tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5340374444393937747..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : பாவ் பாஜி - பானுமதி வெங்கடேஸ்வரன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88112403411649615492021-03-15T20:52:18.465+05:302021-03-15T20:52:18.465+05:30அருமை
சுவைஅருமை
சுவைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46352773278248978412021-03-15T17:27:38.212+05:302021-03-15T17:27:38.212+05:30பாவ்பாஜி பன் இங்கெல்லாம் தாராளமாகக் கிடைக்கிரது. ப...பாவ்பாஜி பன் இங்கெல்லாம் தாராளமாகக் கிடைக்கிரது. பாஜியை செய்துவிட்டு பன்னைரோஸ்ட்செய்து உள்ளே பாஜியை வைத்து சுடச்சுட கொடுக்க வேண்டியதுதான். கடைகளில் நடுவே பன் ரோஸ்ட் செய்வார்கள். பாஜி தவா ஓரங்களில்சூடாகிக் கொண்டு இருக்கும். வேண்டிய அளவு வேறு ஒரு கரண்டியால் எடுத்து உள்ளே வைத்துக் கொடுப்பார்கள்.இது காட்மாண்டுவில் நான் முதலில் பார்த்தது. பானுமதி அவர்கள் மஸாலாக் குறிப்பும் கொடுத்து விட்டார்கள். செய்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். சாப்பிட ருசியானது. செய்து அசத்துங்கள்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5494531665889521682021-03-15T16:09:40.241+05:302021-03-15T16:09:40.241+05:30@ Gowthaman sir ...
அங்கே பேக்கரில பெங்களூர் பேக்...@ Gowthaman sir ...

அங்கே பேக்கரில பெங்களூர் பேக்கரில பெரிய திக் சைஸ் பிரெட் கிடைக்கும் மில்க் ப்ரெட் இல்லைன்னா பன் இதிலும் நல்லா இருக்கும்னு நினைக்கிறன் .அந்த பெங்களூர் பேக்கரி மசாலா sandwich !!!! மனம் ஏங்குதே .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83411164977942075652021-03-15T16:05:16.928+05:302021-03-15T16:05:16.928+05:30நானும் சேர்ந்துக்கறேன் :) ஒரு பஞ்சாபி பெண் மகள் ஸ்...நானும் சேர்ந்துக்கறேன் :) ஒரு பஞ்சாபி பெண் மகள் ஸ்கூலுக்கு கொண்டுபோன நான் செய்த சப்பாத்தியை சாப்டுட்டு மிகவும் மிருதுவா இருந்ததுன்னு சொன்னாளாம் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88094405090866556012021-03-15T16:03:11.885+05:302021-03-15T16:03:11.885+05:30பாவ் பாஜி இதுவரைக்கும் டேஸ்ட் பண்ணினதே இல்லை .இனிய...பாவ் பாஜி இதுவரைக்கும் டேஸ்ட் பண்ணினதே இல்லை .இனியும் சுவைக்க முடியுமான்னு தெரில ..க்ளூட்டன் பிரீ ப்ரெட் பன்னில் செய்து பார்க்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82372914578016826722021-03-15T13:34:33.658+05:302021-03-15T13:34:33.658+05:30கீசா மேடம்... அது வடா பாவ் (உடனே பூவை பூ ன்னும் ச...கீசா மேடம்... அது வடா பாவ் (உடனே பூவை பூ ன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம் என்று எழுதாதீங்க). எனக்கென்னவோ வடா பாவ் அவ்வளவாக இஷ்டமில்லை. என் பெண், ஃபிலாஃபில் பண்ணுவா. எனக்கு ரொம்பப் பிடித்தமானது. ஆனால் எப்போதாவது ஒரு முறைதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24294246592228131382021-03-15T13:31:25.967+05:302021-03-15T13:31:25.967+05:30கீசா மேடம்... முன்னாலெல்லாம் நான் என் மனைவிட்ட விச...கீசா மேடம்... முன்னாலெல்லாம் நான் என் மனைவிட்ட விசேஷ நாட்களின்போது சொல்வேன், சாஸ்திரத்துக்கு ஒரு காரம், ஒரு இனிப்புன்னு பண்ணு. லிஸ்ட் போட்டு நிறையப் பண்ணிக் கஷ்டப்படாதே.. கடைல காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் தந்துட்டுப் போறான் என்று.

பாவ், பன், தில்பசந்த் எல்லாம் வீட்டில் பண்ணலாம். நல்லாத்தான் இருக்கும். நிச்சயம் குவாலிட்டி இன்க்ரிடியண்ட்ஸ்தான். ஆனால் பாவ், பன், ப்ரெட் போன்றவற்றை ஸ்டாண்டர்ட் கடைகளில் வாங்கிவிட்டால் ரொம்ப சுலபம்.

என் பெண்ணுக்கு புது Oven, bake பண்ண, வாங்கித்தர்றேன் என்று ஒவ்வொரு வருடமும், கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் சொல்லிக்கிட்டிருக்கேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64245855542536879892021-03-15T13:13:21.513+05:302021-03-15T13:13:21.513+05:30என்னை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி மாமி. ப்ரெட் ட...என்னை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி மாமி. ப்ரெட் டின் இல்லாததால் கேக் panல் வட்டமாக செய்திருந்தேன்..:) நன்றாகவே வந்திருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34874698483118313662021-03-15T13:10:21.730+05:302021-03-15T13:10:21.730+05:30பாவ் பாஜி செய்முறை அருமை பானும்மா..கடையில் வாங்கிய...பாவ் பாஜி செய்முறை அருமை பானும்மா..கடையில் வாங்கிய பாவ்வில் ஒருமுறை செய்து சுவைத்திருக்கிறேன்..பாவ் வீட்டிலேயே செய்யணும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்..நேரம் ஒத்து வரணும்..:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47806332610992990762021-03-15T12:53:33.584+05:302021-03-15T12:53:33.584+05:30அடடே... ரொம்ப தித்திக்கும் போல...!அடடே... ரொம்ப தித்திக்கும் போல...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36513462975803881472021-03-15T12:22:26.993+05:302021-03-15T12:22:26.993+05:30நெல்லைத்தமிழரே, பாவ் பாஜி/பாவ் வடா இரண்டும் மஹாராஷ...நெல்லைத்தமிழரே, பாவ் பாஜி/பாவ் வடா இரண்டும் மஹாராஷ்ட்ரத்தின் தேசிய உணவு. ஒரு தேர்தலில் கூட ஒரு ரூபாய்க்குப் பாவ் வடா கொடுப்போம்னு சிவசேனா கட்சி சொன்ன நினைவு. 80 சதவீத மஹாராஷ்ட்ர மக்களுக்கு/முக்கியமாய் மும்பை மக்களுக்குப் பாவ் வடாதான் காலை உணவு. எளிமையாகவும், வயிறு நிறையவும் சாப்பிடக் கூடியது. விலையும் கம்மி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9072555568444753312021-03-15T12:20:26.596+05:302021-03-15T12:20:26.596+05:30பண்ணத் தெரியலைனாலோ, பண்ண வரலைனாலோ நொந்து போக வைக்க...பண்ணத் தெரியலைனாலோ, பண்ண வரலைனாலோ நொந்து போக வைக்கலாம்.நான் அவனில் பிட்ஸா கூடப் பண்ணி இருக்கேன். காமாட்சி அம்மா கூட அவங்களும் பண்ணியதாகச் சொன்ன நினைவு. இப்போது நம்ம ஆதி வெங்கட் ப்ரெட் கூட அவன் இல்லாமல் பண்ணிக் காட்டினாங்க. நம்ம நெல்லையின் மகள் பண்ணலையா? அந்த ப்ரெட் பக்குவம் தான் பன்னுக்கும். சின்னதாகப் பண்ணணும். நெல்லையின் மகளால் முடியும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88450259644514372422021-03-15T12:19:32.163+05:302021-03-15T12:19:32.163+05:30looks yummy! haven't prepared in home. Thank y...looks yummy! haven't prepared in home. Thank you so much for this chat recipe!
vaanampaadihttps://www.blogger.com/profile/08613632114125158686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5371845231929987212021-03-15T12:18:47.940+05:302021-03-15T12:18:47.940+05:30ஹிஹிஹி, கடலை போடாதீங்க. ஆனால் மாதுளை முத்துக்கள் க...ஹிஹிஹி, கடலை போடாதீங்க. ஆனால் மாதுளை முத்துக்கள் கட்டாயம்! இதுக்கும் சரி, சில பேர் மிஸ்ஸி ரொட்டிக்கும் சரி மாதுளை முத்துக்கள் சேர்க்காமல் பண்ண மாட்டார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78556261894205811442021-03-15T12:17:50.406+05:302021-03-15T12:17:50.406+05:30ஆறரை எல்லாம் இல்லை. ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள். ...ஆறரை எல்லாம் இல்லை. ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள். ஆகவே ஆகாது நீங்க தினம் தினம் சந்தியா காலத்தில் சாப்பிடுவது! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74464329906531077992021-03-15T11:23:05.561+05:302021-03-15T11:23:05.561+05:30பிடிக்கும்.பிடிக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72773333098874538522021-03-15T11:22:40.958+05:302021-03-15T11:22:40.958+05:30பாவ் பாஜி சாப்பிட்டதேயில்லையா? ருசித்துப் பாருங்கள...பாவ் பாஜி சாப்பிட்டதேயில்லையா? ருசித்துப் பாருங்கள்,கிடைக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45970827398454262722021-03-15T11:11:03.888+05:302021-03-15T11:11:03.888+05:30Pபாவ் Bபாஜி// ரசித்தேன்! நன்றி.Pபாவ் Bபாஜி// ரசித்தேன்! நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53673362309168077672021-03-15T11:09:52.007+05:302021-03-15T11:09:52.007+05:30நன்றி கமலா.நன்றி கமலா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3010210589640439772021-03-15T11:09:18.156+05:302021-03-15T11:09:18.156+05:30நன்றி ம.தமிழன். என் மகள் கல்லூரியில் படித்துக் கொண...நன்றி ம.தமிழன். என் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது நான் செய்து கொடுத்த பாலக் பனீரை சாப்பிட்ட ஒரு பஞ்சாபி பெண்(from Delhi)This is the best palak I ate in South India என்று கூறி என் தலையே கிறுகிறுக்க வைத்தாள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91260663039649874312021-03-15T11:04:11.025+05:302021-03-15T11:04:11.025+05:30:)))))):))))))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38702068388095230282021-03-15T11:03:50.640+05:302021-03-15T11:03:50.640+05:30மிக்க மகிழ்ச்சி. நன்றி.மிக்க மகிழ்ச்சி. நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33864163969915787272021-03-15T11:03:05.440+05:302021-03-15T11:03:05.440+05:30மிக்க நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். பாவ் பாஜி மச...மிக்க நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். பாவ் பாஜி மசாலா தயாரித்து வீட்டில் வைத்து விட்டு யாத்திரை கிளம்பி விட்டேன். ஊர் திரும்பி பயன் படுத்த வேண்டும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35399757050284139812021-03-15T10:59:20.932+05:302021-03-15T10:59:20.932+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84191296521072033312021-03-15T10:59:03.573+05:302021-03-15T10:59:03.573+05:30மற்றபடி பாவ் வீட்டிலேயே செய்யணும் என்றால் அது நம்ம...மற்றபடி பாவ் வீட்டிலேயே செய்யணும் என்றால் அது நம்மை நொந்துபோகவைக்கும் வேலை.// உண்மைதான். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com