tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5499320928547569873..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: கண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21814170541550914762011-10-11T20:57:58.513+05:302011-10-11T20:57:58.513+05:30வெகு அழகான கொலு. உயிருள்ள சக்தி அங்கே தெரிகிறது. ப...வெகு அழகான கொலு. உயிருள்ள சக்தி அங்கே தெரிகிறது. பழைய பொம்மைகளின் சக்தியே அதுதான். மிகவும் நன்றி எங்கள் ப்ளாக். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2039474853299798462011-10-07T05:38:48.997+05:302011-10-07T05:38:48.997+05:30ப்ளாகிலேயே நவராத்திரி கொண்டாடிவிட்டீர்கள்!ப்ளாகிலேயே நவராத்திரி கொண்டாடிவிட்டீர்கள்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5590038717229886332011-10-05T18:31:50.150+05:302011-10-05T18:31:50.150+05:30கொலு ரொம்ப அழகா இருக்கு. அந்த காலத்து பொம்மைகளின்...கொலு ரொம்ப அழகா இருக்கு. அந்த காலத்து பொம்மைகளின் வர்ணமும், முக லட்சணமும் என்றுமே ரசிக்க வைக்கும். கொலு பாக்க வந்திருக்கும் செல்லகுட்டியும் ஜோரா இருக்கு. :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58491545808610564562011-10-05T13:29:17.732+05:302011-10-05T13:29:17.732+05:30// இது அடுத்த சுண்டல்...ஸாரி...கொலு...! சுண்டலுடன்...// இது அடுத்த சுண்டல்...ஸாரி...கொலு...! சுண்டலுடன் ஓர் டப்பர்வேர் ஃப்ரீ கிடைத்தது. //

சுண்டல் கொடுக்க வேற டப்பா ஃப்ரீயா இல்லேன்னு டப்பர்வேர்ல கொடுத்தாதா நைசா வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டீங்களா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42963247445410058172011-10-05T10:51:10.483+05:302011-10-05T10:51:10.483+05:30கண்டு களித்தவற்றை எங்களுக்கும் காணத் தந்ததற்கு நன்...கண்டு களித்தவற்றை எங்களுக்கும் காணத் தந்ததற்கு நன்றி. அக்காலப் பொம்மைகளின் நேர்த்தி, அழகு போல இப்போது கிடைப்பதில்லை என்பார்கள்.

உண்டு களித்தவற்றைக் கண்ணிலே காட்டவேயில்லையே:)?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32198779631792176262011-10-05T10:48:23.779+05:302011-10-05T10:48:23.779+05:30அருமையான கொலு.. செல்லமும் ஒரு பொம்மை மாதிரிதான் அழ...அருமையான கொலு.. செல்லமும் ஒரு பொம்மை மாதிரிதான் அழகா இருக்கு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68699442710433182102011-10-05T08:13:55.541+05:302011-10-05T08:13:55.541+05:308 படங்கள்தானா? இன்னும் ஒன்று சேர்த்திருந்தால், நவர...8 படங்கள்தானா? இன்னும் ஒன்று சேர்த்திருந்தால், நவராத்திரிக்கு கணக்கு சரியாக இருந்திருக்குமே!வேற யாரு? கு கு தான்!noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91717273738079760462011-10-05T07:41:29.423+05:302011-10-05T07:41:29.423+05:30Kolivin kolu super!Kolivin kolu super!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71950935702525619452011-10-05T06:25:02.682+05:302011-10-05T06:25:02.682+05:30சுண்டல் சுற்றுலா...ஸாரி ஸாரி கொலு சுற்றுலா அருமை...சுண்டல் சுற்றுலா...ஸாரி ஸாரி கொலு சுற்றுலா அருமை...

வருட கணக்கில் இப்படி பொம்மைகளையும் சில உருவங்களையும் பராமரித்து வைத்திருத்தல் உண்மையில் பாராட்டுக்குரியது..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76202243523314428602011-10-05T00:43:15.516+05:302011-10-05T00:43:15.516+05:30கொலுவுல வச்ச பொம்மை நாட்பட இருந்தா ராசியாகும்..
க...கொலுவுல வச்ச பொம்மை நாட்பட இருந்தா ராசியாகும்..

கொலுவுக்கு படைச்ச சுண்டல் நாட்பட இருந்தால் ஊசிப்போகும்.

படங்கள் அருமை ஸ்ரீராம்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2255495633314077102011-10-04T22:40:00.334+05:302011-10-04T22:40:00.334+05:30படத்திலும் பதிவிலும் கொலு வச்சாச்சுபடத்திலும் பதிவிலும் கொலு வச்சாச்சுAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12371934855893059262011-10-04T22:17:05.288+05:302011-10-04T22:17:05.288+05:30வீட்டுக்கு வாங்க ஸ்ரீராம். :-))வீட்டுக்கு வாங்க ஸ்ரீராம். :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9659236391687557222011-10-04T22:03:19.116+05:302011-10-04T22:03:19.116+05:30இங்கு காணப் படும் அம்மன் பொம்மைகளுக்கு நூறு வயதாம்...இங்கு காணப் படும் அம்மன் பொம்மைகளுக்கு நூறு வயதாம்../////

ஆச்சர்யம் + அருமை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35233844398725798012011-10-04T21:43:42.729+05:302011-10-04T21:43:42.729+05:30பதிவில் அழகாக கொலு வைத்து விட்டீர்கள்.நன்றுபதிவில் அழகாக கொலு வைத்து விட்டீர்கள்.நன்றுshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com