tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5198026726166953036..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 140418 - "ஜிலீர்...!" கேமிராவில் சிக்கிய ஆவி... (கோவை ஆவி அல்ல!)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56712661435088950262014-04-24T18:00:53.757+05:302014-04-24T18:00:53.757+05:30இல்லை மேடம்... சும்மா அங்கு வீடியோ எடுக்கும்போது இ...இல்லை மேடம்... சும்மா அங்கு வீடியோ எடுக்கும்போது இப்படி ஒன்று கண்ணில் படுகிறது. அவ்வளவுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89322678682021516412014-04-24T17:03:34.655+05:302014-04-24T17:03:34.655+05:30நடந்து போகிறவர்கள் பேயை தேடி போகிறார்களா?நடந்து போகிறவர்கள் பேயை தேடி போகிறார்களா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78618009751424081472014-04-20T11:29:19.998+05:302014-04-20T11:29:19.998+05:30பேய் தெரியலை....
காணொளியில் மட்டுமல்ல, இக்கோட்ட...பேய் தெரியலை....

காணொளியில் மட்டுமல்ல, இக்கோட்டைக்கு நேரிலும் சென்றிருக்கிறேன். அதுவும் மாலை வேளையில்! கால் இருக்கும் பேய்களைத் தான் பார்க்க முடிந்தது! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46443163653484483352014-04-20T08:55:29.451+05:302014-04-20T08:55:29.451+05:30கேமரா ட்ரிக்ஸ் மாதிரி தான் தெரியுது சார்..கேமரா ட்ரிக்ஸ் மாதிரி தான் தெரியுது சார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71079737255764502492014-04-20T08:54:29.755+05:302014-04-20T08:54:29.755+05:30//பேய் ஔரங்க சீப்பா? இசை பிடிக்காதா?//
ரஞ்சனி அம்...//பேய் ஔரங்க சீப்பா? இசை பிடிக்காதா?//

ரஞ்சனி அம்மா - ஹஹஹா..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65063396686405591062014-04-18T21:26:09.589+05:302014-04-18T21:26:09.589+05:30ஆகாஆகாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29312107522405127802014-04-18T17:15:09.106+05:302014-04-18T17:15:09.106+05:30பேயைவிட வந்த கமெண்ட்ஸ் தான் சூப்பர். நானும் வெள்ள...பேயைவிட வந்த கமெண்ட்ஸ் தான் சூப்பர். நானும் வெள்ளையா பாண்ட் +தலை பார்த்தேன். ஜிலீர்னு இல்லை. ஓடி விளையாடுகிற பேயோ}}}} வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64613202363743916632014-04-18T16:40:25.276+05:302014-04-18T16:40:25.276+05:30அப்படித் தான் இருக்கணும். போஸ்ட்போட்டதும் ஆவி தான...அப்படித் தான் இருக்கணும். போஸ்ட்போட்டதும் ஆவி தானா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4942629706064595562014-04-18T15:45:26.008+05:302014-04-18T15:45:26.008+05:30ஒரு வேளை வீடியோ எடுத்ததே ஒரு ஆவியோ? ஒரு வேளை வீடியோ எடுத்ததே ஒரு ஆவியோ? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28731481768349833232014-04-18T15:37:36.699+05:302014-04-18T15:37:36.699+05:30
எங்கே பேய், எங்கே பேய் என்று வீடியோ எடுப்பவரும் த...
எங்கே பேய், எங்கே பேய் என்று வீடியோ எடுப்பவரும் தேடுகிறாரோ.?வீடியோ துவங்கி மூன்று நிமிடம் ஐந்தாவது செகண்டில் ஒரு மினாரெட்டில் ஒரு உருவம் தெரிந்ததே. அதுவா பேய்.? காமிராக்காரர் அருகே எல்லாம் சென்று பார்க்க முயன்றும் பேய் டிமிக்கி கொடுத்துவிட்டதோ,?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23659999983562962512014-04-18T13:24:38.624+05:302014-04-18T13:24:38.624+05:30என் கண்ணுக்கு பான்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஒரு பேய்...என் கண்ணுக்கு பான்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஒரு பேய் (மனிதன்) தெரிந்ததே!
காமிரா ஏன் இப்படி பேயா சுத்துதுன்னு புரிஞ்சுது!
ஏன் விடியோவில் பின்னாடி இசை இல்லை? பேய் ஔரங்க சீப்பா? இசை பிடிக்காதா? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39520085902437762132014-04-18T09:10:20.318+05:302014-04-18T09:10:20.318+05:30ம்ஹீம்....ம்ஹீம்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4084636210891686362014-04-18T09:06:55.411+05:302014-04-18T09:06:55.411+05:30ஆமாம், ஆரம்பத்திலே வெள்ளையா யாரோ வேஷ்டி கட்டிட்டு ...ஆமாம், ஆரம்பத்திலே வெள்ளையா யாரோ வேஷ்டி கட்டிட்டு நின்னுட்டு இருக்கிறவரைத் தான் பேய்னு சொல்றாங்களோ?? எனக்குத் தான் கண்ணிலே படலைனு நினைச்சேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22513141359349042862014-04-18T08:56:49.136+05:302014-04-18T08:56:49.136+05:30நல்லா சுத்தி சுத்தி பார்த்தோம்..
ஜிலீர் பேயைக் காண...நல்லா சுத்தி சுத்தி பார்த்தோம்..
ஜிலீர் பேயைக் காணோம்..

குளிர்பானம் குடிக்கப்போயிருக்குமோ..!!?/இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86074745297802629092014-04-18T08:18:18.915+05:302014-04-18T08:18:18.915+05:30பேய் ஒன்னும் கண்ணுல பாடலையே. நல்லவங்க கண்ணுல படாதோ...பேய் ஒன்னும் கண்ணுல பாடலையே. நல்லவங்க கண்ணுல படாதோ ஹிஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1012706102186680032014-04-18T08:18:15.410+05:302014-04-18T08:18:15.410+05:30பேய் ஒன்னும் கண்ணுல பாடலையே. நல்லவங்க கண்ணுல படாதோ...பேய் ஒன்னும் கண்ணுல பாடலையே. நல்லவங்க கண்ணுல படாதோ ஹிஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30407776717850013332014-04-18T06:21:14.566+05:302014-04-18T06:21:14.566+05:30ஏமாத்திடுச்சே. ம்ம்ம்ம்ம்ம்? இதுவா பேய்? சாக்லேட் ...ஏமாத்திடுச்சே. ம்ம்ம்ம்ம்ம்? இதுவா பேய்? சாக்லேட் விளம்பரத்துக்கு வர பேயோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18251826947359989592014-04-18T06:17:13.121+05:302014-04-18T06:17:13.121+05:30பேய், பிசாசுன உடனே வந்துட்டோமுல்ல! :))))பேய், பிசாசுன உடனே வந்துட்டோமுல்ல! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com