tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4578078242891188654..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள். கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42576260973078971812021-05-01T21:59:32.391+05:302021-05-01T21:59:32.391+05:30அனைத்து செய்திகளும் அருமை.
மனிதநேயம் உள்ள மக்கள் உ...அனைத்து செய்திகளும் அருமை.
மனிதநேயம் உள்ள மக்கள் உதவுகிறார்கள்.
மதுரை முதல் பெண் மருத்துவர் பேட்டி பார்த்தேன்.
அவர்களை பார்க்கும் போதும் அவர்கள் பேசுவதை கேட்கும் போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவர்களுக்கு வணக்கங்கள் ! வாழ்க வளமுடன்.
எல்லா நாடுகளும் உதவி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து அனைவரும் நலமாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79071908769474975072021-05-01T18:45:22.402+05:302021-05-01T18:45:22.402+05:30அதனால் என்ன, பரவாயில்லை. நன்றி கமலா அக்கா.அதனால் என்ன, பரவாயில்லை. நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45365802403362209002021-05-01T18:44:19.570+05:302021-05-01T18:44:19.570+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்து...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. கொரோனாவில் பாதிக்கப்படுபவர்கள் எந்த நிலையில் வீட்டிலிருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம் போன்ற செய்திகள், கொரோனா வந்து பாதித்தவர்களுக்கு உபகாரமாக விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, மனித நேயம் மிக்கவர்கள் தங்கள் பணத்தை கொடுப்பது என நல்ல செய்திகளையும் இன்று சொன்னமைக்கு மிக்க நன்றி. நூறாண்டு நிறைவு பெறும் டாக்டர் பத்மாவதி அவர்களின் பேட்டியும் நன்றாக உள்ளது. வெளி நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த கொரோனா சீக்கிரமாக மேலும் பரவாமல் நம்மை விட்டு அகல அனைவரும் பிரார்த்தனை செய்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

காலையில் இங்கு நெட் பிரச்சனையால் வழக்கப்படி வர இயலவில்லை. வருந்துகிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82359720173673045512021-05-01T18:27:16.987+05:302021-05-01T18:27:16.987+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23418018470440659072021-05-01T18:27:06.707+05:302021-05-01T18:27:06.707+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18107262773819119952021-05-01T18:00:33.143+05:302021-05-01T18:00:33.143+05:30விரைவில் தீநுண்மி ஒழியட்டும்...விரைவில் தீநுண்மி ஒழியட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88071092490183318072021-05-01T17:22:04.580+05:302021-05-01T17:22:04.580+05:30செய்தித் தொகுப்புதான் டீ.வி பேப்பர் மாதிரி இல்லாமல...செய்தித் தொகுப்புதான் டீ.வி பேப்பர் மாதிரி இல்லாமல் வேறு மாதிரியாக நேர்மறைச் செய்திகள் அருமையாக உள்ளது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57751171797652996142021-05-01T16:55:15.219+05:302021-05-01T16:55:15.219+05:30வியப்புதான். மகிழ்ச்சிதான்.வியப்புதான். மகிழ்ச்சிதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18377033139897079662021-05-01T16:54:52.818+05:302021-05-01T16:54:52.818+05:30ஆம். அப்படியும் சொல்லலாம்!ஆம். அப்படியும் சொல்லலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10852589984203553402021-05-01T16:32:13.827+05:302021-05-01T16:32:13.827+05:30கோவிட் 19 -ன் புதுமுகமான ’Brazil-variant’-ஐயும் இந...கோவிட் 19 -ன் புதுமுகமான ’Brazil-variant’-ஐயும் இந்திய கோவாக்ஸின் செயலிழக்கச்செய்கிறது என்கிறது லேட்டஸ்ட் மெடிக்கல் கௌன்சில் (ஐசிஎம்ஆர்) ரிப்போர்ட். பாரத் பயோடெக் தயாரித்த வேக்ஸீன் சூப்பர்தான். சந்தேகமில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மதிப்பிற்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41230545853211102732021-05-01T16:22:47.258+05:302021-05-01T16:22:47.258+05:30//வங்கி அதிகாரிகள், 'பாடுபட்டு சேமித்ததை இழக்க...//வங்கி அதிகாரிகள், 'பாடுபட்டு சேமித்ததை இழக்க வேண்டாம்' என, என்னை தடுத்தனர்//

இதுதான் படித்தவனின் பண்பாடு.
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37250162000765111732021-05-01T16:22:06.377+05:302021-05-01T16:22:06.377+05:30ஓ... கவனம் அம்மா. ஒய்வு கொடுங்கள் கண்களுக்கு.
...ஓ... கவனம் அம்மா. ஒய்வு கொடுங்கள் கண்களுக்கு.

கருத்துகளுக்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7033167220898926492021-05-01T16:19:07.347+05:302021-05-01T16:19:07.347+05:30சற்றே சங்கடங்கள்,வலிகள் உஷ்ண மாறுதல்களால்
ஸ்ரீராம...சற்றே சங்கடங்கள்,வலிகள் உஷ்ண மாறுதல்களால்
ஸ்ரீராம். கண்கள் பாதிக்கப் படுகின்றன.
நல்ல செய்திகளை இப்போது படிக்கும்போது மனதுக்கு ஆறுதல். நம் மதுரை
பெண்டாக்டர் நூறாண்டு பூரணம் செய்து இன்னும் தெளிவாகப் பேசுகிறார்.

உன்னதமான சேவை. தெம்பூட்டும் செய்தி.

கிரிக்கெட் வீரர்கள். கேரள ஜனார்த்தனன்,
கூகிள் நிறுவனம்,
ரஷ்ய உதவி எல்லாமே நல்ல பாசிட்டிவ் செய்திகள்.

தினப்படி வேண்டாத செய்திகள் காதில் விழுவதற்கு
மாறாக இன்று நல்லவைகளைப்
படிக்க நேர்ந்தது ஒரு பூஸ்ட். நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59675760774020225432021-05-01T13:49:42.959+05:302021-05-01T13:49:42.959+05:30நன்றி. நன்றி.நன்றி. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75296975109813020632021-05-01T13:49:26.582+05:302021-05-01T13:49:26.582+05:30வாங்க மனோ சாமிநாதன் மேடம்.. வணக்கம்.வாங்க மனோ சாமிநாதன் மேடம்.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47429936833393816012021-05-01T13:48:55.844+05:302021-05-01T13:48:55.844+05:30உங்கள் மலர்ச்சி எங்களுக்கும் மலர்ச்சியைத் தருகிறது...உங்கள் மலர்ச்சி எங்களுக்கும் மலர்ச்சியைத் தருகிறது. வாருங்கள் வானம்பாடி.. இணைந்து பிரார்த்திப்போம். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38396084686542680822021-05-01T13:48:11.994+05:302021-05-01T13:48:11.994+05:30எங்கு என்று பார்த்து சரி செய்யலாம். அது காபி பேஸ்...எங்கு என்று பார்த்து சரி செய்யலாம். அது காபி பேஸ்ட் என்பதால் அவர்களே தவறு செய்திருக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6799866067577420292021-05-01T13:11:53.699+05:302021-05-01T13:11:53.699+05:30விளையாட்டு வீரர்கள் இந்தப் பேரிடருக்காக நன்கொடை கொ...விளையாட்டு வீரர்கள் இந்தப் பேரிடருக்காக நன்கொடை கொடுப்பது அதிகரித்து வருவது பாராட்டக்கூடிய விஷயம். ஆனால் எல்லா வகை உதவிகளிலும் பீடித்தொழில் செய்யும் மாற்றுத்தொழிலாளி ஜனார்த்தனன் தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தைக் கொடுத்தது மனதை நெகிழ வைத்து விட்டது.
என்.எஸ்.என்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பானவை!கொரோனா பற்றிய அனைத்துத் தகவல்கள் மிகவும் உபயோகமானவை!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67049613924260395472021-05-01T13:10:58.277+05:302021-05-01T13:10:58.277+05:30அனைவருக்கும் காலை வணக்கங்கள்! அனைவருக்கும் காலை வணக்கங்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14010635252040001412021-05-01T12:28:47.121+05:302021-05-01T12:28:47.121+05:30அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! அன...அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

பயனுள்ள செய்திகள். டாக்டர் பத்மாவதி பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி! அரசு சொல்லும் அனைத்தையும் மக்கள் தங்கள் நலனுக்காக கடைபிடிப்பது அவசியம். திரும்ப திரும்ப சொன்னாலும், மாஸ்க் போடாமல், குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வதை பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது. vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35482710959321932832021-05-01T09:52:05.878+05:302021-05-01T09:52:05.878+05:30இன்றைய செய்திகள் அனைத்தும் அருமை. ஆனால் ரொம்ப நெடி...இன்றைய செய்திகள் அனைத்தும் அருமை. ஆனால் ரொம்ப நெடியதாக இருக்கு. ஓரிரண்டைத் தவிர்த்திருக்கலாம்

முக கவசங்கம் - கண்ணில் பட்ட தட்டச்சுப் பிழை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85517479495509708382021-05-01T08:08:43.925+05:302021-05-01T08:08:43.925+05:30இணைந்து பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா.. வணக்...இணைந்து பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

சில காரணங்களால்???ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71139672306023066122021-05-01T08:08:09.129+05:302021-05-01T08:08:09.129+05:30இணைந்தே அனைவரும் பிரார்த்திப்போம்.இணைந்தே அனைவரும் பிரார்த்திப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42091116615798865362021-05-01T08:07:47.331+05:302021-05-01T08:07:47.331+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85788683850619656702021-05-01T07:50:32.234+05:302021-05-01T07:50:32.234+05:30கொடும் தொற்று நீங்குவதற்கும் மக்கள் நோய் இன்றி பயம...கொடும் தொற்று நீங்குவதற்கும் மக்கள் நோய் இன்றி பயமின்றி வாழ்வதற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com