tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4911377201618021358..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: மூளைப் புயல் வாசகர்களின் முத்துக்கள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60243583141411929862010-06-10T17:31:55.377+05:302010-06-10T17:31:55.377+05:30//4. உண்டியலிலிருந்து காசு எடுக்க உதவும். //
கம்...//4. உண்டியலிலிருந்து காசு எடுக்க உதவும். //

கம்பேனி ரகசியத்த இப்டி பப்ளிக்கில் போட்டு உடைச்சுட்டீங்களே ஹுசைனம்மா :))

ஜெகன்: :)) உங்கள் oob thinking skills கண்டு சிரிச்சதில் ஆபீசே அதிர்ந்து கிடக்கு.. :))

அனன்யா: பூ வச்சுண்டு போனீங்களா... :)) எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க..

//ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் பிடி //
சூப்பர்-ங்க அனானி. முதல் முறையாய் அனானி பயனுள்ள தகவல் தருவதைக் காண்கிறேன். :)Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31083164544769989022010-06-10T17:10:29.188+05:302010-06-10T17:10:29.188+05:30//எனக்கு Adams underware என்று தோன்றியது. //
that ...//எனக்கு Adams underware என்று தோன்றியது. //
that was eve's underwear; adam's was just air.T.R. Balunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18970515343656009452010-06-10T14:35:11.437+05:302010-06-10T14:35:11.437+05:30//நல்ல ஐடியா,என் பசங்க இந்தப் பிரச்னையினால சில கால...//நல்ல ஐடியா,என் பசங்க இந்தப் பிரச்னையினால சில கால்சட்டைகளை ஒதுக்கி வச்சிருக்காங்க; ட்ரை பண்ணிப் பாக்கணும்!! (பண்ணலாம்தானே?) //

ஏங்க இப்படில்லாம் ரிஸ்க் எடுக்கறீங்க... புதுசா கால்சட்டை வாங்கிக்கொடுங்க...எதுலெல்லாம் காசு மிச்சப்படுத்தனும்னு ஒருஅளவில்லையா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76695721165858933842010-06-10T14:19:31.868+05:302010-06-10T14:19:31.868+05:30//Anonymous said...
ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்...//Anonymous said...
ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் பிடி //

நல்ல ஐடியா,என் பசங்க இந்தப் பிரச்னையினால சில கால்சட்டைகளை ஒதுக்கி வச்சிருக்காங்க; ட்ரை பண்ணிப் பாக்கணும்!! (பண்ணலாம்தானே?)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79193527556416240942010-06-10T14:03:39.860+05:302010-06-10T14:03:39.860+05:30ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் ...ஜிப் ரைடர் இழுப்பான் உடைந்து வந்துவிட்டால் அவசரப் பிடி
ரேடியோ [அப்படி ஒன்று இன்னும் உபயோகத்தில் இருந்தால் ] டயல் முள்
C Clip, ஓலைக் காற்றாடிக்கு அச்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-651621960561856372010-06-10T11:55:12.578+05:302010-06-10T11:55:12.578+05:30பேப்பர் அல்லது அட்டையில் நுண் துளை இட,
சுவற்றில்...பேப்பர் அல்லது அட்டையில் நுண் துளை இட,

சுவற்றில் இருக்கும் துவாரம் / விரிசல் இவற்றின் ஆழம கணக்கிட,

ஒரு ரப்பர் பாண்டுடன் இணைத்து காடாபுல்ட் அம்பாகவும்,

உறுதியான ரப்பர் நீள் துண்டுடன் சேர்த்து ஸ்ப்ரிங் பாலன்ஸ் பாயிண்டர் ஆகவும் உபயோகித்திருக்கின்றேன்.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4824379147720357592010-06-10T11:25:42.740+05:302010-06-10T11:25:42.740+05:30ஆனாலும் நம்ம ஆட்கள் மாதிரி வராது!! ஒரு பொருளை அதற்...ஆனாலும் நம்ம ஆட்கள் மாதிரி வராது!! ஒரு பொருளை அதற்குரிய பயனோடு, மேற்கொண்டு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு “யோசிச்சு” செயல்படுறாங்க!! நல்ல சிக்கன/சிந்தனாவாதிகள்!!

என் பங்குக்கு இதோ:

1. சேலை ப்ளீட்ஸ் கலையாமல் இருக்க இதைப் பயன்படுத்தலாம். (ஸேஃப்டி பின் சேலையில் ஓட்டை போடும்; இது கிழிக்காது, அதனால் சேலைக்குப் பாதுகாப்பு!!) ஸ்கார்ஃப் பறக்காமல் இருக்கவும் உதவும்.

2. கேஸ் பர்னரில் பால் அல்லது கஞ்சி பொங்கி வழிந்து அடைத்துக்கொண்டால், இதைக் கொண்டு சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.

3. (நான்-வெஜ் டிப்ஸ்): மீன் சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.

4. உண்டியலிலிருந்து காசு எடுக்க உதவும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23438455753385296862010-06-10T09:24:54.328+05:302010-06-10T09:24:54.328+05:30பங்கேற்ற அனைவரும் கலக்கியிருக்கிறார்கள்.
கக்கு மாண...பங்கேற்ற அனைவரும் கலக்கியிருக்கிறார்கள்.
கக்கு மாணிக்கம்.. கலக்கு மாணிக்கம்.. அவருக்கு ஒரு செயினும் அதில் ஒரு காந்த டாலரும் இணைத்து அனுப்பலாம் :))
பத்மாவின் நகைப்படம் வேற வருதா.. குட்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86547708719359894702010-06-10T08:59:18.569+05:302010-06-10T08:59:18.569+05:30:)):))புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14760333720531370672010-06-10T08:09:45.879+05:302010-06-10T08:09:45.879+05:30எல்லாரும் chain தான் சொல்லி இருக்கீங்க .இந்த gem...எல்லாரும் chain தான் சொல்லி இருக்கீங்க .இந்த gem கிளிப்ஸ் use பண்ணி அழகான
காதணிகள் செய்யலாம் .ஒன்றுக்குள் ஒன்று மாட்டி .என்னிடம் தற்போது கைவசம் gemclips இல்லாததால் மாலை ஒரு பாக்கெட் வாங்கி செய்து படம் பிடித்து அனுப்புகிறேன் . colour gem clips ஆக இருக்கும் பட்சத்தில் உடைக்கு match ஆகவும் இருக்கும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43137650903399824042010-06-10T06:39:46.215+05:302010-06-10T06:39:46.215+05:30/சில சமயம் ஆஃபீஸ் போகும் வழியில் பூ வாங்கினால் ஹேர.../சில சமயம் ஆஃபீஸ் போகும் வழியில் பூ வாங்கினால் ஹேர்ப்பின் இருக்காட்டி ஜெம்க்ளிப் யூஸ் பண்ணி பூ வெச்சுண்டு இருக்கேன். //

:Pஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92032781668312627132010-06-10T03:23:47.795+05:302010-06-10T03:23:47.795+05:30கக்கு மாணிக்கம் - Superbகக்கு மாணிக்கம் - Superbசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55981854609911249372010-06-10T02:21:11.328+05:302010-06-10T02:21:11.328+05:30நான் சின்னச் சின்னப் பக்கட் சாமான்களைப் பாவித்தது ...நான் சின்னச் சின்னப் பக்கட் சாமான்களைப் பாவித்தது போக மிஞ்சினதை அப்படியே கிளிப்பால் இணைத்து மூடி வைத்திருக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39449018625638644502010-06-10T00:53:01.734+05:302010-06-10T00:53:01.734+05:30வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINH...வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19788800372117029802010-06-09T23:47:45.314+05:302010-06-09T23:47:45.314+05:30நாஞ்சில்,
இந்த வயசுலேயே டையா? :P :P :Pநாஞ்சில்,
இந்த வயசுலேயே டையா? :P :P :PAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33189352094620147162010-06-09T23:42:14.809+05:302010-06-09T23:42:14.809+05:30இதில் என்னைக்கவர்ந்தது
நெறையா இருந்தா (ஆபீஸ்ல இர...இதில் என்னைக்கவர்ந்தது

நெறையா இருந்தா (ஆபீஸ்ல இருந்து "தள்ளிகினு" வந்ததுதான் ) சேத்து வெச்சி பழைய இரும்பு
வாங்கறவன் கிட்ட போட்டு போரீச்சம்பழம் வாங்கி துன்னலாம்.

டை பறக்காமல் இருக்க டைபின் இல்லாதவர்கள் இது வெளியில் தெரியாமலேயே ஷிர்டுடன் இதை பயன் படுத்தலாம்.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43045459214185607622010-06-09T23:24:13.699+05:302010-06-09T23:24:13.699+05:30:)))
எல்லாமே சூப்பர் பயன்கள். இதில் நான் கொசுவத்தி...:)))
எல்லாமே சூப்பர் பயன்கள். இதில் நான் கொசுவத்திச்சுருளுக்கு பயன் படுத்தி இருக்கேன்.

கர்டன் லாக்காக பயன் படுத்தி இருக்கேன். (அதாவது கர்டனை சுருக்கி ஜெம் க்ளிப் போட்டு இருக்கேன்)

துணி காயப்போட்டு ப்ளாஸ்டிக் க்ளிப்புக்கு பதிலா ஜெம் க்ளிப் போட்டு இருக்கேன்.

சில சமயம் ஆஃபீஸ் போகும் வழியில் பூ வாங்கினால் ஹேர்ப்பின் இருக்காட்டி ஜெம்க்ளிப் யூஸ் பண்ணி பூ வெச்சுண்டு இருக்கேன்.

வேற ஒண்ணும் தோணலை. :(Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com