tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5596502434281997384..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: காத்துக் கொண்டிருக்கும் அற்புதம்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6746073357154283472019-01-02T15:53:35.855+05:302019-01-02T15:53:35.855+05:30எல்லா தகவலும் அருமை. உதவும் மனதை, தன்னம்பிக்கையை ...எல்லா தகவலும் அருமை. உதவும் மனதை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது என்று இருக்கிறது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆட்டோ ஓட்டுனர் செய்தி மனதை கஷ்டபடுத்தி விட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69767327191656623922019-01-01T18:50:51.190+05:302019-01-01T18:50:51.190+05:30அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78577573591167403002018-12-29T20:36:50.658+05:302018-12-29T20:36:50.658+05:30அந்த நடிகர் தொடர்ந்து நல்லது செய்ய வாழ்த்துகள். கீ...அந்த நடிகர் தொடர்ந்து நல்லது செய்ய வாழ்த்துகள். கீதா என்று பெயர் வைத்தாலே அவர்கள் சாதிப்பார்கள். கீதா சந்தோஷ் என்றும் வாழ்க வளமுடன். அந்த ஆட்டோ ட்ரைவரையும் காத்திருக்கலாமே. கடவுளே மனம் பதைக்கிறது.

வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21094793092228312352018-12-29T18:46:59.179+05:302018-12-29T18:46:59.179+05:30ஒவ்வொரு தகவலும் சிறப்பு...ஒவ்வொரு தகவலும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15157841760863634802018-12-29T18:43:12.698+05:302018-12-29T18:43:12.698+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
நடிகரின் இரக்கமுள்ள செயல் பாராட்டத்தக்கது.

கீதா சந்தோஷம், ஆட்டோ டிரைவர் ஆகியோரின் மனிதாபிமான செயல் போற்றுதலுக்குரியது.

ஷர்மிளாவின் தைரியம், தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது. தன்னம்பிக்கையை அவரிடம் கற்று கொள்ள வேண்டியது அவசியம். அனைவரும் வாழ்க வளமுடன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12772887015940811452018-12-29T14:58:38.437+05:302018-12-29T14:58:38.437+05:30சில நாட்களுக்கு முன் தில்லையகத்தார் ஒரு பதிவு எழுத...சில நாட்களுக்கு முன் தில்லையகத்தார் ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது கீதா சந்தோஷ் செய்கை பொல் இருந்தது பெண்களே இம்மாதிரி நேரத்திலுதவுகின்றனரோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45514174469226610292018-12-29T09:05:26.973+05:302018-12-29T09:05:26.973+05:30இதில் ஒரே ஒரு நன்மை இதை பார்த்து விட்டு அவருடைய அப...இதில் ஒரே ஒரு நன்மை இதை பார்த்து விட்டு அவருடைய அபிமானிகளில் யாராவது ஒருவர் scribe எழுத முன்வரலாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77440335569745175292018-12-29T09:01:09.918+05:302018-12-29T09:01:09.918+05:30நிறைய பேர்கள் ஸ்கைரப்(scribe) எழுதுகிறார்கள்(நான் ...நிறைய பேர்கள் ஸ்கைரப்(scribe) எழுதுகிறார்கள்(நான் உட்பட),ஆனால் அவர்கள் கூடவே பத்திரிகை ஆட்களை அழைத்துச்சென்று அதை செய்தியாக்குவதில்லை. தனிஷின் செய்கை விளம்பர ஸ்டண்ட் என்று தோன்றுகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46873039284155000152018-12-29T08:18:36.889+05:302018-12-29T08:18:36.889+05:30பாவம் ஆட்டோடிரைவர்... இப்படி முடிவு நேர்ந்தால் யார...பாவம் ஆட்டோடிரைவர்... இப்படி முடிவு நேர்ந்தால் யாருதான் உதவி செய்ய ஓடி வருவாங்க?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51691814576435290962018-12-29T07:25:39.730+05:302018-12-29T07:25:39.730+05:30நடிகர் தனிஷ் அல்லாடிக்கு வாழ்த்துகள்.
ஷர்மிளா வியக...நடிகர் தனிஷ் அல்லாடிக்கு வாழ்த்துகள்.
ஷர்மிளா வியக்க வைத்தார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25695846127312865752018-12-29T07:13:35.002+05:302018-12-29T07:13:35.002+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்போற்றுதலுக்கு உரியவர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26970104220854371142018-12-29T07:11:28.381+05:302018-12-29T07:11:28.381+05:30இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71559084877413218212018-12-29T07:09:31.575+05:302018-12-29T07:09:31.575+05:30இன்றைய தொகுப்பின் சிலவற்றை படித்திருக்கின்றேன்...
...இன்றைய தொகுப்பின் சிலவற்றை படித்திருக்கின்றேன்...

மனதை கனக்கச் செய்பவை...

என்ன செய்வது?....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22040957605320295652018-12-29T07:06:37.928+05:302018-12-29T07:06:37.928+05:30நலம் வாழ்க...நலம் வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43651587366647060882018-12-29T06:32:45.097+05:302018-12-29T06:32:45.097+05:30ஷர்மிளாவின் வரிகள் அவருக்கு நிகழ்ந்தது அவர் தைரியம...ஷர்மிளாவின் வரிகள் அவருக்கு நிகழ்ந்தது அவர் தைரியம் எல்லாம் பிரமிப்பு என்றால்... அதே வரிகள் அதற்கு முந்தைய செய்திக்குப் பொருத்தமாகக் கொள்ளலாம் ஒரு சிறு சண்டைக்கு உணர்ச்சிவசப்பட்டு... எடுத்த முடிவு.....அந்த அம்மா அப்படி முடிவு எடுத்திருக்கலைனா .....

ஹையோ ஸ்ரீராம் ஷா செய்தி அழுதுவிட்டேன் ....மனம் என்னவோ செய்யுது...இரு உயிரைக் காப்பாற்றியவர் ..ஹையோ..இப்படி அவர் ....நல்லது செய்யப் போய்...மனம் கனத்துவிட்டது ஸ்ரீராம்....எனக்கு என்னென்னவோ கேள்விகள் வருது வேண்டாம்.....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15170187525320674902018-12-29T06:19:13.384+05:302018-12-29T06:19:13.384+05:30இரண்டு உயிரை காப்பாற்றியவர் எங்கே எனப் படிக்கும் ப...இரண்டு உயிரை காப்பாற்றியவர் எங்கே எனப் படிக்கும் போது வருத்தம் மிஞ்சுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29521772913481222452018-12-29T06:17:08.467+05:302018-12-29T06:17:08.467+05:30பார்த்து விட்டேன் ஜி. இப்போது வேலை செய்கிறது.
எங...பார்த்து விட்டேன் ஜி. இப்போது வேலை செய்கிறது.

எங்களூர் ஆட்டோ ஓட்டுனருக்கு வாழ்த்துகளும். இப்படியான நல்ல மனிதர்கள் தான் நமக்கு ஒரு எனர்ஜி பூஸ்டர்ஸ்!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58059900945565757642018-12-29T06:13:39.934+05:302018-12-29T06:13:39.934+05:30கீதா சந்தோஷுக்கு எத்தனை பாராட்டுகள் சொன்னாலும் தீர...கீதா சந்தோஷுக்கு எத்தனை பாராட்டுகள் சொன்னாலும் தீராது!

சூப்பர்..ஒரு பெண்ணாகத் தைரியமான செயலும் கூட. வாழ்த்துகள்!

அவர் பெண்களின் பெயர் அழகா இருக்கு!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63362621637945481182018-12-29T06:11:52.153+05:302018-12-29T06:11:52.153+05:30இப்போது மறுபடி சேர்த்திருக்கிறேன். பாருங்கள் வெங்...இப்போது மறுபடி சேர்த்திருக்கிறேன். பாருங்கள் வெங்கட் வருகிறதா என்று...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13189721306430640352018-12-29T06:07:39.209+05:302018-12-29T06:07:39.209+05:30நடிகர் தனிஷ் சூப்பர்!! நல்ல மனம் வாழ்க!!
கீதாநடிகர் தனிஷ் சூப்பர்!! நல்ல மனம் வாழ்க!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37901258470742913272018-12-29T06:07:13.012+05:302018-12-29T06:07:13.012+05:30இனிய காலை வணக்கம் வெங்கட்.இனிய காலை வணக்கம் வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29709943052271783092018-12-29T06:06:58.526+05:302018-12-29T06:06:58.526+05:30ஹா... ஹா... ஹா... பெஞ்ச் வைக்க மறந்துட்டேனேன்ன...ஹா... ஹா... ஹா... பெஞ்ச் வைக்க மறந்துட்டேனேன்னு பார்த்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72000117390341691062018-12-29T06:06:15.868+05:302018-12-29T06:06:15.868+05:30இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88348919720024265142018-12-29T06:05:25.173+05:302018-12-29T06:05:25.173+05:30இரண்டாவது செய்தி நானும் படித்தேன்.
மூன்றாவது செய...இரண்டாவது செய்தி நானும் படித்தேன்.

மூன்றாவது செய்தி - சுட்டி எதுவும் இல்லையே ஜி....

அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31350637388653082752018-12-29T06:01:13.967+05:302018-12-29T06:01:13.967+05:30அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com