tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4638989833823524105..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: விளம்பரம் செய்யத் தெரியுமா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21802369830731229742010-11-01T17:14:47.807+05:302010-11-01T17:14:47.807+05:30Request to reader(s): If you are marking 'no g...Request to reader(s): If you are marking 'no good' in the reaction box for any blog post, please provide your view in the comments column, (even as anonymous) the reason for your reaction rating. This will help us to improve the quality of our future blogs. Thank you.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
பதிவுகளின் கீழே உள்ள மூன்று பெட்டிகளில், (Very good / Good / No good) ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து டிக் அளிப்பவர்களுக்கு எங்கள் நன்றி. எப்பொழுதாவது சில பதிவுகளுக்கு No Good பெட்டியும் மார்க் செய்யப்படுவது காண்கிறோம். அப்படி மார்க் செய்பவர்கள், அந்தப் பதிவு தங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்பதை, 'அனானி' யாகவாவது கமெண்ட் எழுதி தெரிவித்தால், எங்களின் பதிவுகளின் தரத்தை உயர்த்த, எதிர்காலத்தில் எங்களுக்கு உதவியாக இருக்கும். தயவு செய்து, ஏன் பிடிக்கவில்லை என்பதை, எங்களுக்கு, கருத்துரையாக தெரிவியுங்கள்.
நன்றி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87795721357070334682010-11-01T11:21:41.033+05:302010-11-01T11:21:41.033+05:30மோ.சி.பாலன், தூள் கிளப்பிட்டீங்க. உங்கள்
க(வி)ற்...மோ.சி.பாலன், தூள் கிளப்பிட்டீங்க. உங்கள்
க(வி)ற்பனைத் திறன் சூப்பர்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52247083635707794672010-11-01T10:17:01.510+05:302010-11-01T10:17:01.510+05:30ஆறு பந்துகளிலும் ஆறு அடித்த மோ சி பாலன் அவர்களுக்க...ஆறு பந்துகளிலும் ஆறு அடித்த மோ சி பாலன் அவர்களுக்கு,
தங்கத்தில் செய்யப்பட்ட குமரன் குண்டூசி பரிசளிக்கலாம் போலிருக்கிறது!!
வெல் டன் !!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38544642915550184402010-11-01T10:04:01.590+05:302010-11-01T10:04:01.590+05:30பத்து மணியாச்சு office கிளம்பாமல் blog- எதற்கு? என...பத்து மணியாச்சு office கிளம்பாமல் blog- எதற்கு? என்று வீட்டம்மாள் குண்டூசியில் (குமரன் குண்டூசிதாங்க) குத்துவதால் நான் கிளம்புகிறேன்...!
எங்கள்-ஐ மாலை மீண்டும் சந்திக்கிறேன்...!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30000996754022058342010-11-01T09:48:41.799+05:302010-11-01T09:48:41.799+05:30துரியோதனன்: தம்பி..திரௌபதியின்.. சேலையைப் பிடித்து...துரியோதனன்: தம்பி..திரௌபதியின்.. சேலையைப் பிடித்துகொண்டு ஏன் நிற்கிறாய்..?

துச்சாதனன்: அண்ணா இவள் சேலையை இழுக்க முடியவில்லை..

திரௌபதி: எப்படிடா முடியும்..? கிருஷ்ணன் தந்த குமரன் safety pins குத்தியிருக்கிறேனடா..

கிருஷ்ணன் (நம்மிடம் மெதுவான குரலில்): முன்பு போல் நிறைய சேலைகள் விடமுடிவதில்லை. cost cutting. அதனால் தான் குமரன் safety pins..!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54984847229861114412010-11-01T09:46:18.606+05:302010-11-01T09:46:18.606+05:30மோ சி !!!
அடுத்த பந்திலும் சிக்சரா!!!
வெரி குட்!மோ சி !!!
அடுத்த பந்திலும் சிக்சரா!!!
வெரி குட்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72032512358511401302010-11-01T09:42:20.863+05:302010-11-01T09:42:20.863+05:30ஒருத்தி: ஐயோ அப்பா கீழே விழுந்துட்டீங்களே...
தோழி...ஒருத்தி: ஐயோ அப்பா கீழே விழுந்துட்டீங்களே...

தோழி: ....என்ன ஆச்சு..?

ஒருத்தி: எங்க அப்பா படம் கீழே விழுந்துடிச்சி.. house owner ஆணி அடிக்கக் கூடாதுன்னு கண்டிஷன் போட்டதுனால பழைய ஆணில மாட்டினேன். அதான்..

தோழி: ..ப்பூ இதுதானா விஷயம்.. நான் குமரன் குண்டூசிகளில் தான் படங்களை மாட்டுவேன். ஆணியை விட strong-ஆக்கும்..

அசரீரி: house owner க்குத் தெரியாமல் ஆணி அடிக்க .. குமரன் குண்டூசிகள்..மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76938183229936994502010-11-01T09:41:14.942+05:302010-11-01T09:41:14.942+05:30மோ சி பாலன் - அசத்திட்டீங்க! விளம்பர ஏஜென்சி ஏதாவத...மோ சி பாலன் - அசத்திட்டீங்க! விளம்பர ஏஜென்சி ஏதாவது வைத்திருக்கிறீர்களா!!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65577907222827938512010-11-01T09:33:27.496+05:302010-11-01T09:33:27.496+05:30வியாபாரம் மேலும் பெருகிவிட்டது.. இனி வரும் விளம்பர...வியாபாரம் மேலும் பெருகிவிட்டது.. இனி வரும் விளம்பரங்கள் அச்சு பிச்சாகத்தான் இருக்கும்மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62790234737953436052010-11-01T09:32:10.349+05:302010-11-01T09:32:10.349+05:30மேற்படி விளம்பரத்தில் வியாபாரம் அமோகமாக நடக்கவே, க...மேற்படி விளம்பரத்தில் வியாபாரம் அமோகமாக நடக்கவே, குமரன் நிறுவனத்தினர் புதிய product அறிமுகம் செய்கின்றனர்.

நிருபர்: உலக அழகியான நீங்கள்.. இந்தியப் பண்பாட்டை மறக்காமல் புடவையும் கட்டிக்கொள்கிறீர்களே.. உங்களுக்கு புடவை வேகமாக கட்டத்தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்: புடவை கட்டுவது பெரிதல்ல.. அதற்கு சரியான safety pins குத்திக்கொள்ள வேண்டும். நான் பயன்படுத்துவது குமரன் safety pins தான்..!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74181526347213258732010-11-01T09:26:06.245+05:302010-11-01T09:26:06.245+05:30மகன்: அம்மா school-க்கு நேரமாச்சு சீக்கிரம் டிபன் ...மகன்: அம்மா school-க்கு நேரமாச்சு சீக்கிரம் டிபன் குடுங்க..

அம்மா: இன்னைக்கு லீவுடா... republic day

மகன்: அதாம்மா.. கொடி ஏத்துவாங்க..நான் போகணும்... கொடியைக் குத்திக்கிறேன்..

அம்மா: இருடா கண்ட ஊசியில் குத்திக்காதே.. குமரன் குண்டூசி குத்திக்கோ

அசரீரி: கொடி காக்கும் குமரன் குண்டூசிகள்..மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22648316680693703412010-10-31T23:48:15.236+05:302010-10-31T23:48:15.236+05:30சூப்பர் கதை.. நீதின்னு கேட்டீங்கன்னா....
புத்தி உ...சூப்பர் கதை.. நீதின்னு கேட்டீங்கன்னா....
புத்தி உள்ளவன் பிழைப்பான்-ஆ?

குண்டூசி செய்தவருக்கு கூர்மையான அறிவா??
:-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41646102755084840282010-10-31T17:31:15.597+05:302010-10-31T17:31:15.597+05:30ஊசி விற்பது எப்படி என்று காப்பிரைடிங் ஏஜென்சி கிட்...ஊசி விற்பது எப்படி என்று காப்பிரைடிங் ஏஜென்சி கிட்ட யோசனை கேட்டுச் சொல்கிறேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24830383829238977742010-10-31T16:42:42.538+05:302010-10-31T16:42:42.538+05:30இரும்பில விக்கிரகம் செய்து அஞ்சாயிரத்துக்கு
வித்த...இரும்பில விக்கிரகம் செய்து அஞ்சாயிரத்துக்கு
வித்துடலாமே.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89582550593224895822010-10-31T10:10:42.225+05:302010-10-31T10:10:42.225+05:30ஐந்தாமவர் இருந்திருந்தால், கைக்கடிகாரத்துக்கு ஹேர்...ஐந்தாமவர் இருந்திருந்தால், கைக்கடிகாரத்துக்கு ஹேர் ஸ்பிரிங் செய்திருப்பாரோ?பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40873154811097249262010-10-31T09:02:36.067+05:302010-10-31T09:02:36.067+05:30கதையோட நீதி என்னன்னா நீங்க நல்லா பிளாக் நடத்தறீங்க...கதையோட நீதி என்னன்னா நீங்க நல்லா பிளாக் நடத்தறீங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79509582861237132672010-10-30T19:39:13.873+05:302010-10-30T19:39:13.873+05:30//வானம்பாடிகள் said...எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும...//வானம்பாடிகள் said...எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். ப்ளான் பண்ணாம பண்ணப்படாது. :))//

Superசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41135445959091177552010-10-30T12:40:34.785+05:302010-10-30T12:40:34.785+05:30(இந்தக் கதையின் நீதி என்ன?)
எதையும் ப்ளான் பண்ணி...(இந்தக் கதையின் நீதி என்ன?)

எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். ப்ளான் பண்ணாம பண்ணப்படாது. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29565571504905141012010-10-30T12:23:26.528+05:302010-10-30T12:23:26.528+05:30இதோ ஒரு விளம்பரப் படம்:
நடிகர் பிரகாஷ்ராஜ வருகிறா...இதோ ஒரு விளம்பரப் படம்:

நடிகர் பிரகாஷ்ராஜ வருகிறார். இதோ குரும்பூசி அளிக்கும் ஒரு கோடி ரூபாய் சாலஞ்ச் --
எங்கள் குரும்பூசி ஒன்றை எடுத்துக்கொண்டு, அதைப் போலவே இருக்கின்ற வேறு எந்த பிராண்ட் குண்டூசியையாவது உங்களால் காட்டி நிரூபிக்க முடிந்தால் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய். பரிசளிக்க நாங்கள் தயார், பரிசு பெற நீங்கள் தயாரா?

(நிச்சயம் யாராலும் முடியாது. ஏன் என்றால், உலகில் ஒரு குண்டூசியைபோல, இன்னொன்று கிடையவே கிடையாது. அளவில் அல்லது எடையில் அல்லது பாலிஷ் ஃபினிஷ் எதிலாவது ஒரு இம்மி மாற்றமாவது நிச்சயம் இருக்கும்.)குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55323518920755068822010-10-30T12:02:46.484+05:302010-10-30T12:02:46.484+05:30Super சைவகொத்துப்பரோட்டா!Super சைவகொத்துப்பரோட்டா!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35167751178674236682010-10-30T07:36:26.151+05:302010-10-30T07:36:26.151+05:30நீதி: பிரிவினைகள் அதிகமானால் பாஸுக்கு, அதிக "...நீதி: பிரிவினைகள் அதிகமானால் பாஸுக்கு, அதிக "லாபம்" :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52461858965700769582010-10-30T06:30:13.309+05:302010-10-30T06:30:13.309+05:30Its not quantity (எடை ) - but quality of the idea ...Its not quantity (எடை ) - but quality of the idea that matters???
ha,ha,ha,ha,ha...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28280094165325421472010-10-30T00:25:04.568+05:302010-10-30T00:25:04.568+05:30எங்களூசிஎங்களூசிவிஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46462536168838586452010-10-29T23:17:19.338+05:302010-10-29T23:17:19.338+05:30vijay padaththai ivida remba sharp and nalla kutht...vijay padaththai ivida remba sharp and nalla kuththum ... vankikkangka..மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11725903910583739462010-10-29T23:10:51.098+05:302010-10-29T23:10:51.098+05:30மூளையை உபயோகப்படுத்து.மூளையை உபயோகப்படுத்து.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com