tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5243519216068377751..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் மே 12, 2013 முதல் மே 17, 2013 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85656018939437150172013-05-19T07:49:06.512+05:302013-05-19T07:49:06.512+05:30அத்தனை செய்திகளும் அருமை.
சட்டப்படி சரி என்றாலும்...அத்தனை செய்திகளும் அருமை.
சட்டப்படி சரி என்றாலும் தர்மப் படி பணம் தனதில்லை என்று திருப்பிக் கொடுத்த அந்த ஆட்டோ ஓட்டுனரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இத்தகைய அதிறையப் பிறவிகள் வாழும் நாட்டில்தான் நாமும் இருக்கிறோம். இவரை நினைத்தால் போதும் நாமும் நேர்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம தானாக வந்து விடும்.சாதாரண மக்கள்முதல் அரசியல் தலைவர்கள் வரை இவரது போட்டாவை வீடுகளில் மாட்டி வைக்கலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71455861580625186692013-05-19T06:52:39.179+05:302013-05-19T06:52:39.179+05:30முகநூல் செய்திகள் உட்பட பாசிட்டிவ் செய்திகள் அனைத்...முகநூல் செய்திகள் உட்பட பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் அருமை... நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3729678014119986422013-05-18T22:44:17.126+05:302013-05-18T22:44:17.126+05:30பாசிடிவ் செய்திகள் எல்லாமே அருமை. இந்தக் காலத்தில்...பாசிடிவ் செய்திகள் எல்லாமே அருமை. இந்தக் காலத்தில் இப்படி ஒரு டாக்டரா?
அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்...இப்படி
பாசிட்டிவ் செய்திகளை அள்ளி தருவதற்கு RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14721091445188190692013-05-18T18:19:48.343+05:302013-05-18T18:19:48.343+05:30பெங்களூர் சிவக்குமார் தங்களது இந்தவார செய்தியில் இ...பெங்களூர் சிவக்குமார் தங்களது இந்தவார செய்தியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்தேன். தன்னம்பிக்கைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள், சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள், கோடியைத் திருப்பிக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர், அறிவோடு செயல்பட்ட நாய் அமெண்டா என அனைத்து செய்திகளுக்கும் நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81317168880124139182013-05-18T08:45:56.337+05:302013-05-18T08:45:56.337+05:30அத்தனை கருணைச் செய்திகளுக்கும் நன்றி. டக்டர் வித்ய...அத்தனை கருணைச் செய்திகளுக்கும் நன்றி. டக்டர் வித்யா,சிவக்குமார், திரு வெங்கடேஷ்,
கோடிகளைத்திருப்பிக் கொடுத்தவர்
அனைவருக்கும் நன்றி.
பயோபைன் கண்டுபிடித்தவர் நன்றாக முன்னேற கடவுள் அருளட்டும்.

இவ்வளவு புண்ணியவான்களை அறிமுகப் படுத்திய எபிக்கு என் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69836250019504655872013-05-18T08:28:54.509+05:302013-05-18T08:28:54.509+05:30பாசிட்டிவ் செய்திகள்..
பகிர்ந்து கொண்டதற்க்கு பாரா...பாசிட்டிவ் செய்திகள்..
பகிர்ந்து கொண்டதற்க்கு பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33738815356616790272013-05-18T08:07:10.932+05:302013-05-18T08:07:10.932+05:30பாசிட்டுவ்செய்தி எல்லாம் அருமை.
பல்டாகடர் வித்யாவி...பாசிட்டுவ்செய்தி எல்லாம் அருமை.
பல்டாகடர் வித்யாவின் அன்பு, கருணை, தமிழக மாணவிகளின் முற்போக்கு கருத்து, மாகலட்சுமியின் விடாமுயற்சிக்கு, ஆகாயத்தாமரையை அழிக்க பயோபைன் என்ற மருந்தை கண்டு பிடித்த பேராசிரியர் ராஜேந்திரன் அவர்களுக்கு, , தெருவில் திரியும் மனநிலை பாதிக்கபடவர்களை காப்பகத்தில் சேர்ந்து சேவை செய்யும் திரு .வெங்கடேஷ்க்கும் அவர் மகளின் சேவைக்கும், ,

திரு,வெங்கட்ராமன்அவர்கள் நடத்தும் ஓட்டலில் ஏற்படுத்தபட்டுள்ள சலுகைகளுக்காக ,
அமெண்டா நாயின் பாசத்திற்கு,
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணின் கருணை, பெங்களூருவை சேர்ந்த சிவக்குமாரின் லட்சியம்.,
எங்கள் விஎம் பவுண்டேஷ்னின் தொண்டு, ஆட்டோ ஓட்டுனர் ராஜுபர்வாத் அவர்களின் உயர்ந்த உள்ளம் எல்லாம் பாராட்டப் படவேண்டியவை. எல்லோருக்கும் பாராட்டுக்கள்.
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.
நல்லவை தேடுதல் நாளும் நல்லது.
வாழ்த்துக்கள்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com