tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4825424748556136688..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: தங்கத் தவளை பெண்ணே!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24603210663352338282011-12-30T19:34:27.853+05:302011-12-30T19:34:27.853+05:30அமேசான் காட்டில் பொன்னிறத் தவளைகள் - விஷம் கொண்டவை...அமேசான் காட்டில் பொன்னிறத் தவளைகள் - விஷம் கொண்டவையாம். புங்க நாட்டரசர் அங்கு வேட்டையாட செல்லவேண்டாம் என்று எச்சரித்து வைக்கவும். ராணி படத்திற்கு போயும் போயும் பார்பி டால் படத்தையா போடவேண்டும். கதை எழுத inspiration வரவில்லை! இப்படியும் சாக்கு சொல்வோமில்ல?

முன் கூட்டியே வாழ்த்துகிறேன் வெற்றிபெறு(ப்+அ)வரை !மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27166914275831667332011-12-10T07:44:00.498+05:302011-12-10T07:44:00.498+05:30புங்க மர விதையில் பயோ டீசலாம்.....பள்ளி மாணவியர்கள...புங்க மர விதையில் பயோ டீசலாம்.....பள்ளி மாணவியர்கள் கண்டுபிடிப்பாம்....புங்க வர்மனுக்கு இது ஏதாவது உதவுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61865894641460989592011-11-21T20:01:50.316+05:302011-11-21T20:01:50.316+05:30ராம்வி - பங்கு பெறுங்கள்; பரிசு வெல்லுங்கள். வாழ்த...ராம்வி - பங்கு பெறுங்கள்; பரிசு வெல்லுங்கள். வாழ்த்துக்கள்.

மி கி மாதவி - தூ ... அவரை என்று வேண்டுமானால் முடிக்கலாம். ஆனால் துவரை என்று முடிக்கக் கூடாது!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75571178529756258772011-11-21T19:55:56.317+05:302011-11-21T19:55:56.317+05:30விதி முறைகளில் ரிலாக்சேஷன் உண்டா? (அவரைக்குப் பதில...விதி முறைகளில் ரிலாக்சேஷன் உண்டா? (அவரைக்குப் பதிலா துவரைன்னு முடிப்பது போல்!!) (ஒரு முன் ஜாக்ரதைக்கு கேட்டு வைச்சுக்கறேன்!)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46088144067835971882011-11-21T10:17:35.014+05:302011-11-21T10:17:35.014+05:3015 நாட்களாக நான் கொஞ்சம் busy இப்பத்தான் உங்க அறிவ...15 நாட்களாக நான் கொஞ்சம் busy இப்பத்தான் உங்க அறிவிப்பை பார்த்தேன்.சவால் சிறுகதை போட்டிக்கு என்னோட முதல் கதையை எழுதினேன்.இப்ப உங்க பிளாக்ல இரண்டாவது கதை எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கறது.முயற்சி செய்கிறேன். நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84113744710900650032011-11-19T16:50:30.461+05:302011-11-19T16:50:30.461+05:30// asiya omar said...
மெய்யாலுமே என்றால் நானும் கல...// asiya omar said...
மெய்யாலுமே என்றால் நானும் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.//

மெய்யாலுமேதாங்க. அவசியம் கலந்துக்குங்க. வாழ்த்துகள்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1343580548471693792011-11-19T16:21:28.821+05:302011-11-19T16:21:28.821+05:30மெய்யாலுமே என்றால் நானும் கலந்து கொள்ள முயற்சி செய...மெய்யாலுமே என்றால் நானும் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.சும்மனாச்சுக்கும்னு அப்புறம் சொல்லி எஸ்கேப்ப முடியாது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40306400389203573602011-11-19T08:12:45.006+05:302011-11-19T08:12:45.006+05:30எங்கள் ப்ளாக் அவரை பொரிச்ச குழம்பும் உண்டு. பொரிச...எங்கள் ப்ளாக் அவரை பொரிச்ச குழம்பும் உண்டு. பொரிச்ச கூட்டும் உண்டு. செய்முறை மாறும். மிளகு பொரிச்ச குழம்பு செய்து சாப்பிட்டுப்பாருங்கள் , விடமாட்டீர்கள் அவரை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63351115517274841052011-11-18T20:07:43.012+05:302011-11-18T20:07:43.012+05:30அப்பாதுரை - அவரை பொரிச்ச குழம்பில் போடுவதில்லை, பொ...அப்பாதுரை - அவரை பொரிச்ச குழம்பில் போடுவதில்லை, பொரிச்ச கூட்டில்தான் போடுவார்கள் என்கிறார் எங்கள் வீட்டில் ஒருவர்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20182610795894785632011-11-18T18:14:55.456+05:302011-11-18T18:14:55.456+05:30//பொரிச்ச குழம்பிலே அவரை சுவை தனி இல்லையா??
'...//பொரிச்ச குழம்பிலே அவரை சுவை தனி இல்லையா??

'பொறிச்ச குழம்பில் போட்டான் அவரை'னு முடிக்க ஒரு ஐடியா கொடுத்தீங்கனு சொல்ல வந்தேன். ஒரு வேளை அது ஏதாவது தணிக்கையாயிடுமோனு நெனச்சு முழுதும் எழுதவில்லை :) ஆபாசம் தான் கூடாது, ஆள்மாம்சம் பரவாயில்லைனு மறந்து போச்சு :))அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34735976210913279212011-11-18T17:14:41.019+05:302011-11-18T17:14:41.019+05:30கீதா சாம்பசிவம் மேடம் - எங்கள் ப்ளாக் சைட் பாரில் ...கீதா சாம்பசிவம் மேடம் - எங்கள் ப்ளாக் சைட் பாரில் - உங்க பதிவுக்கு சுட்டி கொடுத்துள்ளோமே - நீங்க பார்க்கவில்லையா?எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4936536639178145112011-11-18T16:36:11.458+05:302011-11-18T16:36:11.458+05:30@அப்பாதுரை, பொரிச்ச குழம்பிலே அவரை சுவை தனி இல்லைய...@அப்பாதுரை, பொரிச்ச குழம்பிலே அவரை சுவை தனி இல்லையா?? ஹிஹிஹி,

எங்கள் ப்ளாக், என்னோட என்ட்ரி சுட்டி அனுப்பி இருந்தேனே, வந்ததானு சொல்லவே இல்லையே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கொஞ்சம் முன்னேப் பின்னே இருந்தாலும் அதுக்கான காசுகளைக் குறைச்சுட்டு அமெரிக்க டாலராவே அனுப்பிடுங்க. (10,000 பொற்காசுகள் தானே? :P)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43787704813178690642011-11-18T11:40:23.633+05:302011-11-18T11:40:23.633+05:30பொறிச்ச குழம்புல அவரை.. அடடா!பொறிச்ச குழம்புல அவரை.. அடடா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82445929997535934902011-11-18T11:23:33.413+05:302011-11-18T11:23:33.413+05:30தக்குடு
மெய்யாலுமே போட்டிதாங்க.
பங்கேற்றுப் பரிச...தக்குடு
மெய்யாலுமே போட்டிதாங்க.
பங்கேற்றுப் பரிசு பெறுங்கள்.
வாழ்த்துகள்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82424348350622542852011-11-18T11:11:57.709+05:302011-11-18T11:11:57.709+05:30ஹலோ!! ஆரம்பம் எல்லாம் நன்னா தான் வரும் பினிஷிங்ல த...ஹலோ!! ஆரம்பம் எல்லாம் நன்னா தான் வரும் பினிஷிங்ல தான் நமக்கு கொஞ்சம் பிரச்சனை. நிஜமாவே போட்டியா இல்லைனா லூலூவாயிக்கா?

@ மன்னார்குடி மைனர் - இப்பதானே சவால்-ல முதல் பரிசு வாங்கினேள், அதுக்குள்ள இங்கயும் வந்தா எங்களை மாதிரி ஏழைபாழைங்க என்ன பண்ணுவாங்க பாவம்! :Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35480988556790939912011-11-17T18:16:41.809+05:302011-11-17T18:16:41.809+05:30கீதா சாம்பசிவம் - எப்படியும் விடாதீர்கள், அவரை.
க...கீதா சாம்பசிவம் - எப்படியும் விடாதீர்கள், அவரை.
கதைகள் பதிய கடைசி நாள் டிசம்பர் முப்பத்தொன்று இரவு பன்னிரண்டு மணி. போட்டி முடிவுகள்தான் ஜனவரி பதினைந்து.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70657384381707533042011-11-17T16:55:48.834+05:302011-11-17T16:55:48.834+05:30நல்லா இருக்கு. கதையை விடப் பின்னூட்டங்கள் சுவாரசிய...நல்லா இருக்கு. கதையை விடப் பின்னூட்டங்கள் சுவாரசியமா இருக்கு. ஜனவரி பதினைந்து தேதி வரை நேரம் இருக்கா? சரி என்ன பண்ணலாம் பார்க்கலாம்! மன்னன் பறித்தான் தன் தோட்டத்து அவரை!னு முடிக்கலாமா?(நம்ம புத்தி நம்மளை விட்டுப் போகாதே) அதனால் "பொரிச்ச குழம்பு எதிலே வைக்கிறதுனு யோசித்தான், கண்களிலே பட்டது அவரை!" னு முடிக்கலாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75474149659888476002011-11-16T12:34:18.045+05:302011-11-16T12:34:18.045+05:30இருக்கலாம்!இருக்கலாம்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63745232683241395722011-11-14T06:53:09.166+05:302011-11-14T06:53:09.166+05:30அதிகமான பாசம் இருக்கலாமா கதையில்?அதிகமான பாசம் இருக்கலாமா கதையில்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32759762991457097112011-11-09T18:47:19.802+05:302011-11-09T18:47:19.802+05:30கொக்கு.கொக்கு.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64892768351136590102011-11-09T14:54:40.961+05:302011-11-09T14:54:40.961+05:30குகுவாகொக்கா?குகுவாகொக்கா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40840253769587251372011-11-08T07:39:35.191+05:302011-11-08T07:39:35.191+05:30அடேங்கப்பா - குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்...அடேங்கப்பா - குறைந்தபட்சம் ஐநூறு வார்த்தைகள் இருக்க வேண்டுமா? அப்ப சரி. நீங்களே, நடுவுல நடுவுல 'மானே, தேனே'னு அங்கங்கே போட்டு ஐநூறு வார்த்தைகளாக்கி வெளியிடுங்கள்.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64430689931713218042011-11-07T17:31:39.612+05:302011-11-07T17:31:39.612+05:30முதல் பாதிக் கதையில் மொத்தம் எழுநூற்றைம்பது வார்த்...முதல் பாதிக் கதையில் மொத்தம் எழுநூற்றைம்பது வார்த்தைகள் உள்ளன. மீதிப் பாதி கதையில், ஐநூறு முதல் ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்கலாம்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65461988060664658342011-11-07T12:48:41.915+05:302011-11-07T12:48:41.915+05:30கடைசியில் அவன் யோசித்தான். “என்ன பண்ணலாம் அவரை?” :...கடைசியில் அவன் யோசித்தான். “என்ன பண்ணலாம் அவரை?” :-)) இப்படி ரெண்டு வரியில முடிச்சிடலாமா?

ஹா.ஹா... சரித்திரக் கதையா?

இந்தக் கதையின் கடைசி ஒட்டு எவ்வளவு வரிக்கு மிகாமல் அல்லது குறையாமல் இருக்கவேண்டும்? :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78650711076975332252011-11-07T10:48:52.830+05:302011-11-07T10:48:52.830+05:30அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு.
ஆல்பர்ட் ஐ...அன்புள்ள எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன்னுடைய
2
E = m . c என்கிற மாஸ் எனர்ஜி இகிவாலன்ஸ் ஃபார்முலாவை ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால்தான் எழுதிக் கொடுத்து நோபல் பரிசு பெற்றார் என்று விளையாட்டாக என்னுடைய பிசிக்ஸ் வாத்தியார் சொல்லியிருக்கிறார். நீங்க என்னுடைய பஸ் டிக்கெட் கதைக்கு நூறு ரூபாய் முதல் பரிசு தரக்கூடாதா என்ன?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.com