tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4769488637315933293..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: படைப்பாற்றல் மிக்கவரா நீங்கள்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8579418118375751282016-06-25T16:52:26.002+05:302016-06-25T16:52:26.002+05:30ஹா ஆஹா :) Geethaa உங்களை மாதிரி ஜாம்பவான்ஸ் கண்ணில...ஹா ஆஹா :) Geethaa உங்களை மாதிரி ஜாம்பவான்ஸ் கண்ணில் இந்த போஸ்ட் படாததால்தான் எனக்கு பரிசு கிடைச்சது :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18317931982765204482016-06-25T00:54:18.224+05:302016-06-25T00:54:18.224+05:30ஆஹா! சொக்கா பரிசு போச்சே! இதுக்குத்தான் தாமதமா வரக...ஆஹா! சொக்கா பரிசு போச்சே! இதுக்குத்தான் தாமதமா வரக் கூடாது. எனிவே என்னைப் போலவே (?????!!!!!!) யோசிக்கும் எனது தோழி ஏஞ்சலினுக்குப் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18852970773651277292016-06-25T00:54:03.281+05:302016-06-25T00:54:03.281+05:30ஆஹா! சொக்கா பரிசு போச்சே! இதுக்குத்தான் தாமதமா வரக...ஆஹா! சொக்கா பரிசு போச்சே! இதுக்குத்தான் தாமதமா வரக் கூடாது. எனிவே என்னைப் போலவே (?????!!!!!!) யோசிக்கும் எனது தோழி ஏஞ்சலினுக்குப் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9268236557504391512016-06-24T07:02:26.296+05:302016-06-24T07:02:26.296+05:30இந்த பதிவை நான் பார்க்கவே இல்லையே!
ஏஞ்சலுக்கு வாழ...இந்த பதிவை நான் பார்க்கவே இல்லையே!
ஏஞ்சலுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10067776476699353022016-06-21T13:05:28.472+05:302016-06-21T13:05:28.472+05:30
உண்மையில் எதிர்பார்க்கவில்லை :) இனிய அதிர்ச்சி ம...

உண்மையில் எதிர்பார்க்கவில்லை :) இனிய அதிர்ச்சி மிக்க நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56686531523268565462016-06-21T11:40:05.126+05:302016-06-21T11:40:05.126+05:30எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் ஒன்று கூடி,
ஏகமனதாக கொட...எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் ஒன்று கூடி,
ஏகமனதாக கொடுத்த தீர்ப்பு.
பரிசுக்குரியவர் :
ஏஞ்சலின். (Angelin)
வாழ்த்துகள் ஏஞ்சலின் .
ஏஞ்சலின் அவர்கள், பரிசு அனுப்பப்பட வேண்டிய முகவரியை,
kggouthaman@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படி
கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31458560427887878202016-06-20T13:49:52.808+05:302016-06-20T13:49:52.808+05:30கருத்துரை கூறிய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த ந...கருத்துரை கூறிய அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்க எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழு விரைவில் கூடி முடிவெடுக்கும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88205770282964158032016-06-19T08:54:31.084+05:302016-06-19T08:54:31.084+05:30// இன்னமுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்கலை! //
இன்னம...// இன்னமுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்கலை! //

இன்னமுமா, பதில்கள் வரல... (ரிஜல்ட் வரல) ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46808866441779258462016-06-19T06:43:43.212+05:302016-06-19T06:43:43.212+05:30நேரம் பொன்னானது - அதை
வீணாக்காதே என்கிறது
மணிக்கூட...நேரம் பொன்னானது - அதை
வீணாக்காதே என்கிறது
மணிக்கூடு!

இதோ மின்நூல் களஞ்சியம்
http://ypvn.myartsonline.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31801888094137592642016-06-19T03:19:45.300+05:302016-06-19T03:19:45.300+05:30இந்த வாட்ச்சை girls ஹாண்ட் பாக் charms மாதிரி மாற...இந்த வாட்ச்சை girls ஹாண்ட் பாக் charms மாதிரி மாற்றலாம் ..பெரிய சின்ன முள்ளுங்களை எடுத்துட்டு அதில் கலர் மணிகளை போட்டுடுங்க(முத்து வைரம் பவளம் கூட அக்ஸப்ட்டட் ) இல்லைன்னா ஏதாவது love ,happy ,God ,trust போன்ற வார்த்தைகளை பெயிண்டால் எழுதுங்க பிறகு ஒரு ஸ்ட்ராப் கம்பியில் கலர் ரிப்பன் கட்டிவிடுங்க அடுத்த கம்பியில் சிறு வளையம் கீசெயின் வளையம் மாட்டி விடணும் அவ்ளோதான் charm தயார் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16329100802952785332016-06-19T03:03:02.123+05:302016-06-19T03:03:02.123+05:30இன்னொரு ஐடியா ..முந்தி சொன்ன மாதிரி சாமி படம் அல்ல...இன்னொரு ஐடியா ..முந்தி சொன்ன மாதிரி சாமி படம் அல்லது விருப்ப படம் ஒட்டவும் ..இந்த வாட்ச்சின் இரண்டு ஸ்டராப்ஸையும் ரிமூவ் பண்ணிட்டு ,ரெண்டுபக்க கம்பிகளை கலர் டிவைன் அல்லது மெல்லிய சணலால் சுற்றி கம்பிகளை மறைத்துவிட்டு .,இன்னொரு சற்று நீண்ட துண்டு சணல் அல்லது வேறு கயிற்றால் அந்த கீ கொடுக்கும் பட்டனை சுற்றி கட்டி காரின் முன் பக்கம் கண்ணாடி அருகில் தொங்க விடலாம், அல்லது வீட்டில் நீண்ட கயிறால் கட்டி ஆணியில் மாட்டி வைக்கலாம் உள்ளே படத்துக்கு பதில் night glow stickers கலர் ஷீட் வாங்கி ஓம் என்ற ஷேப்புக்கு வெட்டி ஓட்டிடுங்க ..நைட் இருட்டிலும் ஓம் ஒளிரும் ..ஓம் க்கு பதில் ஸ்மைலி மாதிரி வரைஞ்சும் வட்டமா ஒட்டலாம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26557827828797583692016-06-17T18:41:42.221+05:302016-06-17T18:41:42.221+05:30நேரம் ஆச்சு அப்புறம் வரேன்:)நேரம் ஆச்சு அப்புறம் வரேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53995444905854817182016-06-17T14:55:10.490+05:302016-06-17T14:55:10.490+05:30லாக்கெட்டா இதை யூஸ் பண்ணி கழுத்து செயின்ல போட்டுக்...லாக்கெட்டா இதை யூஸ் பண்ணி கழுத்து செயின்ல போட்டுக்கலாம்ணே. எல்லார் கண்ணையும் இழுத்துரும்லா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20547237794370821682016-06-17T13:49:12.657+05:302016-06-17T13:49:12.657+05:30வெங்கட் நாகராஜ்!
இன்னமுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்...வெங்கட் நாகராஜ்!
இன்னமுமா லஞ்ச் சாப்பிட்டு முடிக்கலை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19039125848391372272016-06-17T13:04:50.692+05:302016-06-17T13:04:50.692+05:30அப்புறம் கலக்கியவர்கள், Madhavan, பெசொவி , Angelin...அப்புறம் கலக்கியவர்கள், Madhavan, பெசொவி , Angelin. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79147271863143176782016-06-17T08:00:42.094+05:302016-06-17T08:00:42.094+05:30அட லஞ்ச் டைம் ஆயிடுச்சு.... நான் சாப்பிட்டு வந்து...அட லஞ்ச் டைம் ஆயிடுச்சு.... நான் சாப்பிட்டு வந்துடறேன். அப்புறம் தெம்பா கமெண்ட் போடலாம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55642757296852698462016-06-17T03:52:15.494+05:302016-06-17T03:52:15.494+05:30அந்த ஸ்ட்ராப்ஸ் ரெண்டுபக்கமும் கழட்டிட்டு வாட்ச் ட...அந்த ஸ்ட்ராப்ஸ் ரெண்டுபக்கமும் கழட்டிட்டு வாட்ச் டயல் பகுதியில் எண்களை மறைத்து சாமி படம் அல்லது குட்டியா வட்ட அளவுக்கு எழுதின ஸ்லோகம் ஒட்டி விடுங்க வாட்சின் பின்பகுதியில் சிறு துண்டு magnet ஒட்டிட்டா போதும் attractive ப்ரிட்ஜ் magnet ரெடி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13223179860456092462016-06-17T03:36:25.160+05:302016-06-17T03:36:25.160+05:30அந்த வாட்சில் பெரிய சின்ன முள்ளுங்களை கழட்டிட்டு ட...அந்த வாட்சில் பெரிய சின்ன முள்ளுங்களை கழட்டிட்டு டயல் அளவுக்கு விண்டாஜ் ஸ்டைலில் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஓட்டுங்க ..அந்த படம் திருமணப்படம் orசமீபத்தில் உங்க வீட்டு பாஸுடன் எடுத்ததாக இருந்தா ஜூப்பர் ..வீட்டு பாஸ் மெரூன் /பச்சை /ப்ளூ போன்ற நிறத்தில் பட்டுப்புடவை கட்டினா போட்டோ அழகா பளிச்சுனு இருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61314936687332656412016-06-16T22:19:47.643+05:302016-06-16T22:19:47.643+05:301. "ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முற...1. "ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரம் காட்டும்" என்ற பொன்மொழியை விளக்கப் பயன்படுத்தலாம்.

2. இந்தக் கடிகாரத்தில் 12 என்ற எண் மட்டும் சிவப்பாக இருக்கிறது. அதனால், கருப்பு, சிவப்பு நிறத்தைக் குழந்தைகளுக்கு வேறுபடுத்திக் காட்ட இந்தக் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

3. "அண்ணன் தம்பி ரெண்டுபேர் அவங்களைச் சுத்திப் பன்னிரண்டு பேர்" என்ற விடுகதைக்கு விடை இதுதான். அது எப்படி என்று சுட்டிக் காட்டலாம்

4. பேருதான் கடிகாரம் ஆனா, காரமாலாம் இருக்காது என்று விளக்கிக் காட்ட இதை வாயில் வைத்துக் கடிக்க வைக்கலாம்

5. பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57876205771404226952016-06-16T21:10:31.235+05:302016-06-16T21:10:31.235+05:30Take the earliest possible photo(hard copy, small ...Take the earliest possible photo(hard copy, small sized, but clearly visible image) of your son/daughter or grand(son/daughter) or of yourself/spouse/parent. Open the dial glass properly (make sure you do not break it). Keep the clock hands such that it represents the Time of birth of the person in the photo said above. Now, paste the photo, size is such that it covers only the white portion of the dial (& does not eclipse the numbers) such that now it shows the time of birth of the photo kid/boy/girl/man/woman. At some other clear white background, one may write the Date of birth of the person. Re-fix the dial glass back. Keep it in showcase.. of you may gift to the person too.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31452734423964404012016-06-16T21:02:39.997+05:302016-06-16T21:02:39.997+05:30Ok.. I understand the seriousness of this post. So...Ok.. I understand the seriousness of this post. So No mokkai for this. Infact, I am commenting after a long time, in blogspot. Thanks for pulling me to engalblog comment section.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19218068283360806002016-06-16T19:54:40.780+05:302016-06-16T19:54:40.780+05:30மாடிப்படி மாது ROCKS !! மாடிப்படி மாது ROCKS !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28299667923006528302016-06-16T19:31:52.098+05:302016-06-16T19:31:52.098+05:30//‘தளிர்’ சுரேஷ் said...
தற்போது ஒன்றும் தோன்றவில்...//‘தளிர்’ சுரேஷ் said...
தற்போது ஒன்றும் தோன்றவில்லை! மீண்டும் வருகிறேன்!//
அவசியம் வாங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34205939451516949192016-06-16T19:31:06.024+05:302016-06-16T19:31:06.024+05:30சில சில நல்ல ஐடியாக்கள் வந்துள்ளன. ஒருவரே எவ்வளவு ...சில சில நல்ல ஐடியாக்கள் வந்துள்ளன. ஒருவரே எவ்வளவு ஐடியாக்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கடிகார ஓட்டப் பாதையில் மட்டும் சிந்திக்காமல், லேடரல் திங்கிங், அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் எல்லாம் பண்ணுங்க ...
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41668551676803048062016-06-16T19:28:57.694+05:302016-06-16T19:28:57.694+05:30வாட்ச் நல்லபடியா ஓடிக்கொண்டு இருக்குமானால் கையில் ...வாட்ச் நல்லபடியா ஓடிக்கொண்டு இருக்குமானால் கையில் கட்டிக்கொண்டு. 50 வருஷத்து வாட்சுன்னு பெருமையா சொல்லிக்கலாம். பழுதாகி போனா பின்னாடி இருக்கும் மூடியை கழட்டி இயந்திர பாகங்களை எடுத்துவிட்டு நமக்கு பிடித்தமானவர்களின் சிறிய அளவு புகைப் படம் ஏதாவது உள்ளே வைத்துக் பொருத்தி கொண்டு கையில் கட்டிக் கொள்ளலாம். நிறைய கடிகாரங்கள் (எடைக் குறைந்த) இருந்தால் மாலையாக கோர்த்து பெண்கள் அணிந்து கொள்ளலாம். Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.com