tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4528241389366328115..comments2024-03-28T17:14:13.427+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை - புதினா பராட்டா - தக்காளி ஊறுகாய் தயிருடன்! - வெங்கட் நாகராஜ் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49212999959766718862018-12-20T19:39:56.498+05:302018-12-20T19:39:56.498+05:30//திருவரங்கம் ஓகே - கூட்டம் அதிகமாகி விட்டது. // -...//திருவரங்கம் ஓகே - கூட்டம் அதிகமாகி விட்டது. // - என்னால் கூட்டம் அதிகமாகிவிடாது. உங்க பெண் மேல் படிப்பு படிக்கப்போகும்போது, உங்கள் மனைவி தில்லிக்கு உங்களுடன் வந்துவிடலாம். அப்படீன்னா ஒரு குடும்பம் ஸ்ரீரங்கத்தில் குறைகிறதல்லவா? அதை நேர் செய்ய நாங்கள் ஸ்ரீரங்கத்துக்கு வந்துவிடவேண்டியதுதான். ஹாஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31619889095364533422018-12-20T19:38:08.066+05:302018-12-20T19:38:08.066+05:30கீசா மேடம்.... சரியாகச் சொல்லியிருக்கீங்க.
இந்தத்...கீசா மேடம்.... சரியாகச் சொல்லியிருக்கீங்க.

இந்தத் தடவை எம்டிஆரில் சாப்பிடுவது சந்தேகம். வெளில எங்கும் சாப்பிடமுடியாது . ஒருவேளை பையனைக் கூட்டிக்கொண்டு சாப்பிடப் போகலாம் (அவன் விருப்பப்பட்டால்). நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55854881940037815752018-12-18T10:58:11.169+05:302018-12-18T10:58:11.169+05:30நெல்லைக்கு அக்கா,தி/கீதா வெங்கட்! அவரைத் தான் சொல்...நெல்லைக்கு அக்கா,தி/கீதா வெங்கட்! அவரைத் தான் சொல்றார். அநேகமா பெண்களூர் போவாரா இருக்கும். )))))) எம்.டி.ஆரில் சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க நெ.த.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12753925363219734112018-12-18T07:37:11.729+05:302018-12-18T07:37:11.729+05:30வந்தாச்சு வந்தாச்சு செவ்வாய் பதிவு வந்தாச்சு! :) ...வந்தாச்சு வந்தாச்சு செவ்வாய் பதிவு வந்தாச்சு! :) ஷெடியூல்ட் டயத்துக்கு ரொம்பவே முன்னால வந்து அவசரப்படுத்தணுமா! ஹாஹா.... நல்ல போட்டி!

ஆஹா திருவரங்கம் பயணமா.... வாழ்த்துகள். வைகுண்ட ஏகாதசி திருவிழா - கோலாகலமாக நடக்கிறதே.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43093596027124409082018-12-18T07:32:52.566+05:302018-12-18T07:32:52.566+05:30எங்கே செட்டில் ஆவது என்பதை முடிவு செய்து சொல்லுங்க...எங்கே செட்டில் ஆவது என்பதை முடிவு செய்து சொல்லுங்கள். திருவரங்கம் ஓகே - கூட்டம் அதிகமாகி விட்டது.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70762596342145674502018-12-18T07:30:20.531+05:302018-12-18T07:30:20.531+05:30இப்போது தமிழகத்தில் கூட பல ப்ராண்டட் கோதுமை மாவு க...இப்போது தமிழகத்தில் கூட பல ப்ராண்டட் கோதுமை மாவு கிடைக்க ஆரம்பித்து விட்டது - விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நன்றாக இருக்கிறது கீதா ஜி! ஸ்டஃப்ட் பரோட்டா - நானும் செய்வதுண்டு - ஆலு, ப்யாஜ், பனீர் போன்றவற்றில்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10194878495172339702018-12-18T07:27:48.539+05:302018-12-18T07:27:48.539+05:30ஓமமும் சேர்த்தால் - நான் சப்பாத்தி மாவு பிசையும் ப...ஓமமும் சேர்த்தால் - நான் சப்பாத்தி மாவு பிசையும் போதே ஓமமும் சேர்த்து தான் செய்வேன் மா....

தில்லி சலோ - ஆஹா ஆனந்தம். வாங்க வாங்க...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42284977593170696962018-12-18T07:26:12.153+05:302018-12-18T07:26:12.153+05:30காலை வணக்கம் பானும்மா.... காலை வணக்கம் பானும்மா.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71118552931871179782018-12-18T07:25:05.412+05:302018-12-18T07:25:05.412+05:30குஜராத்தில் எந்த சப்ஜி செய்தாலும், அதில் கொஞ்சம் ச...குஜராத்தில் எந்த சப்ஜி செய்தாலும், அதில் கொஞ்சம் சீங்க் தாணா என அங்கே அழைக்கப்படும் வேர்க்கடலை சேர்ப்பதுண்டு - கொரகொரவென பொடியாகவோ அல்லது முழுதாகவோ - அங்கே கிடைக்கும் வேர்க்கடலை நன்றாக குண்டு குண்டாக இருக்கும்! சுவையும் நன்றாக இருக்கும்.

கடலைச் சட்னி - இட்லி, தோசைக்கு ரொம்பவே நல்ல காம்பினேஷன். வீட்டில் செய்வதுண்டு. இங்கே இன்னும் இரண்டு மாதத்துக்கு நோ தோசை - மாவு புளிக்காது! பொங்கவே பொங்காது! அரைச்சு வைத்தால் அப்படியே இருக்கும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி, கீதாம்மா, அப்பாவி அதிரா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21856004484376670682018-12-18T07:21:26.930+05:302018-12-18T07:21:26.930+05:30ஆஹா தில்லிக்கு வரீங்களா... வாங்க வாங்க... என்ன இப்...ஆஹா தில்லிக்கு வரீங்களா... வாங்க வாங்க... என்ன இப்ப கொஞ்சம் குளிர் அதிகம்! அதுக்கு தக்க உடைகளோடு வந்தால் நல்லது! இந்த சீசன்ல தான் காய்கறி எல்லாம் நல்லா கிடைக்கும். கூடவே சோர்வில்லாமல் ஊர் சுற்றலாம்!

கீதா ஜி, ஸ்ரீராம், அதிரா - இன்னும் யார் யார் வரீங்களோ வாங்க! ஒரு ரவுண்ட் அடிக்கலாம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19075121442708305142018-12-18T07:19:28.340+05:302018-12-18T07:19:28.340+05:30படங்கள் - இந்தப் பதிவில் சேர்த்த படங்கள் அப்படி ஒன...படங்கள் - இந்தப் பதிவில் சேர்த்த படங்கள் அப்படி ஒன்றும் அசத்தலாக இல்லை ஸ்ரீராம்! :)

டெல்லி நளன் - ஹாஹா...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19844073036877832582018-12-18T07:19:20.085+05:302018-12-18T07:19:20.085+05:30லஸ்ஸி...
டேஸ்ட் பார்த்து வருஷங்களாச்சு...
இ...லஸ்ஸி...

டேஸ்ட் பார்த்து வருஷங்களாச்சு...

இப்போ இதைப் படித்ததும் அடுத்த வாய்ப்பில் உடனே குடிக்கவேண்டும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51309085640568994022018-12-18T07:17:09.292+05:302018-12-18T07:17:09.292+05:30பராட்டா, பரோட்டா, பராந்தே, பராண்டே இப்படி வட இந்தி...பராட்டா, பரோட்டா, பராந்தே, பராண்டே இப்படி வட இந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி சொன்னாலும் செய்முறை ஒன்றே. நெய்யில் பொரிப்பது, எண்ணையில் பொரிப்பது, தவா-வில் செய்வது, தந்தூரி அடுப்பில் செய்வது என பல விதங்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான ருசி.....

ஏற்கனவே நெல்லைத் தமிழனினி கேள்விகளுக்கு பதில் சொன்ன கீதா ஜி, கீதாம்மா ஆகியோருக்கும் நன்றி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29234468757318034382018-12-18T07:14:34.430+05:302018-12-18T07:14:34.430+05:30இங்கே கிடைக்கும் லஸ்ஸிக்கு ஈடேது! அதுவும் பஞ்சாப்,...இங்கே கிடைக்கும் லஸ்ஸிக்கு ஈடேது! அதுவும் பஞ்சாப், ஹரியானா கிராமங்களில் வீடுகளில் கொடுக்கும் லஸ்ஸி! அதுவும் பெரிய கிளாஸில்! ஒரு கிளாஸ் குடித்தாலே நமக்கு வயிறு நிரம்பிவிடும்! சொம்பில் வைப்பார்கள் - சில நண்பர்கள் வீட்டில் இப்படி சொம்பில் லஸ்ஸி குடித்ததுண்டு! கூடவே மில்க் ஸ்வீட்ஸ்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8175952108837451602018-12-18T07:11:31.318+05:302018-12-18T07:11:31.318+05:30தேசி கீ - இது தான் வாழ்க்கையே இங்கே பலருக்கு! ஃபுல...தேசி கீ - இது தான் வாழ்க்கையே இங்கே பலருக்கு! ஃபுல்கா ரொட்டி செய்தால் கூட மேலே வெண்ணை அல்லது தேசி கீ தடவி தான் தருவார்கள். கொழுப்பு வேண்டாம் என்பவர்கள் மட்டுமே மேல்பூச்சு இல்லாமல் ட்ரை ஃபுல்காவாக சாப்ப்பிடுவது. நான் என்றால் கூட பட்டர் நான் தான் இங்கே பலரும் சாப்பிடுவது!

குருமா எல்லாம் தென்னிந்தியாவோடு சரி. சரி!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64408637573996142952018-12-18T07:08:33.246+05:302018-12-18T07:08:33.246+05:30நேற்று அண்ணாச்சியுடன் தொலைபேசியில் பேசும்போது கதை ...நேற்று அண்ணாச்சியுடன் தொலைபேசியில் பேசும்போது கதை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்பதானே ஏதோ பதிவுகள் எழுத ஆரம்பிச்சு இருக்கேன், பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார் பத்மநாபன் அண்ணாச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19043783930959302052018-12-18T04:39:52.481+05:302018-12-18T04:39:52.481+05:30அதிரா... நீங்கதான் கண் வச்சிட்டீங்க போலிருக்கு. இந...அதிரா... நீங்கதான் கண் வச்சிட்டீங்க போலிருக்கு. இந்த பில்டிங் செக்ரெடரி இரண்டு வாரங்களுக்கு முன், பக்கத்து பில்டிங்லேர்ந்து இந்த வளாகத்தை எட்டிய எல்லா மரக்கிளைகளையும் வெட்டிட்டார். அதுனால வரும் சீசனில் கடைலதான் மாங்காய் வாங்கணும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66527919639042200342018-12-18T04:35:17.496+05:302018-12-18T04:35:17.496+05:30என்னாச்சு... இன்னும் செவ்வாய்க்கிழமை பதிவு வரலையே....என்னாச்சு... இன்னும் செவ்வாய்க்கிழமை பதிவு வரலையே....

கீசா மேடம் மட்டும்தான் ஷெடியூல்ட் டயத்துக்கு ரொம்ப முன்னாலேயே வந்து அவசரப்படுத்தணுமா? நானும் செய்கிறேன்.

அடுத்த பயணம் அக்கா ஊருக்கு.... பின்னூட்டங்கள் தாமதமாகும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15381393275971677132018-12-18T01:10:20.425+05:302018-12-18T01:10:20.425+05:30கீசாக்கா உங்கள் முறை வேறாக இருக்கு... இங்கு பெங்கள...கீசாக்கா உங்கள் முறை வேறாக இருக்கு... இங்கு பெங்களூர்+ஆந்திரா கப்பிள் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுக்கு லஞ்க்குப் போயிருந்தபோது, என்ன சட்னி பிடிக்கும் பீநட் சட்னி பிடிக்குமோ எனக் கேட்டா... அதென்ன பீநட்டில் சட்னி என்றேன், உடனேயே பச்சைக் கச்சான் பச்சை மிளகாய் கொஞ்சம் தேங்காய்ப்பூ உப்பு கொஞ்சம் தண்ணி சேர்த்து அரச்சு தந்தா, புளி சேர்த்தாவோ தெரியல்ல... சூப்பரா இருந்தது, அதனாலதான் ஒவ்வொருவரின் செய்முறையையும் அறியலாமே எனக் கேட்டேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64149142410342179142018-12-17T22:19:16.781+05:302018-12-17T22:19:16.781+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44454678593990471442018-12-17T22:18:54.374+05:302018-12-17T22:18:54.374+05:30எதுக்குதான் தேம்ஸ்ல குதிக்காம இருப்பீங்கன்னு சொல்ல...எதுக்குதான் தேம்ஸ்ல குதிக்காம இருப்பீங்கன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்.... :)))

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79369491099090314562018-12-17T22:17:30.581+05:302018-12-17T22:17:30.581+05:30தேப்லா கடினமாக இருக்காது.
உணவு விஷயத்தில் வட இந்த...தேப்லா கடினமாக இருக்காது.

உணவு விஷயத்தில் வட இந்தியராக.... :) ஹாஹா... தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் அதிக வருட வாசம்....
அதனால் அப்படித் தோன்றலாம்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73355865465559884852018-12-17T22:14:41.721+05:302018-12-17T22:14:41.721+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56311226115098636492018-12-17T22:14:11.083+05:302018-12-17T22:14:11.083+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22540900188326783712018-12-17T22:13:43.657+05:302018-12-17T22:13:43.657+05:30கீதாஜி சகலகலாவல்லி என்ப்தில் சந்தேகம் இல்லை.
தங்க...கீதாஜி சகலகலாவல்லி என்ப்தில் சந்தேகம் இல்லை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com