tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4689259995260737282..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: "மாம்பழத்தைத் தின்பானேன்?...."கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65956965559874969092020-05-08T23:39:59.329+05:302020-05-08T23:39:59.329+05:30வணக்கம் சகோதரி
எனக்கு அப்படியெல்லாம் பாடல்களை தெ...வணக்கம் சகோதரி

எனக்கு அப்படியெல்லாம் பாடல்களை தெரிந்து கொள்ளும் சக்தி கிடையாது. பழைய பாடல் என்றால் ஏதோ சட்டென எப்போதாவது நினைவுக்கு வரும். இப்போது பத்து ஆண்டுகளாக வந்த பாடல்கள் சுத்தம்....ஒன்றுமே தெரியாது.

திருமங்கலத்தில் இருந்த வரை தினசரி காலண்டர்களுக்கு பஞ்சமில்லை. (ஆணி அடிக்க இயலாது என்பதினால் ஆங்காங்கே சுவரில் அதன் முதுகை சாய்த்து ஆசுவாசபடுத்தி அமர வைப்போம்.ஏதோ ஒன்று மட்டும் எட்டிய தூரத்தில் கதவுகளில் தற்கொலை செய்து கொண்ட மாதிரி கயிற்றில் தொங்கும். ) பஞ்சாங்கமும் வந்தவுடன் வாங்கி விடுவோம்.

இங்கு வந்தும் வருடாவருடம் பாம்பு பஞ்சாங்கம் உடனடியாக வாங்கி விடுவோம். தமிழ் தினசரி காலண்டரும் கிடைக்கும். சென்னை போகிற மாதிரி சந்தர்ப்பம் அமைந்தால் முன் கூட்டியே வாங்கி வந்து விடுவோம். இந்த வைரஸ் பீதியில் வெளியில் செல்லாமல் இந்த தடவை மிஸ் ஆகி விட்டது. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10909433662028456882020-05-08T21:26:24.002+05:302020-05-08T21:26:24.002+05:30நான் காலண்டர்களை நிறையவே குறைத்து விட்டேன். ஒரு த...நான் காலண்டர்களை நிறையவே குறைத்து விட்டேன். ஒரு தினசரி, ஒரு மாதாந்திரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24990690438649644442020-05-08T21:25:10.119+05:302020-05-08T21:25:10.119+05:30காதலிக்க நேரமில்லை கடைசி நாளில்தான் பார்த்தீர்களா?...காதலிக்க நேரமில்லை கடைசி நாளில்தான் பார்த்தீர்களா? ஆ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60371300359078943212020-05-08T21:23:34.868+05:302020-05-08T21:23:34.868+05:30நன்றி சகோதரி.நன்றி சகோதரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69672121463328399482020-05-08T21:23:15.511+05:302020-05-08T21:23:15.511+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65563025237905512822020-05-08T21:22:12.706+05:302020-05-08T21:22:12.706+05:30பல்லிடுக்கில் பாக்கு - ஸ்வாரஸ்யம். நினைவுக்கு வரா...பல்லிடுக்கில் பாக்கு - ஸ்வாரஸ்யம். நினைவுக்கு வராமல் படுத்தும் விஷயத்தினை தெரிந்து கொள்ளும் வரை திண்டாட்டம் தான்.

கடைசி இரண்டு படங்கள் செம!

ஸ்வாரஸ்யமான தொகுப்பு. ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21753840740158605992020-05-08T13:11:47.273+05:302020-05-08T13:11:47.273+05:30எம்ஜிஆர் படங்களில் ரிக்சாக்காரன் மட்டும் பார்த்தி...எம்ஜிஆர் படங்களில் ரிக்சாக்காரன் மட்டும் பார்த்திருக்கிறேன். சூரிய உதயம் அழகு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68482624079194310892020-05-08T10:00:18.807+05:302020-05-08T10:00:18.807+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58059854246193280792020-05-08T09:59:28.969+05:302020-05-08T09:59:28.969+05:30துரை சொல்லி இருப்பது சரி. நான் சொல்லத் தயங்கினேன்....துரை சொல்லி இருப்பது சரி. நான் சொல்லத் தயங்கினேன். ஏனெனில் ஏகப்பட்ட எம்ஜார் ரசிகர்கள். இந்தக் காரணங்களால் தான் அப்பா அனுப்பவே மாட்டார். பாஸ் வாங்கிப் பார்க்கும் படங்களும் திரை அரங்கை விட்டு எடுக்கப் போகும் முன்னர் தான். அப்போத் தான் திரை அரங்குகளில் கூட்டம் இருக்காது. காதலிக்க நேரமில்லை படமெல்லாம் "இன்றே கடைசி" என்று போட்ட அன்றுதான் மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் போய்ப் பார்த்தோம். அப்பா, தம்பி எல்லாம் பார்த்துட்டாங்க. அண்ணாவுக்கு எப்போவுமே இதெல்லாம் பார்க்கத் தடை இல்லை. அதோடு அப்போ வேலைக்கும் போய்விட்டார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35872361410328097222020-05-08T09:56:26.695+05:302020-05-08T09:56:26.695+05:30விஷால் வேறு... விஷ்ணு விஷால் வேறு. விஷால் நான...விஷால் வேறு... விஷ்ணு விஷால் வேறு. விஷால் நான் மதுரைக்காரன்டா என்று அலறுவார். பாய்ந்து பாய்ந்து அடிப்பார்! விஷ்ணு விஷால் சைக்கோ படத்தில் நடித்தவர். வெண்ணிலா கபடிக்குழுவிலும் அவர்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76564314088766794692020-05-08T09:55:10.279+05:302020-05-08T09:55:10.279+05:30ஸ்ரீரங்கம் வந்த பின்னர் தினசரிக் காலண்டர்களையும், ...ஸ்ரீரங்கம் வந்த பின்னர் தினசரிக் காலண்டர்களையும், மாதாந்தரிகளையும் என்ன செய்வது என்றே தெரியாமல் வருகின்றன. பஞ்சாங்கம் எப்போவுமே நாங்க தை மாதமே பாம்புப் பஞ்சாங்கம் கடைகளில் வந்ததும் நாள் பார்த்து வாங்கிவிடுவோம். அதன் பின்னர் வைதிகஸ்ரீ இன்னும் சில பஞ்சாங்கங்கள் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12046824573624775672020-05-08T09:53:26.002+05:302020-05-08T09:53:26.002+05:30கமலா சொல்லி இருக்கும் பாடல்களை எல்லாம் நான் கேட்டத...கமலா சொல்லி இருக்கும் பாடல்களை எல்லாம் நான் கேட்டதே இல்லை. வாய்ப்பும் கிடைக்கவில்லை. என் மருமகள் போடும் பாட்டுக்கள் வரிசையில் ஒரு பாடல், "செந்தூரா" என ஆரம்பித்து வரும். குட்டிக் குஞ்சுலுவுக்கு அதன் ராகம் ரொம்பப் பிடிக்கும். எங்கே இருந்தாலும் ஓடி வந்துவிடும். கூடவே அதுவும் ஆடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29146614540156871932020-05-08T09:50:03.151+05:302020-05-08T09:50:03.151+05:30இந்த விஷாலும் நடிகர் சங்கத்தலைவர் விஷாலும் ஒருவரே ...இந்த விஷாலும் நடிகர் சங்கத்தலைவர் விஷாலும் ஒருவரே தானே? நேற்றுக் கூட தினமலரில் விஷ்ணு விஷால் என்னும் பெயரில் ஏதோ செய்தி வெளியிட்டிருந்தார்கள். நான் கவனித்துப் படிக்கவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5389683723569713772020-05-08T09:48:07.671+05:302020-05-08T09:48:07.671+05:30பொழுதுபோக்கிற்காகச் சில படங்கள் பார்க்கலாம். ஆனால்...பொழுதுபோக்கிற்காகச் சில படங்கள் பார்க்கலாம். ஆனால் அதில் என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வந்ததில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54436198505220111732020-05-08T09:47:03.968+05:302020-05-08T09:47:03.968+05:30நான் தேர்ந்தெடுத்துத் தான் படங்கள் பார்ப்பேன் நெல்...நான் தேர்ந்தெடுத்துத் தான் படங்கள் பார்ப்பேன் நெல்லை. அவை உங்களுக்குச் சிறப்பான படங்களாக இல்லாமல் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஓர் திரைப்படத்துக்கு உள்ள தகுதிகள் கொண்ட படமாக இருக்கும் அவை எல்லாம். நான் ரசிக்கும் நடிகர்களில் அமிதாப், நஸ்ருதீன் ஷா, நானா படேகர், ஸ்மிதா படீல், ஷபனா அஸ்மி, தபு, ஊர்மிளா ஆகியோர் உண்டு. ஊர்மிளாவின் "பனாரஸ்" படத்தைப் பார்த்துவிட்டு, இன்னொரு படம், பஞ்சாபி கதை,ஓர் இந்துப்பெண்ணாக வருவார். திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும், அவரைப் பாகிஸ்தானுக்குக் கடத்திச் சென்று கட்டாயக் கல்யாணம் ஓர் முஸல்மானுடன் செய்து வைத்துவிடுவார்கள். அதில் அவர் நடிப்பு அபாரமாக இருக்கும். பாகிஸ்தான் முஸ்லீமாக நடித்தவர் விக்ரம் கோகலே! அதே சமயம் இந்தியாவின் அவர் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக நடித்தவர் ஓர் முஸ்லீம் நடிகர். எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அதில் வரும் "Bhidhayi!" பிதாயி பாடல் கேட்கும்போதே கண்ணீர் வரும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10345971188863035632020-05-08T09:38:39.993+05:302020-05-08T09:38:39.993+05:30நான் அந்த சுசி கணேசனைச் சந்திக்கவே இல்லை நெல்லை. ஆ...நான் அந்த சுசி கணேசனைச் சந்திக்கவே இல்லை நெல்லை. ஆவலும் இல்லை. அதோடு ஸ்ரீராம் மேலே சொல்லி இருக்கும் படங்களில் வெண்ணிலா கபடிக்குழு 2 என்னும் படம் மட்டும் இப்போது சன் தொலைக்காட்சியில் விளம்பரங்களில் வருகிறது. மற்றப் படங்கள் பற்றி எதுவும் தெரியாதுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70809125786384774152020-05-07T21:02:01.246+05:302020-05-07T21:02:01.246+05:30உண்மை. நன்றி சிவா.உண்மை. நன்றி சிவா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78368896748067207392020-05-07T20:24:21.087+05:302020-05-07T20:24:21.087+05:30பல நேரங்களில் முயற்சிகள் கூட தோற்று போகலாம். ஆனால்...பல நேரங்களில் முயற்சிகள் கூட தோற்று போகலாம். ஆனால், விடாமுயற்சி என்றுமே தோற்றுப்போவதில்லை .. வெற்றியை சந்தித்தே தீரும் என்பதற்கு தேவாவின் வாழ்க்கையும் ஒரு நல்ல உதாரணம் ... Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80034495292675150412020-05-07T19:51:57.016+05:302020-05-07T19:51:57.016+05:30ஹா... ஹா... ஹா... நன்றி கமலா அக்கா.
நண்பர் சுகு...ஹா... ஹா... ஹா... நன்றி கமலா அக்கா.

நண்பர் சுகுமார் உதவியால் எனக்கு பாம்புப் பஞ்சாங்கம் உட்பட இரண்டு பஞ்சாங்கங்கள் கைக்கு வந்து விட்டன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89817258711397830172020-05-07T19:46:38.561+05:302020-05-07T19:46:38.561+05:30நன்றி. ஒரு படத்தின் பாடல்களை எந்த இடத்தில் ஆரம்பித...நன்றி. ஒரு படத்தின் பாடல்களை எந்த இடத்தில் ஆரம்பித்தாலும்,அந்தப் பாடலைப் பற்றியும், அப்படத்தில் நடித்திருப்பவர்கள் பற்றியும், (பழைய. புதிய பெயர்கள்/பேர்களாக இருப்பினும்) அந்தப்பாடலின் ராகங்களையும் சட்டென நினைவு கொண்டு நீங்கள் சொல்லுவது எனக்கும் பிரமிப்பாகத்தான் உள்ளது. அசாத்திய திறன் அது. இதோ.. நானை வெள்ளி முளைக்கும் முன் வரும் வெள்ளித்திரை பாடல்களை எதிர்பார்க்கும் அளவுக்கு வெள்ளியின் சிறப்பு வியக்க வைக்கிறது. இப்போதெல்லாம் கிழமைகளை விடியலில் எங்கள் ப்ளாக் காலண்டரில் தான் நான் அறிந்து கொள்கிறேன்.(இந்த வருட தமிழ் காலண்டரும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவேயில்லை. சார்வரி பஞ்சாங்கமும் இதுவரை வாங்க முடியவில்லை.) நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90338008686845261712020-05-07T19:23:13.631+05:302020-05-07T19:23:13.631+05:30நான் பிறப்பதற்கு முன்பே கல்கியில் வெளிவரத்துவங்கிய...நான் பிறப்பதற்கு முன்பே கல்கியில் வெளிவரத்துவங்கிய பொன்னியின் செல்வன் கதையை, நான் வேலை பார்க்க ஆரம்பித்த வருடம் வரைப் படித்ததில்லை. எப்பவோ உறவினர்கள் கூட்டத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது, பொன்னியின் செல்வன் பற்றி பேச்சு வந்தது. 'நான் படித்ததில்லை' என்றேன். என்னுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு உறவினர் " சந்தர்ப்பம் கிடைத்தால் படி. மிஸ் பண்ணிவிடாதே. அப்போதான் உனக்கு இந்த அற்புதமான அனுபவத்தை இவ்வளவு நாட்கள் தவறவிட்டுவிட்டோமே என்று தெரிய வரும் என்றார். வீட்டில் பெரிய அண்ணன் ஒரு அலமாரி நிறைய பத்திரிகை கதைகள் பைண்டிங் வைத்திருந்தார். ஒரே வாரத்தில் பொன்னியின் செல்வன் முழுவதையும் படித்து முடித்தேன். அவர்கள் சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு சரி என்று தெரிந்துகொண்டேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19151863791448176652020-05-07T19:13:14.905+05:302020-05-07T19:13:14.905+05:30படங்கள் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நம்முடைய டீன்...படங்கள் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நம்முடைய டீன் ஏஜ் தொடங்கி, நாம் பெற்ற குழந்தைகளுக்கு டீன் ஏஜ் வரும்வரை நடக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு மூன்று கதாநாயக நடிகர்களுக்குள் ஏதேனும் ஒருவரின் படத்தை ஆர்வத்துடன் பார்ப்போம். அப்புறம் எதிலும் அவ்வளவு ஈர்ப்பு இருக்காது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50078221406636665082020-05-07T18:45:54.060+05:302020-05-07T18:45:54.060+05:30கமலா அக்கா ரசித்துப் படித்த பின் அதை விவரித்து நீங...கமலா அக்கா ரசித்துப் படித்த பின் அதை விவரித்து நீங்கள் இடும் பின்னூட்டங்கள் சுவாரஸ்யம்.

பசிபா பற்றி அசட்டுப் புன்னகையுடன் விவரம் அறிந்துகொண்டேன். அந்த பாரா முழுவதுரம் உங்கள் கற்பனையும் ரசனையும் பிரமிக்க வைக்கிறது.

நன்றி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23251081277353724482020-05-07T18:43:17.108+05:302020-05-07T18:43:17.108+05:30ஆமாம் துரை செல்வராஜு ஸார். நீங்கள் சொல்லி இருப்பத...ஆமாம் துரை செல்வராஜு ஸார். நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை. இதுபோன்ற எம்ஜிஆர் கதாநாயகிகள் ரிக்ஷாக்காரன் உசுவா முதல் நாளை நமதே வரை சகஜம்!

நம்நாடு படத்தின் இந்திப் பதிப்புப் பார்த்திருக்கிறீர்களோ? அப்னாதேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63879355652877624652020-05-07T18:12:16.046+05:302020-05-07T18:12:16.046+05:30அவ்வளவு சுலபமாக எம்ஜார் படம் பார்ப்பதற்கு அனுமதி க...அவ்வளவு சுலபமாக எம்ஜார் படம் பார்ப்பதற்கு அனுமதி கிடைக்காது வீட்டில்...

திடீரென கொட்டகைக்குள் விசிலடிச்சான் குஞ்சுகளின் சத்தங்கள்.. ரகளைகள்.
மாங்கா திருடித் தின்கிற பெண்ணே... என்பது மாதிரியான காட்சியமைப்புகள்...

ஊர்ல உள்ள பெண்கள் எல்லாம் வழக்கமாக சேலைகட்டியிருக்க
கசாநாயகி (ஜி!)மட்டும் சேலையை வரிஞ்சு கட்டிக்கிட்டு மாடு புடிக்கப் போறவ மாதிரி வருவா...

நம்நாடு படத்தில் சில பாடல் காட்சிகள் சரியில்லை என்று அன்றைக்கே பேசிக் கொண்டார்கள்...
எளனி விக்கும் பாட்டுக் கூட அந்த ரகம் தான்...

அந்தப் படத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் தான் பார்த்தேன்..

சனி, ஞாயிறு மட்டும் என்றிருந்த காலைக் காட்சிகளை
எல்லா நாட்களும் நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது யாருடைய ஆட்சியில்?..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com