tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4788655608377388909..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை : ப்ரெட்ஸா - நிவிஅர்விந்த் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57932978677534517802022-01-18T16:39:31.603+05:302022-01-18T16:39:31.603+05:30ரொம்ப நன்றி :-)ரொம்ப நன்றி :-)Nivi Arvindhttps://www.blogger.com/profile/15554447918719921732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21994942742759600102022-01-18T16:37:42.506+05:302022-01-18T16:37:42.506+05:30:-):-)Nivi Arvindhttps://www.blogger.com/profile/15554447918719921732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1205559723930889862022-01-18T16:37:19.342+05:302022-01-18T16:37:19.342+05:30கரெக்ட் ...:-)கரெக்ட் ...:-)Nivi Arvindhttps://www.blogger.com/profile/15554447918719921732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50856042424461215662022-01-18T16:36:09.819+05:302022-01-18T16:36:09.819+05:30பதில் சொல்லாம எப்படி ..மிக்க நன்றி ..பதில் சொல்லாம எப்படி ..மிக்க நன்றி ..Nivi Arvindhttps://www.blogger.com/profile/15554447918719921732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67076997565704502812022-01-18T16:34:58.460+05:302022-01-18T16:34:58.460+05:30நன்றி நன்றி Nivi Arvindhttps://www.blogger.com/profile/15554447918719921732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18954180083322947542022-01-18T11:41:02.551+05:302022-01-18T11:41:02.551+05:30அவசர யுகத்தில் இலகுவான உணவு .அவசர யுகத்தில் இலகுவான உணவு .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61647358289917069952022-01-17T21:06:15.364+05:302022-01-17T21:06:15.364+05:30One more contributor to Monday posts... Welcome to...One more contributor to Monday posts... Welcome to the new contributor. பொதுவாக PIZZA பிடிப்பதில்லை என்றாலும் எப்போதாவது சாப்பிடுவது உண்டு. இப்படி செய்து பார்க்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74966936451190739762022-01-17T20:21:25.228+05:302022-01-17T20:21:25.228+05:30ஆம்! ஆம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63039140334984592332022-01-17T20:21:12.027+05:302022-01-17T20:21:12.027+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48132531160383898842022-01-17T20:00:41.641+05:302022-01-17T20:00:41.641+05:30சற்றே கவனமாக செய்ய வேண்டும் போல...!சற்றே கவனமாக செய்ய வேண்டும் போல...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36679698666086067062022-01-17T19:36:42.071+05:302022-01-17T19:36:42.071+05:30இதற்குப் பெயர் பிரட் பிட்சா என்று சொல்லுவார்கள் எங...இதற்குப் பெயர் பிரட் பிட்சா என்று சொல்லுவார்கள் எங்கள் ஜெனிவாவில் பிட்ஸாஅதிகம் செய்யப்படுகிறது. இதுவும் மிகவும் நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது இதே முறையில் சற்று பருமனாக ஊத்தப்பம் மாதிரி தோசை மாவில் செய்து அதன் மேலும இப்படி எல்லாம் போட்டு பிட்சா தோசை என்றும் நான் செய்து கொடுப்பேன் அதுவும் நன்றாக இருக்கும் குறிப்பிற்கு மிகவும் நன்றி எல்லோருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90919286549469464842022-01-17T18:34:01.563+05:302022-01-17T18:34:01.563+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6233272488267143652022-01-17T14:44:24.306+05:302022-01-17T14:44:24.306+05:30சுவையான தகவல்களுக்கு நன்றி.சுவையான தகவல்களுக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1176951062556798782022-01-17T14:43:18.683+05:302022-01-17T14:43:18.683+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30699004043687000492022-01-17T14:42:35.199+05:302022-01-17T14:42:35.199+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79338426776091741432022-01-17T14:41:55.650+05:302022-01-17T14:41:55.650+05:30நானும் காத்திருக்கிறேன். நானும் காத்திருக்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38554199934653716992022-01-17T14:07:54.214+05:302022-01-17T14:07:54.214+05:30ஶ்ரீராமின் மருமகள் நிவேதிதா அரவிந்தகுமாருக்குச் சம...ஶ்ரீராமின் மருமகள் நிவேதிதா அரவிந்தகுமாருக்குச் சமையலிலும் ஆர்வம் இருப்பது ஆச்சரியமில்லை. தாய் மாமா நள,பீமர்களில் ஒருத்தராச்சே. நன்றாகவே செய்திருக்கார். நானும் ப்ரெட் அதிலும் ப்ரவுன் ப்ரெட் வாங்கினால் இப்படிச் செய்துடுவேன். ஆனால் சீஸைத் தூவுவதோ துருவிச் சேர்ப்பதோ இல்லை. ஸ்லைசாகக் கிடைப்பதை ஒவ்வொன்று வைச்சுடுவேன். மற்றபடி பிட்சா பேஸ் வாங்கி வீட்டிலேயே அவன் இருந்தப்போப் பண்ணியதுண்டு. மாவு பிசைந்தும் தோசைக்கல்லில் போட்டுப் பண்ணியதும் உண்டு. அடுத்ததாக ஶ்ரீராமின் அண்ணா மருமகள்/ஶ்ரீராமுக்கும் தான் அவருடைய சமையல் குறிப்பை எதிர்பார்க்கிறேன். அவரைப் பற்றிப் பின்னர் எழுதப் போவதாக ஶ்ரீராம் சொல்லி இருந்தார். காத்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85165639579640989492022-01-17T14:03:55.034+05:302022-01-17T14:03:55.034+05:30ஆமாம், அம்பேரிக்காவில் எல்லாம் அவனில் தான் க்ரில் ...ஆமாம், அம்பேரிக்காவில் எல்லாம் அவனில் தான் க்ரில் செய்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25602732094433585202022-01-17T14:03:26.077+05:302022-01-17T14:03:26.077+05:30என் அப்பா வீட்டில் அப்பா, தம்பி நன்றாகச் சமைப்பார்...என் அப்பா வீட்டில் அப்பா, தம்பி நன்றாகச் சமைப்பார்கள். அதிலும் தம்பி சேவை முதற்கொண்டு, கொழுக்கட்டைச் சொப்புச் செய்து பூரணத்தால் நிரப்புவது வரை அனைத்தும் செய்வார். நம்ம ரங்க்ஸும் சமைத்துத் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்களுக்கெல்லாமும் சமைத்துப் போடுவார். என்ன, து.ப.தக்காளி சேர்த்து சாம்பார்ப்பொடி போட்டுப் பண்ணும் வஸ்து மேலே ரசம், கிழே சாம்பார். மற்றபடி துணி போட்டெல்லாம் இட்லி வார்த்திருக்கார். தோசை வார்ப்பார். சப்பாத்தி மட்டும் பண்ண வராது. எங்க பையர் அதிலும் நன்றாகவே சமைப்பார். நாங்க எப்போ அம்பேரிக்கா போனாலும் பிட்சா பேஸ் வாங்கி வீட்டிலேயே பிட்சா செய்து கொடுப்பார். பனீரில் விதம் விதமாகப் பண்ணுவார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44174477867467878872022-01-17T11:35:40.616+05:302022-01-17T11:35:40.616+05:30நீங்க ஐபேடைத்தான் கேட்கணும். ஹி ஹிநீங்க ஐபேடைத்தான் கேட்கணும். ஹி ஹிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58735939991445089842022-01-17T11:35:07.637+05:302022-01-17T11:35:07.637+05:30//உங்களை (பேச்சிலர்னே) மேலே சொல்லிட்டேன்// - பின்ன...//உங்களை (பேச்சிலர்னே) மேலே சொல்லிட்டேன்// - பின்னே... 18 வயசுப் பையன் பேச்சலரக இல்லாமல் வேறு எப்படி இருப்பாராம்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69751436999377868712022-01-17T11:11:04.022+05:302022-01-17T11:11:04.022+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6750303435670569222022-01-17T11:10:38.357+05:302022-01-17T11:10:38.357+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64555262298266725162022-01-17T11:09:45.352+05:302022-01-17T11:09:45.352+05:30பாராட்டுக்கு நன்றி. பாராட்டுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32734890395560149782022-01-17T11:09:25.854+05:302022-01-17T11:09:25.854+05:30// சிவேதிதா ரவிந்தகுமாருக்கு// அது யாரு!!// சிவேதிதா ரவிந்தகுமாருக்கு// அது யாரு!!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com