tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5089670850133512376..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: காபி, டீ குடை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42403158464038957532020-07-05T20:26:06.881+05:302020-07-05T20:26:06.881+05:30@ வல்லிசிம்ஹன்: வாழ்த்துக்கு நன்றி. @ வல்லிசிம்ஹன்: வாழ்த்துக்கு நன்றி. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30297609271793934152020-07-05T20:06:45.144+05:302020-07-05T20:06:45.144+05:30அன்பு துளசிதரன்,
கேட்கவே மனம் நடுங்குகிறது.
எனக்கு...அன்பு துளசிதரன்,
கேட்கவே மனம் நடுங்குகிறது.
எனக்குத் தெரிந்து இரு மதக் கலப்பில் திருமணம் நடந்த போது
பெண்ணின் பெற்றோர்கள் தள்ளி வைத்துவிட்டார்கள்.
பையனின் பெற்றோர்கள்
அரவணைத்துக் கொண்டார்கள். இப்பவும் அந்தப் பெண்ணின் முகத்தில் தாயில்லா ஏக்கம் தெரியும்.
எல்லோரும் ஓருயிர்க்காகத்தானே வாழ்கிறார்கள்.
இவர்களுக்குப் புரியப் போவதில்லை.
இறைவன் தான் வழிகாட்ட வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38251613004668072132020-07-05T19:48:48.900+05:302020-07-05T19:48:48.900+05:30மிக்க நன்றி வல்லி அக்கா.மிக்க நன்றி வல்லி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30841282015211709112020-07-05T19:47:11.819+05:302020-07-05T19:47:11.819+05:30நன்றி ரமா.
அந்தப் பாடல்,"குடகு மலை உச்சியிலே...நன்றி ரமா.
அந்தப் பாடல்,"குடகு மலை உச்சியிலே..." அல்ல, "பொதிகை மலை உச்சியிலே.."Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34508694766525779352020-07-05T19:44:20.889+05:302020-07-05T19:44:20.889+05:30நன்றி அபயா அருணா.
நன்றி அபயா அருணா.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84070077101747323362020-07-05T19:43:05.809+05:302020-07-05T19:43:05.809+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11578006696867694882020-07-05T19:38:59.715+05:302020-07-05T19:38:59.715+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9251905105801285962020-07-05T18:22:42.124+05:302020-07-05T18:22:42.124+05:30நன்றி நண்பரே....நன்றி நண்பரே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12251814447133343252020-07-05T18:19:36.350+05:302020-07-05T18:19:36.350+05:30மழையின் அரவணைப்பில் படங்கள் அழகுமழையின் அரவணைப்பில் படங்கள் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85506771381295234692020-07-05T17:54:40.992+05:302020-07-05T17:54:40.992+05:30அன்பு ஏகாந்தன் ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என...அன்பு ஏகாந்தன் ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.
அன்பு பானு மா மீண்டும் வாழ்த்துகள்.அறுபதுக்கு அறுபது நீடுழி வாழணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56943176829630645722020-07-05T17:31:28.749+05:302020-07-05T17:31:28.749+05:30கண்ணுக்கு இதமான படங்கள்
பச்சை என்றொரு நிறம்
இச்சை...கண்ணுக்கு இதமான படங்கள்
பச்சை என்றொரு நிறம்
இச்சை கொள்வதும் வரம்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33543602835327826732020-07-05T17:21:33.896+05:302020-07-05T17:21:33.896+05:30@ரமா ஸ்ரீனிவாசன்: வாழ்த்துக்கு நன்றி@ரமா ஸ்ரீனிவாசன்: வாழ்த்துக்கு நன்றிஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18059108649482088022020-07-05T16:54:18.552+05:302020-07-05T16:54:18.552+05:30@ abayaaruna : வாழ்த்துக்கு நன்றி@ abayaaruna : வாழ்த்துக்கு நன்றிஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78057191745814159252020-07-05T16:53:10.997+05:302020-07-05T16:53:10.997+05:30@ Killergee Devakottai : வாழ்த்துக்கு நன்றி.@ Killergee Devakottai : வாழ்த்துக்கு நன்றி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-573800254346155702020-07-05T16:52:23.049+05:302020-07-05T16:52:23.049+05:30@ வெங்கட் நாகராஜ் : வாழ்த்துக்கு நன்றி.@ வெங்கட் நாகராஜ் : வாழ்த்துக்கு நன்றி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14208320177129020032020-07-05T16:51:40.993+05:302020-07-05T16:51:40.993+05:30துளசிதரன் அவர்களுக்கு நன்றி.துளசிதரன் அவர்களுக்கு நன்றி.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52611539002190255812020-07-05T16:50:37.861+05:302020-07-05T16:50:37.861+05:30@ திண்டுக்கல் தனபாலன்: நன்றி டிடி !@ திண்டுக்கல் தனபாலன்: நன்றி டிடி !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87592391338761545422020-07-05T16:45:58.768+05:302020-07-05T16:45:58.768+05:30@ நெல்லைத்தமிழன், @ கீதா :
நிறைய வாசிப்பிலும், கொ...@ நெல்லைத்தமிழன், @ கீதா :

நிறைய வாசிப்பிலும், கொஞ்சம் எழுத்திலும் மூழ்கியிருக்க நேரிட்டது. நண்பர்கள் வலைப்பக்கமும்,என் பக்கமும்கூட திரும்பமுடியாத, நேரமில்லாத நேரம்! Complex reading demanded complete attention..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1511901269673762382020-07-05T16:39:20.442+05:302020-07-05T16:39:20.442+05:30@கீதா சாம்பசிவம், @ஸ்ரீராம், @துரை செல்வராஜு, @நெல...@கீதா சாம்பசிவம், @ஸ்ரீராம், @துரை செல்வராஜு, @நெல்லைத்தமிழன், @கௌதமன், @ கீதா, @ கமலா ஹரிஹரன், @பானுமதி வெங்கடேஸ்வரன், @கோமதி அரசு:

வாழ்த்து சொன்ன மகானுபாவர்களுக்கு மனமார்ந்த நன்றி!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69730028908012325982020-07-05T16:08:33.556+05:302020-07-05T16:08:33.556+05:30மின் நிலா வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது (அழகா...மின் நிலா வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது (அழகான மாற்றங்கள் )
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1360905818134808432020-07-05T16:05:04.626+05:302020-07-05T16:05:04.626+05:30அனைவருக்கும் மாலை வணக்கங்கள். பானுவிற்கும் ஏகாந்த...அனைவருக்கும் மாலை வணக்கங்கள். பானுவிற்கும் ஏகாந்தன் அவர்களுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
"குடகு மலை உச்சியிலே புரப்படும் தென்றல்" என்ற பாட்டை புகைப்படம் எடுத்தார்போல் இருக்கிறது இன்றைய புகைப்படங்கள். மிக அழகான புகைப்படங்கள். சென்னையும் இப்போது சிறிது குளிர்ந்து விட்டது.
Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70498759137521271542020-07-05T16:04:53.901+05:302020-07-05T16:04:53.901+05:30பச்சை பசேல் என்று படங்கள் மிக அழகு.
//போட்டோ எடுக...பச்சை பசேல் என்று படங்கள் மிக அழகு.

//போட்டோ எடுக்காமல் நகர மனமில்லை//

எப்படி போட்டோ எடுக்காமல் வர மனம் வரும் அழகான காட்சி அல்லவா?
அந்த காப்பி பழம் படம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37912221315098320652020-07-05T16:00:02.116+05:302020-07-05T16:00:02.116+05:30ஏகாந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள...ஏகாந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14874986215797239822020-07-05T15:56:58.866+05:302020-07-05T15:56:58.866+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானுமதி வெங்கடேஷ்வரன...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பானுமதி வெங்கடேஷ்வரன்! வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41903277021255890782020-07-05T15:39:47.224+05:302020-07-05T15:39:47.224+05:30திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் திரு...திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும் திரு ஏகாந்தன் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.abayaarunajphttps://www.blogger.com/profile/10655312308749848833noreply@blogger.com