tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5104699327103702529..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பணம், புகழ், பெயர்... எதுவுமே நிரந்தரம் இல்லை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19520546272340715432020-04-06T13:04:04.103+05:302020-04-06T13:04:04.103+05:30ஆம், வளரட்டும்.ஆம், வளரட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60870867198497562742020-04-05T11:16:17.647+05:302020-04-05T11:16:17.647+05:30வளரட்டும் மனிதமும் அதன் புனிதமும் ....வளரட்டும் மனிதமும் அதன் புனிதமும் ....Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65394647605606843822020-03-29T17:01:35.348+05:302020-03-29T17:01:35.348+05:30மனித நேயம் குறையவில்லை என்பதை பார்க்கும்போது, மனது...மனித நேயம் குறையவில்லை என்பதை பார்க்கும்போது, மனதுக்கு இதமாக இருக்கிறது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31504552869513776262020-03-29T05:21:24.966+05:302020-03-29T05:21:24.966+05:30கொரோனா பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு இதம்.
ரமாவின...கொரோனா பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு இதம்.

ரமாவின் கட்டுரை சிறப்பான கட்டுரை. மல்லை விஷயங்கள் எல்லாம் வியப்பூட்டுகின்றன வாவ் போடவும் வைக்கின்றன.

// “மல்லை வாட்டர் பாடீஸ் ப்ரொடெக்க்ஷன் அண்ட் ப்ரிசர்வேஷன் அசோசியேஷன்” என்ற குழுவை அமைத்து, அந்த கடலோர நகரத்தின் 11 ஏக்கர் நீளமுள்ள குடிநீர் நிலையான சோழிப்பொய்கையை புதுப்பிக்க முடிவெடுத்தனர்.//

சத்தமில்லாமல் பல விஷயங்கள் நடக்கின்றன அதை இங்கு எடுத்துக் காட்டிய ரமாவுக்கு வாழ்த்துகள்! இதுவும் மிக அழகான பாசிட்டிவ் செய்தி!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13756358427461388712020-03-29T05:13:53.604+05:302020-03-29T05:13:53.604+05:30இரு பாசிட்டிவ் செய்திகளுமே அருமை.
மகாமகக் குளத்த...இரு பாசிட்டிவ் செய்திகளுமே அருமை.

மகாமகக் குளத்தில் பிணங்கள் எல்லாம் மிதந்திருக்கிறது என்ற செய்தி ஆச்சரியம் அதிர்ச்சி. 16 வயதிலேயே தொழுநோயாளி ஒருவரின் சடலத்தை எரியூட்டிய டாக்டர் ரேணுகா வாவ் போட வைக்கிறார். தெரு தெருவாகச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்.
பணம், புகழ், பெயர் என எதுவுமே நிரந்தரம் இல்லை.// அட்சர சுத்தமான வார்த்தைகள் நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு பேரழிவும் காட்டுகின்றதுதான். இதோ இப்போது உட்பட…

அவரது கணவரும் இவரது கண்டிஷனை ஏற்றுக் கொண்டது மிகச் சிறந்த விஷயம்.

மனமார்ந்த வாழ்த்துகள் !

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9385823712403644282020-03-28T17:29:08.724+05:302020-03-28T17:29:08.724+05:30எது இல்லையோ கிடைக்காதோ அதைத் தேடி அலைவதுமனித இயல்...எது இல்லையோ கிடைக்காதோ அதைத் தேடி அலைவதுமனித இயல்பு சிலர் வெற்றி பெருகிறார்கள் வெற்றி பெறுபவரை பாராட்டுவோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18943052200069464432020-03-28T15:06:20.656+05:302020-03-28T15:06:20.656+05:30மருத்துவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்மருத்துவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77000555645648158242020-03-28T14:34:19.147+05:302020-03-28T14:34:19.147+05:30https://venkatnagaraj.blogspot.com/2020/03/blog-po...https://venkatnagaraj.blogspot.com/2020/03/blog-post_28.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88306474897112391932020-03-28T14:27:11.459+05:302020-03-28T14:27:11.459+05:30மிக்க நன்றி தனபாலன் சார்.
//இப்படிக்கு : DD ம்ஹிம்...மிக்க நன்றி தனபாலன் சார்.
//இப்படிக்கு : DD ம்ஹிம் :-
டேகிடோடேகிஜிடோட (TekitoTekijidota)
டெரிகாடோகாடுகடகடோ (Terikatokatukatakato)

உபயம் : ருகூட்டமேட்ச்சி (Rukutomekachi)//
இப்படி என்றால் என்ன?

Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63913054183000967612020-03-28T12:14:25.785+05:302020-03-28T12:14:25.785+05:30மனிதம் காக்கும் செயல்கள் அனைத்தும் சிறக்கட்டும்......மனிதம் காக்கும் செயல்கள் அனைத்தும் சிறக்கட்டும்...

மழையின் கட்டுரை சிறப்பு...

இப்படிக்கு : DD ம்ஹிம் :-
டேகிடோடேகிஜிடோட (TekitoTekijidota)
டெரிகாடோகாடுகடகடோ (Terikatokatukatakato)

உபயம் : ருகூட்டமேட்ச்சி (Rukutomekachi)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33986746618908301012020-03-28T11:38:46.022+05:302020-03-28T11:38:46.022+05:30தமிழகத்தில் தொழுநோய் முழுசா ஒழிச்சுட்டதா சொல்வாங்க...தமிழகத்தில் தொழுநோய் முழுசா ஒழிச்சுட்டதா சொல்வாங்களே! இன்னும் இருக்கா?! அருவருப்பு பாராமல் தொழுநோயாளிக்காக பாடுபடும் ரேணுகாவுக்கு வாழ்த்துகள்
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38339741792416520662020-03-28T11:09:31.303+05:302020-03-28T11:09:31.303+05:30நன்றி சிபா.நன்றி சிபா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66196551497563596092020-03-28T11:09:06.660+05:302020-03-28T11:09:06.660+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30249979281304506212020-03-28T11:08:38.944+05:302020-03-28T11:08:38.944+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15941051537860311662020-03-28T11:08:16.674+05:302020-03-28T11:08:16.674+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21461999786096247782020-03-28T11:08:00.192+05:302020-03-28T11:08:00.192+05:30ஆமாம். பின்னே?!ஆமாம். பின்னே?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4065431690379027852020-03-28T11:07:30.666+05:302020-03-28T11:07:30.666+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க.வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52773209118803675822020-03-28T11:07:08.477+05:302020-03-28T11:07:08.477+05:30உண்மைதான். நன்றி கில்லர் ஜி.உண்மைதான். நன்றி கில்லர் ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72851209614621549562020-03-28T11:06:41.369+05:302020-03-28T11:06:41.369+05:30ஆமாம். நன்றி கமலா அக்கா.ஆமாம். நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60153678156074065072020-03-28T11:06:10.173+05:302020-03-28T11:06:10.173+05:30ஆமாம். நம்பிக்கைதான்.ஆமாம். நம்பிக்கைதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48766440180418574692020-03-28T10:59:23.457+05:302020-03-28T10:59:23.457+05:30தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கா...தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது  வலை ஓலை  வலைத் திரட்டி. நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

தற்போது, தங்களது  பணம், புகழ், பெயர்… எதுவுமே நிரந்தரம் இல்லை.  பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே:  நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண:  வலைப் பட்டியல்

இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க  எழுத்தாணி  எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு:  தொடர்பு வலை ஓலைhttps://www.blogger.com/profile/08984286733775389869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71149058882025372102020-03-28T10:58:40.443+05:302020-03-28T10:58:40.443+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77146228845183708782020-03-28T10:40:32.696+05:302020-03-28T10:40:32.696+05:30கோமதி மேடம், இது போல் போற்றப் படாதவரும் பாடப் படாத...கோமதி மேடம், இது போல் போற்றப் படாதவரும் பாடப் படாதவரும் எண்ணிலடங்கா. நம்மால் முடிந்தது அவர்களை பற்றி எழுதுவதுதான் என்று என்னால் முடிந்த அளவு இந்த சமீகத்திற்கு திருப்பி கொடுக்க முயல்கின்றேன்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34257023182863008262020-03-28T10:37:13.166+05:302020-03-28T10:37:13.166+05:30கமலா மேடம், இந்த அத்த்யாவசியம் புரிந்தால், நம் நாட...கமலா மேடம், இந்த அத்த்யாவசியம் புரிந்தால், நம் நாட்டிற்கு விடிந்து விடும். அங்கு அமேரிக்காவில் தண்ணீர் வெள்ளமென இருக்கின்றது. ஆயினும் மிக யோசித்து பயன்படுத்துகின்றார்கள். நாம் குறைந்த பண்டத்தை சிக்கனமாக செலவு செய்ய கற்றுக் கொண்டாலே போது.

Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52710514602148008202020-03-28T10:33:46.235+05:302020-03-28T10:33:46.235+05:30ஸ்ரீராம், சிறிது சிறிதாக பழகி விடும். ஆஞ்சநேயர் ஒ...ஸ்ரீராம், சிறிது சிறிதாக பழகி விடும். ஆஞ்சநேயர் ஒருவர்தான் இன்றைய சூழலில் நமக்கு துணை.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.com