tag:blogger.com,1999:blog-1788649157671288584.post53530739254034501..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: "அந்த"க் கோப்பையில் ஒரு கோப்பை ... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23099468374200789992020-08-10T10:45:38.844+05:302020-08-10T10:45:38.844+05:30ரசனையான படங்கள். ரசனையான படங்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60419630213383778832020-08-10T08:36:22.353+05:302020-08-10T08:36:22.353+05:30பசுமையான படங்கள்!
படத்திற்கான வரிகள் அருமை. ரசித்...பசுமையான படங்கள்!

படத்திற்கான வரிகள் அருமை. ரசித்தேன்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17532334458163852672020-08-09T19:18:54.752+05:302020-08-09T19:18:54.752+05:30அனைத்து படங்களும் அவற்றிற்கான வாசகங்களும் அருமை அனைத்து படங்களும் அவற்றிற்கான வாசகங்களும் அருமை koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53304977325853737902020-08-09T18:43:41.956+05:302020-08-09T18:43:41.956+05:30ஆம், உண்மை, நன்றி. ஆம், உண்மை, நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31260750266401243162020-08-09T18:43:19.117+05:302020-08-09T18:43:19.117+05:30ஹா ஹா ! ஹா ஹா ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6451267573000863862020-08-09T18:42:36.444+05:302020-08-09T18:42:36.444+05:30நான் போகிறேன் ஓடி! நான் போகிறேன் ஓடி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91167843120532591812020-08-09T18:41:57.677+05:302020-08-09T18:41:57.677+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20422838491290976722020-08-09T18:41:43.063+05:302020-08-09T18:41:43.063+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27368236492420551072020-08-09T18:41:13.944+05:302020-08-09T18:41:13.944+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55211724502880850472020-08-09T18:40:59.533+05:302020-08-09T18:40:59.533+05:30விரிவான விமரிசனக் கருத்துரைக்கு நன்றி. விரிவான விமரிசனக் கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84344401628776917422020-08-09T17:59:31.261+05:302020-08-09T17:59:31.261+05:30எங்கும் பசுமை! உண்மை!! பத்து நாளில் அலுத்து விடும்...எங்கும் பசுமை! உண்மை!! பத்து நாளில் அலுத்து விடும் என்பதும் உண்மை.
ஆயினும் நகர வாழ்க்கையில் உள்ள பரபரப்பும் சுறுசுறுப்பும் மிஸ்ஸிங்.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32794977614541163452020-08-09T12:59:07.057+05:302020-08-09T12:59:07.057+05:30மண்ணில் வளருது செடி..
மரத்தில் படருது கொடி..
அழகாய...மண்ணில் வளருது செடி..
மரத்தில் படருது கொடி..
அழகாய்த் தமிழைப் படி..
புகழாய் பறந்திடும் கொடி..

மறுபடியும் ஒன்னாங் கிளாஸுக்கு வந்தாச்சா!.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71638320250487959742020-08-09T12:54:23.986+05:302020-08-09T12:54:23.986+05:30மண்ணில் வளருது செடி..
மரத்தில் படருது கொடி..
கையில...மண்ணில் வளருது செடி..
மரத்தில் படருது கொடி..
கையில் எடுத்தால் தடி..
தலையில் போட்டால் அடி!..

அழகான படங்கள்... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4776599650433651362020-08-09T11:25:12.821+05:302020-08-09T11:25:12.821+05:30படங்களும் படக்கருத்துக்களும் அருமைபடங்களும் படக்கருத்துக்களும் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48843840798549583562020-08-09T10:20:58.270+05:302020-08-09T10:20:58.270+05:30படங்கள் ஒரே விதமாக பச்சை பசுமையை வெள்ளை காட்டுவதாக...படங்கள் ஒரே விதமாக பச்சை பசுமையை வெள்ளை காட்டுவதாக இருந்தாலும் விதவிதமாக அதற்கேற்ப வாக்கியங்கள் அமைத்து அவைகளின் அழகுக்கு அழகு செய்த அட்மினுக்கு சலாம். இனிய நாயிறு பொழுது புரட்டும். Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13554579648085821432020-08-09T09:55:35.052+05:302020-08-09T09:55:35.052+05:30மண்ணில் வளருது செடி...!
மரத்தில் படருது கொடி...!
...மண்ணில் வளருது செடி...!
மரத்தில் படருது கொடி...!

அடடே... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75254174877102553922020-08-09T08:50:44.115+05:302020-08-09T08:50:44.115+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய படங்கள் அருமை. படத்திற்கேற...வணக்கம் சகோதரரே

இன்றைய படங்கள் அருமை. படத்திற்கேற்ற வாசகங்களும் அதற்கு ப(பா)லமாக அமைந்துள்ளது. பசுமைகள் மனதிற்கு இதமாக இருக்கிறது.

தலைப்பிற்கேற்ற படம் நன்றாக உள்ளது. அந்தக் கோப்பை நிறைய தண்ணீர் பயணம் முழுவதற்கும் உபயோகித்து கொள்ளலாம் போலிருக்கிறதே..!

"வெளுத்த வானின் வெறுமை" என்று பட்ட மரங்கள் தலைப்பெடுத்து தந்த தங்களுக்கு நன்றி கூறியபடியே வெகு சீக்கிரம் கவிதை ஒன்று படைத்து விடும்.

இறுதியில் உள்ள படமும் மனதை கவர்கிறது. நீல வானமும், அதில் தவழும் படகாய் வெண் மேகங்களும்.சுற்றிலும் பசுமை சூழ்ந்த சூழ்நிலைகளும், இதை விட்டால் இதைப் போன்ற நேரம் எப்போது வாய்க்குமோ என்ற மகிழ்வில், அந்த அழகை நின்று நிதானித்து ரசிக்கவோ இந்த ஆட்டோக்களின் அணிவகுப்பு...! எனத் தோன்றுகிறது.

அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17671091844062033922020-08-09T07:55:05.725+05:302020-08-09T07:55:05.725+05:30ஹா.. ஹா.. ஹா...
இவர்கள் சென்றபோது தாகம் போல.....ஹா.. ஹா.. ஹா...

இவர்கள் சென்றபோது தாகம் போல...! அப்போ மழை இல்லையோ என்னவோ!

நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41296241533359568342020-08-09T07:54:05.866+05:302020-08-09T07:54:05.866+05:30அன்பான பிரார்த்தனைகளை அனைவரும் இணைந்தே செய்வோம்......அன்பான பிரார்த்தனைகளை அனைவரும் இணைந்தே செய்வோம்... வாங்க கமலா அக்கா... வணக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25534196886784496572020-08-09T07:53:37.161+05:302020-08-09T07:53:37.161+05:30வணக்கம் கோமதி அக்கா... வாங்க...வணக்கம் கோமதி அக்கா... வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19265936052228849722020-08-09T07:53:18.337+05:302020-08-09T07:53:18.337+05:30ஹா... ஹா... ஹா... நல்ல கற்பனை!ஹா... ஹா... ஹா... நல்ல கற்பனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48663281596403673172020-08-09T07:52:51.305+05:302020-08-09T07:52:51.305+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50894264235905276002020-08-09T07:52:36.556+05:302020-08-09T07:52:36.556+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73469934427281006862020-08-09T07:52:18.402+05:302020-08-09T07:52:18.402+05:30இன்று இதோ இருக்கிறேன்...!இன்று இதோ இருக்கிறேன்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35179010661129066532020-08-09T07:32:53.565+05:302020-08-09T07:32:53.565+05:30படங்களும் அதற்கு கொடுத்து இருக்கும் வர்ணனைகள் அர...படங்களும் அதற்கு கொடுத்து இருக்கும் வர்ணனைகள் அருமை.
படங்களில் வானத்தின் வண்ணமும், மரம் செடி கொடிகளின் பசுமையும் கண்ணை நிறைக்கிறது.

அதோ தெரியும் அந்தக் கோப்பையில் ஒரு கோப்பை தண்ணீர் கொடுங்களேன்...

அங்கு விடாது மழை பெய்து கொண்டு இருக்கிறதே! அந்த கோப்பை நிறைந்து வழியும்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com