tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5465360869038417432..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: லால் பாக் உலா 11 :: K G கௌதமன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78816847962010623402022-08-09T06:26:00.169+05:302022-08-09T06:26:00.169+05:30படங்கள் நன்றாக இருக்கின்றன குறிப்பாக மரச் சிற்பங்க...படங்கள் நன்றாக இருக்கின்றன குறிப்பாக மரச் சிற்பங்கள்.
லால் பாக் பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் பங்களூர் வந்த போது பார்த்தது.
இப்போது மலர்க்கண்காட்சி என்று செய்தியில் பார்த்தேன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64477081733873219222022-08-08T18:08:56.294+05:302022-08-08T18:08:56.294+05:30மொபைல் போட்டோ போதும். மொபைல் போட்டோ போதும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24001325176081625672022-08-08T18:08:00.708+05:302022-08-08T18:08:00.708+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33255248688169909642022-08-08T18:07:38.421+05:302022-08-08T18:07:38.421+05:30இருக்கு. இருக்கு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81093690302390556232022-08-07T19:41:52.125+05:302022-08-07T19:41:52.125+05:30நான் போட்ட மற்ற கருத்துகள் காணாமல் போயிருக்கு போல!...நான் போட்ட மற்ற கருத்துகள் காணாமல் போயிருக்கு போல!! அப்ப வரை இருந்தது இப்ப காணாமல் போயிருக்கின்றன....பெட்டிக்குள்ள இருக்கான்னு பாருங்க...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32781234587752384622022-08-07T17:17:48.262+05:302022-08-07T17:17:48.262+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85643584025901583872022-08-07T17:17:35.678+05:302022-08-07T17:17:35.678+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26179646252990517412022-08-07T17:17:15.367+05:302022-08-07T17:17:15.367+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39322941798038099932022-08-07T17:17:02.070+05:302022-08-07T17:17:02.070+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12261398178422834662022-08-07T15:08:17.262+05:302022-08-07T15:08:17.262+05:30அனைத்துப் படங்களும் அருமை..
அனைத்துப் படங்களும் அருமை..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83388344263976719482022-08-07T14:45:42.449+05:302022-08-07T14:45:42.449+05:30யூனிஃபார்ம் போட்டு வர பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ...யூனிஃபார்ம் போட்டு வர பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச அனுமதியாம்...

நானோ குள்ளம். பேசாம யூனிஃபார்ம் போட்டு போனா என்னன்னு பார்க்கறேன்!!!! ஹிஹிஹிஹி....ஓ ஆனா தலைமுடிக்கு டை அடிக்கணுமோ...!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64973723528987582962022-08-07T14:43:58.136+05:302022-08-07T14:43:58.136+05:30லால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. போக ஆச...லால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. போக ஆசை. போகவும் ப்ளான் செய்தாலும் கூடவே பங்களூர் மழை பற்றிய செய்திகள் பயமுறுத்துகின்றன. மழை பயமுறுத்தவில்லை. அதுஇயற்கை. ஆனால் பல இடங்களில் தண்ணீர் சரியாக வடிய முடியாமல் போக முடியாமல் தேங்குவதாகச் செய்திகள் பார்த்ததும் அதுதான் பயமுறுத்துகிறது.

நுழைவுக்கட்டணம் வாரநாட்களில் 80 ரூ பெரியவர்களுக்கு, சிறிய குழந்தைகளுக்கு 30ரூ

வார இறுதி நாட்களில் பெரியவர்களுக்கு 100ரூயாமே.....டிஜிட்டல் காமராவுக்கு 50ரூ ஹூம் ஆனா மொபைல் ஃபோனுக்கு அனுமதி உண்டாம். அது டிஜிட்டல் இல்லையாமா? என்னவோ ரூல்ஸ் போடறாங்கப்பா....
மொபைல்லதான் எடுக்கணும் கேமரா கொண்டு போகாம....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11064784808603563852022-08-07T13:51:07.561+05:302022-08-07T13:51:07.561+05:30படங்கள் எல்லாமே அழகு குறிப்பாக தாமரை புத்தர் மிக அ...படங்கள் எல்லாமே அழகு குறிப்பாக தாமரை புத்தர் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள் அது போல கழுகு.

வண்ண வண்ண இலைகள் மரமும், அதன் அடுத்துள்ள குச்சி மரமும் அழகான க்ளிக்ஸ்!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34795654141405480332022-08-07T12:58:34.306+05:302022-08-07T12:58:34.306+05:30அழகிய படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது .அழகிய படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47306262560673161412022-08-07T12:48:14.186+05:302022-08-07T12:48:14.186+05:30தாமரை புத்தர் மிக அழகு.தாமரை புத்தர் மிக அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71535266462193525032022-08-07T12:24:18.786+05:302022-08-07T12:24:18.786+05:30பா வெ மேடத்திற்குப் போட்டி! பா வெ மேடத்திற்குப் போட்டி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91871372319091024742022-08-07T12:23:56.398+05:302022-08-07T12:23:56.398+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92091040167184568972022-08-07T12:23:42.313+05:302022-08-07T12:23:42.313+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83050821999874947962022-08-07T12:23:20.438+05:302022-08-07T12:23:20.438+05:30நன்றி. லால் பாக் தோட்டத்தில் சாதாரண நாட்களில் மலர்...நன்றி. லால் பாக் தோட்டத்தில் சாதாரண நாட்களில் மலர்களைவிட மரங்கள் அதிகம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4247759994964128432022-08-07T12:22:15.485+05:302022-08-07T12:22:15.485+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86246366096131658262022-08-07T12:22:00.740+05:302022-08-07T12:22:00.740+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39836141214917617062022-08-07T12:21:44.845+05:302022-08-07T12:21:44.845+05:30வணக்கம் , வாழ்க வளமுடன்வணக்கம் , வாழ்க வளமுடன்கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12268478716670574602022-08-07T12:21:30.966+05:302022-08-07T12:21:30.966+05:30வாழ்க, வாழ்க! வாழ்க, வாழ்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70245622824571666612022-08-07T12:21:12.132+05:302022-08-07T12:21:12.132+05:30ஆம். மரக் கழுகு. ஆம். மரக் கழுகு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21089082081100037532022-08-07T12:20:44.821+05:302022-08-07T12:20:44.821+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com