tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4553847530721776313..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44258146406909864612015-05-16T05:52:45.310+05:302015-05-16T05:52:45.310+05:30அது சரி அது என்ன 14 கறிவேப்பிலைகள்??!!! அஹ்ஹாஹ்ஹ்...அது சரி அது என்ன 14 கறிவேப்பிலைகள்??!!! அஹ்ஹாஹ்ஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82688024138556740152015-05-15T08:54:07.135+05:302015-05-15T08:54:07.135+05:30பொரிச்ச குழம்பு? பருப்பு இல்லாமலேயே? கூட்டு இல்லை...பொரிச்ச குழம்பு? பருப்பு இல்லாமலேயே? கூட்டு இல்லையோ..சரி சரி கூட்டா இருந்தா என்ன குழம்பா இருந்தா என்ன எல்லாம் வயத்துக்குள்ளதான் போகப் போறது அதுக்கு பேரா தெரியப் போகுது? நாக்குக்கு நல்லா இருந்தா போதுமே.....ஸ்வாஹா தான்...

ஹஹ்ஹாஹ் அந்த ஜோக் சூப்பர்....

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23667508747255341232015-05-04T20:10:35.422+05:302015-05-04T20:10:35.422+05:30வணக்கம்
ஐயா
சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி
-நன...வணக்கம்
ஐயா

சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26460032475746422062015-05-04T17:58:46.123+05:302015-05-04T17:58:46.123+05:30
பொர்க் வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்
பொர்க் வேண்டாம் அப்படியே சாப்பிடுவேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65999321669800763872015-05-04T17:35:44.080+05:302015-05-04T17:35:44.080+05:30இடையில் வரும் ஜோக்ஸ் கலக்கல்! உங்க கிட்ட ஜோக் எழுத...இடையில் வரும் ஜோக்ஸ் கலக்கல்! உங்க கிட்ட ஜோக் எழுத பயிற்சி எடுத்துக்கலாம்னு தோணுது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65065331678617567202015-05-04T17:35:08.419+05:302015-05-04T17:35:08.419+05:30கத்தரிக்காய் அலர்ஜி எனக்கும் உண்டு. ஆனால் பொரிச்ச ...கத்தரிக்காய் அலர்ஜி எனக்கும் உண்டு. ஆனால் பொரிச்ச கூட்டு செய்தால் ஒரு கட்டு பிடிப்பேன்! இது பொரிச்ச குழம்பு வித்தியாசமாக உள்ளது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84563931296493596382015-05-04T16:09:42.365+05:302015-05-04T16:09:42.365+05:30சொல்ல மறந்துட்டேனே, கத்திரிக்காயை நீளமா நறுக்கிப் ...சொல்ல மறந்துட்டேனே, கத்திரிக்காயை நீளமா நறுக்கிப் பொரிச்ச குழம்பு பண்ணினா ஒரு சுவையும் துண்டங்களாக நறுக்கிப் பண்ணினால் ஒரு சுவையும் கிடைக்கும். இரண்டையும் முயற்சி பண்ணுங்க. கத்திரிக்காயை விடமாட்டோமுல்ல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80866885087318038752015-05-04T15:44:33.849+05:302015-05-04T15:44:33.849+05:30சுவையான பொரிச்ச குழம்பு! இடைச்செருகலாக அம்மாவும் ம...சுவையான பொரிச்ச குழம்பு! இடைச்செருகலாக அம்மாவும் மகனும் பேசிக்கொள்வது அதையும் விட சுவை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46827661494472714772015-05-04T14:11:55.452+05:302015-05-04T14:11:55.452+05:30அருமையான குறிப்பு.அருமையான குறிப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26451379048584565132015-05-04T13:07:41.195+05:302015-05-04T13:07:41.195+05:30நீங்க சொல்றாப்போல் நான் பொரிச்ச குழம்பிலும் மொச்சை...நீங்க சொல்றாப்போல் நான் பொரிச்ச குழம்பிலும் மொச்சை, கொ.கடலை சேர்ப்பேன். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91570367400166820422015-05-04T13:07:17.256+05:302015-05-04T13:07:17.256+05:30மிடில்க்ளாஸ் மாதவி, புளி சேர்க்காத குழம்பு, கூட்டு...மிடில்க்ளாஸ் மாதவி, புளி சேர்க்காத குழம்பு, கூட்டு, ரசம் வகைகள் பொரிச்ச என்னும் அடைமொழியைப் பெறும். இவைதான் புளி நமக்கு அறிமுகம் ஆகும் முன்னர் சமைத்த பாரம்பரிய முறைச் சமையல் ஆகும் மோர்க்குழம்பு சங்க காலத்திலேயே உண்டு. :) அதைக் கலக்கும் விதம் குறித்த ஒரு கவிதையும் உண்டு. மறந்து போச்சு! :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91106883277485601222015-05-04T11:51:45.647+05:302015-05-04T11:51:45.647+05:30'பொரிச்ச' -வுக்கு என்ன மீனிங்?:-)
எங்கள் வ...'பொரிச்ச' -வுக்கு என்ன மீனிங்?:-)
எங்கள் வீட்டில் இன்று கொத்தவரங்காய் பொரிச்ச குழம்பு (மீனிங் புரியாமலேயே!!). இந்த டைப் குழம்பில் கூட கொத்துக்கடலையோ, காராமணியோ போட்டால், இன்னும் சுவை!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90315180314765507482015-05-04T06:40:30.309+05:302015-05-04T06:40:30.309+05:30எந்தப் பொரிச்ச குழம்புக்கும் பருப்பு வேணும். அவரை,...எந்தப் பொரிச்ச குழம்புக்கும் பருப்பு வேணும். அவரை, கத்தரி, புடலை, கீரைத்தண்டு, கொத்தவரை,கதம்பக் காய்கள் போட்ட பொரிச்ச குழம்பு என எதை எடுத்தாலும் பருப்புப் போடணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35593107654208828692015-05-04T06:39:25.429+05:302015-05-04T06:39:25.429+05:30அட??? அப்பாதுரையும் சொல்லி இருக்காரா பருப்பு வேணும...அட??? அப்பாதுரையும் சொல்லி இருக்காரா பருப்பு வேணும்னு! ஆமாம், பருப்புப் போட்டால் தான் பொரிச்ச குழம்பு. இல்லைனா கூட்டுத் தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86916558901858100392015-05-04T06:38:49.267+05:302015-05-04T06:38:49.267+05:30மீ கத்தரிக்காய்ப் பிரியை! முதல்லே ஒண்ணு சொல்றேன். ...மீ கத்தரிக்காய்ப் பிரியை! முதல்லே ஒண்ணு சொல்றேன். நீங்க சொல்லி இருப்பது கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு வகை தான். பொரிச்ச குழம்புன்னா அதுக்குப் பருப்புப் போடணும். பாசிப்பருப்பு ஆக இருப்பது உத்தமம். அதோடு மி.வத்தலோடு உபருப்பு, மிளகு சேர்த்துத் தேங்காயோடு அரைச்சு விடணும். அல்லது மிளகு, உபருப்பு, பெருங்காயம், தேங்காய் வறுத்து அரைக்கலாம். மிளகாய் சேர்க்காமலும் பண்ணலாம். இரண்டும் சேர்த்தால் காரம் நிதானமாகப் பார்த்துப் போடணும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28148752698397119562015-05-04T06:22:21.015+05:302015-05-04T06:22:21.015+05:30உதவியின்றி செய்து பார்க்கலாம் மட்டும் தான்...!உதவியின்றி செய்து பார்க்கலாம் மட்டும் தான்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80287805261724269622015-05-04T05:38:36.891+05:302015-05-04T05:38:36.891+05:30சீன ஜப்பானிய இந்தோனேசிய கத்தரிவகைகள் இந்திய வகையை ...சீன ஜப்பானிய இந்தோனேசிய கத்தரிவகைகள் இந்திய வகையை விட வித்தியாசமானவை.

இந்தியக் கத்தரிக்காய் உற்பத்தி விவரம் சரியில்லையோனு தோணுது. கத்தரிக்காய் கறி, எண்ணைக் கத்தரிக்காய், கூட்டு, கொத்சு, வத்தல், கத்தரிக்காய் சாதம், வறுவல், துவையல் வடிவங்களில் நானே இதை விட அதிகமா சாப்பிடுறேன்னு நினைக்கிறேன் msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84545204562078424182015-05-04T05:31:54.063+05:302015-05-04T05:31:54.063+05:30பொரிச்ச குழம்புக்கு பருப்பு வேணாமா? மெலா சொலுங்கோன...பொரிச்ச குழம்புக்கு பருப்பு வேணாமா? மெலா சொலுங்கோனா.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.com