tag:blogger.com,1999:blog-1788649157671288584.post5616028970581907172..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: இ வா நே ம செ :: T T T a DMகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17579108805111763712020-10-28T12:53:18.435+05:302020-10-28T12:53:18.435+05:30அருமையான நேர்மறை செய்திகள். வயதான மருத்துவர் சேவைய...அருமையான நேர்மறை செய்திகள். வயதான மருத்துவர் சேவையில் வியக்க வைக்கிறார், அவருக்கு வணக்கங்கள். ஹனுமந்தப்பா
*ஓர் முன்மாதிரி மனிதன்*. என்பது அவரைப்பற்றி படித்தவுடன் இத்தனை நேர்மையான மனிதன் எல்லோருக்கும் முன்மாதிரி என்பதை உறுதி செய்து விட்டது.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76078464750602410992020-10-25T13:02:16.568+05:302020-10-25T13:02:16.568+05:30எப்போலேருந்து என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குக் கத...எப்போலேருந்து என்னை மாதிரிக் குழந்தைங்களுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சீங்க? நல்லாவே இருக்கு! அது சரி! மைசூர்ப் பயணம் முடிச்சுட்டு வேறே எங்கேயும் போகலையா? பக்கத்திலேயே உள்ள சாமுண்டி மலை, பசவங்குடி எல்லாம் போகலையா? பசவங்குடி கொஞ்சம் தள்ளி இருக்கோனு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83713553961068713472020-10-25T12:57:09.210+05:302020-10-25T12:57:09.210+05:30ஆமாம், நானும் பார்க்கிறேன். பானுமதியும் அங்கே மும்...ஆமாம், நானும் பார்க்கிறேன். பானுமதியும் அங்கே மும்முரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69115895487852740342020-10-24T22:02:01.705+05:302020-10-24T22:02:01.705+05:30வணக்கம் சகோதரரே
சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டு ...வணக்கம் சகோதரரே

சகோதரி கோமதி அரசு அவர்களை இரண்டு நாட்களாக எந்தப் பதிவிலும் காணவில்லையே? நவராத்திரி பணிகளா? இல்லை ஏதேனும் விஷேடத்திற்காக வெளியூர் பயணமா? தங்களுக்கு அவர்கள் தெரிவித்திருந்தால் நானும் தெரிந்து கொள்ளுவேன்.நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72870587154081646222020-10-24T19:10:58.236+05:302020-10-24T19:10:58.236+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40064961817936872722020-10-24T19:10:38.297+05:302020-10-24T19:10:38.297+05:30அவர் மத்தியமர் தளத்தில் பிஸி !! அவர் மத்தியமர் தளத்தில் பிஸி !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79861845950126364752020-10-24T19:09:25.496+05:302020-10-24T19:09:25.496+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88385310802147097432020-10-24T16:28:49.030+05:302020-10-24T16:28:49.030+05:30நம்மைச் சுற்றி பல நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன அவற...நம்மைச் சுற்றி பல நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன அவற்றை வெளிச்சம் போட்டு காட்டுவ தற்கு பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42129888402457613022020-10-24T11:51:09.542+05:302020-10-24T11:51:09.542+05:30மதுரை உஷா தவிர்த்து மற்றவை ஏற்கெனவே தெரிந்தவை! இஃக...மதுரை உஷா தவிர்த்து மற்றவை ஏற்கெனவே தெரிந்தவை! இஃகி,இஃகி,இஃகி! அதிலும் ஸ்ரீதர் வேம்பு பற்றிய செய்தி கடந்த ஒரு மாதமாகவே சுற்றுகிறது. அதற்கும் முன்னர் தென்காசிக்காரர் ஒருத்தர் சொல்லித் தெரிந்து கொண்டேன். :)))) மற்றச் செய்திகளில் இடம் பெற்றவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வாரமும் ரமா ஶ்ரீநிவாசனின் கட்டுரை (நவராத்திரி என்பதால் பிசியோ) இடம் பெறவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46925461094155086602020-10-24T11:28:39.666+05:302020-10-24T11:28:39.666+05:30தகவல்கள் நன்று...தகவல்கள் நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58482064150636607702020-10-24T09:16:02.441+05:302020-10-24T09:16:02.441+05:30ஆம், நன்றி, ஆம், நன்றி, கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48606434912635272672020-10-24T09:15:46.848+05:302020-10-24T09:15:46.848+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15900413362375591062020-10-24T09:15:15.298+05:302020-10-24T09:15:15.298+05:30பிரார்த்தனைகளுக்கு நன்றி. பிரார்த்தனைகளுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83634498153002283912020-10-24T09:14:36.769+05:302020-10-24T09:14:36.769+05:30:)) :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28873993279537926192020-10-24T08:39:25.738+05:302020-10-24T08:39:25.738+05:30பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. போற்றுவோம்...பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. போற்றுவோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69998431995692273052020-10-24T07:45:21.446+05:302020-10-24T07:45:21.446+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை....வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. சிறு வயதிலேயே ஈகை குணமுடன் இருக்கும் சிறுமி உஷாவின் பெருந்தன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.

சாதாரண உடையில் எளிமையாக இருக்கும் பெரிய தொழில் தலைமை அதிகாரி திரு ஸ்ரீதர் வேம்பு அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை. அவர் நேர்மை பற்றிய சுதாமூர்த்தி அவர்களின் கடிதமும் கண்களை கலங்க வைத்தது. உதவிபெற்று முன்னுக்கு வந்த அவருக்கும் உதவி தந்த சுதா மூர்த்தி அவர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58600843232477448312020-10-24T07:29:48.560+05:302020-10-24T07:29:48.560+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25862794242250872402020-10-24T07:17:46.351+05:302020-10-24T07:17:46.351+05:30வியக்க வைக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள்.
திரு. ...வியக்க வைக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள்.

திரு. மோடிக்கு ஓய்வு கொடுத்து விட்டு திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்களை பிரதமர் ஆக்கலாம். ஆனால் மக்கள் ஏற்க மாட்டார்களே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56769331245642114402020-10-24T07:14:30.218+05:302020-10-24T07:14:30.218+05:30வாழ்த்துவோம். வாழ்த்துவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62442214477426969582020-10-24T07:14:12.808+05:302020-10-24T07:14:12.808+05:30பாராட்டுக்கு நன்றி. பாராட்டுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22924104272241064832020-10-24T07:13:50.954+05:302020-10-24T07:13:50.954+05:30ஆம், அதே! ஆம், அதே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10833271929026887582020-10-24T07:13:28.626+05:302020-10-24T07:13:28.626+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90059513641757247122020-10-24T07:13:04.812+05:302020-10-24T07:13:04.812+05:30பிரார்த்திப்போம். பிரார்த்திப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77727461563370684532020-10-24T07:12:31.470+05:302020-10-24T07:12:31.470+05:30நன்றிக்கு நன்றி! நன்றிக்கு நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86319977021363906142020-10-24T07:11:48.267+05:302020-10-24T07:11:48.267+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com