tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4536740192011639676..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்கக்கிழமை : பச்சை மஞ்சள் ஊறுகாய் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34967365034114378072022-03-06T11:08:23.682+05:302022-03-06T11:08:23.682+05:30சுவையான ஊறுகாய் குறிப்பு. சாப்பிடத் தோன்றுகிறது.சுவையான ஊறுகாய் குறிப்பு. சாப்பிடத் தோன்றுகிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48156356421123633602022-03-02T10:39:40.620+05:302022-03-02T10:39:40.620+05:30நல்ல விளக்கத்துடன் நல்ல குறிப்பு அழகாக தந்துள்ளார்...நல்ல விளக்கத்துடன் நல்ல குறிப்பு அழகாக தந்துள்ளார்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56688463268501077852022-03-01T13:05:01.743+05:302022-03-01T13:05:01.743+05:30ஓஓஓஓஓஓஓஓஓஓஓ! அங்கெல்லாம் கிடைக்குமா சந்தேகமே/ அம்ப...ஓஓஓஓஓஓஓஓஓஓஓ! அங்கெல்லாம் கிடைக்குமா சந்தேகமே/ அம்பேரிக்காவில் (அமெரிக்கா ) ஹூஸ்டனில் அநேகமாய் எல்லாமுமே கிடைக்கின்றன. வாழைத்தண்டு, முருங்கைக்கீரை என! இதுவும் குஜராத்தி ஸ்டோர்ஸில் வந்திருக்கும். அம்பா ஹல்தி என்றால் கொடுப்பாங்க. ஊறுகாய்க்குப் பாராட்டுத் தெரிவித்ததுக்கு நன்றி. _/\_Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21330206654463060142022-03-01T12:52:03.799+05:302022-03-01T12:52:03.799+05:30இங்குதான் இங்கு நான் ஜெனிவா வந்த பிறகு நடந்த விஷயம...இங்குதான் இங்கு நான் ஜெனிவா வந்த பிறகு நடந்த விஷயம் இது ஊறுகாய் மிகவும் நன்றாக இருந்தது என்பது எல்லோருடைய அபிப்பிராயமும் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29899798568229736282022-03-01T11:53:51.306+05:302022-03-01T11:53:51.306+05:30மத்தவங்க கொடுத்த கருத்துரைகள் தவிர அதற்கு பதில் என...மத்தவங்க கொடுத்த கருத்துரைகள் தவிர அதற்கு பதில் என நான் நீட்டி முழக்கி இருப்பது தான் அதிகம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5057570289372205122022-03-01T11:52:57.739+05:302022-03-01T11:52:57.739+05:30ஹிஹிஹி, பானுமதி, நான் கிட்டத்தட்டப் பத்து வருஷங்கள...ஹிஹிஹி, பானுமதி, நான் கிட்டத்தட்டப் பத்து வருஷங்களாக இந்த ஊறுகாய் பத்திச் சொல்லிண்டு இருக்கேன். எல்லாமே சரியாக ஊறிக் காரம், உப்புப் பிடித்துச் சாப்பிட நன்றாய் இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2480180196613534702022-03-01T11:52:10.870+05:302022-03-01T11:52:10.870+05:30ரொம்ப நன்றி திரு தனபாலன் அவர்களே!ரொம்ப நன்றி திரு தனபாலன் அவர்களே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39307900658398737652022-03-01T11:51:48.325+05:302022-03-01T11:51:48.325+05:30நன்றி அம்மா. மாங்காய் இஞ்சி உங்க நாட்டுப் பெண் எந்...நன்றி அம்மா. மாங்காய் இஞ்சி உங்க நாட்டுப் பெண் எந்த ஊரில் இருக்காங்கனு தெரியலை. அம்பா ஹல்தி என்றால் எல்லோருமே புரிஞ்சுக்கறாங்களே! நானும் இப்போப் பிள்ளை/நாட்டுப் பெண் இருக்கையில் குளிர்சாதனப் பெட்டியில் தான் வைச்சேன். எங்கேயானும் அவங்க பத்து/எச்சிலோடு கலந்துடுவாங்களோனு சந்தேகம். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64329212820494215202022-03-01T11:50:19.179+05:302022-03-01T11:50:19.179+05:30மன்னியுங்கள் மனோ. நேற்று இரவில் இருந்து வயிற்று உப...மன்னியுங்கள் மனோ. நேற்று இரவில் இருந்து வயிற்று உபாதை திடீரென அதிகரித்துவிட்டது. காலை எழுந்திருக்கவே முடியலை. வாசல் தெளித்துக் காஃபி போட்டுட்டுப் படுத்துட்டேன். பத்தரைக்குத் தான் எழுந்திருந்தேன். விரைவில் படம் எடுக்கிறேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82118386654704948082022-03-01T11:49:12.851+05:302022-03-01T11:49:12.851+05:30அப்படியா? ஆனால் எனக்குக் கல்யாணம் ஆகி வந்தப்போ ஒரு...அப்படியா? ஆனால் எனக்குக் கல்யாணம் ஆகி வந்தப்போ ஒரு சமயம் பேச்சின்போது நான் இதைச் சொன்னதும் என் மாமியார்/மாமனார் உள்பட அனைவருமே ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஒரு வேளை நீங்க திருச்சி என்பதால் தெரிஞ்சிருக்கலாம். திருச்சிக்காரங்க பாதி தஞ்சைப்பழக்கம்/மீதி மதுரைப்பழக்கம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28113980838292518712022-02-28T20:02:45.712+05:302022-02-28T20:02:45.712+05:30//எங்க பக்கம் (மதுரை) வைய வைய வைரக்கல், திட்டத் தி...//எங்க பக்கம் (மதுரை) வைய வைய வைரக்கல், திட்டத் திட்ட திண்டுக்கல் என்போம்// எங்கள் பக்கத்திலும் (சோழ தேசம்) இப்படி சொல்லித்தான் எங்களை நேற்று வார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48373683726587389732022-02-28T19:53:25.993+05:302022-02-28T19:53:25.993+05:30முதல் முறையாக கேள்விப் படுகிறேன். செய்து பார்க்க வ...முதல் முறையாக கேள்விப் படுகிறேன். செய்து பார்க்க வேண்டும். பச்சைப் பட்டாணி, நிலக்கடலை என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே? ஜெல் ஆகுமா? இங்கே (கனடாவில்) கிடைக்கிறது. வாங்கி போட்டுப் பார்க்க வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26292866033083475632022-02-28T19:34:40.317+05:302022-02-28T19:34:40.317+05:30Dum dum:)Dum dum:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58533724340451691582022-02-28T19:33:58.184+05:302022-02-28T19:33:58.184+05:30ஆனால் மஞ்சளே ஒரு கிருமி நாசினி தான்.
மஞ்சள் நலம் ப...ஆனால் மஞ்சளே ஒரு கிருமி நாசினி தான்.<br />மஞ்சள் நலம் பெருகட்டும்.<br />மனம் நிறைய நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32753973080481436312022-02-28T19:31:52.723+05:302022-02-28T19:31:52.723+05:30 Athe Athe:) Athe Athe:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74038681458895073842022-02-28T19:30:02.064+05:302022-02-28T19:30:02.064+05:30 இங்க பெண்ணும் இதை செய்வாள்.
இயற்கை உணவு தான் எப்... இங்க பெண்ணும் இதை செய்வாள். <br />இயற்கை உணவு தான் எப்போதும்.<br /><br />ரொம்ப நன்றி கீதாமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86725115604788110312022-02-28T19:26:08.922+05:302022-02-28T19:26:08.922+05:30😀😀😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😀😀😀😀😀😀😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68858386934250096772022-02-28T18:33:56.431+05:302022-02-28T18:33:56.431+05:30இங்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பசு மஞ்சள் பாக்கெ...இங்கு இரண்டு மாதத்திற்கு முன்பே பசு மஞ்சள் பாக்கெட்டில் ஸிலோன் கடைகளில் வந்து விட்டது. மாயிஞ்சி என வாங்கி வந்து விட்டார்கள். உங்களின் முந்தைய குறிப்பின்படி நாட்டுப் பெண்ணிற்கு செய்முறை சொன்னேன். அவளும் செய்தாள். மா இஞ்சி கிடைக்கவில்லை. வினிகரும் சேர்த்துச் செய்தாள். மஞ்சளின் அளவு சிறிதுதான். சேர்க்கை ஸாமான்கள் நிறைய இல்லையா? அந்த விழுதின் ருசி அவ்வளவு நன்றாக இருந்தது. தொக்கும் நன்றாகவே இருக்கும். ஃபிரிஜ்ஜில் வைத்துதான் இதைமட்டும் உபயோகப் படுத்தினோம். மாங்காய் குறிப்பிடவில்லை அதில். நல்ல உபயோகமான குறிப்பு. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-482320065664844572022-02-28T18:27:26.636+05:302022-02-28T18:27:26.636+05:30வித்தியாசமான ஊறுகாய்... விளக்கம் அருமை...வித்தியாசமான ஊறுகாய்... விளக்கம் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41796291200862328312022-02-28T14:06:32.931+05:302022-02-28T14:06:32.931+05:30என்ன இன்னிக்குக் காத்தாடுதே? ஊறுகாய் என்பதாலா? &qu...என்ன இன்னிக்குக் காத்தாடுதே? ஊறுகாய் என்பதாலா? "திங்க"ற ஐடம் எனில் கூட்டம் தானாகச் சேருமே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23164466543121806972022-02-28T13:59:19.634+05:302022-02-28T13:59:19.634+05:30//ஆனால் கவனமாகப் பாதுகாக்க வேண்டாம். // கவனமாய்ப் ...//ஆனால் கவனமாகப் பாதுகாக்க வேண்டாம். // கவனமாய்ப் பாதுகாக்க வேண்டும். என்பது தவறாகப் பதிவாகி விட்டது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88216948047489611782022-02-28T13:58:00.777+05:302022-02-28T13:58:00.777+05:30 https://sivamgss.blogspot.com/2022/01/blog-post_2... https://sivamgss.blogspot.com/2022/01/blog-post_25.html பச்சை மஞ்சள் தொக்கு இங்கே பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25654324265781997532022-02-28T13:57:03.617+05:302022-02-28T13:57:03.617+05:30வாங்க கோமதி, இங்கே ஒரு ஓட்டலில் மாங்கா இஞ்சியுடன் ...வாங்க கோமதி, இங்கே ஒரு ஓட்டலில் மாங்கா இஞ்சியுடன் மஞ்சளையும் சேர்த்துத் தொக்குக் கிளறுகிறார்கள். நன்றாக இருந்தாலும் காரம் எங்களுக்குத் தாங்கலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46652820463809475802022-02-28T13:56:05.198+05:302022-02-28T13:56:05.198+05:30ஹாஹாஹாஹாஹா, ஆமா இல்ல! ஶ்ரீராமுக்குப் படத்தை எடுத்த...ஹாஹாஹாஹாஹா, ஆமா இல்ல! ஶ்ரீராமுக்குப் படத்தை எடுத்து அனுப்பறேன்னு சொல்லிட்டு எனக்கு மறந்தே போச்சு. அவரும் அப்போவே ஷெட்யூல் பண்ணிட்டார் போல. எதுவும் கேட்கலை. உங்க கேள்வியைப் படிச்சுட்டுத் தான் அந்தக் குறிப்பிட்ட மெயிலைச் செக் செய்தேன். முடிஞ்சால் சாயந்தரத்துக்குள் படத்தை எடுத்து ஶ்ரீராமுக்கு அனுப்பிச் சேர்க்கச் சொல்றேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82901441206717757002022-02-28T13:54:41.753+05:302022-02-28T13:54:41.753+05:30நன்றிநன்றிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com