tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4393658847861980744..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: உள் பெட்டியிலிருந்து 11 2012கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46009237308575393132012-12-02T14:55:29.948+05:302012-12-02T14:55:29.948+05:30/ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான.../ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.//

இப்படி ஒரு கோணம் இருக்கா?

ஜோக்கெல்லாம் ஜூப்பரு!

தத்துப்பித்துவங்கள் நல்லா இருக்கு.
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23552733448508303042012-12-02T14:54:38.101+05:302012-12-02T14:54:38.101+05:30நமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்...நமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொழுதில் நமது இருப்பு அவர்கள் வாழ்வில் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை!

இதுவும் உணர்ந்து வேதனைப் பட்டிருக்கேன். படுகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24940116055848984042012-12-02T14:53:16.888+05:302012-12-02T14:53:16.888+05:30பிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் ...பிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் திரும்ப நம் வாழ்வில் எப்போது பிரவேசிப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் எப்போதும்!//

உண்மை. சொந்த அனுபவங்களே உண்டு. :(
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31963177885390991702012-12-02T07:35:25.147+05:302012-12-02T07:35:25.147+05:30எல்லாமே அருமையாக இருந்தது. தத்துபித்துவத்தை ரசித்த...எல்லாமே அருமையாக இருந்தது. தத்துபித்துவத்தை ரசித்தேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54753728467729613462012-11-30T19:15:17.033+05:302012-11-30T19:15:17.033+05:30அனைத்துமே அருமை நண்பரே... பகிர்வுக்கு நன்றி. அனைத்துமே அருமை நண்பரே... பகிர்வுக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14076218597458794952012-11-30T17:55:50.657+05:302012-11-30T17:55:50.657+05:30அத்தனை தத்துவங்களும் மிக அருமை. அத்தனை தத்துவங்களும் மிக அருமை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11396063217168527712012-11-30T14:02:09.436+05:302012-11-30T14:02:09.436+05:30சரமாரியாக இப்படி ஒரு தாக்குதலை எதிர்ப்பார்க்கவேயில...சரமாரியாக இப்படி ஒரு தாக்குதலை எதிர்ப்பார்க்கவேயில்லை... ஹிஹி... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48656686388477666292012-11-30T13:34:57.952+05:302012-11-30T13:34:57.952+05:30ஜோக் தவிர எல்லாத்தையுமே ஒத்தி எடுத்திட்டேன்....!ஜோக் தவிர எல்லாத்தையுமே ஒத்தி எடுத்திட்டேன்....!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30876416051615667442012-11-30T11:08:02.126+05:302012-11-30T11:08:02.126+05:30எல்லாமே நல்லா இருந்ததுஎல்லாமே நல்லா இருந்ததுezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41815449407419518642012-11-30T10:21:17.088+05:302012-11-30T10:21:17.088+05:30//(Difficult - Different)// வெகுவாய் ரசித்தேன்
...//(Difficult - Different)// வெகுவாய் ரசித்தேன்
//வேண்டும்போது விலகி விடும்!// ரொம்ப அனுபவம் போல ....
//ஜோக் 3 // வெகுவாய் சிரித்தேன்

மொத்தத்தில் மொத்தமும் அருமை சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74446182278138956482012-11-30T09:43:57.894+05:302012-11-30T09:43:57.894+05:30தத்துபித்துவம் கவர்ந்தது..தத்துபித்துவம் கவர்ந்தது..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44949407932233822892012-11-30T06:01:35.453+05:302012-11-30T06:01:35.453+05:30எல்லாமே நல்லா இருக்கு. ஸ்பெஷல்
நம் வாழ்வில் சில ப...எல்லாமே நல்லா இருக்கு. ஸ்பெஷல்
நம் வாழ்வில் சில பாடங்கள். சில ஆசீர்வாதங்கள்.
அடுத்தது துரை சொன்னது.இந்த விஷயங்களெல்லாம் முன்பே நீங்கள் ஆரம்பித்திருக்கலாம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41206157371191816452012-11-30T05:01:27.560+05:302012-11-30T05:01:27.560+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65634911966144226972012-11-29T23:54:59.629+05:302012-11-29T23:54:59.629+05:30எல்லாமே நல்லா இருக்கு.
//குறைந்தபட்சத் தேவைகள்; அ...எல்லாமே நல்லா இருக்கு.

//குறைந்தபட்சத் தேவைகள்; அதிகபட்ச விட்டுக் கொடுத்தல்கள். சந்தோஷ வாழ்வின் 2 படிகள்.//

கிளாஸ்!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72073533958724843952012-11-29T23:12:57.968+05:302012-11-29T23:12:57.968+05:30//ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நா...//ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.

நிறைய யோசிக்க வைக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39816484671275199862012-11-29T22:54:29.748+05:302012-11-29T22:54:29.748+05:30//மிஸ்டர் X : மும்பை டு இங்கிலாந்து விமானத்தில் பய...//மிஸ்டர் X : மும்பை டு இங்கிலாந்து விமானத்தில் பயண நேரம் எவ்வளவு மேடம்?//

City name
Country name --- seeing inconsistency..

Mr.X(Bean !) the great..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com