tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5563534668706621981..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ :: 160902 ( + நேற்றைய பதிவின் தொடர்ச்சி) எலி ஒரு தொடர்கதை! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12916005927765166192016-09-04T22:10:13.320+05:302016-09-04T22:10:13.320+05:30க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... ஆனாலும் இ...க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... ஆனாலும் இப்படி கையில் ஒரு கேமரா மொபைல் இருக்கிறது என்பதற்காக, இத்தனை படங்கள் எடுத்து எங்களைத் துன்புறுத்தியிருக்கக் கூடாது!!

ஹேமா சொன்னது போல, அடுத்த ப்ராஜக்டான புலியைப் பிடிக்கும்போது, இப்படி நிறைய ஃபோட்டோக்கள் எடுத்துப் போட்டு, உங்கள் வீரத்தைக் காட்டுங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87553473644627444032016-09-04T18:38:26.980+05:302016-09-04T18:38:26.980+05:30அடுத்துப் புலியைப் பிடித்ததைப் பற்றிய பதிவு போடும்...அடுத்துப் புலியைப் பிடித்ததைப் பற்றிய பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்ச்ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73704790264028531442016-09-03T18:49:15.743+05:302016-09-03T18:49:15.743+05:30எலியை இவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்து உயிரோடு விட்டுவ...எலியை இவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்து உயிரோடு விட்டுவிட்டீர்கள் ரொம்ப இளகிய மனசு உங்களுக்கு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33036210164375441342016-09-02T23:35:57.427+05:302016-09-02T23:35:57.427+05:30எலிபற்றிய பகிர்வு அருமை)))எலிபற்றிய பகிர்வு அருமை)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38074450327570581032016-09-02T23:11:23.764+05:302016-09-02T23:11:23.764+05:30அகப்பட்டுக் கொண்டாரா? கடைசி சர்க்கஸை படம் எடுக்க ம...அகப்பட்டுக் கொண்டாரா? கடைசி சர்க்கஸை படம் எடுக்க முடியாத உங்கள் வருத்தத்தை இரசித்தேன்:). எல்லாப் படங்களும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77565660261204574822016-09-02T20:24:53.007+05:302016-09-02T20:24:53.007+05:30படங்கள் அழகு அண்ணா....
எலி பிடிக்கும் வேலை ரொம்பக்...படங்கள் அழகு அண்ணா....
எலி பிடிக்கும் வேலை ரொம்பக் கஷ்டம்தான்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41462512631554409662016-09-02T17:41:51.680+05:302016-09-02T17:41:51.680+05:30காணொளியில் கண்ட மாதிரி எலியைப் பழக்க முயற்சிக்கலாம...காணொளியில் கண்ட மாதிரி எலியைப் பழக்க முயற்சிக்கலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33125358779724532016-09-02T14:12:21.182+05:302016-09-02T14:12:21.182+05:30எலியார் செம போஸ்!!! சினிமாக்காரங்க பார்த்தாங்கனா.....எலியார் செம போஸ்!!! சினிமாக்காரங்க பார்த்தாங்கனா...மௌஸ் ஹன்ட் படத்த தமிழ்ல எடுக்க முயற்சி செஞ்சாங்கனா உங்க வீட்டுக் கதவ தட்டுவாங்க...வீடியோவுல வர எலி வளர்க்கப்படும் எலி போல..செல்ல எலி...நாங்கலாம் வளர்க்காமலேயே தானாவே செல்ல எலியா வளர்ந்துக்கும் ...இதெல்லாம் ஃபாரின் காரங்களுக்குத் தெரியல..ஹும்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60631100881285910542016-09-02T14:11:40.989+05:302016-09-02T14:11:40.989+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71681993254309440112016-09-02T14:07:52.324+05:302016-09-02T14:07:52.324+05:30ஸ்ரீராம்...என்ன ஸ்ரீராம் நீங்கள் ரொம்ப மோசம் உங்கள...ஸ்ரீராம்...என்ன ஸ்ரீராம் நீங்கள் ரொம்ப மோசம் உங்களுக்கு எலி சைக்காலஜி தெரியவில்லை... உங்கள் வீட்டில் விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடும் போது அது நன்றாக மோப்பம் பிடித்திருக்கிறது அதான் வந்து நீங்கள் அதற்கு நீங்கள் சமைப்பது ஏதேனும் கொடுப்பீர்களோ என்று எதிர்பார்த்து...நீங்கள் கடையிலிருந்து மசால் வடை வாங்கி வைத்தால் "ஹும் இது யாருக்கு வேண்டும்...இவரு மட்டும் வீட்டுல நல்லதா சமைச்சு சாப்பிடுவாராம்" அப்படினு போயிருக்கும்...அதானே!! அப்படிப் போடுங்க எலியாரே!

ஸ்ரீராம்..சரி விடுங்க ரொம்ப வருத்தப்படாதீங்க. அடுத்த வாட்டி வரும் போது நல்ல விருந்து சாப்பாடு வைச்சுருங்க..அது வெளிய போயிடும் தானாவே. அப்புறம் மீண்டும் உங்கள் விருந்திற்கு வரும்...சாப்பிடும் போகும்...அத விட்டுப்புட்டு...ஹிஹிஹி...(எல்லாம் சொந்த அனும்பவம்தான்..ஹஹ)

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68191674473186004002016-09-02T13:06:31.833+05:302016-09-02T13:06:31.833+05:30கவலை வேண்டாம். இரண்டு மாசம் போகட்டும். மழை காலம்...கவலை வேண்டாம். இரண்டு மாசம் போகட்டும். மழை காலம் வரட்டும். ஸ்ரீராம் ஒட்டு மொத்த எலி வேட்டையாளர்களிடமிருந்தும் பாராட்டுகள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46045437475456463322016-09-02T12:38:22.461+05:302016-09-02T12:38:22.461+05:30Super ������
Super ������
12345https://www.blogger.com/profile/11447656830228497038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42838265482934419912016-09-02T12:38:07.877+05:302016-09-02T12:38:07.877+05:30Super ������
Super ������
12345https://www.blogger.com/profile/11447656830228497038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8028143015346979442016-09-02T12:37:53.979+05:302016-09-02T12:37:53.979+05:30ஓடிப் போன எலி . நண்பர்களிடம் 'சுண்டெலி நானும் ...ஓடிப் போன எலி . நண்பர்களிடம் 'சுண்டெலி நானும் ,ஸ்ரீ ராம் சாரும் 'என்று தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5348363317204028852016-09-02T12:37:40.977+05:302016-09-02T12:37:40.977+05:30ஓடிப் போன எலி . நண்பர்களிடம் 'சுண்டெலி நானும் ...ஓடிப் போன எலி . நண்பர்களிடம் 'சுண்டெலி நானும் ,ஸ்ரீ ராம் சாரும் 'என்று தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24701773457650648662016-09-02T12:22:31.396+05:302016-09-02T12:22:31.396+05:30OKOKKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25657825641376529192016-09-02T11:58:13.083+05:302016-09-02T11:58:13.083+05:30எலி வீடியோவும், படங்களும், அனுபவமும் என பதிவு பிரம...எலி வீடியோவும், படங்களும், அனுபவமும் என பதிவு பிரமாதம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48682714489087179812016-09-02T11:57:59.319+05:302016-09-02T11:57:59.319+05:30எலி வீடியோவும், படங்களும், அனுபவமும் என பதிவு பிரம...எலி வீடியோவும், படங்களும், அனுபவமும் என பதிவு பிரமாதம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38934549964443107752016-09-02T10:55:08.466+05:302016-09-02T10:55:08.466+05:30எலி என்றாலே கிலிதான். ஓட்டு வீடுகளில் தவிர்க்க மு...எலி என்றாலே கிலிதான். ஓட்டு வீடுகளில் தவிர்க்க முடியாது எலியின் வரவை. ஒட்டியவீட்டில் எலி வரும் வழிகளை கொஞ்சம் கவனமாய் அடைத்து விட்டால் வராது.

படங்கள் எல்லாம் அருமை. சாகப்போகிறோம் என்று வடையை சாப்பிடவில்லை, எப்படியும் சாதுமிரண்டால் படத்து கதாநாயகன் போல் நம்மை தப்பிக்க வைத்துவிடுவார் என்று வடையை ஆசையாக சாப்பிட்டு விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5178066787768661452016-09-02T10:50:11.760+05:302016-09-02T10:50:11.760+05:30// ஏன் இன்னும் எலி வரவில்லை? தெரிந்து கொண்டு விட...// ஏன் இன்னும் எலி வரவில்லை? தெரிந்து கொண்டு விட்டதோ? வடை வாசம் வரவில்லையோ? நேரமானால் வடை ஊசிப்போகுமோ? எவ்வளவு நேரத்தில் வடை ஊசிப்போகும்? ஒருவேளை வடை ஊசினால்தான் எலி வருமோ? //

எத்தனை கேள்விகள்.... பதிலறிவார் யாரோ ?

Holding the iron stick to prevent falling.... that cud be a learned one, how to overcome gravity... Ha ha haMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29249961860776265282016-09-02T09:48:51.637+05:302016-09-02T09:48:51.637+05:30அனுபவம் அருமை....அனுபவம் அருமை....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74718468719678237522016-09-02T09:48:05.754+05:302016-09-02T09:48:05.754+05:30அனுபவம் அருமை....அனுபவம் அருமை....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68635177229670565932016-09-02T09:07:38.981+05:302016-09-02T09:07:38.981+05:30எலி, சுப்புக்குட்டியார்(பாம்பார்), பெருச்சாளி, மூஞ...எலி, சுப்புக்குட்டியார்(பாம்பார்), பெருச்சாளி, மூஞ்சுறு போன்றவற்றோடு நமக்கும் பல அனுபவங்கள் உண்டு. சிலவற்றைப் பதிவாக்கி இருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35484688458429970732016-09-02T08:27:55.644+05:302016-09-02T08:27:55.644+05:30வணக்கம் சகோதரரே
இப்போதுதான் முதல் பதிவை பார்த்து ...வணக்கம் சகோதரரே

இப்போதுதான் முதல் பதிவை பார்த்து அதற்கு கருத்திட்டேன். 2ம் பதிவிலும், தங்கள் அனுபவங்களுடன், பொறியில் மாட்டிய எலிகளின் அருமையான புகைப்படங்களுடன் கூடிய நகைச்சுவை எழுத்துக்கள் வாய் விட்டு சிரிக்க வைத்தன. காணொளியில் எலிகள்தான் எவ்வளவு புத்திசாலிதனமான வேலைகளை செய்கிறது..அதைபார்க்கும் போது நமக்குத்தான் அதை வளர்த்து அதன் புத்திசாலிதனத்தை காண பொறுமையில்லையோ எனத் தோன்றுகிறது. (ஒரு ஜோக்குகாக மனதில் பட்டதைச் சொன்னேன். இரண்டு எலிகளைப்பிடித்து இங்கு அனுப்பி விடாதீர்கள்.)

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43617988427301271492016-09-02T07:20:35.400+05:302016-09-02T07:20:35.400+05:30ஹாஹா... எத்தனை படங்கள்.
ஹாஹா... எத்தனை படங்கள்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com