tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5388106950956012782..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: திங்க கிழமை 140526 :: ஸ்வீட் எடு, கொண்டாடு! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71605545951169617332014-05-27T17:57:02.199+05:302014-05-27T17:57:02.199+05:30ஓட்ஸ் பாயசம்.....
நல்லா இருக்கும் போல இருக்கே.....ஓட்ஸ் பாயசம்.....

நல்லா இருக்கும் போல இருக்கே.... செஞ்சு பார்த்துடுவோம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64223582803091621052014-05-27T17:56:58.970+05:302014-05-27T17:56:58.970+05:30ஓட்ஸ் பாயசம்.....
நல்லா இருக்கும் போல இருக்கே.....ஓட்ஸ் பாயசம்.....

நல்லா இருக்கும் போல இருக்கே.... செஞ்சு பார்த்துடுவோம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75738096608013312262014-05-27T16:49:59.650+05:302014-05-27T16:49:59.650+05:30சீனிக்கும் காகத்திற்குமுள்ள ஒற்றுமையை ரசித்தேன்! ப...சீனிக்கும் காகத்திற்குமுள்ள ஒற்றுமையை ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4901682773594519492014-05-26T19:08:45.236+05:302014-05-26T19:08:45.236+05:30வணக்கம்
ஐயா
சிறப்பான செய்முறை விளக்கம்
-நன்றி-
-...வணக்கம்
ஐயா

சிறப்பான செய்முறை விளக்கம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10236672128885651782014-05-26T18:00:43.065+05:302014-05-26T18:00:43.065+05:30ஸ்ரீரம் ஒண்ணு சொன்னால், கீதா பத்து சொல்வார். இதுதா...ஸ்ரீரம் ஒண்ணு சொன்னால், கீதா பத்து சொல்வார். இதுதான் ரேஷியோ<}}}} @துரை ஓட்ஸ் ஓடறதா.கீதா வடையெதுவும் கிடையாதா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9612842784600304882014-05-26T09:47:34.996+05:302014-05-26T09:47:34.996+05:30நிக்காதே ஓட்ஸ்.நிக்காதே ஓட்ஸ்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72346028924354436352014-05-26T08:20:32.234+05:302014-05-26T08:20:32.234+05:30செய்து பார்க்கிறோம் + வெள்ளித்திரையில் காண ஆவலுடன்...செய்து பார்க்கிறோம் + வெள்ளித்திரையில் காண ஆவலுடன் உள்ளோம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35931539194504020752014-05-26T07:59:43.703+05:302014-05-26T07:59:43.703+05:301. ஓட்ஸ் தயிர் சேர்த்து ஊற வைச்சுத் தயிர் சாதம் போ...1. ஓட்ஸ் தயிர் சேர்த்து ஊற வைச்சுத் தயிர் சாதம் போலத் தாளித்துச் சாப்பிடலாம்.

2. ஓட்ஸ் பாலில் வேக வைத்து சர்க்கரை சேர்க்காமல் பழங்கள் அல்லது உலர்பழங்கள் சேர்த்துத் தேன் விட்டுச் சாப்பிடலாம்.

3. ஓட்ஸ் தயிரில் ஊற வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருகப்பிலை கொத்துமல்லி சேர்த்துக் கொஞ்சமே கொஞ்சம் அரிசிமாவு அல்லது மைதா மாவு சேர்த்து ஊத்தப்பமாய்ப் பண்ணலாம்.

4. ஓட்ஸ் வறுத்துப் பொடி செய்து சர்க்கரை சேர்த்து நெய் விட்டு மு.ப. ஏலக்காய் சேர்த்து உருண்டை பிடிக்கலாம்.

5. காய்கள் சேர்த்து ஓட்ஸ் உப்புமா பண்ணலாம். இதுக்கு ஆர்கானிக் ஓட்ஸ் என்றால் நல்லா இருக்கும். :))))

இப்போதைக்கு இவ்வளவு தான். மிச்சத்தை விரைவில் வெள்ளித்திரையில் பாருங்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9489160327340997932014-05-26T07:56:54.660+05:302014-05-26T07:56:54.660+05:30இதை நாங்க ஓட்ஸ் கஞ்சிங்கற பேரிலே குடிக்கிறோமே! :))...இதை நாங்க ஓட்ஸ் கஞ்சிங்கற பேரிலே குடிக்கிறோமே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90260742020835660412014-05-26T07:33:39.570+05:302014-05-26T07:33:39.570+05:30(இதுதான் காகத்திற்கும் சீனிக்கும் உள்ள ஒற்றுமை. இர...(இதுதான் காகத்திற்கும் சீனிக்கும் உள்ள ஒற்றுமை. இரண்டுமே கரையும்!) இனிமை...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com