tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4661396470123038735..comments2024-03-29T17:43:39.916+05:30Comments on எங்கள் Blog: "திங்க"கிழமை :: பேபி பொட்டேடோ புதினா குருமா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86338540465722946882018-02-20T21:04:06.047+05:302018-02-20T21:04:06.047+05:30அருமையா வந்திருக்கு பானுமதி.
பேபி பொடேட்டோ ஆல்வேய்...அருமையா வந்திருக்கு பானுமதி.
பேபி பொடேட்டோ ஆல்வேய்ஸ் வெல்கம்.
நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59164212634354196612018-02-20T06:00:54.497+05:302018-02-20T06:00:54.497+05:30????????????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35935240956681449032018-02-20T03:33:13.583+05:302018-02-20T03:33:13.583+05:30///Angel said...
ஹ .மி .க .4 யூ///
ஹலோ மியாவ் கர்...///Angel said...
ஹ .மி .க .4 யூ///

ஹலோ மியாவ் கர்ர் 4 யூ :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6921426021111945892018-02-19T22:32:59.088+05:302018-02-19T22:32:59.088+05:30///Bhanumathy Venkateswaran said...
உருளை கிழங்கை ...///Bhanumathy Venkateswaran said...
உருளை கிழங்கை பார்க்க அவிச்ச முட்டை போல் தெரிகிறதா? அபசாரம்!அபசாரம்! வாயை மவுத் வாஷர் போட்டு கழுவுங்கள்.. (ஹா ஹா)///

ஹா ஹா ஹா பெரி ஃபுரூட் ரீ போட்டுக் கழுவிட்டேன்ன்ன்ன் ஸ்ஸ்ஸ ஊஊஊஊஊஉ வாசம் வருதோ பானுமதி அக்கா?:)...

ஆங்ங்ங்ங்ங் கீதாவுக்கு திரும்படியும் நெட்டு போயிந்தி?:).. நம்மை விட ஷை ஆகுதே கீதா வீட்டு நெட்:))

///Angel said...
ஹ .மி .க .4 யூ///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வர வர எல்லோரும் கெட்ட வார்த்தையிலேயே பேசுறாங்கோ:) எல்லாத்துக்கும் காரணம் ஸ்ரீராம் தேன்ன்ன்ன்:) ஹையோ அவர் இப்போ புதினா பேபிக் கனவோடு ஸ்லீப் பண்ணுவார் எனும் தெகிறியத்தில எழுதிட்டேன்ன் மீ ரன்ன்னிங்யா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51812064142903377162018-02-19T21:05:47.306+05:302018-02-19T21:05:47.306+05:30நல்ல குறிப்பு. இங்கே வடக்கில் எல்லாவற்றிலும் ஆலு த...நல்ல குறிப்பு. இங்கே வடக்கில் எல்லாவற்றிலும் ஆலு தான். புதினா/கொத்தமல்லியுடன் இப்படி உருளை சேர்த்து செய்ததுண்டு.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42014118029500687232018-02-19T20:28:42.346+05:302018-02-19T20:28:42.346+05:30வயசான காலத்துல வாயக் கட்டலாம் பார்த்தா விதவிதமா ரெ...வயசான காலத்துல வாயக் கட்டலாம் பார்த்தா விதவிதமா ரெசிபி. உடம்பு தாங்காதுப்பா இருந்தாலும் நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24617710913952774742018-02-19T19:46:16.501+05:302018-02-19T19:46:16.501+05:30//நான் என்னிக்கும் பாப்பாக்கு தோல் உரிக்க மாட்டேன்...//நான் என்னிக்கும் பாப்பாக்கு தோல் உரிக்க மாட்டேன் வலிக்கும்ல// ஹா ஹா.
Try and let me know.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56157639622720762582018-02-19T19:40:29.724+05:302018-02-19T19:40:29.724+05:30??????Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58154142294089026272018-02-19T19:39:48.728+05:302018-02-19T19:39:48.728+05:30All the best!👍👍All the best!👍👍Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70353100661104800852018-02-19T19:39:00.838+05:302018-02-19T19:39:00.838+05:30நன்றி கோமதி அக்கா! செய்து விட்டு சொல்லுங்கள்.நன்றி கோமதி அக்கா! செய்து விட்டு சொல்லுங்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-278009729315024852018-02-19T19:38:10.040+05:302018-02-19T19:38:10.040+05:30நன்றி அம்மா! கீதா ரங்கன் சொன்னதைத்தான் நீங்களும் ச...நன்றி அம்மா! கீதா ரங்கன் சொன்னதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.நானும் முயற்ச்சிக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69852338579088354062018-02-19T19:34:38.754+05:302018-02-19T19:34:38.754+05:30நன்றி அனு.நன்றி அனு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3989109302085371882018-02-19T19:34:04.623+05:302018-02-19T19:34:04.623+05:30உங்களுக்கென்ன? ஜமாயுங்கள்!உங்களுக்கென்ன? ஜமாயுங்கள்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91431719625334330642018-02-19T19:32:59.065+05:302018-02-19T19:32:59.065+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68775906874846228982018-02-19T19:32:11.896+05:302018-02-19T19:32:11.896+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7058487097790896512018-02-19T19:31:43.777+05:302018-02-19T19:31:43.777+05:30நான் பாகற்காயைத்தான் தயிரில் மேரினேட் செய்து ரோஸ்ட...நான் பாகற்காயைத்தான் தயிரில் மேரினேட் செய்து ரோஸ்ட் செய்வேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34020167669239357742018-02-19T19:30:08.898+05:302018-02-19T19:30:08.898+05:30Thanks Geetha, points noted.Will try.Thanks Geetha, points noted.Will try.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45746273279829107392018-02-19T19:28:08.755+05:302018-02-19T19:28:08.755+05:30அடுத்த முறை செய்யும் பொழுது உ.கிக்கு ஊசி போட்டு வி...அடுத்த முறை செய்யும் பொழுது உ.கிக்கு ஊசி போட்டு விடுகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65408334573702427972018-02-19T19:26:06.077+05:302018-02-19T19:26:06.077+05:30//கீசாக்காவின் துலா ராசி இன்று துலாவிலிருந்து தள்ள...//கீசாக்காவின் துலா ராசி இன்று துலாவிலிருந்து தள்ளி விழுத்திட்டுதோ// ஹாஹா எனக்கும் இதேதான் தோன்றியது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3674588776296410632018-02-19T19:17:41.391+05:302018-02-19T19:17:41.391+05:30உருளை கிழங்கை பார்க்க அவிச்ச முட்டை போல் தெரிகிறதா...உருளை கிழங்கை பார்க்க அவிச்ச முட்டை போல் தெரிகிறதா? அபசாரம்!அபசாரம்! வாயை மவுத் வாஷர் போட்டு கழுவுங்கள்.. (ஹா ஹா)Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29711037062186157342018-02-19T18:14:15.057+05:302018-02-19T18:14:15.057+05:30ஷையாகிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா அட அதிராவுக்கும் ஷை வரும...ஷையாகிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா அட அதிராவுக்கும் ஷை வருமா என நினைப்பது புரியுது கர்ர்ர்ர்ர்ர்:))..//

என்னாது அதிராவுக்கு ஷையா!!! பூசார் என் கட்சினல்லோனு நினைச்சேன்... சைய்ய சைய்ய சையய்யா சைய்யா நு பாடி ஆடும் நமக்கா ஷைய்யு!!?!? நோ நோ அதிரா..நோ!!! உங்க ஜாமத்துல வந்தா ஸ்ரீராம் சொன்னார் அப்பத்தான் நீங்க அதகளம் பண்ணிட்டுப் போனீங்கனு..நானும் பார்த்தென்..சரி விடுங்கோ..கும்மிப்பாட்டு பாடுவோம்...ஆஆஆஆஆஆஆ இஞ்சபாருங்கோவேன் அதிராஉங்களுக்குக் கும்மி அடிக்க பாட்டு பாடினா என் நெட்டுக்குப் பொறாமை...போயிந்தி!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!

இனி அது வரும் போதுதான் இது வெளியாகும்....ஹா ஹா ஹா ஹா

அதிரா பனீர் கொத்தமல்லி க்ரேவி சூப்பரா இருக்கும் அது போல உருளையும் கொத்தமல்லி அரைச்சு செஞ்சா சூப்பரா இருக்கும்...பானுக்கா கொடுத்திருப்பது போல்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49232497918388089832018-02-19T18:10:57.821+05:302018-02-19T18:10:57.821+05:30ஆஹா !! பானுக்கா சூப்பரா இருக்கே பா .உ .கி .கிரேவி...ஆஹா !! பானுக்கா சூப்பரா இருக்கே பா .உ .கி .கிரேவி :)
நான் என்னிக்கும் பாப்பாக்கு தோல் உரிக்க மாட்டேன் வலிக்கும்ல :)
அப்டியே தோலோட போட்டு செய்வேன் இங்கே .இந்த புதினா காம்பொ செஞ்சதில்லை ராயல் ஜெர்சில செய்யலாம்னு நினைக்கிறன் .

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22784179535210956722018-02-19T18:06:18.823+05:302018-02-19T18:06:18.823+05:30ஹ .மி .க .4 யூ ஹ .மி .க .4 யூ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34070710530653734332018-02-19T15:34:00.302+05:302018-02-19T15:34:00.302+05:30///Geetha Sambasivam said...
என்னோட ராசிபலன் ஒண்ணு...///Geetha Sambasivam said...
என்னோட ராசிபலன் ஒண்ணும் ஏமாத்தலை அதிரடி, நானாத் தான் இன்னிக்கு வரலை! :)///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) கீழே விழுந்தாலும் மூக்கில மண் படாத கதையாக் கிடக்கே இக்கதை:)).. சரி சரி இன்னொரு நாள் பார்த்திடலாம்:).. நீங்க கஞ்சி வைக்காமல் ஓடி வந்திடோணும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24373037200206488882018-02-19T15:32:20.873+05:302018-02-19T15:32:20.873+05:30//Thulasidharan V Thillaiakathu said...
பூஸாரை இங்...//Thulasidharan V Thillaiakathu said...
பூஸாரை இங்குப் பார்த்ததும் ஓடோடி வந்தேன் என் பூஸாரைக் காண!!! ஆனால் இந்த எபி சதீயீயீயீயீயீயீயீயீயீ செய்துடுச்சு!!!! //

ஐ மிஸ்ட்ட் யூஊஊஊஊஊஊஊஉ கீதா.. ஜாமத்தில ஒரு கும்மி போடலாமே நீண்ட நாளாச்சே என எட்டிப் பார்த்தேன்... ஹா ஹா ஹா லேடீஸ் ஆரும் இல்லாததால் ரொம்ம்ம்ம்ம்ம்ப ஷையாகிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா அட அதிராவுக்கும் ஷை வருமா என நினைப்பது புரியுது கர்ர்ர்ர்ர்ர்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com