tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4497767788370176382..comments2024-03-29T06:21:56.960+05:30Comments on எங்கள் Blog: "திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழங்கு கூட்டுக் குழம்பு.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90517329377019866822015-12-15T10:18:30.516+05:302015-12-15T10:18:30.516+05:30கீதா சாம்பசிவம் அவர்களே...
மிக்க நன்றி!
கீரை மசிக...கீதா சாம்பசிவம் அவர்களே...
மிக்க நன்றி!
கீரை மசிக்கிறது என்பதை எங்கள் வீட்டில் கீரை கடையரது என்று சொல்வார்க்கள்'
ஒரு சிறிய கேள்விக்கு இவ்வளவு பொறுப்பான பெரிய பதிலா? மிக மிக நன்றி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83987641978031916222015-12-08T13:41:35.064+05:302015-12-08T13:41:35.064+05:30 ஹாஹா, தம்பி,(மோகன் ஜி, நாங்க ஒரு தரம் ஸ்வீகாரம் எ... ஹாஹா, தம்பி,(மோகன் ஜி, நாங்க ஒரு தரம் ஸ்வீகாரம் எடுத்துட்டோம்னா மாறமாட்டோமுல்ல) நீங்க செய்து வைங்க. நான் கடைசியில் வந்து தாளிக்கிறேன். (உங்களையும் சேர்த்துத் தான்)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20206507092594084742015-12-07T22:10:13.871+05:302015-12-07T22:10:13.871+05:30நாளைக்கு எங்க வீட்ல பண்றதா பேச்சு... கீதா சாம்பசி...நாளைக்கு எங்க வீட்ல பண்றதா பேச்சு... கீதா சாம்பசிவம் போட்டு தாளிக்கிறாங்களே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84381286926900881722015-12-01T15:19:20.449+05:302015-12-01T15:19:20.449+05:30அருமையாக இருக்கிறது படிக்க. செய்து பார்த்தால் சுவை...அருமையாக இருக்கிறது படிக்க. செய்து பார்த்தால் சுவையாக இருக்கும்என்று நினைக்கிறேன் . நன்றி. அடுத்த முறை செய்யும் போது படம் எடுத்து இணைத்து விடுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16740453901298905862015-12-01T07:36:08.263+05:302015-12-01T07:36:08.263+05:30வருகைக்கும் வாக்குக்கும் நன்றி செந்தில் குமார்.வருகைக்கும் வாக்குக்கும் நன்றி செந்தில் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91185169757825173092015-12-01T07:35:00.680+05:302015-12-01T07:35:00.680+05:30ஓகே... செவ்வாய்க்கிழமைகளில் பாஸிட்டிவ் செய்திகள் ப...ஓகே... செவ்வாய்க்கிழமைகளில் பாஸிட்டிவ் செய்திகள் படிக்கக் கூடாதோ!!! :P

நன்றி கீதா!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31897275104689858752015-12-01T07:33:21.284+05:302015-12-01T07:33:21.284+05:30நன்றி கீதா!நன்றி கீதா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9062130087628586592015-12-01T07:32:56.380+05:302015-12-01T07:32:56.380+05:30அவசரமாக படிச்சுட்டுப் போறீங்களா கீதா? :)))
இது ப...அவசரமாக படிச்சுட்டுப் போறீங்களா கீதா? :)))

இது பிட்லே இல்லை. பிட்லே நினைவுக்கு வரும் சுவையில் இருக்கும்!

வருகைக்கும், வாக்குக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60943952708772161042015-12-01T07:28:52.686+05:302015-12-01T07:28:52.686+05:30அருமையான குழம்பு! செய்து பார்த்து சாப்பிட்டு சொல்க...அருமையான குழம்பு! செய்து பார்த்து சாப்பிட்டு சொல்கிறேன்.
த ம 8S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20645272960183947802015-11-30T23:48:48.709+05:302015-11-30T23:48:48.709+05:30பாசிட்டிவ் செய்திகளுக்கு நாளை விசிட் ...பாசிட்டிவ் செய்திகளுக்கு நாளை விசிட் ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25041029509539942652015-11-30T23:41:41.858+05:302015-11-30T23:41:41.858+05:30செய்துபார்த்துட்டா போச்சு..
கீதாசெய்துபார்த்துட்டா போச்சு..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85421122532176907242015-11-30T23:41:13.704+05:302015-11-30T23:41:13.704+05:30இது பிட்லையா??!!! ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கள் ..அதாவது ...இது பிட்லையா??!!! ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கள் ..அதாவது எங்கள் வீட்டில் செய்யும் பிட்லை இப்படி இல்லையே..

பாகற்காய், கத்தரிக்காய் பிட்லை -

இது கொஞ்சம் சாம்பார், கூட்டு, எல்லாம் கலந்த கலவை போல இருக்கிறதே.....

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11221847700694359172015-11-30T22:38:45.240+05:302015-11-30T22:38:45.240+05:30நன்றாக இருக்கிறது இந்தக் குறிப்பு! முட்டைக்கோஸுடன்...நன்றாக இருக்கிறது இந்தக் குறிப்பு! முட்டைக்கோஸுடன் கொண்டகடலையையும் சேர்ப்பதால் தனி ருசியாக இருக்கும்! புகைப்படம் இல்லாதது தான் குறை!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48448263242848741502015-11-30T21:41:27.302+05:302015-11-30T21:41:27.302+05:30நான் சொல்லியிருக்கிறார் மாதிரி ஒருவாட்டி செய்து பா...நான் சொல்லியிருக்கிறார் மாதிரி ஒருவாட்டி செய்து பாருங்க தேனம்மை! அப்புறம் சொல்லுங்க!

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14318071663434732992015-11-30T21:11:45.797+05:302015-11-30T21:11:45.797+05:30ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஜொள்ளு விட்டுப் படிச்சிட்டு வந்த...ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ஜொள்ளு விட்டுப் படிச்சிட்டு வந்தேன் ஃபைனல்படம் போடாமல் ஏமாத்தியதுக்காக உங்க கூட டூ போங்க ஸ்ரீராம். :( :( :(

வீட்டம்மாவிடம் எடுத்து வைக்கச் சொல்லலாம்தானே.

சரி இது கீதா மேம் சொன்னமாதிரி எல்லாம் கலந்த கதம்பமா இருக்கே. :) கோஸ் கூட்டு பொரியல் மசாலா பராத்தா செய்வோம். உருளையுடன் சேர்த்து செய்ததில்லை. அப்புறம் கீதா மேம் சொன்னமாதிரி இந்தமாதிரி குழம்புக்கெல்லாம் வறுத்து அரைச்சு விடுறதுதான் பொடி போடுறதில்லை. டேஸ்ட் மாறிடும். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71066150298471031182015-11-30T20:38:51.740+05:302015-11-30T20:38:51.740+05:30வருகைக்கும், வாக்குக்கும் நன்றி நண்பர் கரந்தை ஜெயக...வருகைக்கும், வாக்குக்கும் நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81275849884862393002015-11-30T20:38:15.708+05:302015-11-30T20:38:15.708+05:30நன்றி சென்னை பித்தன் ஸார்.
இது பிட்லே அல்ல! பில்...நன்றி சென்னை பித்தன் ஸார்.

இது பிட்லே அல்ல! பில்டே!!! கொஞ்சம் வித்தியாசமான முயற்சி. என் பாஸுக்கு அவர் அப்பா சொல்லிக் கொடுத்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64648834211636977152015-11-30T20:37:35.938+05:302015-11-30T20:37:35.938+05:30நன்றி ராமலக்ஷ்மி. அவசியம் செய்து பாருங்க..முடிந்த...நன்றி ராமலக்ஷ்மி. அவசியம் செய்து பாருங்க..முடிந்தால் எங்களுக்கும் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60150055688682485812015-11-30T20:36:52.136+05:302015-11-30T20:36:52.136+05:30நன்றி நிஷா. அவசியம் செய்து பாருங்க..முடிந்தால் எங...நன்றி நிஷா. அவசியம் செய்து பாருங்க..முடிந்தால் எங்களுக்கும் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40881165222002704072015-11-30T20:36:18.219+05:302015-11-30T20:36:18.219+05:30வருகைக்கு நன்றி கில்லர்ஜி.
உங்கள் கேள்வி என்னைத் ...வருகைக்கு நன்றி கில்லர்ஜி.

உங்கள் கேள்வி என்னைத் தாக்குகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8033472307861489932015-11-30T20:35:44.505+05:302015-11-30T20:35:44.505+05:30மீள் வருகைகளுக்கு நன்றி கீதா மேடம்.
//பிட்லே, பிட...மீள் வருகைகளுக்கு நன்றி கீதா மேடம்.

//பிட்லே, பிட்லை, பிட்ளை ஆகிய பெயர்களில் வழங்கும் இது ஒரு வகை அரைத்து விட்ட சாம்பார். பொதுவாக இதற்குப் பொடி போடுவதில்லை. ஆனால் இங்கே ஶ்ரீராம் வீட்டில் போட்டிருக்காங்க!//

இது பிட்லே அல்ல. பிட்லே அல்ல. பிட்லே சாயலில் இருப்பது. ஒரே மாதிரி இல்லாமல் வேறு மாதிரி! உருளைக் கிழங்கெல்லாம் போட்டுக் குழம்பு செய்யறோம்னா வித்தியாசத்தைப் பாருங்களேன். நீங்கள் கட்டாயம் இந்த முறையில் ஒருமுறை செய்து பார்க்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21624385455706854842015-11-30T20:35:13.307+05:302015-11-30T20:35:13.307+05:30நன்றி டாக்டர் நம்பள்கி..
உங்கள் கேள்விகளுக்கு கீத...நன்றி டாக்டர் நம்பள்கி..

உங்கள் கேள்விகளுக்கு கீதா மேடம் பதில் சொல்லி விட்டார்!

:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47476659543992581322015-11-30T20:15:41.865+05:302015-11-30T20:15:41.865+05:30நன்றி நண்பரே
தம+1நன்றி நண்பரே
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71528302629559340732015-11-30T20:00:43.613+05:302015-11-30T20:00:43.613+05:30என்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி ...என்னைப் பொறுத்தவரை பாகற்காய் பிட்லேயே பிட்லேயன்றி
மற்றெல்லாம் பிட்லேயல்ல! 100% ஏற்றுக் கொள்கிறேன்.கத்தரிக்கய் பிட்லை தெரியும்;இது புதிது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30138983407012422612015-11-30T18:37:00.050+05:302015-11-30T18:37:00.050+05:30அருமையான குறிப்பு. நானும் செய்து பார்க்கிறேன்.அருமையான குறிப்பு. நானும் செய்து பார்க்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com