tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4480082687174179554..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை 150727 :: தேங்காய்ப்பால் சேர்த்த ஸொஜ்ஜிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31113752435110083602015-07-28T19:47:40.277+05:302015-07-28T19:47:40.277+05:30ஆகக்கூடி ,சொஜ்ஜி,உப்புமா,பொங்கல்,கிச்சிடை எல்லாம...ஆகக்கூடி ,சொஜ்ஜி,உப்புமா,பொங்கல்,கிச்சிடை எல்லாம் சாப்பிட்டாச்சு.
தோலா பலம் எல்லாம் மீனாக்ஷி அம்மாள் லதான் வரும்.
அதுலசமையல் கற்றவர்கள் எங்கல் தலைமுறைகளில்
அதிகம். நன்றீ. ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21092724841908270282015-07-28T18:35:29.174+05:302015-07-28T18:35:29.174+05:30இனிக்கிறது! எனக்கு ஆகாது!இனிக்கிறது! எனக்கு ஆகாது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7204180259669881862015-07-28T17:47:38.876+05:302015-07-28T17:47:38.876+05:30நான் ரொம்ப லேட்டா வரேன் இந்த எல்லா கணக்கிலும் ஒரு...நான் ரொம்ப லேட்டா வரேன் இந்த எல்லா கணக்கிலும் ஒரு ரூபா எடை எதுக்கு ஸமானம். கேட்கவில்லையே! பதினாறு குந்துமணி எடை ஒரு ரூபாய்க்குச் ஸமானம். குன்றுமணியாயஹிந்தியில் ரத்தி என்பார்கள். ஒரு தோலா என்பது 11.5 கிராம். எனக்கு எப்படி தெரியுமா பவுனை தோலா கணக்கில் நேபாலில் சொல்லுவார்கள்.. ஒருதோலா சுத்த தங்கம் இதே மாதிரி கணக்குதான். பட்டினம்படி என்பது பெரியபடி. இரண்டு பலம் கிண்ணம் காச்சேர் கிண்ணம் என்று அளவு வைத்துக் கொண்டு அளப்பது வழக்கம். இது என்ன ஒரு தூக்கு என்பது ஒண்ணேகால் வீசை. இந்த நிறுத்தலளவு ஏன் ஒருவரும் குறிக்கவில்லை. அங்குலம் அடி,முழம்,கெஜம்,பர்லாங்,மைல் என்று நீட்டலளவை இருந்தது. பாட்டில்,காலன்,டின் என்று கிரஸினை அளந்தோம். தம்படி காலணா,அரையணா, ஒரு அணா சொன்னோம். அந்தகால கணக்கும் போட்டோம். ிந்தகால கணக்கும் போடுகிறோம். படி அளவு கொடுத்தாலென்ன பிடியளவு, சொட்டுஎ ண்ணெய் என்று மாற்றினால்ப் போகிறது. எதுவுமே கஷ்டமில்லை. நாங்களெல்லாம் எல்லாம் பார்த்தவர்கள். ஸ்டேட்டுக்கு ஸ்டேட் முகத்தளவுகூட மாறுபடும். போகட்டும். கிச்சடி தேங்கா்ப்பால் கிச்சடி தனி ருசிதான். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20013070664561863522015-07-28T13:18:38.975+05:302015-07-28T13:18:38.975+05:30கார சொஜ்ஜி எனக்கு எனக்கு சேருமா..? அதாவது ஒத்துக் ...கார சொஜ்ஜி எனக்கு எனக்கு சேருமா..? அதாவது ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13638393386829204392015-07-28T13:18:24.500+05:302015-07-28T13:18:24.500+05:30கார சொஜ்ஜி எனக்கு எனக்கு சேருமா..? அதாவது ஒத்துக் ...கார சொஜ்ஜி எனக்கு எனக்கு சேருமா..? அதாவது ஒத்துக் கொள்ளுமா என்பது தெரியவில்லை..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10686991439382666222015-07-28T12:36:38.228+05:302015-07-28T12:36:38.228+05:30நன்றி சகோதரி இளமதி. உங்கள் பின்னூட்டம் பலமளிக்கிற...நன்றி சகோதரி இளமதி. உங்கள் பின்னூட்டம் பலமளிக்கிறது. செஞ்சே பாத்துட்டீங்களா? அட!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13551657671210864942015-07-28T12:35:22.023+05:302015-07-28T12:35:22.023+05:30நானா ஸொஜ்ஜின்னு சொல்லியிருக்கேன்? சாட்சியாக கீழே ப...நானா ஸொஜ்ஜின்னு சொல்லியிருக்கேன்? சாட்சியாக கீழே படம் வேற போட்டிருக்கேன். இது நியாயமே இல்லை அப்பாஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4067817506275986222015-07-28T12:33:13.549+05:302015-07-28T12:33:13.549+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9098106683880323692015-07-28T12:32:49.376+05:302015-07-28T12:32:49.376+05:30ஆமாம், நெய்யும் முந்திரியும் ரிச்சுக்கு பலம் சேர்க...ஆமாம், நெய்யும் முந்திரியும் ரிச்சுக்கு பலம் சேர்க்குதே தேனம்மை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54690399657001430382015-07-28T12:31:26.261+05:302015-07-28T12:31:26.261+05:30முதல் வருகைக்கும் சேர்த்தே நன்றி ரஹ்மான் ஜி.முதல் வருகைக்கும் சேர்த்தே நன்றி ரஹ்மான் ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77593378705893929252015-07-28T12:30:32.784+05:302015-07-28T12:30:32.784+05:30ஆமாம், கஷ்டமான ரெஸிப்பிதான் இது பகவான் ஜி.ஆமாம், கஷ்டமான ரெஸிப்பிதான் இது பகவான் ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62589564907291417652015-07-28T10:21:21.180+05:302015-07-28T10:21:21.180+05:30வணக்கம் சகோதரரே!
அருமையான விளக்கம்! இதுவரை செய்தத...வணக்கம் சகோதரரே!
அருமையான விளக்கம்! இதுவரை செய்ததில்லை.
'பலம்' விளக்கம் கண்டதால் செய்வது சுலபமாயிற்று.

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17761597508941308082015-07-28T08:37:22.290+05:302015-07-28T08:37:22.290+05:30உப்புமாவைப் போய் ஸொஜ்ஜின்னுட்டு.. என்னங்க நீங்க..
...உப்புமாவைப் போய் ஸொஜ்ஜின்னுட்டு.. என்னங்க நீங்க..
அதுவும் இத்தனை 'பலமா'ன உப்புமாவை ..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55697056546393174272015-07-27T21:50:29.284+05:302015-07-27T21:50:29.284+05:30வணக்கம்
ஐயா
செய்முறை விளக்கத்துடன்அசத்தியுள்ளீர்கள...வணக்கம்
ஐயா
செய்முறை விளக்கத்துடன்அசத்தியுள்ளீர்கள்வாழ்த்துக்கள் ஐயா த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56327990375604932862015-07-27T21:24:13.288+05:302015-07-27T21:24:13.288+05:30ஸொஜ்ஜி சூப்பர் :) பட் ரிச் ஸொஜ்ஜியா இருக்கும்போல. ...ஸொஜ்ஜி சூப்பர் :) பட் ரிச் ஸொஜ்ஜியா இருக்கும்போல. :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48878715594142818722015-07-27T21:12:57.966+05:302015-07-27T21:12:57.966+05:30பஜ்ஜி சொஜ்ஜி சூப்பர்ஜிபஜ்ஜி சொஜ்ஜி சூப்பர்ஜிAnonymoushttps://www.blogger.com/profile/14181165912209008293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46306653153529609562015-07-27T20:52:21.276+05:302015-07-27T20:52:21.276+05:30ஸா வுக்கு இந்த சிரமம் ,சொஜ்ஜி செய்ய இன்னும் அதிகம...ஸா வுக்கு இந்த சிரமம் ,சொஜ்ஜி செய்ய இன்னும் அதிகம் இருக்குமோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87380257267576636022015-07-27T20:44:02.842+05:302015-07-27T20:44:02.842+05:30நன்றி சென்னை பித்தன் ஸார்.நன்றி சென்னை பித்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15048063638734472852015-07-27T20:43:28.159+05:302015-07-27T20:43:28.159+05:30நன்றி தளிர் சுரேஷ்.நன்றி தளிர் சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49472057299630200452015-07-27T20:42:40.409+05:302015-07-27T20:42:40.409+05:30நன்றி சகோதரி கீதா.நன்றி சகோதரி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91435500418059128922015-07-27T20:42:12.086+05:302015-07-27T20:42:12.086+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75837019102650664682015-07-27T20:41:33.665+05:302015-07-27T20:41:33.665+05:30நன்றி கீதா மேடம்.நன்றி கீதா மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59149968261732180892015-07-27T20:35:38.099+05:302015-07-27T20:35:38.099+05:30நன்றி கீதா மேடம்.நன்றி கீதா மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55301037061050423832015-07-27T20:35:10.701+05:302015-07-27T20:35:10.701+05:30நன்றி கே ஜி ஜி!
:)))))நன்றி கே ஜி ஜி!

:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53498160498426872792015-07-27T20:34:26.181+05:302015-07-27T20:34:26.181+05:30என்னைக் கேட்டா நான் என்ன சொல்வேன் கீதா மேடம்? அந...என்னைக் கேட்டா நான் என்ன சொல்வேன் கீதா மேடம்? அந்தக் காலத்துல தெருவுக்கே சமைப்பாங்க போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com