tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4965669224464645090..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 139கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57633686636854714282012-03-07T18:50:17.215+05:302012-03-07T18:50:17.215+05:30நம்ம ரங்க்ஸ் பிரண்டை கத்திரி மாதிரி காய்க்காதுனு ச...நம்ம ரங்க்ஸ் பிரண்டை கத்திரி மாதிரி காய்க்காதுனு சொல்றார். ம்ம்ம்ம்ம்?? வீட்டிலே இருந்த கொடி பட்டுப் போச்சு. தொட்டியிலே வளர்த்து பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54255980899156121402012-03-07T18:49:25.783+05:302012-03-07T18:49:25.783+05:30மீனாக்ஷி, பிரண்டை உடலில் பட்டால் அரிப்புத் தாங்காத...மீனாக்ஷி, பிரண்டை உடலில் பட்டால் அரிப்புத் தாங்காது. ஆனால் குழந்தைங்க கொஞ்சம் அசடாக இருந்தால் பிரண்டை அரிப்பைக் கூடத் தாங்கிக்கலாமே எனப் பெற்றோரின் அங்கலாய்ப்பை மறைமுகமாய்ச் சுட்டிக்காட்டுவது இது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10365503036992188492012-03-06T05:48:00.045+05:302012-03-06T05:48:00.045+05:30ஓ, இது பிரண்டயா! அம்மா இந்த துவையல் அடிக்கடி பண...ஓ, இது பிரண்டயா! அம்மா இந்த துவையல் அடிக்கடி பண்ணுவாங்க. சாப்பிட்டிருக்கேன், நல்லா இருக்கும்.

'உன்னை பெத்த வயத்துல பிரண்டயைதான் வெச்சு கட்டிக்கணும்!' இப்படி ஒரு பழமொழி உண்டு. எங்கம்மா இப்படி ஒருநாளும் சொன்னதில்லைப்பா! :))))))
ஆனா ஏன் இப்படி சொல்றாங்க? இன்னிக்கு வரைக்கும் தெரியல.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57348841611225123092012-03-05T21:10:18.738+05:302012-03-05T21:10:18.738+05:30Thanks Geetha SambasivasamThanks Geetha Sambasivasamமோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64672916148352728832012-03-05T17:56:40.021+05:302012-03-05T17:56:40.021+05:30மூலிகை வளம் சுட்டி இங்கே:
மூலிகை வளம்மூலிகை வளம் சுட்டி இங்கே:
மூலிகை வளம் எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74575058057488359852012-03-05T17:51:06.060+05:302012-03-05T17:51:06.060+05:30பிரண்டை
பூக்கும்
காய்க்கும்
சிறிய பூக்களுடன் இங்...பிரண்டை
பூக்கும்
காய்க்கும்

சிறிய பூக்களுடன் இங்கே தொட்டியில் இருப்பது போலவே கள்ளிக் காட்டில் பார்த்திருக்கிறோம் ஆனால் அவற்றில் பூ வேறு மாதிரி இருந்ததாக நினைவு. அடுத்த முறை கூடங்குளம் செல்லும் போது பார்க்கவேண்டும்

இதன் மருத்துவ குணங்களை அறிய ஆசைப் படுபவர்கள் மூலிகை வளம் என்ற வலைப்பூவில் வலது புறம் இருக்கும் பட்டியலில் பிரண்டை தேர்வு செய்து படிக்கவும்.எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42308882817579832822012-03-05T13:29:04.676+05:302012-03-05T13:29:04.676+05:30எட்டெட்டு போன பதிவிற்கு இரண்டே கமெண்ட் (மட்டுமே) வ...எட்டெட்டு போன பதிவிற்கு இரண்டே கமெண்ட் (மட்டுமே) வந்ததால், பதிவாசிரியர் 'விசைப் பலகை தொடா விரதம்' இருந்து வருகிறார்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43819518901359149502012-03-05T12:40:48.934+05:302012-03-05T12:40:48.934+05:30எட்டெட்டு எழுதலிங்கள ?எட்டெட்டு எழுதலிங்கள ?Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56362696810060509152012-03-05T06:31:38.670+05:302012-03-05T06:31:38.670+05:30மோ.சி. பாலன் பிரண்டைப் பூ பச்சையாகத் தான் பார்த்தி...மோ.சி. பாலன் பிரண்டைப் பூ பச்சையாகத் தான் பார்த்திருக்கேன். பிரண்டையத் தோலுரித்துத் துவையல் செய்யக் கூடாது. :)))) கையால் தொடாமலேயே கல்லுரலில் போட்டு இடித்துச் சாறு எடுப்பார்கள் அப்பளம் செய்ய. அதுக்கே அரிப்புத் தாங்காது. பிரண்டைத் துவையலுக்கு அதன் கணுக்களை மட்டும் சிறிது நீக்கிவிட்டுச் சின்னதாய் வெட்டினால் போதும். மற்றக் குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

ஹிஹிஹி, எங்கள் ப்ளாக், இலவச விளம்பரம் கொடுத்துக்கறேனே!

இங்கேGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36688660820861080472012-03-04T20:50:28.592+05:302012-03-04T20:50:28.592+05:30Pirandai.. I remember the first time we tried to m...Pirandai.. I remember the first time we tried to make 'thuvaiyal' from pirandai.. I peeled pirandai just like peeling potato or carrot.. I thought I had all the experiece... My God.. I had to bear through itching of all my fingers for the next two weeks.. horrible... Now tell me .. will this picture look beautiful to me ?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2964731304202164762012-03-04T18:33:21.230+05:302012-03-04T18:33:21.230+05:30கண்டங்கத்திரிக்காய்னு நினைக்கிறேன்.
இல்லைனா எருக்க...கண்டங்கத்திரிக்காய்னு நினைக்கிறேன்.
இல்லைனா எருக்கம்பூவும், காயுமாய் இருக்கணும். வேறே இருக்கச் சான்ஸே இல்லை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51428968971383209372012-03-04T18:29:35.893+05:302012-03-04T18:29:35.893+05:30பிரண்டைக் காய்ப் பச்சையாய்த் தான் பார்த்திருக்கிற ...பிரண்டைக் காய்ப் பச்சையாய்த் தான் பார்த்திருக்கிற நினைப்பு.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64390425023539169042012-03-04T17:57:23.113+05:302012-03-04T17:57:23.113+05:30ம்ம்ம்ம்ம் பிரண்டைப் பூவா?????????????????????ம்ம்ம்ம்ம் பிரண்டைப் பூவா?????????????????????geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72084522100212900562012-03-04T17:55:29.952+05:302012-03-04T17:55:29.952+05:30படத்தைப் பெரிசு பண்ணி இப்போத் தான் பார்த்தேன். கத...படத்தைப் பெரிசு பண்ணி இப்போத் தான் பார்த்தேன். கத்தரிக்காய் இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப ஆசையாப் பறிச்சுச் சமைக்க வந்தேன். :)))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38742344488165925432012-03-04T17:54:09.518+05:302012-03-04T17:54:09.518+05:30பின்னாலே பிரண்டை தான். பிரண்டைப் பின்னணியில் முன்ன...பின்னாலே பிரண்டை தான். பிரண்டைப் பின்னணியில் முன்னால் கத்திரிக்காய்கள். :)))) பிரண்டைத் துவையல் செய்து சாப்பிடலாம். அப்பளம் செய்யப் பிரண்டை தேவை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79237119282330926392012-03-04T15:19:15.325+05:302012-03-04T15:19:15.325+05:30இந்தக் கொடியில் இலையையோ தண்டையோ வதக்கிச் சம்பல் செ...இந்தக் கொடியில் இலையையோ தண்டையோ வதக்கிச் சம்பல் செய்வார்கள்.என்ன பேர்ன்னு தெரில !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4209690238696487202012-03-04T13:30:50.151+05:302012-03-04T13:30:50.151+05:30தோட்ட வல்லுநர்கள் சொல்வதை நானும் கேட்டுக் கொண்டேன்...தோட்ட வல்லுநர்கள் சொல்வதை நானும் கேட்டுக் கொண்டேன்.

என்ன காய் என்பதை எங்கள் ப்ளாக் அறிவிப்பீர்கள்தானே:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9183730399960190092012-03-04T10:25:28.119+05:302012-03-04T10:25:28.119+05:30கீதா சாம்பசிவம், அமைதிச்சாரல் போன்றவர்கள் சொன்னதை ...கீதா சாம்பசிவம், அமைதிச்சாரல் போன்றவர்கள் சொன்னதை கேட்டு கொண்டேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38702604474179386682012-03-04T09:54:01.162+05:302012-03-04T09:54:01.162+05:30Pookkavithai!Pookkavithai!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79224448158106113342012-03-04T07:44:33.118+05:302012-03-04T07:44:33.118+05:30பிரண்டை க்கொடி சமைக்கலாம்,பூ,காய் எப்படி தெரியலேபிரண்டை க்கொடி சமைக்கலாம்,பூ,காய் எப்படி தெரியலே selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10002490208637211062012-03-04T07:40:01.029+05:302012-03-04T07:40:01.029+05:30எங்க வீட்டுப் பிரண்டையும் பூக்குமான்னு பொறுத்திருந...எங்க வீட்டுப் பிரண்டையும் பூக்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66973863843566716442012-03-04T07:38:41.544+05:302012-03-04T07:38:41.544+05:30பச்சைப்பசேர்ன்னு பின்னணியில் தெரியற செடியைப் பார்த...பச்சைப்பசேர்ன்னு பின்னணியில் தெரியற செடியைப் பார்த்தா பிரண்டைச்செடி மாதிரியே இருக்குது. ஆமா, பிரண்டை பூக்குமா?????சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25422244668268564242012-03-04T06:58:19.419+05:302012-03-04T06:58:19.419+05:30ஹை, என்னோட ஃபேவரிட் கத்திரிக்காய் தான். பறிச்சு எ...ஹை, என்னோட ஃபேவரிட் கத்திரிக்காய் தான். பறிச்சு எண்ணெயில் முழுக்கத்திரியும் ஸ்டஃப் பண்ணி முழுக்கறி பண்ணணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74193829394190532822012-03-04T06:57:05.225+05:302012-03-04T06:57:05.225+05:30கத்திரிக்காயா? கண்டங்கத்திரியா? :))))))))கத்திரிக்காயா? கண்டங்கத்திரியா? :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31628968265451825862012-03-04T06:56:20.654+05:302012-03-04T06:56:20.654+05:30ஒரு செளகரியம், ரீடர்லே உடனே வருது.
படத்தை இன்னும்...ஒரு செளகரியம், ரீடர்லே உடனே வருது.

படத்தை இன்னும் பார்க்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com