tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4767450972755234839..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கல்யாணி ஏன் சிரித்தாள்? 01 கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47106910789178369212014-09-15T13:55:59.989+05:302014-09-15T13:55:59.989+05:30கதை அருமை. பயங்கர ஆவல்.
தொடர்கிறேன் அடுத்தபதிவுக்க...கதை அருமை. பயங்கர ஆவல்.
தொடர்கிறேன் அடுத்தபதிவுக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45478469537141515222014-09-07T12:53:09.643+05:302014-09-07T12:53:09.643+05:30கல்யாணமே அந்தப் பையனுக்கா இருக்கப் போகிறது. மங்கா...கல்யாணமே அந்தப் பையனுக்கா இருக்கப் போகிறது. மங்கா மாமி சாதனைப் பெண் வரிசையில் நிற்கிறார். என்ன செய்யப் போகிறாரோ. சுவாரஸ்யம் கேஜி ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7474647273294442722014-09-05T19:28:49.658+05:302014-09-05T19:28:49.658+05:30ஸ்ரீராம் எழுதற கதை என்றுதான் நினைத்தேன். கௌதமன் ஸா...ஸ்ரீராம் எழுதற கதை என்றுதான் நினைத்தேன். கௌதமன் ஸாரா ஆசிரியர்?
தொடருங்கள் KG ஸார்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80785795417363445782014-09-05T09:38:00.940+05:302014-09-05T09:38:00.940+05:30மண்ணாந்தையா?மண்ணாந்தையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23061296366939176522014-09-04T16:58:42.536+05:302014-09-04T16:58:42.536+05:30மாமியோட பையனா இருந்திடப் போறது..! ;)மாமியோட பையனா இருந்திடப் போறது..! ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89943946187706948622014-09-04T00:05:08.356+05:302014-09-04T00:05:08.356+05:30ஆரம்பமே ஜோர். அடுத்து படிக்கறதுக்கு இழுத்துப் போகி...ஆரம்பமே ஜோர். அடுத்து படிக்கறதுக்கு இழுத்துப் போகிறது.

நிற்சிந்தனையில் ஒரு நிறுத்தம்.

"தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு?" என்று மங்கா மாமி கேட்ட மூணே வார்தைலே அவங்க
கேரட்டரை லேசா பதிச்சுக் காட்டிட்ட திருப்தி ஏற்பட்டது.

"பாட்டு வருது. லவ்வு வந்துடுச்சாம்..."ன்னு கணேச மூர்த்தி தன் பெண்ணை வைத்துக் கொண்டே மாமி கிட்டே ஒரு ஏற்கனவே சொல்லியிருப்பதை மறுபடியும் ரிப்போர்ட் பண்ணுகிற மாதிரி சொல்லியிருக்க வேண்டாம்
என்றாலும், "அந்தப் பையன் பேரு என்ன?" என்று மாமி கேட்டு முடிக்கிற ஸ்பீடுக்கு கதையைத் தொடர்வதால் அது தேவையாக இருந்தது என்று தெரிந்து கொண்டேன்.

இந்த லவ்வு விஷயத்தை மாமிக்குத் தெரியும் என்று பெண்ணுக்குத் தெரியாத மாதிரி தொடர்ந்திருந்தால்
மாமி பெண்ணிடம் கேட்டே பெண் சொல்லி மாமிக்குத் தெரிகிற மாதிரி ஒரு நேர்த்தியான உரையாடலை படிக்கிற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்குமில்லையா?..

ஒரு 'தொடரும்' கதையில் இவ்வளவு அவசரம் எதுக்கு? நின்று நிதானித்து எழுதிப் போகலாம் இல்லையா?

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32916403023317798132014-09-03T18:02:15.789+05:302014-09-03T18:02:15.789+05:30தொடரா.. அதுதான் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறீரோ. சின்...தொடரா.. அதுதான் சஸ்பென்ஸ் வைத்து எழுதுகிறீரோ. சின்னத் தொடரானா ஓக்கே. நீளமானதாயிருந்தால் சேர்த்து வைத்துப் படிக்கணும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54748537314825353962014-09-03T13:41:26.092+05:302014-09-03T13:41:26.092+05:30சங்கராபரணம் ராஜலக்ஷ்மியை இப்போப்பார்க்கணும்னா தினம...சங்கராபரணம் ராஜலக்ஷ்மியை இப்போப்பார்க்கணும்னா தினம் இரவு எட்டு மணிக்கு "தெய்வமகள்" அப்படினு ஒரு அறுவை சீரியல் சன் தொலைக்காட்சியில் வருது. அதிலே பாருங்க! கதாநாயகி ஒரு மண்ணாந்தை! எப்போவும் விளக்கெண்ணெய் குடிச்சாப்போல் மூஞ்சியை வைச்சுக்கொண்டு வருவா! அவளுக்கு அம்மாவா வந்து சொதப்பிட்டு இருக்கிறது சங்கராபரணம் ராஜலக்ஷ்மி தான். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82660785371843221012014-09-03T13:39:49.512+05:302014-09-03T13:39:49.512+05:30இதை எப்போப் போட்டீங்க? தெரியவே இல்லை! :(
ம்ம்ம்ம...இதை எப்போப் போட்டீங்க? தெரியவே இல்லை! :(

ம்ம்ம்ம், அந்தப்பெண் மங்காமாமிக்குத் தெரிஞ்ச பையரை லவ்வறாளோ? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88078388025340659902014-09-03T12:12:23.908+05:302014-09-03T12:12:23.908+05:30// https://plus.google.com/photos/1081813027424132...// https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054497583999821361/6054497599610642210?pid=6054497599610642210&oid=108181302742413253729 //

You do not have permission to view this album. <>

தேவையா.. இனிமே அங்கிட்டு போவியா.. மாதவா இதெல்லாம் உனக்கு தேவையா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33839819172352362042014-09-03T12:10:52.007+05:302014-09-03T12:10:52.007+05:30// https://plus.google.com/photos/1081813027424132...// https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054494058637977025/6054494072765737906?banner=pwa&authkey=CNimlcLyrauZ5QE&pid=6054494072765737906&oid=108181302742413253729// ஓஹோ அவங்க ஒரிஜினல் பேரு மங்காவா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43728107967583829022014-09-03T04:44:02.925+05:302014-09-03T04:44:02.925+05:30தொடர் கதையா.... ஆரம்பமே ஸ்வாரசியமா இருக்கு.... த...தொடர் கதையா.... ஆரம்பமே ஸ்வாரசியமா இருக்கு.... தொடர்ந்து வருகிறேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55212739805489594372014-09-03T04:32:47.756+05:302014-09-03T04:32:47.756+05:30
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5463741138034167452014-09-02T23:12:07.566+05:302014-09-02T23:12:07.566+05:30ஆஹா அருமை! ம்ம்ம் பையனின் பெயரை தெரிந்து கொள்ள அட...ஆஹா அருமை! ம்ம்ம் பையனின் பெயரை தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரை வெயிட்டிங்க்?!!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31952591158918290272014-09-02T21:14:51.585+05:302014-09-02T21:14:51.585+05:30https://plus.google.com/photos/1081813027424132537...https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054497583999821361/6054497599610642210?pid=6054497599610642210&oid=108181302742413253729 கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65321221910108799352014-09-02T21:08:03.437+05:302014-09-02T21:08:03.437+05:30மங்கா மாமி படமா?
https://plus.google.com/photos/1...மங்கா மாமி படமா?
https://plus.google.com/photos/108181302742413253729/albums/6054494058637977025/6054494072765737906?banner=pwa&authkey=CNimlcLyrauZ5QE&pid=6054494072765737906&oid=108181302742413253729
முடிஞ்சா இங்கே போய்ப் பாருங்க மாது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32802689248161932742014-09-02T19:13:08.917+05:302014-09-02T19:13:08.917+05:30மங்கா மாமி போட்டோவ காணோமே.....?மங்கா மாமி போட்டோவ காணோமே.....?Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85800935654830544562014-09-02T18:59:23.848+05:302014-09-02T18:59:23.848+05:30சினிமா நட்சத்திரங்களுடன் மின்னலாக ஆரம்பமாகும் கதை ...சினிமா நட்சத்திரங்களுடன் மின்னலாக ஆரம்பமாகும் கதை அமர்க்களம்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44231326054114074992014-09-02T18:37:34.878+05:302014-09-02T18:37:34.878+05:30தொடர்கதையா, சூப்பர்.. வழக்கமா இது போன்ற முயற்சிகள்...தொடர்கதையா, சூப்பர்.. வழக்கமா இது போன்ற முயற்சிகள்ல ஸ்ரீராம் சார் தான் ஈடுபடுவார், இந்தவாட்டி புதுசா நீங்களா :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26399032010711923972014-09-02T15:53:00.776+05:302014-09-02T15:53:00.776+05:30// அந்தப் பையன் பேரு என்ன?" //
எந்த பையன் ?// அந்தப் பையன் பேரு என்ன?" //
எந்த பையன் ?

Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59338663401370350102014-09-02T15:52:13.390+05:302014-09-02T15:52:13.390+05:30சுவாரஸ்யமாகச் செல்கிறது! அருமை! தொடர்கிறேன்! நன்றி...சுவாரஸ்யமாகச் செல்கிறது! அருமை! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64399544448491310772014-09-02T13:20:09.087+05:302014-09-02T13:20:09.087+05:30வணக்கம்
ஐயா.
நல்ல கதைக்கரு நகர்த்தி செல்லும் விதம்...வணக்கம்
ஐயா.
நல்ல கதைக்கரு நகர்த்தி செல்லும் விதம் சிறப்பாக உள்ளது. இறுதியில் அந்தப் பையனின் பெயர் என்னவென்று தெரியாது... அதற்காக காத்திருக்கேன் அடுத்த தொடருக்காக
மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com