tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5119882959900053242..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: ஒற்றை யானையும் ஓரிரு ஊழியர்களும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22881832254236646232018-08-20T20:20:03.270+05:302018-08-20T20:20:03.270+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12842036741128405072018-08-19T00:04:06.866+05:302018-08-19T00:04:06.866+05:30வேறொரு கோயில் யானையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக...வேறொரு கோயில் யானையைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்த ஒற்றை யானை குறுக்கிட்டது. எந்த யானை பற்றி படித்துக் கொண்டிருந்தேன் என்பதை ஶ்ரீராமால் யூகிக்க முடியும்.
(க்ளூ: அவர் கனவு யானை அல்ல அது )ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8203580343953568272018-08-18T15:55:57.101+05:302018-08-18T15:55:57.101+05:30வணக்கம் சகோதரரே
அனைத்தும் நல்ல விஷயங்கள். ஏழ்மையி...வணக்கம் சகோதரரே

அனைத்தும் நல்ல விஷயங்கள். ஏழ்மையிலும் நேர்மையாக செயலாற்றிய சிறுமி மோனிகாவை மிகவும் பாராட்ட வேண்டும். ஒற்றை யானைக்காக மதகை மூடித்திறந்த மனித நேயத்திற்கு பாராட்டுகள். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்ததுக்கள்.நல்ல செய்திகளை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8939592936168779742018-08-18T13:43:18.660+05:302018-08-18T13:43:18.660+05:30அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
அனைத்தும் ந...அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
அனைத்தும் நல்ல பகிர்வு.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49323737920065536222018-08-18T12:54:57.135+05:302018-08-18T12:54:57.135+05:30இம்முறை அனைத்தும் அறிந்த செய்திகள் தான்! இம்முறை அனைத்தும் அறிந்த செய்திகள் தான்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72266792519138372092018-08-18T11:59:15.599+05:302018-08-18T11:59:15.599+05:30எப்போதும் போல் நல்ல பகிர்வு. நல்ல உள்ளங்களுக்குப் ...எப்போதும் போல் நல்ல பகிர்வு. நல்ல உள்ளங்களுக்குப் பாராட்டுகள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91942099158873908202018-08-18T11:57:39.494+05:302018-08-18T11:57:39.494+05:30நல்ல மனம்வாழ்க நாடு போற்ற வாழ்கநல்ல மனம்வாழ்க நாடு போற்ற வாழ்கG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74433248898103240622018-08-18T11:49:21.074+05:302018-08-18T11:49:21.074+05:30லஞ்ச் பாக்ஸ் கதை அறியாதது...
எதுக்கு என் பேர்லாம்...லஞ்ச் பாக்ஸ் கதை அறியாதது...

எதுக்கு என் பேர்லாம் சொல்லிக்கிட்டு... எங்க சுத்தினாலும் என் கவனம் பிளாக் மேலதான் இருக்கும். ஏன்னா அது எனக்கு குழந்தை மாதிரிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49960129114969595402018-08-18T09:31:54.592+05:302018-08-18T09:31:54.592+05:30வழக்கம்போல பாஸிடிவ் செய்திகள் அனைத்துமே அருமை. வழக்கம்போல பாஸிடிவ் செய்திகள் அனைத்துமே அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88993171880946301332018-08-18T08:36:07.332+05:302018-08-18T08:36:07.332+05:30ஒவ்வொரு நாளும் எபி-யில் நுழைகையில் உடனே தெரிவது கீ...ஒவ்வொரு நாளும் எபி-யில் நுழைகையில் உடனே தெரிவது கீதா ரெங்கன் இல்லாததுதான்! Conspicuous by absence !

அப்படி என்ன வேலையில் மூழ்கியிருக்கிறாரோ? ஊரிலில்லை என்றாலும் ஃபோனில் வரலாமே, ஓரிரண்டு வார்த்தைகளோடு?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20526500209461991162018-08-18T08:31:40.605+05:302018-08-18T08:31:40.605+05:30சிறுமி மோனிகாவைப் பார்த்து மற்ற குழந்தைகளும் படித்...சிறுமி மோனிகாவைப் பார்த்து மற்ற குழந்தைகளும் படித்துக் கொள்ளவேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92230466287337412062018-08-18T07:53:36.212+05:302018-08-18T07:53:36.212+05:30காலை வணக்கம்.
முதல் செய்தி முகநூலில் படித்தேன்....காலை வணக்கம்.

முதல் செய்தி முகநூலில் படித்தேன். யானைச் செய்தியும்.

அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29166462053507339692018-08-18T07:39:59.208+05:302018-08-18T07:39:59.208+05:30முதல் செய்தி தெரியாது... அனைவருக்கும் பாராட்டுகளும...முதல் செய்தி தெரியாது... அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1826013617035516952018-08-18T07:34:27.972+05:302018-08-18T07:34:27.972+05:30போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61697937196057599362018-08-18T06:09:16.123+05:302018-08-18T06:09:16.123+05:30கீதா ரங்கன் அவர்கள் ஏன் வராதிருக்கின்றார்கள்?...
...கீதா ரங்கன் அவர்கள் ஏன் வராதிருக்கின்றார்கள்?...

தெரியவில்லை...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47660560233453163312018-08-18T06:07:37.955+05:302018-08-18T06:07:37.955+05:30செல்வி மோனிகா பற்றிய தகவல் தவிர மற்றவை அறிந்த செய்...செல்வி மோனிகா பற்றிய தகவல் தவிர மற்றவை அறிந்த செய்திகள்...

வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67339968843737126822018-08-18T06:04:58.911+05:302018-08-18T06:04:58.911+05:30வாங்க பானு அக்கா.. காலை வணக்கம்.வாங்க பானு அக்கா.. காலை வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92213017443145813472018-08-18T06:04:08.326+05:302018-08-18T06:04:08.326+05:30அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன். அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52229061348225876062018-08-18T06:04:03.804+05:302018-08-18T06:04:03.804+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம்.வாங்க துரை செல்வராஜூ ஸார்... காலை வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62798839570070536502018-08-18T06:03:58.480+05:302018-08-18T06:03:58.480+05:30அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் ...அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் .........

பல்லாண்டு... பல்லாண்டு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26314926967247078932018-08-18T06:02:21.623+05:302018-08-18T06:02:21.623+05:30வாழ்க...வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com