tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5146197314403713526..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: அப்போது எனக்கு, 33 வயது....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3969487541244327742021-05-09T17:46:41.569+05:302021-05-09T17:46:41.569+05:30செய்திகள் அனைத்தும் சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவரு...செய்திகள் அனைத்தும் சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33576736986907323352021-05-08T23:50:01.246+05:302021-05-08T23:50:01.246+05:30ஜாவித்கான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஒரேழுத்து க...ஜாவித்கான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒரேழுத்து கவிஞர் திரு. ஜெயக்குமார் அவர்கள் வியக்க வைக்கிறார் பசித்தவர் முகம் பார்த்து இருக்கும் இடம் தேடி கொடுப்பதற்கு வாழ்த்துக்கள். அவர் ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்.
தினமும் உணவு வழங்கும் சேவையை செய்து கொண்டு இருக்கும்.'அக்ஷய பாத்திரம்' அறக்கட்டளையினர்களுக்கு வாழ்த்துக்கள்.
யோகிதா ரகுவன்சி அவர்களின் மனபலத்திற்கும் துணிச்சலுக்கும் வாழ்த்துக்கள்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வசித்து வரும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு வணக்கங்கள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அனைத்தும் நல்ல செய்திகளையும் தொகுத்து கொடுத்த உங்களுக்கு நன்றிகள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65484208325098281362021-05-08T22:51:15.659+05:302021-05-08T22:51:15.659+05:30
இவர்களை போல பல மனிதர்கள் இன்னும் இருப்பதால்தான் ம...
இவர்களை போல பல மனிதர்கள் இன்னும் இருப்பதால்தான் மனித நேயம் இன்ண்டு தழைத்து தலை நிமிர்ந்து இருக்கிறது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72533933684722873472021-05-08T19:10:54.240+05:302021-05-08T19:10:54.240+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45052494906782093752021-05-08T16:26:19.319+05:302021-05-08T16:26:19.319+05:30இதில் தட்டச்சு நான் எதுவும் செய்யவில்லை!!!! ஜஸ்...இதில் தட்டச்சு நான் எதுவும் செய்யவில்லை!!!! ஜஸ்ட் காபி பேஸ்ட்! கண்ணில் பட்டதை திருத்தி உள்ளேன். நன்றி நெல்லை. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59198728684110772182021-05-08T16:25:02.152+05:302021-05-08T16:25:02.152+05:30உண்மை. நன்றி கீதா அக்கா.உண்மை. நன்றி கீதா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65763769181808894752021-05-08T16:24:38.390+05:302021-05-08T16:24:38.390+05:30ஆமாம். நன்றி வானம்பாடி.ஆமாம். நன்றி வானம்பாடி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21289131633197623152021-05-08T16:24:21.532+05:302021-05-08T16:24:21.532+05:30அவர் அப்படிதான் சொல்வாரோ என்னவோ!அவர் அப்படிதான் சொல்வாரோ என்னவோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72861904398005120272021-05-08T16:23:47.556+05:302021-05-08T16:23:47.556+05:30அப்படிதான் தோன்றுகிறது. நன்றி கீதா.அப்படிதான் தோன்றுகிறது. நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77237798712398549022021-05-08T16:23:11.104+05:302021-05-08T16:23:11.104+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8473540708574342422021-05-08T16:22:51.508+05:302021-05-08T16:22:51.508+05:30ஆம்.ஆம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59175599377090500582021-05-08T16:22:45.360+05:302021-05-08T16:22:45.360+05:30ஆம்.ஆம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25250563099239596882021-05-08T16:22:31.458+05:302021-05-08T16:22:31.458+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51433784589386032812021-05-08T16:22:10.026+05:302021-05-08T16:22:10.026+05:30ஆம்.ஆம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85897868840670782032021-05-08T16:22:01.513+05:302021-05-08T16:22:01.513+05:30ஆம்.ஆம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82570940337254232472021-05-08T16:21:43.706+05:302021-05-08T16:21:43.706+05:30இருக்கும். காபி பேஸ்ட்தான்! பிரச்னையை நீக்கி விட...இருக்கும். காபி பேஸ்ட்தான்! பிரச்னையை நீக்கி விட்டேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2966205603316317672021-05-08T16:21:03.334+05:302021-05-08T16:21:03.334+05:30ஆமாம். பாராட்டபப்ட்ட வேண்டியவர்.ஆமாம். பாராட்டபப்ட்ட வேண்டியவர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3295705953386117452021-05-08T14:46:09.243+05:302021-05-08T14:46:09.243+05:30நல்ல உள்ளம் இருக்க, பிறருக்கு உதவ, மதமும் தேவையில்...நல்ல உள்ளம் இருக்க, பிறருக்கு உதவ, மதமும் தேவையில்லை, பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று காண்பிக்கும் இந்த நல்ல உள்ளங்கள் வாழ்க. அவர்கள் மற்றவர்களுக்கும் உதாரண புருஷர்களாக (புருஷி?ஹாஹா) இருக்கின்றனர்.

தட்டச்சுப் பிழைதான் கொஞ்சம் கண்ணை உறுத்துகிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58379276273814088312021-05-08T13:14:56.790+05:302021-05-08T13:14:56.790+05:30எல்லா மனிதர்களும் வியக்க வைக்கின்றனர். தன்னம்பிக்க...எல்லா மனிதர்களும் வியக்க வைக்கின்றனர். தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்படியும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு ரகுவன்ஷியும், கவிஞர் ஜெயகுமாரும் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். இம்மாதிரி மருத்துவ சேவைகள் செய்யும் மருத்துவர்கள் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள். அக்ஷய பாத்திரம் பற்றி அடிக்கடி படிக்கிறேன். ஆம்புலன்ஸ் ஆன ஆட்டோவின் சேவையும் பாராட்டத்தக்கது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60646407349229544892021-05-08T11:47:43.227+05:302021-05-08T11:47:43.227+05:30அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொ...அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

வியக்க வைக்கும் பாசிட்டிவ் மனிதர்கள். இவர்களே சோர்ந்து போன நம் மனங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பவர்கள்! vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64327458994683302522021-05-08T11:21:41.719+05:302021-05-08T11:21:41.719+05:30//சில நேரங்களில் தண்ணீர் இன்றி, 'கார்பரேட்டர்&...//சில நேரங்களில் தண்ணீர் இன்றி, 'கார்பரேட்டர்' சூடாகி, லாரி நின்று விடும். // ரேடியேட்டர் தான் சூடாகும் என்பது லேலண்ட் காரருக்கு தெரியாதா?

JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51470265841006189482021-05-08T09:22:24.689+05:302021-05-08T09:22:24.689+05:30யோகிதா ரகுவன்சி//
ஹேட்ஸ் ஆஃப்! வேறு என்ன சொல்ல என...யோகிதா ரகுவன்சி//

ஹேட்ஸ் ஆஃப்! வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவரும் அவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். உழைப்பாளி!

வயதான மருத்துவர் ஷ்யாமா பிரசாத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள் இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பதுதான் கொஞ்சமேனும் நல்லது நடக்கிறதோ!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-762265736582915502021-05-08T09:13:15.885+05:302021-05-08T09:13:15.885+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்து...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. தன் மனைவியின் நகையை உபயோகமாக பயன்படுத்தி ஏழை மக்களுக்கு இந்த காலகட்டத்தில் உதவியாக இருக்குமாறு ஆட்டோ ஓட்டும் ஓட்டுனரை உண்மையிலேயே தெய்வத்திற்கு ஒப்பிடலாம். அவரை மனதாற போற்றி வாழ்த்துவோம்.

தன் கஸ்டமான நிலையிலும் லாரி ஓட்டி வாழ்நாளை வெல்லும் பெண்மணி யோகிதா ரகுவன்ஸியின் துணிச்சலும், தன்னம்பிக்கையும் பிரமிக்க வைக்கிறது. அவரும், அவர் குழந்தைகளும் நன்றாக வாழ வேண்டும் என மனதாற பாராட்டி வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2253674485360183262021-05-08T08:10:59.183+05:302021-05-08T08:10:59.183+05:30இன்றைய சூழலில் சிலரின் சேவை மனதிற்கு மகிழ்ச்சி அளி...இன்றைய சூழலில் சிலரின் சேவை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1489241939145224172021-05-08T08:07:58.995+05:302021-05-08T08:07:58.995+05:30சேவை செய்பவர்கள் அனைவ்ரும் போற்றுதலுக்கு உரியவர்கள...சேவை செய்பவர்கள் அனைவ்ரும் போற்றுதலுக்கு உரியவர்களேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com