tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4979568423964396827..comments2024-03-29T05:44:26.083+05:30Comments on எங்கள் Blog: 'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47322154737361771332014-01-14T14:21:50.122+05:302014-01-14T14:21:50.122+05:30ரஸத்தைப் பற்றிய ரஸமான பதிவு.ரஸம்,தெளிவாக இருக்கிரத...ரஸத்தைப் பற்றிய ரஸமான பதிவு.ரஸம்,தெளிவாக இருக்கிரது. அரைத்து விட்டு சற்று குழப்பி விட்டீர்களோ. நல்ல ரஸம்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87822502605567397962014-01-12T08:54:18.727+05:302014-01-12T08:54:18.727+05:30இதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹை...இதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹைதராபாதி பிரியாணி மட்டுமே என்று நினைத்திருந்தேன். ரசத்தில் இத்தனை ரசமா?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26596197964067544912014-01-12T08:53:33.669+05:302014-01-12T08:53:33.669+05:30இதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹை...இதுபோல் துணியில் மசாலா பொருட்களை இட்டு சமைப்பது ஹைதராபாதி பிரியாணி மட்டுமே என்று நினைத்திருந்தேன். ரசத்தில் இத்தனை ரசமா?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1529353796666867362014-01-10T19:17:32.919+05:302014-01-10T19:17:32.919+05:30புணர்புளினு போர்ட் பார்த்ததும் ஏதோ கிளுகிளு சமாசார...புணர்புளினு போர்ட் பார்த்ததும் ஏதோ கிளுகிளு சமாசாரம்னு நினைச்சு.. இப்பத்தான் விவரம் எல்லாம் படிச்சேன். புனர்னா 'மறு' என்ற பொருளில் ரசமா? ரைட்டு. சுவாரசியமான கும்மியை விட்டுட்டனே! கீதாம்மா சுப்பு சார் இப்படி பின்னியிருக்காங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18408690771535129362014-01-10T19:15:30.588+05:302014-01-10T19:15:30.588+05:30துணியோட எசன்ஸ் கொஞ்சம் பயமா இருக்கு kgg! முடிச்சு ...துணியோட எசன்ஸ் கொஞ்சம் பயமா இருக்கு kgg! முடிச்சு ரசம்னு இப்பத்தான் கேள்விப்படுறேன். கரப்பு முட்டையா.. விளையாடறீங்களா. நான் சைவம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77023572871952458152014-01-10T12:02:01.055+05:302014-01-10T12:02:01.055+05:30அப்பாதுரை சார்!
புனர்ப் புளி இரசம் விவரத்திற்கு, ...அப்பாதுரை சார்!
புனர்ப் புளி இரசம் விவரத்திற்கு, ஞாயிறு 235 பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கவும்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48925012373522795152014-01-10T11:54:28.799+05:302014-01-10T11:54:28.799+05:30//பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன?
வ...//பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன?
வெள்ளை நிறத்தொரு துணியால் இல்லை வேறு ஏதும் இருக்கலாமா? எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா?//
இந்த ரசத்திற்கு, முடிச்சு ரசம் என்று மற்றொரு பெயர் உண்டு. முதலில் முடிச்சு போடப்பட்டு, அந்த எஸ்சென்ஸ் கொதிக்கும் தண்ணீரில் இறங்கிய பிறகு, முடிச்சுகளில் இருக்கின்ற பொருட்களை மீண்டும் மிக்சியில் இட்டு நைசாக அரைக்க வேண்டும் என்பதால், துணியும் முடிச்சும். சுலபமாக கலெக்ட் செய்து, அரைக்கலாம்.

வெள்ளை நிறத்துத் துணியாக இருப்பது உத்தமம். கைக்குட்டையில் கரப்பு முட்டை, காராமணி விதை போன்ற அந்நிய பொருட்கள் இருந்தால், சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

மிக்சி ஜெ அம்மா கொடுத்திருந்தாலும், ஜெக்கம்மா கொடுத்திருந்தாலும், ஜீன்ஸ் போட்ட பெண்மணி வந்து 'ப்ரீத்திக்கு Non-guarantee என்று புன்னகையோடு சொன்னதை நம்பி வாங்கி இருந்தாலும் - எதை வேண்டுமானாலும் உபயோகித்து அரைக்கலாம்!
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22863132782194851882014-01-07T18:21:21.333+05:302014-01-07T18:21:21.333+05:30துணி எதுக்குன்னு துணிவா சொல்லுங்க..
ஆமா இதைப் பாத...துணி எதுக்குன்னு துணிவா சொல்லுங்க..

ஆமா இதைப் பாத்தா நாலு முழம் வேட்டி போல இருக்கே? அதைத் தவிர ரெண்டு மெலிய கைக்குட்டையா ?
பருப்பை தொங்கவிட்டு பார்த்ததே இல்லை சுவாமி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23193121978526898612014-01-07T13:58:14.267+05:302014-01-07T13:58:14.267+05:30நீங்க காஸ் ஏஜன்சி எடுத்திருக்கிறீர்களோ.
ஹ்ம்ம் கொட...நீங்க காஸ் ஏஜன்சி எடுத்திருக்கிறீர்களோ.
ஹ்ம்ம் கொடுத்து வைத்தவர்கள் இந்த ரசத்தைக் சாப்பிடுங்கப்பா:)

அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4554688620251927342014-01-07T00:57:47.038+05:302014-01-07T00:57:47.038+05:30ரசமான "திங்க" கிழமை பதிவை படித்ததும் செவ...ரசமான "திங்க" கிழமை பதிவை படித்ததும் செவ்"வாய்" எச்சில் ஊறுகின்றது. Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4552952034482318502014-01-06T19:16:21.689+05:302014-01-06T19:16:21.689+05:30தேர்ச்சி பெறதான் வேண்டும்:)! நல்ல குறிப்பு.தேர்ச்சி பெறதான் வேண்டும்:)! நல்ல குறிப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58492834993200660622014-01-06T14:22:17.876+05:302014-01-06T14:22:17.876+05:30//punar puli rasama?
என்னது?//punar puli rasama?

என்னது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8449679116730443192014-01-06T14:19:50.632+05:302014-01-06T14:19:50.632+05:30த்லைப்பின் சிலேடையை இப்பத்தான் கவனிச்சேன்.. நன்று....த்லைப்பின் சிலேடையை இப்பத்தான் கவனிச்சேன்.. நன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18765729669692720722014-01-06T13:43:08.859+05:302014-01-06T13:43:08.859+05:30ஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் வராப்பலயும் இருக்கு... அதனா...ஜலதோஷம், கொஞ்சம் ஜுரம் வராப்பலயும் இருக்கு... அதனால..செய்து தயாரா வைங்க... இதோ வந்துகிட்டே இருக்கேன்..:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67548959585931772092014-01-06T11:45:19.438+05:302014-01-06T11:45:19.438+05:30அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் '...அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) //ஐயா வாங்கிக்கொடுத்த மிக்ஸியில் அரைக்கலாமா?

ரசத்தை பற்றி இத்தனை ரசனையுடன் சொல்லி இருப்பது இருப்பது ரசிக்கத்தக்கது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10501782323344587732014-01-06T11:22:05.650+05:302014-01-06T11:22:05.650+05:30அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் '... அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) /
அம்மா கொடுக்கும் இலவச மிக்சி இல்லையே என்ன செய்வது?
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46691631529480973832014-01-06T11:04:14.141+05:302014-01-06T11:04:14.141+05:30பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன?
வெள...பருப்பை துணியில் முடிச்சு போடும் ரகசியம் என்ன?
வெள்ளை நிறத்தொரு துணியால் இல்லை வேறு ஏதும் இருக்கலாமா? எங்கம்மா கொடுத்த மிக்சியா ஜெக்கம்மா கொடுக்காத மிக்சியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70392114670850585892014-01-06T10:07:55.070+05:302014-01-06T10:07:55.070+05:30ரசனையான ரசம்...! நன்றி...ரசனையான ரசம்...! நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13107284705472797082014-01-06T10:00:20.971+05:302014-01-06T10:00:20.971+05:30என்ன சார் இன்னிக்கு உங்க சமையலா ? :-))))என்ன சார் இன்னிக்கு உங்க சமையலா ? :-))))சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58083311898660097782014-01-06T09:17:18.867+05:302014-01-06T09:17:18.867+05:30ரசமான திங்க கிழமை பகிர்வு..!ரசமான திங்க கிழமை பகிர்வு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85231504383254026662014-01-06T09:15:49.488+05:302014-01-06T09:15:49.488+05:30ippo gas vikkira vilaiyile ivvalavu neram kothikka...ippo gas vikkira vilaiyile ivvalavu neram kothikka vaicha, gas seekkiram theernthudume! ninga vangi thareengkala? :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83252827672838000702014-01-06T09:14:19.723+05:302014-01-06T09:14:19.723+05:30athu sari, ithan punar puli rasama?athu sari, ithan punar puli rasama?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78034631932206307792014-01-06T08:47:19.679+05:302014-01-06T08:47:19.679+05:30அடடா.... இதுவல்லவோ ரசம்....
செய்து பார்த்துடவ...அடடா.... இதுவல்லவோ ரசம்....

செய்து பார்த்துடவேண்டியது தான்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81600456804846616042014-01-06T07:50:04.249+05:302014-01-06T07:50:04.249+05:30ரசம் வைப்பதை "ரசத்தோடு" சொல்லியிருக்கிறீ...ரசம் வைப்பதை "ரசத்தோடு" சொல்லியிருக்கிறீர்கள்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83870310673179394962014-01-06T07:06:09.581+05:302014-01-06T07:06:09.581+05:30யாராலே இத்தனை வேலை செய்ய முடியும்? சூடாப் பண்ணி வை...யாராலே இத்தனை வேலை செய்ய முடியும்? சூடாப் பண்ணி வைங்க. வந்து சாப்பிட்டுக்கறேன். தொட்டுக்கச் சுட்ட அப்பளாம் உளுந்து அப்பளாம்+அரிசி அப்பளாம், நெய் தடவி! அப்பளாம் கருகக் கூடாது! ஆமா, சொல்லிட்டேன்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com