tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4472505400214005926..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஆதித்ய திவாரிக்கு சிறந்த தாய் விருது கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78921017002379390232020-04-05T17:12:26.864+05:302020-04-05T17:12:26.864+05:30பாசிட்டிவ் செய்திகள் மனிதம் இன்னும் இம்மண்ணில் வாழ...பாசிட்டிவ் செய்திகள் மனிதம் இன்னும் இம்மண்ணில் வாழுது என்பதற்கான ஆதாரம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37597168898668806572020-04-05T07:14:53.805+05:302020-04-05T07:14:53.805+05:30நிறைய நல்ல உள்ளங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தத...நிறைய நல்ல உள்ளங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்ததுunmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58379196126678851642020-04-05T00:04:10.072+05:302020-04-05T00:04:10.072+05:30பாஸிட்டிவ் செய்திகள் யாவும் அருமை
சிந்திக்க வைக்கி...பாஸிட்டிவ் செய்திகள் யாவும் அருமை
சிந்திக்க வைக்கிறியள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19743225020359442802020-04-04T22:24:05.540+05:302020-04-04T22:24:05.540+05:30மிக்க நன்றி கீதாமிக்க நன்றி கீதாRamah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15411522628671161982020-04-04T22:23:17.392+05:302020-04-04T22:23:17.392+05:30தேங்க்யூ கோமதி மேடம்.தேங்க்யூ கோமதி மேடம்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62111600011238972212020-04-04T22:22:27.123+05:302020-04-04T22:22:27.123+05:30மிக்க நன்றி வெங்கட் சார்.மிக்க நன்றி வெங்கட் சார்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31042587484473385292020-04-04T21:42:45.657+05:302020-04-04T21:42:45.657+05:30நாலுகால் செல்லங்களுக்கு உணவளிக்கும் நடிகைக்கு மனமா...நாலுகால் செல்லங்களுக்கு உணவளிக்கும் நடிகைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

ஆட்சியர் நூஹ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

த்ன் கட்டிடத்தை தொற்று நோய் சிகிச்சைக்குக் கொடுத்து உதவும் திரு வெங்கடசுப்ரமணிக்கு மனமுவந்த பாராட்டுகள் வாழ்த்துகள்.

கடலூர் தம்பு வாவ் போட வைக்கிறார். எத்தனை நல்லது செய்கிறார்..வாழ்த்துகள்!.செய்தியாளர் முடித்தவிதம் தம்பு போன்றோர் இருக்க தெம்பு என்று ரைமிங்காக முடித்தவிதம் அட!!

பாசிட்டிவ் செய்தி கொடுத்த ஏகாந்தன் அண்ணா, ராஜிக்கும் நன்றிகள்.

ஸ்ரீராம் தொற்று வந்தாலும் வந்தது நிறைய நல்ல உள்ளங்கள் தெரிய வர நிறைய பாசிட்டிவ் செய்திகள் வருகிறதே தொற்றுக்கும் நன்றி சொல்லிடலாமா?!! மீண்டும் கெட்ட நேரத்திலும் பல நல்லவை!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63262806380086270852020-04-04T21:16:47.552+05:302020-04-04T21:16:47.552+05:30ஷாகிருக்குப் பாராட்டுகள். நல்ல உதாரணம்
இவரைப் போன...ஷாகிருக்குப் பாராட்டுகள். நல்ல உதாரணம்

இவரைப் போன்றே மற்றொருவர் அவர் தந்தை உடல்நலம் குன்றி சீரியஸ் என்று செய்தி போக அவர் கல்ஃபிலிருந்து திருவனந்தபுரம் வந்து அங்கு ஸ்க்ரீன் டெஸ்டில் ஜுரம் இல்லாமல் கடந்தாலும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உறவினர் அருகில் செல்லாமல் தந்தையையும் மருத்துவமனையில் அருகில் செல்லாமல் தூரத்தில் நின்று வெளியே வரும் போது லைட்டாக இருமல் வர உடனே அதே மருத்துவமனையில் (கோட்டயம் என்று நினைவு) இத்தொற்றின் பிரிவிற்கு சென்று தன் பயணத்தைப் பற்றிச் சொல்லி தனிமைப்படுத்தப்பட்டு தொற்று உறுதியாக அடுத்த நாளே தந்த்தை இறந்துவிட அவர் தன் தந்தையைப் பார்க்க முடியாமல் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் மனம் அழுது என்றாலும் பிறருக்குத் தன்னிடமிருந்துப் பரவிடக் கூடாது என்பதுதான் மிக முக்கியம் என்பதால்தான் தான் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதைச் சொல்ல அதற்கு கேரள முதல்வர் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று பாராட்டியதாகச் செய்தி.

காவல்துறையினர் மக்களின் மனதில் நல்ல இடம் பெறும் செய்திகள் பல வந்துகொண்டிருப்பதற்கும் இப்போது அவர்கள் தங்கள் உயிர் பார்க்காமல் சிறப்பாகப் பணியாற்றுவதற்கும் மக்களின் மனதில் இடம் பெறுவதற்கும் இந்த தொற்று உதவுகிறது. ப்ளெஸ்ஸிங்க் இன் டிஸ்கைஸ்!

உணவளித்த காவலர்கள் வாழ்க! பாராட்டுகள்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44210954680835700492020-04-04T21:06:31.117+05:302020-04-04T21:06:31.117+05:30ரமா அவர்களின் கணவர் திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு ந...ரமா அவர்களின் கணவர் திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நல்வரவு!

நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

பாசிட்டிவ் செய்திகளில் மனதைத் தொட்டுக் கவர்ந்தவர் திரு ஆதித்யதிவாரி!!! அவருக்கு மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மிகப் பெரிய மனம். தாயுமானவர்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43218359574226226852020-04-04T20:36:13.351+05:302020-04-04T20:36:13.351+05:30பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பா...பாசிட்டிவ் மனிதர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நல்லதொரு கட்டுரை. திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68131376572405756722020-04-04T19:09:11.155+05:302020-04-04T19:09:11.155+05:30* குடும்பம் * குடும்பம் ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63624665171466586252020-04-04T19:08:44.676+05:302020-04-04T19:08:44.676+05:30நல்ல குடும்பத் தலைவன் அந்த குடும்ப செய்த புண்யம்.நல்ல குடும்பத் தலைவன் அந்த குடும்ப செய்த புண்யம்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38307729009160424882020-04-04T18:35:17.095+05:302020-04-04T18:35:17.095+05:30கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இம்...கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இம்யூனிட்டி உள்ளவர்களும், சிலருக்கு சாதாரண சளி, இருமல் போன்றவற்றிர்க்கான மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு ஓரிரு வாரங்களில் கொரோனா வைரசிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. இந்த கொரோனா வைரசே, நிமோனியா, ஃப்ளூ போன்றவற்றின் வேரியேஷன் என்கிறார்கள். நெஞ்சில் அதிக சளி தேங்கினால் ஆபத்து என்றும் இம்யூனிட்டி குறைவு என்பதால் 65 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு ரெகவரி கடினம் என்றும் கூறுகிறார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87913239478384876662020-04-04T17:33:14.822+05:302020-04-04T17:33:14.822+05:30விழிப்புணர்வு கட்டுரை சிறப்பு.விழிப்புணர்வு கட்டுரை சிறப்பு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33129348845645730442020-04-04T17:26:13.441+05:302020-04-04T17:26:13.441+05:30பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனித நேயத்தை சொல்கிறத...பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் மனித நேயத்தை சொல்கிறது.
ஈரமுள்ள நெஞ்சங்கள் வாழ்க!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8979534686066870462020-04-04T16:29:42.976+05:302020-04-04T16:29:42.976+05:30ஏகாந்தன் சார், மன்னிக்கவும். என் பெண் இப்போதுதான்...ஏகாந்தன் சார், மன்னிக்கவும். என் பெண் இப்போதுதான் மதிய உணவு முடித்தாள். அவள் பூனாவிலிருந்து வந்திருப்பதால், கொஞ்சம் கவனித்துக் கொண்டிருக்கின்றேன். ஆகவேதான் இவ்வளவு தாமதம். அவர் தாயாரையும் தந்தையாரையும் கடவுளுக்கு அடுத்து பார்க்கின்றார். அந்த விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள். என்னையும் அதே அன்புடன் பார்த்துக் கொள்வார். குழந்தைகளையும் அதே கருத்துடன் பார்த்துக் கொள்வார். மொத்தத்தில் மிகவும் அன்பு, தன்னடக்கம், தன்னம்பிக்கை உள்ளவர்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83404412763814411042020-04-04T15:05:56.662+05:302020-04-04T15:05:56.662+05:30நாளை இங்கே வரும். நாளை இங்கே வரும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55569135455941218842020-04-04T14:17:07.686+05:302020-04-04T14:17:07.686+05:30பொதுவாக தங்கள் தாயின்மீது அன்புகொண்டிருப்பவர்கள் த...பொதுவாக தங்கள் தாயின்மீது அன்புகொண்டிருப்பவர்கள் தங்கள் அன்பினை ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவார்கள். வெளிப்படுத்த இயலாது, மனதில் வைத்து மருகுவோரும் உண்டு-காரணங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் கணவர்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது வித்தியாசமானது, பெற்றவரின் மீது ஆழ்ந்த அக்கறையைக் காட்டுகிறது. ’பெத்தமனம் பித்து. பிள்ளையின் மனமோ அவள் சொத்து’ என்று ஆகிறது இங்கே!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60044742408945291272020-04-04T13:31:42.625+05:302020-04-04T13:31:42.625+05:30கொரோனா பற்றிய ஒரு சந்தேகம் கொரோனாவுக்கு மருந்துகண்...கொரோனா பற்றிய ஒரு சந்தேகம் கொரோனாவுக்கு மருந்துகண்டு பிடிக்கவில்லை என்கிறர்கள்சிஅர் கொரோனாவிலிருந்து மீண்டுநலம்பெற்றதாகவும்செய்திகளிருக்கின்றன எப்படி?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90768182967078436522020-04-04T11:53:52.852+05:302020-04-04T11:53:52.852+05:30பானு, மிக்க நன்றி. எப்பொழுதும் அவர் தாயார் உணவு உண...பானு, மிக்க நன்றி. எப்பொழுதும் அவர் தாயார் உணவு உண்ணும்போது தாயாருடன் கூட இருப்பார். தொண்டை அடைத்துக் கொள்ளாமல் இருப்பதற்காக. அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. எனவே நான் நன்றி கூறுகின்றேன்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67137990289677660142020-04-04T11:49:09.143+05:302020-04-04T11:49:09.143+05:30// வாழ்க நலம். வாழ்க வையகம். வீழ்க வைரஸ்.// அருமைய...// வாழ்க நலம். வாழ்க வையகம். வீழ்க வைரஸ்.// அருமையான சிந்தனை மிக்க வெளியீடு. ஆறே ஆறு வார்த்தைகளில் உலகின் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள் ஸ்ரீராம். நன்றிRamah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86213558299373310472020-04-04T11:45:30.370+05:302020-04-04T11:45:30.370+05:30எங்கள் ப்ளாகிற்கு வருகை தந்திருக்கும் திரு.ஸ்ரீநிவ...எங்கள் ப்ளாகிற்கு வருகை தந்திருக்கும் திரு.ஸ்ரீநிவாசன் அவர்களை வரவேற்கிறோம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78089177560613039242020-04-04T11:43:58.929+05:302020-04-04T11:43:58.929+05:30நான் காலையில் என்னுடைய செல்போனில் பார்த்த பொழுது, ...நான் காலையில் என்னுடைய செல்போனில் பார்த்த பொழுது, தன் வணிக வளாகத்தை கொரோனா மருத்துவமனைக்காக கொடுத்த வேங்கடசுப்பிரமணி பற்றிய தகவலும், கடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பு அவர்களை பற்றிய செய்தியும் அதில் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை. அதே போல நாய்களுக்கு உணவளிக்கும் சம்யுக்தா, பாசிட்டிவ் மனிதர் ஷாகிர் பற்றிய செய்திகளையும் இப்போதுதான் பார்க்கிறேன். சாகிர் ஒரு நல்ல முன்னுதாரணம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73068705035895506942020-04-04T11:24:55.438+05:302020-04-04T11:24:55.438+05:30விடுமுறைதின பொழுதுபோக்கு :(https://kasusobhana.blo...விடுமுறைதின பொழுதுபோக்கு :(https://kasusobhana.blogspot.com//2020/04/blog-post.html)

இரண்டு புதிர்களும் வரவில்லையே... என்னவாயிற்று...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44473095650130834622020-04-04T11:18:25.726+05:302020-04-04T11:18:25.726+05:30தேவை அறிந்து உதவி செய்யும் அன்புள்ளங்கள் அனைவரையும...தேவை அறிந்து உதவி செய்யும் அன்புள்ளங்கள் அனைவரையும் வாழ்த்துவோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com