tag:blogger.com,1999:blog-1788649157671288584.post450893293787417950..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: குழந்தைகள் படும் பாடுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29822837376894212262009-09-15T12:29:51.107+05:302009-09-15T12:29:51.107+05:30Mali said--
எனது நீண்ட நாளைய ஆச...Mali said--
எனது நீண்ட நாளைய ஆசை:
நடுவர்களை எல்லாம் அழைத்து போட்டி
வைத்து" சுப்புடு" போன்ற கிரிடிக்சை கூப்பிட்டு
நார் நார் ஆக கிழிக்க வேண்டும்என்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58278263493544975532009-09-03T06:51:16.813+05:302009-09-03T06:51:16.813+05:30ஆசியாநெட் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக இருப்பதை நானும் ச...ஆசியாநெட் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக இருப்பதை நானும் சில முறை பார்த்து ரசித்திருக்கிறேன். அதற்கு காரணம் கர்நாடக சங்கீதம் பாடப்படுவது என்பதாக இருக்கலாம்.
சினிமா பாடல்களிலும் சில அருமையான இசை இனிமையைக்கொன்டவை. அவற்றை தேர்வு செய்து பாடுவது மகிழ்ச்சி தான். ஆனால் குத்துப் பாட்டு ரகங்களில் பில்ட் அப ரொம்ப அதிகமாகிக் கொண்டே வருகிறதாக எனக்குத் தோன்றுகிறது.ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19339293150951804762009-09-02T20:46:41.844+05:302009-09-02T20:46:41.844+05:30ஒண்ணரை சினிமாப் பாடல் பாட வேண்டும் என்றால் கூட நூற...ஒண்ணரை சினிமாப் பாடல் பாட வேண்டும் என்றால் கூட நூறு போட்டியில் ஜெயிதால்தானே அந்த இடத்துக்கு வர முடியும்?Ravichandrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12943219606119581632009-09-02T12:10:10.032+05:302009-09-02T12:10:10.032+05:30Asianet - அந்த நிகழ்ச்சியில், சென்ற வாரம் ஒரு நடுவ...Asianet - அந்த நிகழ்ச்சியில், சென்ற வாரம் ஒரு நடுவர் பாடினார் - "அலை பாயுதே - கண்ணா - 'உன்' மனம் மிக அலை பாயுதே!" - எப்பொழுதோ சுப்புடு அடித்த கிண்டல் ஒன்று நினைவுக்கு வந்தது - "தாயே யசோதா உந்தன் நாயர் குலத்தில் உதித்த மாயன் ...."
என்று ஒரு பிரபல M வித்வான் வெகு நாட்கள் பாடிக் கொண்டிருந்தாராமே!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26082777967548534382009-09-02T11:25:54.601+05:302009-09-02T11:25:54.601+05:30எனக்கு idea star singer in Asianet மிக்கவும்பிடித்...எனக்கு idea star singer in Asianet மிக்கவும்பிடித்திருக்கிறது. அதில் சுருதி தாளம் போன்ற சில விஷயங்கள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும், நடுவர்கள் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தான் பேசுகிறார்கள். மலையாளம் தெரியா விட்டாலும் தினமும் இரவு எட்டரை மணிக்கு ஒளி பரப்பாகும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் போட்டிகளைப் பற்றிய உங்களது ஒட்டுமொத்தமான அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வீர் என்பது உறுதி.

நிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப் படுகிறது என்பதால், விளம்பரங்களும் அதிகம் - வெகுமதிகளும் அதிகம்.kgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22352967245084387232009-09-02T07:17:27.412+05:302009-09-02T07:17:27.412+05:30குட்டீஸ் பாடும் பாட்டு கேட்டு, மட்டு இல்லா மகிழ்ச...குட்டீஸ் பாடும் பாட்டு கேட்டு, மட்டு இல்லா மகிழ்ச்சி அடைவீரா - அதை விட்டு - குழந்தைகள் ப(பா)டும் பா(ட்)டு குறித்துப் பதிவு இட்டு - தயாரிப்பாளர்கள் குட்டைப் புட்டு புட்டு வைத்து - இப்படி போட்டுக் கொடுப்பீர்களா?
(இந்தப் பின்னோட்டத்தில் மொத்தம் எவ்வளவு 'டு' இருக்கு என்று சொல்பவருக்கு ஒரு பரிசு உண்டு )கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44267582384723571882009-09-02T06:12:33.659+05:302009-09-02T06:12:33.659+05:30நல்ல அருமையான வர்ணனை. நிகழ்ச்சியை நேரில் பார்த்த உ...நல்ல அருமையான வர்ணனை. நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வு....அதாவது நூறு போட்டிகளில் பங்கு கொண்ட அந்தக் குழந்தை ஒண்ணரை சினிமாப் பாட்டுப் பாடி நடுவரானவரால் நிராகரிக்கப் பட்டதால் அழுதிருப்பாரோ?விசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55189549941212087882009-09-01T20:10:13.788+05:302009-09-01T20:10:13.788+05:30என்னென்னவோ 'பில்ட் அப்' கொடுக்கிறார்கள் என...என்னென்னவோ 'பில்ட் அப்' கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்த நிகழ்ச்சிகளையும் - சீரியல்கள் போல் கண்ணீர் - அதிர்ச்சி - கவலை - (நல்ல வேளையாக சீரியல்களில் வரும் 'சுருதி பேத' விவகாரங்கள் இங்கு இல்லை) ஆகியவைகளைக் கலந்து மிக்சியில் அடித்துக் கொடுக்கிறார்கள்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com