tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4749617360392293665..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: DSP ஆவதே லட்சியம்; வெற்றி பெறுவது நிச்சயம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68744929818822608742021-08-01T20:11:33.673+05:302021-08-01T20:11:33.673+05:30போற்றுவோம்போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72277271304192290182021-08-01T19:55:36.821+05:302021-08-01T19:55:36.821+05:30நற்செய்திகள் . நற்செய்திகள் . மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49674698781127587452021-08-01T18:58:11.066+05:302021-08-01T18:58:11.066+05:30சிவன்யா பற்றி தினமலரிலும் படித்தேன். மா.சுப்ரமணியம...சிவன்யா பற்றி தினமலரிலும் படித்தேன். மா.சுப்ரமணியம் பற்றியும்! தானியங்கி ரயில் பற்றிய செய்தி புதிது. ஓட்டுநர் இல்லாமல் நல்லபடியாகப் போக்குவரத்து நடக்கப் பிரார்த்தனைகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83171102459193310362021-07-31T15:19:06.539+05:302021-07-31T15:19:06.539+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
சாதனை படைத்த சிவன்யா அவர்கள் காவல் துறையில் மென்மேலும் உயர வாழ்த்துவோம்.
நல்வாழ்வுத்துறை அமைச்சரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்.
ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் வருகைக்கு வாழ்த்துகள். மூன்றுமே முத்தான செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. காலையில் நெட் தடையால்,உடனே வர இயலவில்லை.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66962023344695901912021-07-31T13:34:02.243+05:302021-07-31T13:34:02.243+05:30ல்லாமே இன்றைக்கு மிக நல்ல விஷயங்கள்! மனதிற்கு புத்...ல்லாமே இன்றைக்கு மிக நல்ல விஷயங்கள்! மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஓட்டுனர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில்கள் இங்கு [ ஐக்கிய அரபு குடியரசு ] கடந்த 11 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கான மிகச் சிறந்த, செலவு குறைந்த சேவை இது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59253726201848823712021-07-31T09:50:24.204+05:302021-07-31T09:50:24.204+05:30நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவ...நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவர்களது செயல் போற்றத்தக்கது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19798196050056412582021-07-31T09:29:14.084+05:302021-07-31T09:29:14.084+05:30சிவன்யா மென்மேலும் உயர வாழ்த்துகள்.
மக்கள் நல்வாழ்...சிவன்யா மென்மேலும் உயர வாழ்த்துகள்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது. ஆரம்ப சூரத்தனமாக இல்லாமல் தொடரட்டும்.
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ.. வருக வருக!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57967603042490691262021-07-31T09:24:46.538+05:302021-07-31T09:24:46.538+05:30அனைவருக்கும் காலை வணக்கம்.அனைவருக்கும் காலை வணக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53198793963990398052021-07-31T09:10:37.418+05:302021-07-31T09:10:37.418+05:30நல்ல செயல்களுக்கு பாராட்டுகள்...நல்ல செயல்களுக்கு பாராட்டுகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71624269796090330502021-07-31T09:02:18.713+05:302021-07-31T09:02:18.713+05:30சிவன்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மக்கள் நலவாழ...சிவன்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் அவ்ர்கள் செயலை பாராட்ட வேண்டும், பாராட்டுக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24069398208802247672021-07-31T08:56:44.813+05:302021-07-31T08:56:44.813+05:30அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31548228548187684932021-07-31T08:43:02.763+05:302021-07-31T08:43:02.763+05:30//நான் எல்லா நாளும் எ பிக்கு வருவேன்.//
அது யூகி...//நான் எல்லா நாளும் எ பிக்கு வருவேன்.//

அது யூகித்திருந்தேன்.

//இன்று சனி பின்னூட்டம் அதிசயமாக இருக்கிறதா? /

இல்லை. முன்னரும் சனிக்கிழமைகளில் பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள் என்று ஞாபகம். விபத்து ஏற்பட்டது என்பதை நினைவு கூர்ந்ததற்கு சார் என்று அதிர்ச்சியானேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32903305960596440902021-07-31T08:37:56.547+05:302021-07-31T08:37:56.547+05:30நான் எல்லா நாளும் எ பிக்கு வருவேன். வியாழன் அன்று ...நான் எல்லா நாளும் எ பிக்கு வருவேன். வியாழன் அன்று மட்டும் விரிவான பின்னூட்டம் இடுவேன். மற்ற நாளில் இல்லை. இன்று சனி பின்னூட்டம் அதிசயமாக இருக்கிறதா?

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19867892647240196552021-07-31T08:26:00.458+05:302021-07-31T08:26:00.458+05:30ஸார்.....!!!ஸார்.....!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85924166029166725982021-07-31T08:23:35.060+05:302021-07-31T08:23:35.060+05:30ஓட்டுநர் இல்லாத மெட்ரோ பற்றிய செய்தி படித்தபோது ஓட...ஓட்டுநர் இல்லாத மெட்ரோ பற்றிய செய்தி படித்தபோது ஓட்டுனர் இல்லாமல் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகள் இல்லாமல் ஓடி பின்னர் பெரம்பூரில் கூட்ஸ் வண்டி மீது மோதி கவிழ்க்கப்பட்ட புறநகர் EMU நினைவுக்கு வந்தது.

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86396287650357822562021-07-31T07:45:48.588+05:302021-07-31T07:45:48.588+05:30அதே.. அதே...அதே.. அதே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92174789116799853832021-07-31T07:45:29.514+05:302021-07-31T07:45:29.514+05:30நன்றி அம்மா.
நன்றி அம்மா.

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89967971938813297182021-07-31T07:45:18.175+05:302021-07-31T07:45:18.175+05:30டும்.... டும்..... டும்....டும்.... டும்..... டும்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45700728788114411122021-07-31T07:44:52.051+05:302021-07-31T07:44:52.051+05:30அதே.. அதே.. வாழ்த்துவோம்.அதே.. அதே.. வாழ்த்துவோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64953557806764449062021-07-31T07:41:02.066+05:302021-07-31T07:41:02.066+05:30வணக்கம் கமலா அக்கா.. வணக்கம்.வணக்கம் கமலா அக்கா.. வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28677138188223228032021-07-31T07:40:43.338+05:302021-07-31T07:40:43.338+05:30வாங்க வல்லிம்மா... வணக்கம்.வாங்க வல்லிம்மா... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81473526745093220092021-07-31T07:40:26.002+05:302021-07-31T07:40:26.002+05:30வோம்... வோம்... ஓம்...வோம்... வோம்... ஓம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75691576538210642022021-07-31T07:40:07.532+05:302021-07-31T07:40:07.532+05:30வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12537097890012326762021-07-31T07:39:49.535+05:302021-07-31T07:39:49.535+05:30வாழ்க...வாழ்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25230485354731800772021-07-31T07:10:45.612+05:302021-07-31T07:10:45.612+05:30சிவன்யா அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் மென்மேலும் ப...சிவன்யா அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் மென்மேலும் பணியில் உயர வேண்டும். சமூகத்தில் அவர்களும் இணையவேண்டும். முதலமைச்சர் ரெக்க்னைஸ் செய்வது பாராட்டுக்குரியது. அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் மனித நேயம் பாராட்டப்படவேண்டியது

நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com