ஐட்டம் பிடிக்காது, அதனால செய்யவும் பிடிக்காது:)).. ஆனால் இனிப்பில நன்கு பிடிச்சது ஒரு ஐட்டம் இருக்குது இப்போ பெயர் வாயில வருகுதில்லை, பாலில் சீஸ் உருண்டைகள்போல செய்து, பாதாம் பாலுக்குள் போட்டிருப்பினமே.. அதுதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்.. ஆனாலும் ஒரு தடவை ஒன்றுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பேனாக்கும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73882493511008943762020-11-23T23:04:00.152+05:302020-11-23T23:04:00.152+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ தமிழன்:) ஜி எம் டயட...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெ தமிழன்:) ஜி எம் டயட்... காலை முதல் சாப்பிடலாமாக்கும்:) இது நைட் மட்டும்தானே.. அதிலயும் என்னைப்பொறுத்து பால் எல்லாம் குடிப்பதே இல்லை, ரீதான்... பழமெனில் எதுவும் சாப்பிடப்பிடிக்கவில்லை, உண்மையில் எதுவுமில்லாமல் வெறும் ரீயுடந்தான் முடிச்சேன் எனச் சொல்ல்லுவேன் நான்....

நில்லுங்கோ.. வள்ளியிடம் சொல்லி அனுப்பி முருகனிடம் சொல்லச் சொல்லிவிடுகிறேன்ன்:)).. கனவில வந்து மிரட்டுவார்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43973536270160880962020-11-23T23:00:56.125+05:302020-11-23T23:00:56.125+05:30ம்ஹூம்.. குங்குமம் மிஞ்சினால்.... எண்ட கதையாவெல்லோ...ம்ஹூம்.. குங்குமம் மிஞ்சினால்.... எண்ட கதையாவெல்லோ இருக்குது இந்தக் கதை கர்ர்ர்ர்ர்ர்:)).. உங்களுக்கு திரும்புமிடமெல்லாம் சமோசா கிடைப்பதால, வட இந்தியாவே பிடிக்காது தென் இந்தியாதான் பிடிக்கும் என பேரம் பேசுறீங்க இருவரும்.. நாங்கள் ஒரு சமோசா சாப்பிடுவதெனில் ரிக்கெட் போட்டுக் கனடா போய்த்தான்.. அதனாலதான் அதிரா இப்போ தன் கையே தனக்குதவி என, வீட்டிலயே சமோசா, ரோல்ஸ், மிதிவெடி எல்லாம் செய்து செய்து.. சூப்பர் ஸ்ரார் ஆகிட்டேனாக்கும்... இப்போ ஸ்கூலில் என்னை விட்டுக் கலைக்கினம், நீ நன்றாகச் சமைக்கிறாய் எங்களுக்கும் செய்துதா என, அதனால இதுவரை சிக்கின் பிர்ர்ர்ர்ர்ராஅணி, கட்லட், முறுக்கு, கீரை வடை, பருப்பு வடை.. இவ்ளோவும் செய்து பக் பண்ணிப்போய்க் கொடுத்து அசத்திவிட்டேன்... இன்னும் தொடருது..

அடுத்து இட்லி குடுக்கலாம் என ஒரு ஓசனை... நிஜமாத்தான்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92022944325147727142020-11-23T20:29:42.339+05:302020-11-23T20:29:42.339+05:30😂😂😂😂😈😈😈😈😂😂😂😂😈😈😈😈 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10186348993321952112020-11-23T18:13:39.070+05:302020-11-23T18:13:39.070+05:30ஏதோ உலகத்துல இல்லாத, 'பாலும் பழமும்' விரதம...ஏதோ உலகத்துல இல்லாத, 'பாலும் பழமும்' விரதமாமே... ஜி.எம். டயட்டுல ஒரு நாளைக்கு 4-5 வாழைப்பழமும் 250 எம்.எல். பாலும்தான். நாங்களும் டயட் இருப்போமுல்ல.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75968825890903992392020-11-23T18:11:27.803+05:302020-11-23T18:11:27.803+05:30வாங்க ஜி.எம்.பி சார்.... ஜாங்கிரி பிழிவதற்கு திறமை...வாங்க ஜி.எம்.பி சார்.... ஜாங்கிரி பிழிவதற்கு திறமை வேணும். காரணம், முதல்ல இரண்டு வட்டம் போட்டு அதில் வளையம் வளையமா சுத்தணும், முதல் வட்டம் நகண்டு ஓடுவதற்குள் மாவு பிழிந்து சுற்றணும் (கையால). அதனால எண்ணெயும் ரொம்ப சூடா இருக்கக்கூடாது, நாமும் வேகமாச் சுற்றணும்.

ஜிலேபிக்கு அப்படி இல்லை. வட்ட வட்டமாவோ, தொடர்ந்து வட்டமாவோ சுற்றுவது சுலபம் (ஓரளவுக்கு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10226521175120126252020-11-23T17:40:15.494+05:302020-11-23T17:40:15.494+05:30போஸ்ட்டுடன் பெயரும் மாத்தி விரைவில குதிக்க இருக்கி...போஸ்ட்டுடன் பெயரும் மாத்தி விரைவில குதிக்க இருக்கிறேன் கொஞ்சம் தென்பானதும் நெ தமிழன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com