tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4603349288419207677..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மதுரை - ஒரு ப(யண)ஸ் அனுபவம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40859351098514161522014-01-24T19:28:08.672+05:302014-01-24T19:28:08.672+05:30நல்ல பகிர்வு. பஸ் பயணம் தான் எனக்கும் பிடித்தது.....நல்ல பகிர்வு. பஸ் பயணம் தான் எனக்கும் பிடித்தது.....

தமிழ் நாட்டில் இப்படி குளிருக்காக அடுக்கடுக்காக உடை போடுவதைப் பார்க்கும் போதே எனக்கு வேர்க்க ஆரம்பித்து விடும்!

தில்லியில் இருக்கும் எங்களுக்கு அந்த குளிர் இதமாய் இருக்கும்... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20514201574731720732014-01-24T13:50:09.004+05:302014-01-24T13:50:09.004+05:30தனியாக பயணம் ,அதுவும் ஜன்னலோரம் என்றால் கஷ்டம் தான...தனியாக பயணம் ,அதுவும் ஜன்னலோரம் என்றால் கஷ்டம் தான்.

நல்ல அனுபவம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46871350705236296512014-01-24T10:14:47.079+05:302014-01-24T10:14:47.079+05:30இவ்ளோ செளகரியமான பிரயாணம். என்ன புலம்பல் வேண்டிக்க...இவ்ளோ செளகரியமான பிரயாணம். என்ன புலம்பல் வேண்டிக்கிடக்குங்கறேன்? நடுவுல நடுவுல் 10 ரூபா வஸ்து, ஒய்ஃபுக்கு ரிப்போட்டிங், மன்க்கி கேப், போர்வை, கம்ப்ளி, க்வில்டுன்னு உங்க ரன்னிங் கமெண்ட்ரீ செம ரசனை! Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44013152530021060792014-01-23T06:39:09.751+05:302014-01-23T06:39:09.751+05:30உண்மையான பயணக் கட்டுரை
சுவாரசியம். பயணங்களில் கஷ்...உண்மையான பயணக் கட்டுரை
சுவாரசியம். பயணங்களில் கஷ்டப்பட்டு ஜன்னலோர சீட் பிடித்து தூங்கிக் கொண்டு வருவார்கள் சிலர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64554441159062701322014-01-23T06:39:06.523+05:302014-01-23T06:39:06.523+05:30உண்மையான பயணக் கட்டுரை
சுவாரசியம். பயணங்களில் கஷ்...உண்மையான பயணக் கட்டுரை
சுவாரசியம். பயணங்களில் கஷ்டப்பட்டு ஜன்னலோர சீட் பிடித்து தூங்கிக் கொண்டு வருவார்கள் சிலர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50085280987599171512014-01-23T00:53:47.840+05:302014-01-23T00:53:47.840+05:30மதுரைப் பயணத்தில் பக்கத்து இருக்கைக்காரர் பேசாமலே ...மதுரைப் பயணத்தில் பக்கத்து இருக்கைக்காரர் பேசாமலே சாதித்துவிட்டாரே அண்ணா...

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51666224983647988892014-01-23T00:40:36.640+05:302014-01-23T00:40:36.640+05:30எல்லாம் ஒகே சார் ஆனா //'ஒற்றை இருக்கை' சுத...எல்லாம் ஒகே சார் ஆனா //'ஒற்றை இருக்கை' சுதந்திரம் பறிபோய் விட்டதே என்ற சோகமும் ஒருசேரத் தாக்கியது. // இது தான் உச்சபட்ச அக்கிரமம் அநியாயம் :-)

'பய'ண அனுபவம்னு சொன்னதும் எங்க 'விரைவு'ப் போக்குவரத்த பற்றி சொல்லப் போறீங்களோன்னு நினைச்சேன் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81408903659415646522014-01-22T21:50:55.105+05:302014-01-22T21:50:55.105+05:30நம்ம ஊர்ல என்ன காமெடினா.. பஸ் டிக்கெட் (100 மைல் த...நம்ம ஊர்ல என்ன காமெடினா.. பஸ் டிக்கெட் (100 மைல் தொலைவிலிருந்து வரும்போது) குறைவு, affordable.ஆனால் பஸ் ஸ்டாண்ட் ஏதாவது ஊருக்கு வெளியே காட்டிலே இருக்கும் (மாட்டுத்தாவணியோ ஏதோனு சொல்லுவாங்க). அங்கேயிருந்து ஆட்டோ பிடிச்சு வந்த இடம்போக (கல்யாணமோ. கருமாதியோ), 100 மைல் தொலைவுக்கு பஸ்ஸுக்கு கொடுத்த காசைவிட அதிகமாக் கொடுக்கணும். எப்படியெல்லாம் அரசியல் செய்து நம்மள கஷ்டப்படுத்தணுமோ அதெல்லாம் செய்வார்கள். ஏழைகள்தான் பாவம்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30447369118634837022014-01-22T20:52:29.103+05:302014-01-22T20:52:29.103+05:30Awww Appadiye ennada payana anupawam pola irunthut...Awww Appadiye ennada payana anupawam pola irunthuthuHajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81490538659288415902014-01-22T18:47:02.091+05:302014-01-22T18:47:02.091+05:30மதுரைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை உங்கள் பயணத்தி...மதுரைக்குப் போக வேண்டும் என்கிற ஆசை உங்கள் பயணத்தின் மூலம் நிறைவேறியது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81874876013755601572014-01-22T18:42:37.183+05:302014-01-22T18:42:37.183+05:308.30க்கு பஸ் ஏறி 5-10க்கு மதுரையா? ராசிக்காரர்தான்...8.30க்கு பஸ் ஏறி 5-10க்கு மதுரையா? ராசிக்காரர்தான்! திருச்சிக்கே அந்த டைமுக்குதான் சிலர் கொண்டுவிடுகிறார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14031674449057626102014-01-22T16:28:19.827+05:302014-01-22T16:28:19.827+05:30ரசனை மிக்க பயணம்..!ரசனை மிக்க பயணம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13081138070475126972014-01-22T15:40:00.134+05:302014-01-22T15:40:00.134+05:30பனி கொட்டும் இந்த நேரத்தில் உங்களால் ஜன்னல் கதவை த...பனி கொட்டும் இந்த நேரத்தில் உங்களால் ஜன்னல் கதவை திறந்து வைத்துக் கொள்ள ... எப்படி ,எப்படி முடிகிறது ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89353179462263416642014-01-22T15:26:51.811+05:302014-01-22T15:26:51.811+05:30என் ராசி எப்பவும் ஓர சீட்தான் கிடைக்கும். ஜன்னலோர ...என் ராசி எப்பவும் ஓர சீட்தான் கிடைக்கும். ஜன்னலோர சீட் இல்ல. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86352645117392910962014-01-22T15:24:55.492+05:302014-01-22T15:24:55.492+05:30 சுவாரஸ்யம்:)! சுவாரஸ்யம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22003194220226362122014-01-22T14:57:03.294+05:302014-01-22T14:57:03.294+05:30அட நீங்களும் நம்ம ஊர்தானா
எப்படி இத்தனை நாள் தெரிய...அட நீங்களும் நம்ம ஊர்தானா
எப்படி இத்தனை நாள் தெரியாமல் இருந்தேன்
காட்டிக் கொடுத்த பகிர்வுக்கு நன்றி
அருமையான பகிர்வுக்கும்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24164216669741834392014-01-22T14:20:35.865+05:302014-01-22T14:20:35.865+05:30தனியாப் போறச்சே ஜன்னல் கதவை யாராவது மூடுனு சொல்வாங...தனியாப் போறச்சே ஜன்னல் கதவை யாராவது மூடுனு சொல்வாங்களோங்கற பயம் எனக்கும் உண்டு. அதுக்காகவே பக்கத்திலே வரவங்களும் நம்மளை மாதிரி வேத்து முகம் உள்ளவங்களா இருக்கணுமேனு பிள்ளையாருக்கு வேண்டிப்பேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59072480303137936832014-01-22T14:19:21.431+05:302014-01-22T14:19:21.431+05:30// 'ரிப்போர்ட்டிங்'கிலிருந்து மனைவியிடம் ப...// 'ரிப்போர்ட்டிங்'கிலிருந்து மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று யூகித்தேன். பாம்பறியும் பாம்பின் கால்! //

ஹாஹாஹாஹாஹா ஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஹுஹு

அது சரி, என்ன இங்கே அதாவது தமிழ்நாட்டில் எல்லாரும் இந்தக் குளிருக்கே ஸ்வெட்டர், கம்பளி, ஷால், குரங்குக்குல்லாய்னு எல்லாம் போட்டுக்கறாங்க?????????? நமக்கு வேர்த்து ஊத்துது! ஃபானை ஃபுல்லா வைச்சால் தான் தூக்கமே வருது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41353160679859221572014-01-22T14:04:42.088+05:302014-01-22T14:04:42.088+05:30இதுதான் மதுரைக்காரக பில்டப்போ?இதுதான் மதுரைக்காரக பில்டப்போ?kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39065635566819491382014-01-22T13:59:50.216+05:302014-01-22T13:59:50.216+05:30ஆனாலும் இந்த மாதிரி ராசி இருக்கக் கூடாது...!
பார்...ஆனாலும் இந்த மாதிரி ராசி இருக்கக் கூடாது...!

பார்வையாலே எல்லாம் சாதித்து விட்டாரே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com