tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4508361013966858765..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பெரைடோலியா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38393230956029195542022-10-08T21:52:50.842+05:302022-10-08T21:52:50.842+05:30அது ஸ்ரீராம், ஏகப்பட்ட வீடியோக்கள் எடுத்து எடிட் ப...அது ஸ்ரீராம், ஏகப்பட்ட வீடியோக்கள் எடுத்து எடிட் பண்ணாமல் வச்சிருக்கிறேன், அதனால இந்தியா ட்ரிப்பில் வீடியோ எடுக்கும் ஐடியாவே எனக்கிருக்கவில்லை, ஆனா அங்கு போனதும் மனசு எங்கே நம் சொல் கேட்குது, மொபைலாக கன்னாபின்னா என எடுத்ததுதான்:)).. சூட்டோடு சூடாக இதையாவது போட்டுவிடவேண்டும் எனத்தான், கஸ்டப்பட்டு கையைக் கட்டி மனதைக் கட்டி:) எடிட் பண்ணிப் போட்டுக் கொண்டிருக்கிறேனாக்கும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16749287415120595542022-10-08T21:50:19.459+05:302022-10-08T21:50:19.459+05:30ஹா ஹா ஹா...ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62359448370908062952022-10-07T08:53:18.190+05:302022-10-07T08:53:18.190+05:30//ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை...//ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை தாங்காத உயர்ந்த உள்ளம்.. //

இது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஏன் என்று சொல்வதை பொதுவெளி என்பதால் தவிர்க்கிறேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64022647777073942062022-10-07T08:52:37.735+05:302022-10-07T08:52:37.735+05:30//ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை...//ஒருவர் செய்த பிழைக்காக ஓர் இனமே தண்டிக்கப்படுவதை தாங்காத உயர்ந்த உள்ளம்.. //

இது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ஏன் என்று சொல்வதை பொதுவெளி என்பதால் தவிர்க்கிறேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61005703811124027782022-10-07T08:42:48.466+05:302022-10-07T08:42:48.466+05:30பொதுவாகவே நாட்டியம் கற்கும் ஆண்களில் சிலர் அப்படிய...பொதுவாகவே நாட்டியம் கற்கும் ஆண்களில் சிலர் அப்படியான பாவனைகளில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் - முதல் பகுதிக்குச் சொல்ல விட்டுப் போச்சு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50209294434995445232022-10-07T08:41:38.116+05:302022-10-07T08:41:38.116+05:30என் கண்ணில் இருபது அறுபதாகத்தான் தெரிகிறது!! ஹிஹிஹ...என் கண்ணில் இருபது அறுபதாகத்தான் தெரிகிறது!! ஹிஹிஹிஹி

பெரைடோலியா!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52040420890078882252022-10-07T08:39:35.616+05:302022-10-07T08:39:35.616+05:30ஜோக்ஸ் ரசித்தேன்..
சாப்பாட்டுக்குப் பதிலா விட்டமி...ஜோக்ஸ் ரசித்தேன்..

சாப்பாட்டுக்குப் பதிலா விட்டமின் மாத்திரை - இது பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையே வந்தது. எதிர்காலத்தில் சாதம் சாம்பார் எல்லாம் கேப்ஸ்யூல் வடிவில் வந்துவிடும் என்று. விண்வெளிக்குச் செல்பவர்கள் கூட இப்படி ஏதோ சாப்பிட கொண்டு செல்வார்கள் என்று எங்கோ வாசித்த நினைவு..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87757277700299165162022-10-07T08:36:25.749+05:302022-10-07T08:36:25.749+05:30வரலாறு காவியங்கள் புராணங்கள் எல்லாவற்றிலும் இடைச்ச...வரலாறு காவியங்கள் புராணங்கள் எல்லாவற்றிலும் இடைச்செருகல்கள் உண்டுதான்...அவரவர் காலகட்டத்திற்கேற்ப புரிந்துகொண்டதன் அடிப்படையில் இணைப்பது நடக்கிறதுதான்....இதில் சில அக்காலகட்டத்து/இக்ககாலகட்டத்து மக்கள் புரிந்து கொள்ளும் நிலையில் அதை வடிவமைப்பது நல்லதுதான் ஆனால் மூலம் சிதையாமல்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24493993289912966022022-10-07T08:33:04.253+05:302022-10-07T08:33:04.253+05:30மனக்கண்ணாடிக்குள்ளும் ரகசிய கேமரா உண்டு!!!!!
கீதா...மனக்கண்ணாடிக்குள்ளும் ரகசிய கேமரா உண்டு!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65391819693131115682022-10-07T08:32:35.535+05:302022-10-07T08:32:35.535+05:30கவிதை அருமை பொருள் பொதிந்த ஒன்று ரசித்தேன் ஸ்ரீராம...கவிதை அருமை பொருள் பொதிந்த ஒன்று ரசித்தேன் ஸ்ரீராம்

மனக்கண்ணாடியும் ஒரு ரகசியக் கேமராதான்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17326648889611904542022-10-07T08:31:00.858+05:302022-10-07T08:31:00.858+05:30ரகசிய கேமராக்கள் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை வந்து...ரகசிய கேமராக்கள் பற்றி அவ்வப்போது எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கும்தான்...ட்ரையல் ரூம் விஷயம் எல்லாம் இந்த இளைய தலைமுறைக்கு மற்றும் இப்போதைய அம்மாக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் நம் வீட்டில் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறேன்...பலரும் ட்ரையல் ரூம் பயன்படுத்துபவர்கள்.

பெண்களுக்கு ரொம்ப முக்கியம்....ஆண்கள் தப்பித்துவிடுவார்கள் ஆனால் ஆண்களும் பெண்களும் காதலர்கள் நட்புகள் இப்படியான இடங்களில் ரொம்பவெ கவனமாக இருக்க வேண்டும்

இரண்டாவது, கேமராவை விடுங்கள், எனக்கு என்னவோ இது பிடிப்பதில்லை...இப்படி ஒவ்வொருவரும் போட்டு பார்த்திருந்தால்...இது ஆரோக்கியத்துக்கு நல்லதா?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50892871747779255922022-10-07T08:18:10.964+05:302022-10-07T08:18:10.964+05:30போன வியாழன் தண்ணி ப் பிரச்சனை வாசித்தென் ஸ்ரீராம்,...போன வியாழன் தண்ணி ப் பிரச்சனை வாசித்தென் ஸ்ரீராம், அது பயங்கரமான விஷயமாருக்கே....ஒவ்வொரு வீடு பார்க்கும் போது மழைத்தண்ணீர் சேகரிப்பையும் நாம் சோதிக்க முடியுமா...!!! பாருங்க இது ஒரு படிப்பினை இனி வீடு பார்க்கறவங்க அதையும் சோதிக்கனும் போல!!!

அந்த பில்டர் நல்லா 'பில்டப்' கொடுத்து கூடவே அல்வாவும் கொடுத்திருக்கிறார்....வீடு வாங்கியும் நிறைய செலவு வைத்திருக்கிறதே....என்னவோ போங்க

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76466643887594684162022-10-07T08:15:48.721+05:302022-10-07T08:15:48.721+05:30மேனரிஸம், பேசுவது ...ஆம் ஸ்ரீராம் நானும் நிறைய பார...மேனரிஸம், பேசுவது ...ஆம் ஸ்ரீராம் நானும் நிறைய பார்த்ததுண்டு. அதை நான் கல்லூரியில் படிக்கும் சமயம் நாடகம் அல்லது மோனோ ஆக்டிங்கில் பயன்படுத்தியதுண்டு....அதன் பின் எல்லாமே போயே போச்!!! அந்த கீதாவே வேறு...வாழ்க்கைச் சக்கரம் சுழற்றி அடித்து...

வியந்து பார்த்து சிரித்து ஒருவர் சொல்லியிருக்கீங்களே...அவரைப் போல்தான் என் அப்பா...எது சொன்னாலும் ஓ ..ஓஹோ...அப்படியா என்று சிரிப்பார்....சமீபத்தில் காது கேட்க்காததால் சிரிக்கும் சமயம் நாம் பேசுவதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும்....ஆனால் டெரர் கிடையாது சுத்தமா கிடையாது.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39795452141837703062022-10-07T07:01:34.181+05:302022-10-07T07:01:34.181+05:30ஆமாம். அவர் தந்தை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில்...ஆமாம். அவர் தந்தை உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்தாராம். எங்களுக்குமே இப்போத் தான் தெரியும். ஆகவே தில்லிக்கும்/ஶ்ரீரங்கத்துக்கும் ஷட்டில் அடிச்சுண்டு இருக்கார்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11097011102598344052022-10-07T06:59:07.362+05:302022-10-07T06:59:07.362+05:30அவரோட நெருங்கிய நண்பர் தேர்வுக்கமிட்டியின் உறுப்பி...அவரோட நெருங்கிய நண்பர் தேர்வுக்கமிட்டியின் உறுப்பினர் என்பதால் கணவன்.மனைவி இருவருக்குமே பரிசுமழை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74193439496206366572022-10-07T04:21:29.950+05:302022-10-07T04:21:29.950+05:30ஒண்ணுக்கு ரெண்டா காதுகள் இருக்குதுல்லே.
பூ சுத்திட...ஒண்ணுக்கு ரெண்டா காதுகள் இருக்குதுல்லே.
பூ சுத்திடுவானுங்க.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35096880540408790442022-10-06T20:54:48.996+05:302022-10-06T20:54:48.996+05:30'கொணர்க ஈங்கென' என்பது சிலப்பதிகார வரி என்...'கொணர்க ஈங்கென' என்பது சிலப்பதிகார வரி என்று மனப்பாட நினைவு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76606851448651580162022-10-06T19:29:04.731+05:302022-10-06T19:29:04.731+05:30பேராசிரியர் ந. சஞ்சீவி. அறிவேன். நான் சேலத்தில் வச...பேராசிரியர் ந. சஞ்சீவி. அறிவேன். நான் சேலத்தில் வசித்த காலம் அது. அவர் எழுதிய கம்பன் நம்மவன் என்ற நூல் நினைவுக்கு வருகிறது. இந்த 'நம்மவனுக்கு' அர்த்தம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89519950569313593902022-10-06T19:21:16.922+05:302022-10-06T19:21:16.922+05:30தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்க...தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6239169768233205812022-10-06T19:20:04.891+05:302022-10-06T19:20:04.891+05:30என் அப்பா கூட இந்திராவுக்கு செம பக்தராய் இருந்தார்...என் அப்பா கூட இந்திராவுக்கு செம பக்தராய் இருந்தார் ஒரு நேரம். அது குமுதத்தின் இஷ்டம் யாரை ஆதரிப்பது என்று. குமுதத்தில் சிலர் ரசிப்பதற்கு ஒன்று, சிலர் ரசிப்பதற்கு வேறொன்று, இன்னும் சிலர் ரசிப்பதற்கு இன்னும் ஒன்று...
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87946212294521754322022-10-06T19:14:03.779+05:302022-10-06T19:14:03.779+05:30வேறொரு லெவலில்
ஒரு விஷயத்தைக் கையாளும் பொழுது சடார...வேறொரு லெவலில்
ஒரு விஷயத்தைக் கையாளும் பொழுது சடாரென்று தலைகீழாகப் புரட்டுகிற மாதிரி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52772670092019434032022-10-06T19:05:57.940+05:302022-10-06T19:05:57.940+05:30சரியில்லை என்றில்லை.
நமக்கு இன்னொன்று கிடைக்குமல்ல...சரியில்லை என்றில்லை.
நமக்கு இன்னொன்று கிடைக்குமல்லவா?
அதற்காக. ஜெஸி ஸார், நான் -- இந்த இருவரைத் தவிர இந்த விஷயத்தில் வேறு யாரும் முயற்சிக்காததாலும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63539799631777789852022-10-06T19:00:25.262+05:302022-10-06T19:00:25.262+05:30சிலர் குமுதத்தை வெளிக்குத் தான் சீண்டுவார்கள். உள...சிலர் குமுதத்தை வெளிக்குத் தான் சீண்டுவார்கள். உள்ளுக்கு உள்ளே அவர்கள் 'டேலண்ட்டை' ரசிப்பார்கள். இது கூட இன்னொரு மனக்கண்ணாடி சமாசாரம் தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83371260164067196832022-10-06T18:42:06.974+05:302022-10-06T18:42:06.974+05:30சின்னஞ் சிறு குழந்தைகள் கைகால் ஆட்டி மழலையில் மிழற...சின்னஞ் சிறு குழந்தைகள் கைகால் ஆட்டி மழலையில் மிழற்றும் பொழுது சேஷ்டை என்ற வார்த்தையை அந்தக் காலத்தில் உபயோகிப்பார்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86654913903652815822022-10-06T18:30:31.961+05:302022-10-06T18:30:31.961+05:30பாகிஸ்தான் எல்லை வீடியோ கண்டு ரசித்தேன். ஆனாலும் ...பாகிஸ்தான் எல்லை வீடியோ கண்டு ரசித்தேன். ஆனாலும் ரொம்ப லாங்ஷாட். ஏதோ ஒரு முரளி சிம்ரன் அடித்த படத்தில் இதை ஒரு காட்சியில் காட்டுவார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com